"தலித் மட்டும் தான் காதலிக்கிறானா?" நாடக காதல் சர்ச்சை - பா ரஞ்சித் விளாசல் பேட்டி
Вставка
- Опубліковано 8 лют 2025
- நாடக காதல் சர்ச்சை குறித்து பா ரஞ்சித் பேட்டி
#paranjith #paranjithspeech #natchathiramnagargirathu #behindwoods #behindwoodso2
------------------------------------
Vgp
/ vgpmarinekingdo. .
Vgpmarinekingdom.in
call @ 8939932222
/ vgpmarinekin. .
-----------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
😂
Ranjith Anna😎😍
விவசாயம் காப்போம்
💯 Percentage Correct 💯
Evalo pesuran yen kuripa RRCholana pathi matum jathi rethiya thapa pesanum solunga bro
எனக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய அற்புதமான இயக்குனர் PA ரஞ்சித்
Enna un vizhippunarvu
@@Anbutamil879 dmk ku kneeldown podrathu thaan vilipunarvu
@@Anbutamil879 அடுத்தவன் பொண்டாட்டி யே ஆட்டய போடுறது ஆம்பளையும் ஆம்பளையும் ***கிறது 😅
@@Anbutamil879Mel jathi Karan epavun namaku ethiri
@@deva8053 super nalla sinthanai👏
SC Love பண்ணினா அதற்கு பெயர் 'நாடக காதல்' & அதே முஸ்லிம்கள் Love பண்ணினா 'லவ் ஜிஹாத்'....
இவ்வாறு திசைதிருப்புவதை காணும்போது, இந்த 2 இனத்திற்கு மட்டும்தான் காதல் உணர்வு இருக்கிறது போலவும் மற்ற இனத்திற்கெல்லாம் காயடிச்சு விட்டதாக ஒப்புக்கொள்கிறார்களோ என்றல்லவா நினைக்கத்தோன்றுகிறது....
SC ok....but Muslim veetu ponna oru hindu love panna avanga veetla samathipangala....na patha varaikum Muslim pasanga easy ah hindu ponnungala marriage panniruvanga....itha ungalala marukka mudiyathu......nadaka kadhal nu sollala....may be true love
SC pasanga mostly above 80% avanga caste ah thavira matha caste ponnungala love pantranga....athu maari matha caste pasanga mattanga .....
Sc ய காயடிச்சா எல்லாம் சரியாயிடும்
வணக்கம் பக்கர் அண்ணா, உண்மையை உரக்க சொல்லாதீங்க. ஏனென்றால் அந்த இரண்டு இனத்தை தவிர பாக்கி எல்லாம் பூரா ஒன்னா சேர்ந்துக்கிட்டு ஆண்மை குறைவு ஆண்களுக்கு மருந்து வாங்க போயிடுவாங்க.
super thala.... sema words.....👍👍👍
இங்கே யாரும் நாடக காதல் செய்ய முடியாது..... இது எல்லாம் அரசியல் நாடகம் ....
அப்போ நீங்க newsஏ பாக்றதில்லையா? எத்தன பேர் ஏமாற்றப்பட்டு நடுத்தெரூல நிக்றாங்க?
ரஞ்சித் அவர்களே உங்கள் ஆருயிர் அண்ணன் திருமாவளவன் முன்னாடி உங்கள் தலித் இளைஞர்கள், நாங்கள் இந்த சாதிப் பெண்ணை கட்டி அணைப்போம், இந்த சாதிப் பெண்ணை முத்தமிடுவோம், இந்த சாதி பெண்ணை திருமணம் செய்வோம், இந்து சாதி பெண்ணை வப்பாட்டி யாகுவோம் என்று சபதம் ஏற்ற அதைப் பார்த்த பிறகு தானடா எங்களுக்கு புரிந்தது உங்களின் "நாடக காதலைப்" பற்றி.
ஏன் இதைப்பற்றி கேள்வி கேட்க, பேச "ஆவுடை , ரஞ்சித்"துக்குக்கு வார்த்தைகள் வரவில்லையோ!???
போங்கடா பிராடுகளா..... 👊👊👊
@@thavavisshnu9201
எங்கே அதற்கான ஆதாரத்தை கொடுங்கள்
Aamaam.,, First breakup naadaga kaadhal irundhadhala dhan adhuvae ozhinjichu.. ellam settai.. idhu pola edhirthu adhutha padam varum mohan g
@@vigneshkalaiselvan7340 pooi UA-cam la search panni paru
அனிதா மட்டும் நினைவேந்தல் வைப்பான் மற்ற பெண் குழந்தைகள் எல்லாம் !!!!அது வேற சாதி...
முதலில் அனிதா மட்டுமே neet எதிராக போராடினார்
உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
@Karuppasamy K அப்படினா ஜாதியே தேவை இல்லன்னு சொல்றவன் எதுக்கு தன்னை தலித் தலித் னு சொல்லணும் எனக்கு ஜாதியே வேணாம்னு பள்ளிக்கூடத்துல போய் சொல்ல சொல்லுங்க இங்கே யாருக்கும் சாதி சோறு போடல ஆனா sc st இந்த category government ல எப்ப கொண்டு வந்தங்களோ அப்பயே சாதி வெறி அதிகம் ஆயிடுச்சு ஒரு sc சமூக ஆளுக்கு அரசு வேலை கிடைத்து பணியில் உள்ளார் பிறகு எதற்கு அவரது குடும்பம் sc, category ஏன் போடணும்
@Karuppasamy K
நான் சாதியை ஒழிக்க நினைக்கிறேன். அவர் பேச்சும் சரி., படமும் சரி ஒரு துளி கூட இல்லை, மேலும் மேலும் சாதி எனும் தீயில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என்ன செய்வது!!!!
உண்மை
@@lakshmana29ungaluku apdi theirya kaaranam enna sathinu yarachu ketta soldra alavuku oru idainilai aanda sathila piranthuukeenga unga kooda irukka kirukkukoothinga ungala mari nenaika matanga soo thalith pesra saathi urimainu kekkavum aandais pesra saathi perumanu kari thuppuraku kootame iruku purinjukonga neenglam
தலித் சினிமா என்று பொது படையா சொல்லுறீங்க ஆவுடை, இதுவே ஒரு தவறான உதாரணம் இல்லையா
இவர்கள் பேசினா அது உரிமை திராவிடம் தலித் மற்றும் இவர்களை ஐய்யோ பாவம் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் அரசாங்க சலுகைகள் அத்துனையும் வாங்கிக் கொண்டு நல்லா செடிலாகி பொருளாதரத்திலும் முன்னேரிய பிரகு தான் சாதியை கூட மாற்றி (உயர்சாதி) புகுந்துகொள்ள வேண்டியதுஇதற்கெள்ளாம் ஒரே முடிவு சாதிகள் இல்லையடி பாப்பா என்று அரசாங்கம் எல்லோரும் ஒர் இனம் அறிவித்து இச்சாதி அரசிலையும் சினிமாகாரனையும் ஒழித்துவிட வேண்டும்.......
Yes
ua-cam.com/video/4soeCYo89mc/v-deo.html
நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் நீ தான் டா திருமாவளவன் இவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண்
அறிவர்த்தவர்கள் பேசுவது கேட்பது எவ்வளவு கருத்தளமிக்க உரையாடல் ஆக இருக்கு....சமீபத்தில் நான் ரசித்த உரையாடல் இது... மனசு ரெம்ப ஏங்குது உண்மையான மனிதனை நோக்கி....
எது அறிவு?
அவரவருக்கு தோன்றியதை ( காதலை ) ஏற்க்க வேண்டும்= அது அவரவர் உரிமை' என்கிரார் ரஞசித். இது தவறான கருத்து.
@@ktv9999 loosu koo
@@ktv9999 உன் விருப்பம் இல்லாமல் உன் மேல் ஒன்றை உன் மேல் திணிக்க வேண்டாம் என்கிறார்
உருட்டு😂
@@samyananth அதைதானே பெற்றோரின் ஞாயமும், 25 ஆண்டுகாலம் உடலும், உயிரும் உணர்வுமாக கருசுமந்த குழந்தையை வேலையில்லாத போதைக்குழு கவர்ந்துட்டு போனா, பாத்துட்டு தங்களோட ஞாயமான உரிமையை எப்படி விட்டுகொடுக்க முடியும்?
ஊதாரிகூட ஓடிபோனா அடுத்த வர்ஷம் பெத்த மகள் நடு ரோட்ல அனாதையா நிக்றத எந்த அப்பனும் விரும்ப மாட்டான்
ஆதாரங்கள் இதோ 👇
ப ரஞ்சித்தின் ஞாயங்களுக்கான பதில்கள், பார்த்து கமண்ட் கொடுங்கள் bro
ua-cam.com/video/-RvkdmEiZiA/v-deo.html
.
Hi bro I'm nadhiya BA LLB from Kgf.... U visited kgf n we feel proud of you Anna..
For his next project ✨
Hi nathiya
இதே திமுக ஆட்சில தான் ஊராட்சி மன்ற தலைவர் தலித் என்பதால் தரையில் அமர்ந்து வைத்து வேடிக்கை பார்த்தார்கள்.அப்போது ட்விட் போட வேண்டி தான அண்ணா.
ட்விட் போட்டிருந்தார் நீங்கள் கவனிக்க இல்லை என்று நினைக்கின்றேன்
சூப்பர்
நல்ல படம் எடுத்தா எல்லோருக்கும் பிடிக்கும்! பா. ரஞ்சித் வெற்றி பெற்று விட்டார்! Collage கூட்டம் படை எடுக்க தொடங்கி விட்டது !மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.All the Best to NEELAM & YAAZHI Team.
Ivana antha grp than daa
பறை, சக்கிலி கூட்டம் நிறைய வருது 😂😂🤣🤣😂😂😂
@@scandinavian3998 original tamilan nu sollu da
@@scandinavian3998 unga ariu avlautha nu nenikum pothu varuthama iruku
Okra padama edutha college pasanga vara than seivanga
சாதிகளில் இருந்து வெளியே வருபவன் தமிழனாய் ஒன்று இணைவதே சிறந்தது அதுதான் ஒரே வழி.
தமிழனாக இல்லை, மனிதனாக
@@jaychinnas9501 தமிழனாக வாழ்வதே மனிதனுக்கு அழகு
@@jaychinnas9501 sariyaa sonninga 👌🏿
தமிழனாய் ஒன்றிணைந்த பிறகு.... அப்புறம் தம்பி நீங்க என்ன குடி...😂😂
@@buddy_buddy 👌🏿😂😂
இந்த வயதில் என்ன ஒரு பக்குவப்பட்டா வார்த்தைகள் வாழ்த்துக்கள் பா.ரஞ்சித்💐💐💐💐💐💐💐💐
Avana vida Cinna pasanga arivu irukku,..
Apdi enna pakkuvam irukku nu solringa 😂 theriyama dha kekkren
@@Cinemamasal_a adutha vettu ponna lawtitu vaa nu sollran illa adu tan
@@Cinemamasal_a அறிவில்லாதவர்கள் இதை பார்க்க வேண்டாம்
@@sacharooba9141 ninga adutha vitu ponna mrg pannama unga vittu ponney mrg pannipingla bro
நல்ல புரிதல் உள்ள இயக்குனர் ரஞ்சித் அண்ணன்
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
Seri panrom
Ayya durai ayya durai nee pallandu valanum ayya durai 🎶🎶 🥁🥁
Yaruda nee ....
Loosa ivan
Mudiyalappa dei...
புரட்சி இயக்குனர் பா ரஞ்சித் நட்சத்திர நகர்கிறது படம் பார்த்தேன் இந்த சமுகத்தில் நல்ல ஒரு உரையாடல் ஏற்படுத்தியுள்ளது.....
😂
😂😂🤣☺😆😂
நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் நீ தான் டா திருமாவளவன் இவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண்
1400 வருடங்கள் முன்னாடி இதே மாதிரி அரேபியா ல ஜாதியால் பிரிக்க பட்டு இருந்தார்கள் ஆனா இப்போ அனைவரும் சமம் னு வாழ்றாங்க. Seera படிங்க ரஞ்சித் sir
மெகா ட்விஸ்ட் நட்சத்திரம் நகர்கிறது.. Director காக படம் பார்க்க போன அது Pa Ranjith❤ 🔥🔥🔥🔥 ,.US
அறிவு பூர்வமான பேச்சு... வாழ்த்துக்கள்.
ua-cam.com/video/4soeCYo89mc/v-deo.html
நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் நீ தான் டா திருமாவளவன் இவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண்
Intellectual... speech..
அவரவர் விருப்பப்படி தனிப் பெருமை பேசி உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதராகவே வாழ்ந்தால் பிரச்சினை இல்லை. அடுத்தவரை பற்றி தாழ்ந்த நிலையில் பேசும் போது தான் பிரச்சினை உருவாகிறது.
நல்ல சரியான நெத்தியில் அடித்த மாதிரியான பதில்,ப ரஞ்சித் super அருமை,எங்களை யோசிக்க வைத்து விட்டார் . நாம் அனைவரும் reconsider செய்ய வேண்டும்.
எங்க வேடிக்கை பார்க்க வேண்டியது தான் 🔥
Pa.Rajith Anna neenga Vera level.,,, சாதிகள் இல்லையடி பாப்பா
நல்ல தெளிவான சிந்தனை பேச்சாற்றல் வாழ்க வளமுடன்...
தமிழ் தேசியம் பேசும் காட்சிகளை பார்த்து தான் தெரிந்தது sc என்று இருப்பவர் thanஇவர்கள் தான் ஆதி தமிழ் குடி என்று அதனால் தமிழ் தேசியம் தேவை
Paithiyam appo SC aadhi kudinna matha ellarum vandheriya,idha dhan Tamil dhesiyam unakku sollirukku purinjikko Inga Tamilan ellarumey saadhiyinala evano oruthanukku Adimai pattu kedakkuran idhula nee SC people poi ivanga aadhikudinnu lam paaka venam pa ellarayum manushanah paaru saadhindradhu nee sambadhicha pattam kedaiyadhu aadhi kudi aanda parambarannu solli peruma padradhukku edho nee porandha udanayey Thana vandhu ottikichi idhula Enna peruma patru 🤦🤦🤦
Super
Wow.. what a clarity man with you.. i admire you what a knowledge you process.. my father was that jathi veriyan.. i read periyar... So my thought changed ... And ur cinema changed me to study ambedkar ., And i know how much it as affected me
Nice to hear, you youngsters should change our society for the better,you has to teach your friends and the relatives around you about the equality, empathy of the humanity .
Read Ambedkar..he is the real leader..not periyar
@@nagrec Inga paaru ellarum epdiyachum pirichidanum ney suthuveengalada paithiyangala periyarum seri Ambedkar seri equality kaga dhan poradnanga....
நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் நீ தான் டா திருமாவளவன் இவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண்
சாதி ஒழியவேண்டும் என் சாதி தவிர....இந்த நாயின் கொள்கை
உன் வீட்டு வேலைக்காரியின் மகனுக்கு உன் மகளை மண முடிப்பியா
Great. Hats off Pa. Ranjith bro
Congratulations to Pa. Ranjith bro.
Pa. Ranjith bro you will take this type of picture in future.
இராயபுரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவான திருமணத்தை கொஞ்சம் விளக்கவும் திரு bihindwoods தொகுப்பாளரே
அண்ணா சூப்பர் அண்ணா என்றும் உன் வழியில் 🔥🔥🔥 பா ரஞ்சித் வேட்டை தொடரட்டும் 💐💐💐
appo unakku Savu nichayam
@@srcollections5709 unaku soothadi conform 😀
@@srcollections5709 🥭🥭🥭sapudra makku saptu....padichi muneru jaathi koothi nu suthama 😪
@@srcollections5709
Ratham vara alavuku soothadi unaku.
@@Surya-ne8ks ivlotha nenga
நாம் ஜாதியாக பிரிந்து இருக்கிறோம் தமிழனாக ஒன்று சேரவேண்டும் தமிழனுக்கு பிரச்சினை என்றால் திருப்பி அடிக்க வேண்டும்
முதலில் ஜாதி சண்டைகளும் ஏற்றதாழ்வுகளும் ஒழிய வேண்டும்
தலைவன் எப்பவுமே மாஸ்....திருமா பா.ரஞ்சித் என் தலைவர்கள்
😂 thalaivan photo ku maala pottu kumbudu po
ua-cam.com/video/4soeCYo89mc/v-deo.html
நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் நீ தான் டா திருமாவளவன் இவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண்
I Love you புரட்சி இயக்குனர் பா ரஞ்சித் அண்ணா ..... 😍😍💙💙💙💙💙
ua-cam.com/video/4soeCYo89mc/v-deo.html
நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் நீ தான் டா திருமாவளவன் இவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண்
His perspective is on other level 🔥🔥🔥......No one claims im sudhra 🤭😂😂.....nailed it
நான் சூத்ரன்.
நான் சூத்ரன்...
என்ட்ட வாங்கடா தில் இருந்தா argueபண்ண.
சூத்ரன் ஆனபோதும் என் சிவனை வணங்கி எல்லோரையும் அரவணைத்து செல்ல இயலும். உயர்ந்த உள்ளம் போதுமானது.
If there is a hospital
4 levels exists
1. dr
2.nurse
3.ward attender
4. cleaner
if am a cleaner
i proudly say that am a cleaner.
அத ஏண்டா கீழ்த்தனமா பேஸ்றீங்க?
என்ன ஜாதி ங்றது ப்ரச்சனையே இல்ல.
அதுல மேல, கீழ ன்னு ஒங்க பார்வைலதான் ப்ரச்சன.
Pa.ranjith oru fraude nai
@@ktv9999 Cleaner paiyan nalaiku padichu doctor aga mudiyum ana caste appadi illa
Full time support pa Ranjith sir 💙🖤♥️
Avan sunniya oombu
Ranjit appears to be a genius and a visionary. 👍
He has zero understanding of politics. Foolish comments.
எல்லோரும் சமம் நான் என்னுடன் படித்த அனைத்து சாதி மாணவர்களும் நண்பர்களே ஆனால் இங்கு பள்ளியில் சாதி பெயர் கேற்பது எப்பொழுது நிறுத்தப் படுமோ அன்று சாதி இல்லாமல் போகும் அடுத்து உங்களை போன்ற இயக்குனர் கள் படம் எடுப்பதை நானும் என் நண்பனும் பார்க்க சென்றோம் அப்போது நீங்கள் எடுத்த படத்தை பார்த்து நானும் என் நண்பனும் எனது மனநிலை ஒன்று ஆனால் என் நண்பன் மனநிலைமை என்னவென்றால் ஓஹோ என் தாத்தனை இப்படியெல்லாம் இவனுங்க பண்ணுணானுங்களா அப்படி நினைத்து என்னுடன் சாதாரண மாக பழகும் மன நிலைமை மாறி என்னை ஒரு விரோதி போல் பார்க்க காரணம் உங்களை போன்று திரைப்படம் எடுப்பதால் தான் நல்ல விஷயம் எவ்வளவோ இருக்கு 30 40 வருடம் முன்பு நடந்ததை படமாக எடுத்து இப்பொழுது முன்பை விட ஜாதி வெறி அதிகமாகுதே தவிர குறைந்த பாடில்லை அனைவரும் சிந்தியுங்கள் நான் சொல்வதில் ஏதாவது தவறு இருக்கா
இதுக்கு ஞாயமான பதில் பேச வரமாட்டாங்க.
அனியாயமா எதனா கருத்து போடுவாங்க.
எதிர் கருத்து வரலைன்னா இதை ஏற்கிரார்கள் என்றே ஆகும்.
போடா looosu...
நிச்சயமாக நீங்கள் சொல்வது தவறு
நாம் தினமும் சந்திகிரன்ற நபர்களிடம் ஜாதி இருக்கு ஜாதி னால் பல அவமானங்களை சந்த்திதவன். நான் ஆனால் இன்று நான் பல பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறேன் my life change அம்பேத்கர் only 🔥🔥
என் தலைவன் எப்போவும் சூப்பர் தனி ரூட் தான் 👌 சார் நீங்க மட்டும் இவர் வழியில போகிறதாங்க சார்🚷
இவன் ஒரு சாக்கடை
வாழ்த்துகள்.. செம சூப்பர்... அருமை அண்ணா..
மாங்கா பாய்ஸ் கு சிறப்பான சம்பவம் நட்சத்திரம் நகர்கிறது
Natchatram Nagargirathu is a brilliant movie!! Must watch
சிதம்பரத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்தை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது
Padam pakama summa than a solra
1st movie name olungaa podu bha..😜
@@thebanchakkaravarthy7741 Seen & its really good.!
@@prem9097 Typo man!!
காதல் எல்லாரும் பண்ணுவாங்க... ஆனால் ஜாதி பார்த்து நாடகக்காதல் செய்வது பெரும்பாலும் தலித் சமூக மக்கள் தான்.. ஆண்களும் பெண்களும் இருக்காங்கங்க... ஏன் என்றால் சட்டம் ஒருதலை பட்சமாக .... தலித் மக்களுக்கு சாதகமாகவும் செயல் படுகின்றன
உங்கள் மேல் பாவம் கொள்வதா இல்லை கோவம் கொள்வதா என்று தெரியவில்லை சகோதரா விரைவில் இதை சார்ந்த அரசியல் தெளிவு கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் கடந்து செல்கிறேன் 😌
எங்க இருந்துடா வரீங்க எல்லாம்
@@anonymous.0401 சூப்பர்,, பறையனே,,,
@@anonymous.0401 பொத்திகிட்டு பொகிரீங்கன்னு பகுமானமா சொள்ளரீங்களோ ....
@@tamizh9227 உங்களுக்கு முண்ணடிலேந்தே இந்த நாட்டிலேயே இருக்கிறோம் !!
Well said Ranjith Sir, I'm the big fan of ur thoughts... Vaalga Valamudan Sir...
Enakku Cuddalore Maavattam En Kudi Paraiyar kudi ennai porutha mattil Enakku Keezhl Yaarum illai Enakku Melum illai En Saga Thamizhl kudigalai Ennakku Samaga Nirkave virumbugiren. Naduvil irakkumadhiyaana Naiyakkar Naigalin Irunda Aatchiyil Kudigal Saadhigal Aakka Pattu Tamizhl Kudigal Sidharadikka Pattana.
Naan En Paraiyar Pennai dhan Thirumanam Seiven.En Saga Padaiyatchi Vanniyar Mudhaliyar Mukkalathor Pillaival Kudigalai Avaravar Pengalai/Aangalai Manam mudikkumaru Kettu kolgiren.
Ivan Mudhalil Paraiyane Kidaiyadhu edho Telungu Kannada Kudiyai sernthavandhanaga than iruppan. Singalanin Verikonda Budha Madhathai Thinukkum Ivanai matrum Rajaraja chozhanai Patru Poiyaana Karuthugalai Parappum ivanai Thamizhl Kudigal Ondru serndhu Puram thalla Vendum illayendral Adaiyaalam Atru Povom.
Sontha Muppattan Raavanin Ilangaiyai vandheri Kayavargalidam Izhandhom Meedham Irukkum Tamilnattaiyavadhu Dravida Vandheri Kootathidam irundhu Padhukappom.
Naam Thamizhar🚩
Naame Thamizhar 🚩
Your the true Sambavan, We never seen caste. In our Annamar temple we worshipping Sambavan (pariyar kudi) and In karuppusamy temple Madurai Veeran(Arundathiyar kudi). But enga common name is Jathi verriyan.
Bro Naanum cuddalore
தமிழர்கள் ஒன்றுசேர கூடாது என்று திமுக நடத்தும் திராவிட நடகத்துகுள் உங்கள் சமூக மக்களை அடக்காதீர் , எது உண்மையான காதல் என்று பேசுவதை விட்டு விட்டு அவர்களுக்கு கல்வி மற்றும் வளர்ச்சியின் முக்கியத்தை சொல்லி குடுங்கள். கல்வியால் மட்டுமே சாமுகம் முன்னேறும் என்பதை மறந்துவிடாதே ..
They can't study or word.. that's y they are doing dramas
Apram yen mela abandama pazhiyathookki pottu yenna izhivu paduthuraane adhu unakku perusa theriyalaya
Pride Of Indian Cinema 👏👏👌👌💐💐
இந்த காலகட்டத்தில் தேவையானவர் தோழர் ரஞ்சித் அவர்கள்
சாதியை ஒழிக்க முடியாது! சான்றிதழ், இட ஒதுக்கீடு எல்லாவற்றிலும் சாதி வேண்டும்! ஆனால் சாதி ஒழிய வேண்டும் இதற்கு பெயர் தான் தலித்தியம்! தமிழ் தேசியம் எங்கும் சாதியை உயர்த்திப் பிடிக்கவில்லை. பொது தொகுதியில் நிறுத்தி வேற்றுமையை களைய முற்படுகிறது!
ஆணவக்கொலைக்கு, "குடி பெருமை கொலை" ன்னு பேர் வச்சது யாரு? கோகுல்ராஜ் கொலையை, தற்கொலைன்னு வாய்க்கூசாமல் பேசியவன் யாரு? ஊர்ல இருக்கற அத்தனை சாதிவெறி புடிச்சவனும், பெண்ணடிமைத்தனத்தை ஆதரிக்கும் பிற்போக்கு வாதிகளும் கடைசியா போய் தஞ்சம் அடையும் சாக்கடை வலது சாரி தமிழ்த்தேசியம்... 🤦🤦🤦🤦
Seat, quota ku matum caste venum! But caste pera solla koodatham 😂 ivanunga imsa thaanga mudila
சாதிய மனநிலை வேறு. மறுக்கப்பட்ட உரிமை என்பது வேறு. ஒடுக்கப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமையை மீட்டெடுத்து உத்திரவாதம் அளிக்கும் அரசியல் சட்டமே இட ஒதுக்கீடு. இது இலவசமாக வழங்கப்படுவதல்ல. பிச்சையுமல்ல.இதைப் புரிந்து கொள்ளாமல் சாதி சான்றிதழ்களை கிழித்து விட்டால் சாதி ஒழிந்துவிடும் என்பதும், தேர்தலில் தலித்துகளை பொதுத் தொகுதிகளில் நிறுத்தினால் சாதி ஒழிந்துவிடும் என்பதும் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடும் என்று நீங்கள் நம்புவது போன்றது. அறிவுக் கண் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெளிவாகும். சாதி பார்க்காமல் இயல்பாக ஒருவரோடு பழக முடிந்தால் அங்கே சாதி மறைந்து விடும்.
இட ஒதுக்கீடு பற்றிய விவரம் உங்களுக்கு தெரியுமா. இட ஒதுக்கீடு ஏன் அனைத்து( FC வகுப்பினர் தவிர்த்து) சமுதாய மக்களுக்கும் வழங்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா. இட ஒதுக்கீட்டை BC, MBC, SC, ST ஆகிய அனைத்து சமுதாய மக்களும் பயனடைகின்றனர். பட்டியல் இன மக்களுக்கு மட்டும் வழங்க படுவதில்லை, அதுவாவது உங்களுக்கு தெரியுமா. 69 சதவிகிதத்தில் 18% பட்டியல் இன மக்களுக்கும் அதில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு 1% (17+1=18) மீதம் 51% இல் BC ,30% MBC 20% ST 1%(உயர் வகுப்பினரில் வறுமை நிலையில் உள்ளோருக்கு10%) ஆக இட ஒதுக்கீட்டை அனைத்து சமுதாய மக்களும் பயனடைகின்றனர். பட்டியல் இன மக்களுக்கும் மட்டும் வழங்க படுவதில்லை. இட ஒதுக்கீடு என்பது அனைத்து சமுதாய மக்கள் அனைவரும் அனைத்து நிர்வாகத்திலும் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக Dr பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது எனபதை நினைவில் கொள்ளுங்கள்.
You should grow kid 😅 unaku reservation eh puriyala
Congratulations 🔥 your movie strongly successful
Vanthutaaru Thalaivan Avudaiappan💥💥💥
அவனவன் வாழ்க்கையே போராட்டமா இருக்கு! சாதிய மூலதனமா வச்சு அடுத்தவன் கதவை தட்டாம வாழ பழகுங்க!!
இன்று சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன பிரஜ்ஜனைகள் நடக்குது என்று புரியாமல் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் . நீங்கள் சாதி கேட்கும் யாரவது ஒருவரிடம் நீங்கள் தாழ்ந்த சமூகத்தை சார்ந்தவன் என்று ஒரு நாள் சொல்லி பாருங்கள் . உங்கள் அனுபவத்தை இங்கு பகிரவும் . சமத்துவம் எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு புரியும்
Yaara Ivan dharmapuri side poi paaru da ..😡 P Ranjith 😡😡 padikkara pullaikala love panrana perula vaithula kolanthaiya kuduthuttu parents kitta peram pesi ethana pullainga Valkaiya kedukaranuvo intha color mandaiyununga 🥵 . Edhutu kelvi ketta odanae pcr act use panni complaint panravanae pudichu ulla podaranuha. Idhukku bayanthu kolanthaiya pethu oru ponnu road la pottu poiruchu adha oru naai kavittu bus stand la suthunatha parthu periya issue aaiyuduchu. Adhukku appuram tha CM jayalalitha thottil kolanthai nu konduvanthanga. Intha P Ranjith ivanuha aalungala sorinchu vittu oora kedukaran. Adei Ranjith Nara payalae unga aalungalukku nallathu pannanum nenaichai na avangala padikka vai. Ippadi kevalama padam eduthu avangala sorantti polaikatha da Naara payalae. Aalum mandaiyum paaru … vakkali ivana ellam parthave ericha **** varuthu. Enga irunthuda vareenga oora kedukarakku .. vitta raja raja chola Ivanga Sothu aataiya pottan poi avan mela pcr act poduvaunvo 😡😡😡
இன்றைய நடைமுறையில் பல நகரங்களில் மக்கள் ஜாதியை மறந்து பழகி வருகின்றனர். ஆனால் இவர் படம் பார்த்தா ஜாதி இருக்கு அப்படின்னு தெரியாதவர்களுக்கும் தெரியபடுத்துவர் போல். இன்று அதிகமான அரசு வேலைகளில் இவர் சொல்லும் மக்கள்தான் பணியில் இருக்கின்றனர் அவர்களுக்கு அனைத்து மக்களும் மரியாதை கொடுக்கின்றனர். ஆனால் இன்று இந்த பிரச்சனை கிராமபுறங்களில் மட்டும்தான் காணப்படுகிறது. காரணம் சிலரின் செயல்கள் மற்றவர்களை அறுவறுக்க செய்கிறது அதனால் சமுதாயத்திற்கு கேட்ட பெயர் ஏற்படுகிறது.அப்புறம் உங்க சமூகத்திலும் வசதியான வர்கள் ஏழ்மையானழர்களுக்கு பெண் கொடுப்பதில்லை அதை உங்களால் மாற்ற முடியுமா? இல்லை மறுக்க முடியுமா? .ரஞ்சித் நீங்க சரியான.... இருந்தா தமிழ்நாட்டில் இருக்கின்ற சாதி சங்கங்களை ஒழிப்பது போல் அரசியல் வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கிற மாதிரி படம் எடுங்கள் வரவேற்கிறேன். அதை விட்டு பணத்திற்காக சாதியைப் பயன்படுத்தினால் சாதி பிரச்சனை வளருமே தவிரே குறையாது. இது உங்களுக்கும் தெரியும் ஆனால் பணம் கண்ணை மறைக்குது.இனி வரும் காலங்களில் சாதிகள் இருந்தாலும் இரண்டு சாதி மட்டும் மக்கள் கிட்ட இருக்கும். ஒன்று பணக்கார ஜாதி இன்னொன்று ஏழை ஜாதி 😡😡😡
நீ இத பத்தி பேசாம இருந்தா நல்லா இருக்கும் ....சாதி ஒழிஞ்சிறும்
நாடக காதல் உண்மை
சாதி வேண்டாம்
சலுகை வேண்டும்
மண்ணின் மைந்தன் 🙏🏽பா ரஞ்சித்
வாழ்த்துக்கள்
ua-cam.com/video/4soeCYo89mc/v-deo.html
இந்தியா இந்திய பூர்வீக குடிகள்.வெளிநாட்டிலிருந்து வந்து குடியானவர்கள் என இருவகை உண்டு இதில் பல்வேறு நாட்டவர்கள் எனவும் உண்டு.அந்த பல்வேறு நாட்டவர்களில் சிறுகுழு கட்டியுள்ள கதையே பிராமணன்.சத்திரியன்.சூத்திரன்.வைஷ்யன்.இந்த நான்கு பிரிவுகள் இந்தியவாழ் அந்நியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.இந்திய பூர்வகுடிகளுக்கு பொருந்தாது.தப்பு தப்பான புரிதல்களை பூர்வ குடிகள் கைகொள்வதை தவிருங்கள்.தோழர் பா.ரஞ்சித் தோழர் மற்றும் இருப்பவர்களே தெள்ள தெளிவு அவசியம்.
Mr. Ranjith is a revolutionary vision director of the decade.
This man is a revolutionary.......... 💎
மனிதனை மனிதனா பாருங்க அண்ணன் சொல்வது இதுதான் 🌹🌹🌹
ua-cam.com/video/4soeCYo89mc/v-deo.html
நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் நீ தான் டா திருமாவளவன் இவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண்
Tamils were identified by only through Tamil kudis
@@Vignesh-ci3gz Jaadhi System is Implemented by Brahmins but Kudi were Equal and only Identity that Iam Thamizhan.
அருமையான பதிவு அறிவார்ந்த பேச்சு 👏
அண்ணா அப்படியே அந்த குறிஞாகுலம் பறையர் பிரச்சினை பற்றி பேசவும்
ua-cam.com/video/4soeCYo89mc/v-deo.html
இந்த உலகில் பிறந்த எந்த ஒரு மனிதனும் மற்றும் எந்த குலத்தில் பிறந்தவராயினும் ஒவ்வொரு மனிதனும் நான் யார் ? நமக்கு முழு முதற் கடவுள் யாரேன்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மற்றும் அனுதினமும் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும்.
அதிகம் நாத்திகம் பேசிய நாத்திகவாதியாக இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரங்களை படித்து புரிந்து கொண்டு, நம் எல்லோருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் முழு முதற் கடவுள் என்று தெரிவித்தார். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கடைசி காலம் வரை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு கிருஷ்ண உணர்வுடன் அன்போடு வாழ்ந்தார். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான் உண்மையான பகுத்தறிவுவாளர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களையும், விதிமுறைகளையும் அனுதினமும் பின்பற்றி வாழ்பவர்கள் தான் உண்மையான பகுத்தறிவுவாளர்கள், உண்மையான புத்திசாலிகள் மற்றும் உண்மையான கடவுள் பக்தர்கள்.
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
நன்றிகள் 🙏
ஹரே கிருஷ்ண 🙏
அன்பான மக்களே,
ஸ்ரீமத் பகவத் கீதை ஏன் படிக்க வேண்டும் ?
முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
நான் யார் ?
நான் ஏன் பிறந்தேன் ?
நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ?
எனது கடமைகள் என்ன ?
கடவுள் யார் ?
கடவுள் எங்கு இருக்கிறார் ?
கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
தூய அன்பு எப்படி செலுத்துவது ?
நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
முக்தி என்றால் என்ன ?
மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் நம் வாழ்க்கை சரியான பாதையில் செல்வதை உணர்வீர்கள். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றிய பிறகு, நம் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். நம் உண்மையான மகிழ்ச்சியையும, நம் உண்மையான ஆனந்தத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம்.
எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில் வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
தயவுசெய்து அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள ஏனென்றால் ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் மற்றும் அன்போடு ஜெபியுங்கள் :
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே*
தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்!
நான் யார்? கடவுள் யார் என்று தெரிந்து கொள்ள, இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்!
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார் தாஸ்
இந்த உண்மைச் செய்தியை செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!
Dalit is not a caste word it's an expression of who are the people broken
Pa Ranjith fan proud : my goal in life of to meet him
Good goal 😂😂
Adhuku ne thooku maatikalam
Evvalavu tan unnga jathi buthi
நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் நீ தான் டா திருமாவளவன் இவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண்
Pa Ranjithu eppaiumay mass than..🔥🔥🔥🔥🔥
4:15 வேற யாரு நம்ம சின்ன மாங்க பெரிய மாங்காய்தான்
#jaibhim
Education 💪our power ...
Love everyone #being_human...
Great reply
Superb speech sir👌👌👍👍👍
எனக்கும் புரியல நாடக காதல் அப்படி ஒன்னு இருக்குனு மாங்கா மணிதான் கண்டு பிடித்தார்
Love is universal...We should not accuse a person or particular community..People should change their mindset and try to accept them as they are
U r best director pa ranjith 💙❤ jai bhim
தெளிவான பேச்சி ரஞ்சித் அண்ணா 💐💐💐
இன்னும் ஏன் தலித் தலித் னு சொல்றிங்க 😡😡😡😡
Ya na avangala thalith nu dhan soldraga yellarum
dvk solluga
ua-cam.com/video/4soeCYo89mc/v-deo.html
pa.Ranjith is separatist, castetists. Ranjith is always against thamizhers just for publicity, popularity.
Amazing director in india.... 🔥🔥👌🏼👌🏼
Haters mattum like panunga 👇
Exactly it's true 💯
Krishnagiri also multi Languvagers
But kannada ...pesunalum Tamil Da 🔥🔥🔥🔥
nee kannada pesu chineese pesu... vitil tamil pesuriya? un thai mozhi tamilaa? nee tamilan..
காட்ட வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான்
எதிலும் ஜாதி வேண்டாம் என்று யாராவது சொல்லி இருக்கீங்களா
எனக்கு இட ஒதுக்கீடு இருந்தா போதும் நா என்ன வேண்ணுனா பன்னுவனா
நான் எந்த சாதியையும் சேராதவன், சேராதவள் என்று சான்றிதழ் வாங்கி வச்சிருக்காங்க....
குடிக்கற பயலுவளுக்கு தெரிய வாய்ப்பில்லை...
@@selvabharathi5061 வாழ்த்துக்கள்
💗 I love ranjith anna 🤗
Nadaga kathal..illai.. nadaga arasiyal than unnmai... Ranjith 🔥🔥🔥
Part 2 video waiting 😍
தவரு எவன் செய்தாலும் தவரு தான் தலித்துகள் தவரு செய்வதில்லை என்று தனி மனித தரவுகளை ஒரு சமூகத்தின் தவருகளாக பார்க்கும் இழிவான போக்கு காதல் செய்வது அவரவர் உரிமை ஆனால் காதலுக்காக பெற்றோரை வெருத்து திருமனம் செய்வது துரோகம் காதலும் கூட பெற்றோர்கள் மீது நடத்தப்படும் வன்முறைதான் இவனெல்லாம் ஒரு ஆல் ஏன்டா உங்களுக்கு இந்த சினிமாகாரன விட்டா கருத்து கேக்க வேர ஆல் இல்லையா
Mr. Thamil binaclor..
Ne tha corona va vida periya various..
அப்புறம் என்ன மயிறுக்கு தலித்த மட்டும் சொல்றிங்க
@@prabhusaravana6075 நன்றி
@@prabhusaravana6075 நொட்டு மயிறு
இவனாலதான் இன்று தமிழ் சினிமாவே சாதிகளால் நிறைந்து கிடக்கு
Exactly you're right
இதற்கு முன்னாடி எந்த படமும் வர்லயாட சங்கி
அப்படி தான் படம் எடுப்போம்
@@vigneshvignesh.m3332 What about mohan.G....muthaiaah???etc..
Appo eajamaan kaaladi man eduthu nethila vachikalaamha ?? 😂🤣 illa chinna gownder movie vara vadivelu character maari vachi movie panalaam haa !! Enna oii kaadil poosuthurael !
@@Manikandan-od9ps நீ எப்படி வேணாலும் எடுடா யாரு பார்க்கிறது
ரஞ்சித் அவர்களுக்கு பல விஷயங்களில் தேர்ந்த அரசியல் அறிவு இருந்தாலும், இன்னமும் சில புரிதல் வரவில்லை.. என்றுமே தீர்வை தராத ஒரே புள்ளியில் இருக்கிறார்.. ஒரு நாள் தமிழ் தேசியவாதியாக பரிணமிப்பார்.. அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்..
Hello Unga So called thamihz desiyam, jaathi ya strong ah puguthudhu...ex - Mr arivali director Gowthaman from vanniyar caste...
Jathi illa nu solliringa but thalithu ne peasuringa??
Please put subtitles in video,Ranjith sir is a great mind to listen
What a director pa Ranjith sir 💙🖤♥️♥️
Apuram enna pundaiku da ungga coolra Hortin podra
@@mallaimedia9358 blue is universal color of sky bro not meant for particular people .
நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த கும்பல் தான் இந்திய பெண்கள் குழந்தைகளின் எதிரிகள் நீ தான் டா திருமாவளவன் இவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் பெண்
அன்பான மக்களே,
ஸ்ரீமத் பகவத் கீதை ஏன் படிக்க வேண்டும் ?
முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
நான் யார் ?
நான் ஏன் பிறந்தேன் ?
நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ?
எனது கடமைகள் என்ன ?
கடவுள் யார் ?
கடவுள் எங்கு இருக்கிறார் ?
கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
தூய அன்பு எப்படி செலுத்துவது ?
நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
முக்தி என்றால் என்ன ?
மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் நம் வாழ்க்கை சரியான பாதையில் செல்வதை உணர்வீர்கள். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றிய பிறகு, நம் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். நம் உண்மையான மகிழ்ச்சியையும, நம் உண்மையான ஆனந்தத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம்.
எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில் வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
தயவுசெய்து அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள ஏனென்றால் ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் மற்றும் அன்போடு ஜெபியுங்கள் :
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே*
தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்!
நான் யார்? கடவுள் யார் என்று தெரிந்து கொள்ள, இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்!
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார் தாஸ்
இந்த உண்மைச் செய்தியை செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!
*Breaking News*
இந்த உலகின் சம்ஸ்கிருத மொழி தான் முதல் மொழி.
சம்ஸ்கிருதம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேசப்பட்டுவந்து இருக்கிறது. 21 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமர் அவதாரம் எடுத்தார். ஸ்ரீ ராமர் வாழ்ந்த காலத்தில் சம்ஸ்கிருத மொழியில் தான் பேசினார்கள். வால்மீகி சம்ஸ்கிருத மொழியில் தான் ராமாயணம் எழுதியுள்ளார். ராமாயணம் 21 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. வியாச தேவர் 18 புராணங்களையும், இதிகாசங்களையும் சம்ஸ்கிருத மொழியில் தான் எழுதியுள்ளார். 5000 வருடத்திற்கு முன்பு நடந்த மகாபாரதத்தில் சமஸ்கிருத மொழியில் தான் பேசினார்கள். மற்றும் *வியாச தேவரின் கருணையால் மகாபாரதத்தில் நடந்த உண்மை சம்பவங்களை, விநாயகர் சமஸ்கிருத மொழியில் தான் எழுதினார்.* 33 கோடி தேவர்கள் பேசும் மொழி சம்ஸ்கிருதம் மொழி. சம்ஸ்கிருத மொழியை ஒருவன் படிப்பதற்கும், பேசுவதற்கும் புன்னியம் செய்து இருக்க வேண்டும். ஏனென்றால், சம்ஸ்கிருத மொழி தெய்வீக மொழி. ஆகையால், இந்த உலகில் சம்ஸ்கிருத மொழி தான் முதன்மையான மொழி.
ஆதாரம் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
www.iskcom.com
நன்றிகள் 🙏
ஹரே கிருஷ்ண 🙏
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🔥
நந்தகிஷோர் குமார் தாஸ்
இந்த முக்கிய உண்மையான செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
அருமையான பதில்
Good speach
Correct sonninga Mr Ranjith
The great ranjith anna ur speech very nice..
படம் வரும்போதெல்லாம் இது போன்ற சிம்பதி பேச்சுக்கள் வருவது வியாபாரமாகி விட்டது. படம் முடிஞ்சதும் மைராபோச்சுன்னு போய்டுவானுங்க.
Ranjith anna ❤️
Telugu pa Ranjith ❤️❤️❤️❤️should talk about caste abolish his own caste first n in andra Pradesh ❤️❤️❤️, ... In tamilnad all caste are equal n happy. For his cheap ideology n politics ,pa Ranjith is dividing n guiding dalit youths should realise this truth 🤔 n kick his ass offf n praise tamil community , don't listen tothis poison
Idha sonna nammala kevalama solraanga 😅 nalla irukkra naadayum indha madhri aalunga miss-guide panni jaadhi veriya thoondraanuga… our innocent people are his prey I don’t know when people gonna realise it all and kick these kind of people out of the society
Vangada ungala than theditu irunthen. Enga poitinga
@@arunambed it's truth only , enna pudunga thedra