ஆமாம் கோடி கோடியாய் சம்பாதிக்க சினிமாவில் கோமாளி வேஷம் போட்டேன் OPEN TALK | Cheyyaru Balu

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 195

  • @sujaGkvlogs1
    @sujaGkvlogs1 6 місяців тому +5

    ஐயா நீங்கள் சொல்வது சத்தியமான உன்மை

  • @ananth35
    @ananth35 6 місяців тому +12

    பாலா விளம்பரம் செய்யவாவது உதவி செய்கிறார்
    அப்படியாவது எல்லா யோக்கியனையும் உதவி செய்ய சொல்லுயா
    மக்கள் பணத்தை அரசு எடுத்து மக்களுக்கு கொடுக்கும் போது பல நூறு கோடிகளில் விளம்பரம் அதை நிறூத்த சொல்லுங்க
    ❤பாலா❤

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 6 місяців тому +6

    Bala ambition is to become actor and still he is trying to become HERO. He deserved as he is a hard worker. He is moving in the right track. Don't degrade him.

  • @journeywithjeeva1098
    @journeywithjeeva1098 6 місяців тому +42

    உதவி செய்யலனாலும் பரவலா.. உபத்திரம் செய்ய வேண்டாம்..

  • @KannanPalani-j2b
    @KannanPalani-j2b 6 місяців тому +2

    Balaaku enna KURAICHAL. Avara vachi super social picture Edukkalaam.. En manasula super story irukku. Time vandhaal SANDHIPPOM... Super Bala... I am waiting and Watching...

  • @anandanand3098
    @anandanand3098 6 місяців тому +7

    Poiyaru balu vera level uruttu arambam nee oru help pannalaye

  • @AlexVijay-v1l
    @AlexVijay-v1l 6 місяців тому +24

    யாரும் வளர்ந்து விடக்கூடாது. அப்படிதானே சார்

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 6 місяців тому +5

      கேட்டவர்கள் நல்வர்களாக நடிக்கிறாங்க என்று எச்சரிக்கிறார்..

    • @arumugamgajanthan7212
      @arumugamgajanthan7212 6 місяців тому +5

      எல்லோரும் வளரத்தான் வேண்டும். ஆனால் அந்த வளர்ச்சி உண்மையான வளர்ச்சியாய் இருக்க வேண்டும்

    • @anish4775
      @anish4775 6 місяців тому +2

      Athe thaaan

    • @sujaGkvlogs1
      @sujaGkvlogs1 6 місяців тому +1

      Cheyyaru bala iya solvathu than unmai

    • @sujaGkvlogs1
      @sujaGkvlogs1 6 місяців тому +1

      உன்மை ஒரு நாள் வரும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா என்னை‌ தொடர்பு கொள்ளுங்கள் ஐயா

  • @fredricrk7962
    @fredricrk7962 6 місяців тому +10

    100000% உண்மை❤❤❤❤❤❤

  • @ஔவைபாரதி
    @ஔவைபாரதி 6 місяців тому +13

    ஏண்டா நீயெல்லாம் என்ன ஜென்மம்டா😊

  • @velmurugant207
    @velmurugant207 6 місяців тому +13

    குறுக்கு புத்தி சொய்யார் பாலு

  • @SANTHOSHKUMAR-cn5iq
    @SANTHOSHKUMAR-cn5iq 6 місяців тому +1

    உன்மை

  • @Anishvoice36
    @Anishvoice36 6 місяців тому +13

    பப்ளிசிட்டிக்காகவது அவர் உதவி செய்கிறார் அல்லவா அவரை பாராட்ட வேண்டும் அதை விட்டுவிட்டு நீங்கள் விமர்சிக்க வேண்டாம்

  • @mareeshwaran6687
    @mareeshwaran6687 6 місяців тому +16

    பாலா ஆக்டர் பாலா ஆவது பிடிக்கவில்லை....யாரோ இவ்வாறு கூறி ஒரு காணொலியை போடச் சொல்லியிருக்கிறார்கள்....தாங்களும் அதைக் கச்சிதமாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துகள்

  • @mareeshwaran6687
    @mareeshwaran6687 6 місяців тому +9

    நல்லது செய்தாலும் தவறு அப்படிதான சார்,

    • @akilamanick9865
      @akilamanick9865 6 місяців тому

      நல்லது செய்றவன் விளம்பரம் தேடிக்க மாட்டான்

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 6 місяців тому +4

    இவர் (செய்யரு பாலு )சொல்வது எல்லாம் 100%, பொய், பொய்யதவிர வேற எதுவும் இல்லை 😅

  • @rasulirasuli9109
    @rasulirasuli9109 6 місяців тому +2

    Bala super. Mathavanga. Westu

  • @greengold7718
    @greengold7718 6 місяців тому +2

    Cheiyaaru is true.later people will realize.SK is example

  • @Developer_body
    @Developer_body 6 місяців тому +31

    செய்யாறு பாலு - பொய்யாறு பாலு என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது இது தான் நிதர்சனமான உண்மை மனதில் உள்ள பாரமே குறைந்துவிட்டது😂😂😂😅😅😅😅😅😅

    • @KK-xu6dk
      @KK-xu6dk 6 місяців тому

      😂😂😂😂 செய்யாறு பொய்யரு😂😂😂😂

    • @vasanth.s419
      @vasanth.s419 6 місяців тому

      Tamilight ta

  • @Lovelyedits29-
    @Lovelyedits29- 6 місяців тому +3

    Balu sir hero nadikanum aasai irukurudhu thappu illa

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 6 місяців тому +5

    Vijay tv promote panraanga ..சரியாக ப்ரோமோட் செய்து பிறகு தப்பாக சுய லாபத்திற்கும் நாட்டிற்கு துரோகம்மும்த் செய்யாமல் இருக்கனும்.
    வயதான
    அனுபவஸ்தர். வாழ்கையில் நிறைய பார்த்திருப்பார்.. மனதில் பட்டதை சொல்றாரு .

  • @NithilThillaiarasu
    @NithilThillaiarasu 6 місяців тому +1

    Avar seitha helpa thatikodukalai entralum thalividamal irunkal pls kpy real hero

  • @loganathan6900
    @loganathan6900 6 місяців тому +80

    செய்யாறு பாலு அவர்களே ....பாலா ....அவர் விளம்பர பிரியர் என்றால் உங்கள் அபிமானவர்கள் நீங்கள் கொள்கை பரப்பு செயலாளராக வேலை பார்க்கும் இரண்டு கட்சியின் நட்சத்திரங்கள்.. விளம்பர பிரியர்கள் இல்லையா..? 10 ஆயிரம் ரூபாய்க்கு உதவி செய்து விட்டு 10 லட்சத்திற்கு விளம்பரம் செய்தவர்களை உங்களுக்கு தெரியாதா...? பாவம் பாலா ஏதோ கஷ்டப்பட்டு தனக்கு கிடைத்த வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பொது சேவைக்கு வழங்குகிறார் இவரை பாராட்ட வேண்டும் இல்லையென்றால் கடந்து செல்ல வேண்டும் எதற்கு விமர்சனம் .

    • @karthikraja2419
      @karthikraja2419 6 місяців тому +3

      Yar antha rendu peru

    • @saraswathisaraswathi4025
      @saraswathisaraswathi4025 6 місяців тому +5

      Unmaiya thane sollurar

    • @rsv6603
      @rsv6603 6 місяців тому +4

      Is Mr.Bala going 2 enter politics then? Y u want 2 follow Dravidian model of utalangidi politics? It was DMK that started this trend of acting in films n creating an image like world leader. Y former US Presidents like Obama or Bush do not have so much money or media channels in their children's name? Do u think US Presidents cannot make crores of money n become world billionaires like DMK family leaders coz they can easily contact Saudi Sheikhs who own oil wells? Y US Presidents r strict n don't use their power 2 make their children rich? Modiji is non Corrupt n what's the wealth of Modiji family members since 2001'? 🤔🙏🏼🧿!

    • @ajayagain5558
      @ajayagain5558 6 місяців тому +1

      ​@@rsv6603💯

    • @BalamuruganS-jz2lq
      @BalamuruganS-jz2lq 6 місяців тому

      Super👏👏👏

  • @alliswell....1103
    @alliswell....1103 6 місяців тому

    போற்றுவார் கோடி உண்டு. தூற்றுவார் தூற்றட்டும். தொடர்ந்து செல் துணிவுடன், கேபிவை ......7:03 பாலா

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 6 місяців тому +2

    .AJITH is the only actor who is doing help without a photographer to click and make PUBLICITY.

  • @sarave1722
    @sarave1722 6 місяців тому +2

    Hero நடிக்கிறது ! என்னா பிரேச்னை !

  • @pavyapalani8775
    @pavyapalani8775 6 місяців тому +1

    Publicity guy bala

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 6 місяців тому +3

    Ama விளம்பர paithiyam

  • @maladasarath4753
    @maladasarath4753 5 місяців тому

    Yes true brother,

  • @ASHOKAN.
    @ASHOKAN. 6 місяців тому +10

    அய்யா ஜனகராஜ் பத்தி என்ன என்ன பொய் சொன்னீங்க 😂

  • @DragonTechRings
    @DragonTechRings 6 місяців тому +17

    உதவி னா உதவிதான் ... யாரு செஞ்சாலும்

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth 6 місяців тому +11

    Avan ellam plan panni than pandra super ah

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 6 місяців тому +18

    நீங்க பேசறது பிடிக்கல

  • @sujaGkvlogs1
    @sujaGkvlogs1 6 місяців тому +1

    உங்களுக்கு நிறுபிக்க நான் தயார் சக களைஞசர்கு உதவும் என்னம் வரவில்லை நிர்கதியாக நிற்கிறோம் விளம்பரம் பாலா விற்க்கு தேவை

  • @yasarbabl
    @yasarbabl 6 місяців тому +5

    I support bala cheyyaru balu kaasukka eathai vendumendralum pesupavan

  • @starmedia5902
    @starmedia5902 6 місяців тому +1

    ஐயா எனக்கு முன்னாலே தெரியும் அதனாலதான் இவன் உதவிசெய்து பப்ளிசிட்டி நானும் ஒரு துணை நடிகர்தான் 🤣

  • @amirtharajan3225
    @amirtharajan3225 6 місяців тому +13

    இவன் ரொம்ப நல்லவன்னு நினைச்சேன் செய்யாறு பாலு இல்ல சேறு பாலு

  • @sheikmohamed4651
    @sheikmohamed4651 6 місяців тому +10

    பொது nalathil oru சுய நலம் thavarrillai

  • @akilamanick9865
    @akilamanick9865 6 місяців тому +6

    நீங்கள் பாலாவை பற்றி சொல்வது கரெக்டு தான்

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 6 місяців тому +1

    இந்த பாலு கையிலே இருந்து மக்களுக்கு கோடுக்க யோக்கிதை இல்லை.கொடுப்வர்களை பழிப்பது இவருடைய மட்டமான சிந்தனையை காட்டுகிறது

  • @kumaravel6988
    @kumaravel6988 6 місяців тому +15

    நீ உதவி செய்யாவிட்டாலும்
    உதவி செய்யறவங்களை ஏன் இந்த குறுக்கு புத்தி
    ஏன் அரசியல் வாதிகள் செய்யறது உங்களுக்கு தெரியாத . நீங்க எல்லாம் பிளான் பண்ணாம வந்தீங்க .

  • @vijayanand1797
    @vijayanand1797 6 місяців тому +14

    Super correct sir

  • @rubyd2693
    @rubyd2693 6 місяців тому +4

    பாலு heroஆனாதான் அதிகம் சம்பளம்.அதிகம் உதவ முடியும்.இந்த basic knowledge கூட வா உங்களுக்கு இல்லை 😡😡😡😡😡

  • @karthikpandeya324
    @karthikpandeya324 6 місяців тому +1

    Urutuu ulaganatha 😂😂

  • @kilbertable
    @kilbertable 6 місяців тому +16

    எனக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்குது சார். அது எப்படி ஒருத்தன் UA-cam ல வர்ற லாபத்துல கட்டு கட்டாக பண உதவி செய்யா முடியும்? அப்படி என்ன content அவர் சேனலில் போடுறார். இந்த பாலா தம்பி செய்யும் உதவியை பார்க்கும்போது drama போல தெரியுது. எதற்கு camera3 பின்னாலேயே போகுது? அவருக்கு அவ்வளவு பணம் யார் கொடுக்குறது. கண்டிப்பாக அது அவர் பணம் இல்லை. அவர் செய்யும் உதவியை நான் தவறக சொல்லல. ஆனால் அதன் பின்னால் இருக்கும் நோக்கம் என்ன என்று புரியல.

    • @arumugamgajanthan7212
      @arumugamgajanthan7212 6 місяців тому +3

      அமரர் நடிகர் மயில்சாமி அவர்கள் கூட சமூக சேவகராக இருந்தவர். அவர் கூட ஹீரோவாக ஆசைப்படாமல் தன் வருமானத்தில் உதவியவர்.

    • @hi-qvisual1292
      @hi-qvisual1292 6 місяців тому

      We will together stop Bala to help needed people..

    • @EBI.FITNESS
      @EBI.FITNESS 6 місяців тому

      ​@@arumugamgajanthan7212 unmai bro

  • @sujaGkvlogs1
    @sujaGkvlogs1 6 місяців тому +1

    Sir ninga solvathu unmai
    Ean annan vijay tv actor kaana kaanum kalangal pt mastor Anbalagan avar iranthu 4 month agirathu bala vidamal help kaeten eantha responsum illai vilambram avarukku thevai ithuthan unmai

    • @v1154
      @v1154 6 місяців тому

      So just BCS he is helping doesn't mean he needs help everyone

    • @sujaGkvlogs1
      @sujaGkvlogs1 6 місяців тому +1

      Help panam idea illa bala ku just vilambram avlothan

  • @31kumanank27
    @31kumanank27 6 місяців тому +1

    உங்களுக்கு ஏன் இந்த வேலை நாட்டில் ஒருத்தன் மக்களுக்கு நல்லது பன்னிடக்கூடாது உடனே எதாவது சொல்லி நல்லது செய்யுறவங்களையும் குறைச்சொல்லிட்டுஇருங்கீங்க உங்க வயதுக்கு இது தேவையா😂😂😂😂😂😂

  • @salemsaravananvision9999
    @salemsaravananvision9999 6 місяців тому

    மிகவும் நாகரிகமாக பேசக்கூடிய ஒரே ஒருவர் இவர் மட்டும்தான் இவர் இன்னும் கூட ஓப்பனாக உண்மையை பேசி இருக்கலாம்

  • @paramasivamkanniyappan2416
    @paramasivamkanniyappan2416 6 місяців тому

    புள்யயும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்ரது இதுதான்

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 6 місяців тому

    Ambition and service are different. Mr.Bala is doing well. He is a good man. Please don't disturb him by talking unnecessary.

  • @Jerinsuresh5798
    @Jerinsuresh5798 6 місяців тому +1

    இவன்பேசுறது எல்லாமே பொய் தா. பொய்யாரு பாலு 😂😂😂

  • @prasadbabuk
    @prasadbabuk 6 місяців тому +7

    💯 crt ji.

  • @TVAravind
    @TVAravind 6 місяців тому

    exact truth

  • @poornimashanmugam2351
    @poornimashanmugam2351 6 місяців тому

    Let KPY bala do public service peacefully

  • @Sara-pg7fj
    @Sara-pg7fj 6 місяців тому +2

    பாலா ... விளம்பர பிரியர்தான்.

  • @senlee5170
    @senlee5170 6 місяців тому +1

    விளம்பரம் விரும்பியேதான், நியூஸ் Channel kupdrathu, செய்த உதவியை Video- எடுப்பது, அதனால் இப்படி எல்லாம் செய்து சினிமாவில் ஹீரோ அப்புறம் விளம்பரத்தில் மேன்மேலும் வளரலாம் மீண்டும் விளம்பரம் விளம்பர விரும்பிதான்💯 ஒரு புரோகிராம் செய்தால் மீடியாவில் பணம் தருகிறார்கள் so அப்படியே வாங்கி இங்கிடு குடுத்து விளம்பரம் செய்யவெண்டியதுதான்👍 அவன் காசு அவன் விளம்பர விரும்பி..

  • @venkatesha1666
    @venkatesha1666 6 місяців тому +1

    bala anna eppayum hero than....intha video la pasanavaruku :no comments simply waste

  • @hi-qvisual1292
    @hi-qvisual1292 6 місяців тому +1

    People who doesn't want bala to help others, pls form a group, file case against him to stop help others

    • @Mr_Influencer123
      @Mr_Influencer123 6 місяців тому

      Un kaasa da kudukra thailee.. form the group and file the case aam.. poda punda

  • @gsivagurunath3126
    @gsivagurunath3126 6 місяців тому +1

    Nalladu seivadu bakthi udavi seivathu idil yaduvum paropakaram. Adavathu yaduvum yadur paramal seivathe darmam, thuimai yana bakthi aagum .
    Yadur parthu seivathu vilambaratikkaga seivadu endral adu arasiyal or cinema or drama ku vazhi vagukkume tavura adu darmam aagadu.
    Jai hind...vande matharam...🙉🙈🙊🇮🇳🇮🇳🇮🇳

  • @ElangoS-uc8hz
    @ElangoS-uc8hz 6 місяців тому +3

    ❤❤

  • @CreateNow-b2k
    @CreateNow-b2k 6 місяців тому

    Many people told about this. Now vijay got separated with his wife and vijay live in with trisha. We want cheyyar to talk about it more from his info

  • @anupapukutty8533
    @anupapukutty8533 6 місяців тому +11

    I support Bala Anna
    He is a pure soul❤

  • @lillykambam8046
    @lillykambam8046 2 місяці тому

    Nan aarampathileye solitu varen avan vilampara pireyan

  • @paramasivamkanniyappan2416
    @paramasivamkanniyappan2416 6 місяців тому +1

    எல்லோரும் விளம்பரப் பிரியர்கள் தான் நல்லதை செய்து விளம்பரம் செய்வது தவறில்லை

  • @sonic8404
    @sonic8404 6 місяців тому +1

    U are wrong that is career bala participate on kalaka povatu yaru it’s his dream to become actor.

  • @Ajaychellam-yx1ks
    @Ajaychellam-yx1ks 6 місяців тому +1

    யோவ் லாஸ்ட் வரை என்னதான்யா சொல்ல வர ஒழுங்கா சொல்லிட்டு போயா

  • @ThanuThanu-u6u
    @ThanuThanu-u6u 6 місяців тому +1

    செய்யாறு பாலு ❌️ பொய்யாறு பாலு✅️

  • @sridharacu7743
    @sridharacu7743 6 місяців тому +3

    Thank you sir

  • @mohann75
    @mohann75 6 місяців тому

    Sir na unga fan

  • @salemsaravananvision9999
    @salemsaravananvision9999 6 місяців тому

    பொது மேடைல சொல்றதுதான்

  • @its_tamizhragav
    @its_tamizhragav 6 місяців тому +1

    Bala sir roja mam story podunga... Avunga yean vijay kamal kuda nadikala

  • @ScoffsFishandChips
    @ScoffsFishandChips 6 місяців тому +1

    Hi Sir, please let him get strong financially, what is wrong with that. He will do more to the public after. My point is he should be in position of SuperStar or Thalapathy, them 2s should below him.

  • @umaselvam7864
    @umaselvam7864 6 місяців тому +2

    Bala cinema vil yen nadika kudathu?.Nam ondrume pannamal help pannukiravargalai kurai solvathu migaum thavaru.

  • @RajeshRajesh-youtuper
    @RajeshRajesh-youtuper 6 місяців тому

    ஐயா செய்யாறு பாலு அவர்களே திருச்சி சாதனா அவையோர் ஒரு அதே போல இன்னொரு சூர்யா அத வச்சுகிட்டு ஒருத்தன் வந்து தப்பு தப்பாக ச***** பத்தி ஏதாவது பேசுவானா அவன் கலை என்கிறவன் அவனுக்கு ஒரு படத்துல ஹீரோ வாய்ப்பு கொடுத்திருக்காங்க அந்த இளைஞர்களை பூராம் பைக் ஓட்டி அற்ப ஆயுசு கொண்டு போறவன் இந்த டி டி எஃப் வாசன் இருக்கானே அவனை வச்சு ஹீரோவை வச்சு படம் எடுக்குறாங்க இந்த கே பி ஒய் பாலா அவன் வந்து ஒரு விளம்பர பிரியமாக இருக்கட்டும் ஹீரோவாகவே நடிப்பதற்கான பிளான் இருக்கட்டும் தவறு கிடையாது அவன் வாகனங்கள் போகாத இடத்துக்கு அஞ்சு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்க அவனுக்கு என்ன தலையெழுத்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்கணும்னு அவன் எந்த அரசியல் பின்புலத்தில் வேலை செய்கிறான் அவன் என்னுடைய நடிப்பை வச்சே அவன் சம்பாதிச்ச காசுல செஞ்சான் இன்னைக்கு சம்பாதிக்க ஆசைப்படுறேன் இதில் ஒன்றும் தவறு இல்லையே நாலு படத்துல நடிச்சேன் இன்னைக்கு வந்து எம்பிரான் நின்னுகிட்டு அடுத்த முதல்வர்னு பேரை சொல்லிக்கிட்டு 2016 இல் எங்க தாத்தாவுக்கு ஓட்டு போடல அதனால ஒயின்ஷாப் மூட முடியாதுன்னு சொல்றா அப்படியே தம்பி உதயநிதி அவருக்கு கே பி ஒய் பாலா எவ்வளவோ மேலானவன் தான் மக்களுடைய வரிப்பணத்தை வைத்துவிட்டு மாசம் 1000 ரூபாய் இலவசம் கொடுக்கிறோம் என்று சொல்லி கரண்ட் பில் இருந்து வீட்டு வரியில் இருந்து எல்லாத்தையும் ஏத்தி விட்டு அதை மக்கள் மனசுல இடம்பெறாமல் ஆக்கி எங்க பாத்தாலும் கலைஞர் நூற்றாண்டு மண்டபம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கலைஞர் சமாதி அப்படி சொந்த காசுல செஞ்சது மாதிரி செஞ்சு ஆனா இன்னமும் அவங்க பின்னாடி சுத்துறான் பாருங்க குடிகார பயலுங்க அவர்களுக்கு மத்தியில் கே பி ஒய் பாலா சிறந்தவன் தான் அவன் ஹீரோவாக நடிப்பதில் தவறு இல்லை

  • @muralidharan9777
    @muralidharan9777 6 місяців тому +5

    Sir pl think like this. He wants big money for charity n build one free hospital for cardiac speciality. It is not easy. So his intention to earn big money as hero n spend for charity. Intention is good but your final punch or advis is perfectly warns the manipulations

  • @COMMENTATOR666
    @COMMENTATOR666 6 місяців тому +4

    Dae bala unakku kadaisi varaikkum media masion plus Vijay tv than soaru poadum

  • @shawinsuba5676
    @shawinsuba5676 6 місяців тому

    Agree with u
    This topic makes no sense at all,,, this guy is becoming like bailvsn ranganathan
    Every one should stand against this video

  • @selvar6061
    @selvar6061 6 місяців тому +1

    சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா என்று சொல்ல கேள்வி பட்டு இருக்கிறேன். தற்போது வரை எந்த பொண்ணும் ஏறெடுத்துப் பார்க்க வில்லை. ஹீரோ ஆயிட்டா நல்லா அனுபவி................ . இதுதான் பாலா எய்ம்.

  • @s.parthasarathy6134
    @s.parthasarathy6134 6 місяців тому

    எம்ஜிஆர் அவர்களையே விளம்பரத்துக்காக தான் உதவிகள் செய்தார் என்று சொல்லி அவருடைய பிம்பத்தை உடைக்க முயற்சி செய்து தோற்றுப் போனவர்கள் பாலாவை விட்டு விடுவார்களா என்ன?

  • @Dragon_martialarts_academy
    @Dragon_martialarts_academy 6 місяців тому

    Poda deeìiiii😂😂😂

  • @revathijayan5078
    @revathijayan5078 6 місяців тому +2

    Vijayakanth nadicha padam odum lawrence nadicha odumaa

  • @AyyalRaja
    @AyyalRaja 6 місяців тому +4

    Super sir❤

  • @Code-g9x
    @Code-g9x 6 місяців тому +2

    Nee kooda apadi than ya vilambara paithiyam aduthavangha sonna news sa nee tirumbavum solreala adhu mathiri than 😂

  • @fazeelan
    @fazeelan 6 місяців тому +2

    நீங்கள் kpy பாலா பற்றி video போட் பணம் பார்க்கலாம் அந்த பையன் சினிமா நடித்து மத்தவங்களுக்கு உதவி செய்தால் உமக்கு என்ன பிரச்சினை?

    • @pavyapalani8775
      @pavyapalani8775 6 місяців тому

      Bala publicity guy with video always

  • @SaravananArasu-b9d
    @SaravananArasu-b9d 6 місяців тому

    Balu karbala nallathu pannukiran Avanti sirumai patuththathey un meet-up irukkum mariyathaiyai ketuththu kollathey sorinaye

  • @meenakamesh686
    @meenakamesh686 6 місяців тому +1

    Last la unga eccha puthiya kaatitinga, seri bala apdi panirunthalume wts wrong in this, bala cinima background la yarum illa help pandrathuku so avan itha way use panuthu thape illa, actor aanalum avan nerayaa makaluku seivan. Ipo neenga pandrathu summa va pandringa u need money rite u lost the respect 😡

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 6 місяців тому +1

    சின்னமீனபோட்டய

  • @KumarKumar-vg2nf
    @KumarKumar-vg2nf 6 місяців тому +1

    Nee rajini vijayku mattumthan suport pannuviya Bala mela unaku enna kaduppu.

  • @Boomerang-707
    @Boomerang-707 6 місяців тому

    Neenga enna kevalama thittunalum paravala kpy Bala avanoda income increase tha indha help pantra

  • @megam2413
    @megam2413 6 місяців тому

    Yen asai pattal enna venna

  • @Wwenov
    @Wwenov 6 місяців тому +8

    Dai sotta Vijay thanda publicity paithiyam 😂

    • @Veera-ft1nv
      @Veera-ft1nv 6 місяців тому

      குஞ்சி இல்லா பொட்டை ஆமை😂 செத்த பாம்பு மண்டை ஓடு மண்டையன் மெண்டல் ஊம்பும் பொட்ட 😅செய்யாறு பேசறான் நீ அவன் பூல நக்காம தேவை இல்லாம 0:07 தளபதி பூல ஏண்டா நாக்கு போட்டு நக்குற😂😂😂

    • @Veera-ft1nv
      @Veera-ft1nv 6 місяців тому

      ஆண்மை இல்லா ரப்பர் குஞ்சி ஆமை கிழவன் 😂சுருங்கி போன குஞ்சி வழுக்கை மெண்டல் கிழவன்😂 பூல மட்டும் சப்பு தளபதி பூல சப்ப கொஞ்சம் கூட கிழபாடுகளுக்கு தகுதி இல்ல

  • @MohanMohan-kf7zp
    @MohanMohan-kf7zp 6 місяців тому +2

    பொய்யாரு பாலு

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 6 місяців тому +1

    Namta kadu iruntha kodu kalam.athukku mathavagatata kaga kudadhu.yen na avagata irukum or irukathu.

  • @n.saravanan3297
    @n.saravanan3297 6 місяців тому

    Unmai sila neram kasakkum brothers baalu sir kettathu badhil sollunga atha vittutu avara thittikittu irukinga , publicity kku panrarunu solla maten ivalo panam enga irunthu varuthu he is not famous actor so kaasu enga irunthu varuthu en na inga ellathaiyum santhega pada vendi irukku

  • @sabariganessh8149
    @sabariganessh8149 6 місяців тому

    ne edhuku innoruthan life ah spoil pandran

  • @thamilanu1337
    @thamilanu1337 6 місяців тому +1

    Mr Bala bro Hero aaga kudatha Enna? Ungaluku yenga sir valikathu

  • @sheikrahiman2385
    @sheikrahiman2385 6 місяців тому

    Seriously to say if you help anyone you should not show it off that's the God's word but these guys making videos I don't know including Lawrence too

  • @alliswell....1103
    @alliswell....1103 6 місяців тому

    பாலா, கஷ்டங்களை அனுபவித்துக் கடந்து வந்த ஒரு திறமைமிகுந்த கலைஞன் . அதனால் தான் மற்றவர் துயரங்களைப் புரிந்து உதவுகிறார். பப்ளிசிட்டி அவருடைய சொந்த விருப்பம்.. அதில் தவறில்லை..

  • @shawinsuba5676
    @shawinsuba5676 6 місяців тому

    Hi
    V r from Canada
    Around 500 ppl from my group subscribed u r channel.
    Mostly Eelam Tamils
    This topic doesn’t make any sense. Totally disagree with u,
    Please make an apology video,
    If not v will unsubscribe u 27th of April 2024.

  • @dinageethan6939
    @dinageethan6939 6 місяців тому

    Neengaka ellam oru manusana. Yaraum munnukku vara kutathu appatiya enna kevalam nee

  • @venkatesha1666
    @venkatesha1666 6 місяців тому

    ipo nee nalla nadikuringa drama poduringa fake nu sonna nee accept pannuvinga