1985 - "MOFA" motorcycle

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 277

  • @PK.Manuel
    @PK.Manuel 3 роки тому +9

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே 😍😍😍

  • @amaravatheamaravathe2130
    @amaravatheamaravathe2130 3 роки тому +23

    இந்த model வண்டிக்கு நெம்பர், tax, Rc book எல்லாம் கிடையாது cycle எப்படியோ அது மாதிரி தான்

  • @kamarajm4106
    @kamarajm4106 3 роки тому +3

    This video brings to my middle schools memories, I went to school from this moped,wow amazing

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 роки тому +15

    இந்த முயற்சி எடுத்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ❤️❤️

  • @mahendrannada6363
    @mahendrannada6363 3 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள் 👌

  • @balajis6134
    @balajis6134 10 місяців тому

    Super bro
    It's been very long since I have seen this vehicle😊
    Thanks a lot bro👍👏👏👏👏

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 роки тому +2

    இதை பார்க்கும் நெஞ்சம் கனத்து கண்ணில் நீர் வருகிறது தமிழகத்தின் ENFIELD INDIA இப்போது இல்லாதது வேதனை என் போன்ற EI 3-5 ஓட்டுபவர்களுக்கு தெரியும் நன்றி ராஜேஷ்

  • @svb333
    @svb333 3 роки тому +10

    🔥VIP🔥

  • @a.gnanaprakasamprakash6762
    @a.gnanaprakasamprakash6762 3 роки тому +2

    Super 👍👍👍 good morning friends 💐💐💐

  • @suvarnat.s.2436
    @suvarnat.s.2436 3 роки тому +1

    can u make a video on sportif . india's first self-starter moped. distributer chamundi motors bangalore.

  • @zuhairaffan335
    @zuhairaffan335 3 роки тому +3

    Nice rajesh bro

  • @kannandoss2692
    @kannandoss2692 3 роки тому +1

    Arumai Arumai bro

  • @yamaha_blood7026
    @yamaha_blood7026 3 роки тому +1

    Bro where this bike at present? If he will sell this bike or That rajdoot bubby is for sale ! Share this shop location or name that area & district

  • @arunachalammechanicalrevie7347
    @arunachalammechanicalrevie7347 3 роки тому

    Super👍

  • @PK.Manuel
    @PK.Manuel 3 роки тому +3

    Enfield silver plus and explorer பற்றி Video போடுங்க Brother

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 роки тому +1

    நான் சின்ன வயசுல பாத்தது நன்றி

  • @Mathi3500
    @Mathi3500 3 роки тому

    Maximum speed?

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Рік тому

    நான் 12th படிக்கும் போது வெளிவந்த என்ஃபீல்டு தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. Mofa, Silver plus, Explorer, Fury முதலிய பைக்குகள். இதில் Fury ஐந்து கியர் பைக்.

  • @byt8000
    @byt8000 11 місяців тому

    Bro... Intha vandi enakk kidakkuma..? Im indrested..

  • @vaiyapurimohanraj7363
    @vaiyapurimohanraj7363 3 роки тому

    Which place ???

  • @anarayanan9578
    @anarayanan9578 3 роки тому +2

    யார் சார் அந்த mechanic 4 இரும்பு துண்டு ரெண்டு tyre வெச்சே வண்டி ஒட்டி காமிஷ திறமை கிரேட் மின்ட்ச் ஒங்க பெறத் சொல்லவே இல்ல

  • @keerthikar4491
    @keerthikar4491 3 роки тому +1

    Babyku bike vagunom. Size increase panna mudiuma . 5 year baby. New bike than nethi than vangunom.

  • @colorskitchen1365
    @colorskitchen1365 3 роки тому

    Sir now can we bye this mofa sir? And how much sir? And please tell me the place of that shop sir.is that vehicle is available now sir?

  • @sri-fw7dh
    @sri-fw7dh 3 роки тому +1

    அண்ணா ராயல் என்ஃபீல்டு எக்ஸ்ப்ளோரர் 49cc review podunga Anna plzzzzzzzzzzzz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ratheeshkumar7263
    @ratheeshkumar7263 3 роки тому +1

    Old is gold

  • @godwinxavier27
    @godwinxavier27 3 роки тому +1

    Super

  • @backiavisu5664
    @backiavisu5664 3 роки тому

    சூப்பர்.நாங்கள் jawa,jawa yezdi,Rajdoot, பாபி ராஜ்தூத், சுவேகா,லஷ்மி மொபட்,கொக்கு லூனா, லூனா+, Enfield Silvr Plus, Enfiled Expoloror,,bajaj 110,yamaha 125, TVS Sport ஆகிய வாகனங்கள் உபயோகித்தபின் கொடுத்துவிட்டோம். தற்போது தான் அந்த வண்டிகள் service க்கு சரியான மெக்கானிக் இல்லை. தற்போது Hero HF Plus,& Bajaj Discover வைத்துள்ளோம்.மேலும் பழைய வண்டிகள் எதுவும் கிடைத்தால் தகவல் கொடுப்பீர்களா ! நன்றி

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 роки тому

      கண்டிப்பாக தகவல் தருகிறேன்

  • @skesavan5654
    @skesavan5654 3 роки тому

    இந்த வண்டி எந்த ஊருல இருக்கு அந்த place in address anuppunga bro please

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 3 роки тому +5

    Super different video bro

  • @rajivxxx734
    @rajivxxx734 3 роки тому +8

    எணக்கு இந்த மாதிரி வண்டி இருந்தா சொல்லுங்க வேணும்

  • @sundhukumar
    @sundhukumar 3 роки тому +3

    MOPED = MOving & PEDaling

  • @vanakam-wl7br
    @vanakam-wl7br 3 роки тому +3

    முதலில் 200cc மிணி புல்லட் போட்டோம் பிறகு மோபா போட்டோம் அதன்பிறகு கம்பெனியை விட்டு விட்டார்கள் இப்போது அதில் டெக்ஸ்டைல் நூல் மில் இருக்கிறது நான் இதன் ஒரு பிரிவில் பணி புரிந்தவன் என் ஊர் சிங்கம்புணரி எங்க ஊரில் தான் கம்பெனி இருந்தது

    • @muthamilmohanamohana3117
      @muthamilmohanamohana3117 3 роки тому

      அற்புதம்.
      தங்களின் சிங்கம்புணரியில்
      ENFIELD நிறுவனம் இருந்தது நன்கு தெரியும்.
      EXPLORER பைக் 2 என் தந்தை வைத்திருந்தார். 1987 ல் நான் பைக் ஓட்டி பழகியதே இந்த EXPLORER ல் தான்.
      மேலும் பேச இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
      99421 34443

    • @sri-fw7dh
      @sri-fw7dh 3 роки тому +1

      @@muthamilmohanamohana3117நண்பா இப்போதைக்கு explorer 50cc வாகனம் இருக்கா...

    • @gkumar4307
      @gkumar4307 3 роки тому +1

      மலரும் நினைவுகள்

    • @gkumar4307
      @gkumar4307 3 роки тому

      @@muthamilmohanamohana3117மலரும் நினைவுகள்

  • @antonyraj4999
    @antonyraj4999 7 місяців тому +1

    I need one mofa

  • @tamildevilgaming6200
    @tamildevilgaming6200 2 роки тому

    TVs 50 kaadikuma bro

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 3 роки тому +2

    I am in chennai having BAJAJ SUPER EXEL Scooter model 1996 model single owner at present not using it JAI HIND CORONA FREE INDIA

  • @karthikrangaswamy7796
    @karthikrangaswamy7796 3 роки тому +2

    Hero puch vandi kedaicha review podunga... Enga school days la pala peroda dream vandi adhu...

  • @anilkumarpelluri5350
    @anilkumarpelluri5350 3 роки тому +1

    In 80s rich people only buy this item from😁😁😁
    I also saw baby rajdoot i ride that bick my friend given me I give him my Bajaj Priya 1976model ☺️☺️☺️

  • @KALIDASK-zk5jl
    @KALIDASK-zk5jl 3 роки тому +2

    Please post some electric vehicles reviews

  • @rubanalexander154
    @rubanalexander154 3 роки тому +3

    Jawa and yezdi review poduga bro

  • @Smileysdpt
    @Smileysdpt 5 місяців тому

    Raghuvaran Danush movie bike ☺🥰

  • @muthuganesh2884
    @muthuganesh2884 3 роки тому

    Anña eathu entha yadam anna

  • @shaulahmed6274
    @shaulahmed6274 3 роки тому

    Price please inna vilaye

  • @perumalprabha1440
    @perumalprabha1440 3 роки тому

    Entha vandi kidaikuma

  • @muthusinrasu
    @muthusinrasu 3 роки тому +3

    Intha bike sale Panna sollunga bro vangikkuren

  • @sikkenderhussain487
    @sikkenderhussain487 2 роки тому

    Where is it bro?

  • @shyamajith88
    @shyamajith88 2 роки тому

    This is for sale?

  • @PK.Manuel
    @PK.Manuel 3 роки тому +2

    Please upload videos about suvegha and Luna Brother

  • @grmurugan3
    @grmurugan3 3 роки тому +5

    இந்த வண்டி வாங்கணும் கிடைக்குமா

  • @vetria8011
    @vetria8011 3 роки тому +7

    இது உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் பாதுகாப்பாக வைக்கவும்

  • @narendrakumarnaveenkumar9843
    @narendrakumarnaveenkumar9843 3 дні тому

    Price ennangna

  • @prabhup9093
    @prabhup9093 3 роки тому +4

    1994 mofa vandi en kitta irundhuchu 👍👍👍👍👍👍👍👍👍👍

    • @sivabalan7016
      @sivabalan7016 3 роки тому

      How much bro???

    • @sri-fw7dh
      @sri-fw7dh 3 роки тому

      Ipo iruka

    • @chocokarthi836
      @chocokarthi836 3 роки тому +1

      என்கிட்ட இப்ப இருக்க அண்ணா

    • @sri-fw7dh
      @sri-fw7dh 3 роки тому

      @@chocokarthi836 bro sale panringa la

    • @chocokarthi836
      @chocokarthi836 3 роки тому

      @@sri-fw7dh 35000 வரும் ப்ரோ

  • @joeboyjoeboy5428
    @joeboyjoeboy5428 3 роки тому +1

    Tuticorin 💥👌

  • @Ygoutham
    @Ygoutham 2 роки тому

    Anna in the mofa bike sell or no

  • @natarajanthiru7663
    @natarajanthiru7663 3 роки тому

    Bike rate bro

  • @theroverwarrior6049
    @theroverwarrior6049 3 роки тому

    Location

  • @kamalrajdevarajveerapan7015
    @kamalrajdevarajveerapan7015 3 роки тому

    Inthey mathiri vandi ippa irikutha?

  • @abujet5753
    @abujet5753 3 роки тому

    És scooty and sunny scooty are detailed uploaded to your site

  • @andrewpariat9263
    @andrewpariat9263 11 місяців тому

    please help me to get parts for her I need Magnet coil assembly. 🙏

  • @balaji3590
    @balaji3590 3 роки тому

    How much rupess pa nan vankikuran

  • @discoverydreams6182
    @discoverydreams6182 3 роки тому

    Mention yur place pls

  • @vijisastha7396
    @vijisastha7396 2 роки тому

    Vanga kdeikuma rate

  • @lucasarludas7781
    @lucasarludas7781 Рік тому

    Where is this send location or next time also show the address or location that we can contact you.

  • @kalaimani.v6462
    @kalaimani.v6462 3 роки тому +1

    15 வருடம் கழித்து ஒரு வண்டிக்கு FC எடுப்பது எப்படி?2 மற்றும் 4சக்கரம்

  • @ttfvasan565
    @ttfvasan565 3 роки тому +3

    பணிக்கு யா இந்த வண்டி விற்பனைக்கு யா எவ்வளவு விலை சொல்லுங்கள் அண்ணா

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 роки тому +2

      மன்னிக்கவும் இந்த வண்டி விற்பனைக்கு அல்ல.

  • @mdsha8393
    @mdsha8393 3 роки тому

    Hi sir you have MOFA BODY PLS
    REPLY

  • @prabumoorthy1001
    @prabumoorthy1001 2 роки тому

    Which place is this shop located

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 роки тому +2

    Sir I had a similar Enfield Mofa in 1982. This Mofa doesn't need registration as it is less than 50 cc vehicle. Bought from Trichy and I used it in Thanjavur when I was studying 10th std. Great moped. 🙏

  • @ikramsharief4105
    @ikramsharief4105 Рік тому

    I want to buy whr i can get it. Kindly contact

  • @sureshnagarathinam2488
    @sureshnagarathinam2488 3 роки тому

    இந்த வண்டியை ஓட்டி இருக்கேன் 1985ல்

  • @AbineshJR
    @AbineshJR 3 роки тому

    Bro this shop location

  • @sachinsachu3122
    @sachinsachu3122 3 роки тому

    En friend mofa vechuruka athula poona oorea paakum.....

  • @kmariappan6221
    @kmariappan6221 3 роки тому +2

    Danish padathula irunthathu

  • @2516raghupathi
    @2516raghupathi 2 роки тому

    I want one like this .... Any lead pls reply me ..

  • @muthuganesh2884
    @muthuganesh2884 3 роки тому

    Anña entha vandi valaiku kadaikuma kudupagala anna

  • @vn4030
    @vn4030 3 роки тому +1

    Intha vadiya restoration panni oru video podunga sir

  • @SK-hc2ld
    @SK-hc2ld 3 роки тому

    Were is this gaurage, any contacts

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 роки тому +1

      Tuticorin, vintage cars restoration centre, 9443205254

  • @kannant.r.7871
    @kannant.r.7871 3 роки тому

    Sir I want one pls address

  • @kamarajm4106
    @kamarajm4106 3 роки тому

    Atha proper a restoration pannungappa

  • @sundaramkannan135
    @sundaramkannan135 3 роки тому

    Good

  • @APKvlogs
    @APKvlogs 2 роки тому +1

    this bike is for sale , i need it bro

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 роки тому

      This one is not for sale, if any other I will inform you in future 👍

  • @paulrufus18
    @paulrufus18 3 роки тому

    Intha place enga iruku bro

  • @maharajaramachandran5960
    @maharajaramachandran5960 3 роки тому

    ithu thoothukudi thane

  • @dukee1990
    @dukee1990 3 роки тому

    Location enga sir may useful for other

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 роки тому +1

      Tuticorin

    • @dukee1990
      @dukee1990 3 роки тому

      @@rajeshinnovations put video for rx 100 sir🙏🏻😁💐 i love vintage bike. Wish to own one.

  • @josephanthony254
    @josephanthony254 2 роки тому

    எணக்கு இந்த மாதிரி வண்டி இருந்தா சொல்லுங்க வேணும் உங்கள் செல் நம்பர் குடுங்க அண்ணா........

  • @thirumanithiru5354
    @thirumanithiru5354 2 роки тому

    Bro tuticorin which place

  • @kuttyfoodndvlogs2631
    @kuttyfoodndvlogs2631 3 роки тому

    Endha vandi price enna bro

  • @sethuraman7368
    @sethuraman7368 2 роки тому

    எனக்கு ஒரு bike வேணும் bro please inform details

  • @lagumanakrishnan804
    @lagumanakrishnan804 3 роки тому +1

    என்னிடம் லூனா மொப்பட் இருக்கு ஸ்டாட் ஆகமாட்டிங்ஙது என்ன பிரச்சனை ஐயா

    • @tamilracer8713
      @tamilracer8713 3 роки тому

      ஐயா எனக்கு குடுங்க ஐயா நா வாங்கிக்குறன் 🙏🙏🙏 எவ்ளோ சொல்லுங்க ஐயா 🙏

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 роки тому

      Vehicle owner number thaaren morning kettu paarunga, number 9443205254. Mr. Dhanan jeyan

  • @pm-dp1eq
    @pm-dp1eq 3 роки тому +3

    காத்தடிச்சா போகாது தெண்டம் வாங்கிட்டு 3 மாசத்திலே இரும்பு வெளைக்கு வித்தேன்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 роки тому +2

      😂😂😂

    • @sri-fw7dh
      @sri-fw7dh 3 роки тому +2

      40kg,50kg la உள்ளவங்க போகலாம்..150kg a epadi ilukum...

    • @raj6644
      @raj6644 3 роки тому +1

      Ha ha

    • @pm-dp1eq
      @pm-dp1eq 3 роки тому +1

      @@sri-fw7dh பாஸ் இந்த வண்டி வாங்கும் காலத்திலே 60 கிலோ இருந்தேன் வண்டியயை வாங்கிட்டு வரும் போதே எதிர் காற்றில் போக மாட்டேங்குது வாடகை லாரியில் தூக்கி போட்டு வந்து ஊர் எல்லையிலே இறக்கி ஓட்டிட்டு வந்தேன் மேடான ஏத்தம் வந்துச்சினா பெடல் பன்னனும் கேவலமா இருக்கும் அதுவும் எங்கவூர்ல கேலி செய்து சிரிப்பானுங்க. இந்த வண்டியயை இரும்புக்கு போட்டுட்டு TVS. eko. வாங்கினேன் செம வண்டி பாஸ்

    • @ariviyalkalanjiyam
      @ariviyalkalanjiyam 3 роки тому

      This is childrens moped. I had this vehicle 20years ago. I Sold out because of the non availability of spare parts in market

  • @jaikishanstars
    @jaikishanstars 3 роки тому +7

    VIP 3 😂

  • @appubeatz1206
    @appubeatz1206 3 роки тому

    Intha mofa bike yentha oorula irukku

  • @SuryaSurya-kk5eb
    @SuryaSurya-kk5eb 3 роки тому

    எனக்கும் அது மாதிரி வண்டி தருவிங்கல

  • @koushihankalimuthu8223
    @koushihankalimuthu8223 3 роки тому +1

    Intha work address venum bro

  • @vidhyabm7295
    @vidhyabm7295 3 роки тому +12

    அண்ணா இதே மாதிரி வண்டி ஒன்னும் எங்கிட்ட இருக்கு இதுக்கு டயர் டியூப் கிடைக்குமா எனக்கு சொல்லுங்க

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 роки тому +5

      இந்த வண்டியை வைத்திருப்பவரும் டயர் மற்றும் டியூப் கிடைக்காமல் தான் இருக்கிறார் 😂😂😂

    • @tamilracer8713
      @tamilracer8713 3 роки тому +1

      Bro enaku kudunga bro na vangikuran plz🙏🙏 repla pannuga

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 роки тому +2

      Vehicle owner number thaaren morning kettu paarunga. 9443205254. Mr. Dhanan jeyan

    • @dineshdinesh7950
      @dineshdinesh7950 3 роки тому

      @@rajeshinnovations thanx I'll ring him

    • @sonaimuthur2757
      @sonaimuthur2757 3 роки тому +1

      Chennai pudupettai is the place for all such items, and modern cycle tyre tube also Available in cycle shop. What is size of tyre?

  • @raguldimand
    @raguldimand Рік тому

    Price bro

  • @anandhu3755
    @anandhu3755 10 місяців тому

    Mechanic Number please....?

  • @imthimerchandiser243
    @imthimerchandiser243 3 роки тому

    is this for sale?

  • @vijayasekarabhinav8541
    @vijayasekarabhinav8541 3 роки тому

    பெட்ரோல் டேங்க் என்று பார்த்தால் இல்லை போல

  • @arunkumar-hc6mf
    @arunkumar-hc6mf Рік тому

    I need mofo how much bro any idea

  • @JustFun-fn6lx
    @JustFun-fn6lx 3 роки тому

    Enaku oru bike venum mofa kedaikuma reply pannunga