20th anniversary | 20 years after Tsunami | Tamil Nadu | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 41

  • @sugi1963
    @sugi1963 18 днів тому +39

    மறக்க முடியாத நாள். நான் நாகப்பட்டினம் சுனாமி வந்ததையும் இறந்தவர்களின் உடல்கள் கடல் நீரில் மிதந்ததையும் நேரில் பார்த்த😢😢😢😢அதிர்ச்சி இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்க வில்லை. 😢😢😢

  • @pattas7376
    @pattas7376 19 днів тому +46

    மறக்க முடியாத நாள்.....
    நானும் அந்நாளில் அந்த சிங்காரசென்னையில் தான் இருந்தேன்...ஒரு ரயில் படுக்கை சீட்டில் படுத்து கொண்டு பயணம் செய்யும் போது அந்த சீட்டில் லேசான ஆட்டத்துடன் உறங்கிவருவோமே அது போன்ற ஒரு ஆட்டம் வீடு முழுவதும்... (எழும்பூர் பகுதி).... அடுத்து அடுத்த
    சில மணிநேரங்களில் ஆழிப்பேரலையின் கோரப்பசிக்கு
    மக்கள் இரையாயினர்😭😭😭😭.
    அந்த நாளை இன்று நினைத்தாலும் மனதில் இனம் புரியாத நடுக்கம் ஏற்படுகிறது😢
    இயற்கையின் கோரத்தாண்டவத்தின் மிக முக்கியமான நிகழ்வாக மக்கள் மனதில் ஆறாத ரணமாக இருந்து வருகிறது... 😢
    இந்த கோர நிகழ்வு ஒரு நாள் முன்தினம் வந்து இருந்தால் உயிரிழப்பு இன்னும்😂 அதிகமாக இருந்து இருக்கும் 😢.
    அன்று கிருஸ்துமஸ்.... தேவாலயங்கள் (சாந்தோம்... பெசன்ட் நகர் )... சிறப்பு வழிபாடுகள்... கூட்டம் நிறைய...
    இழப்பை நினைக்கவே பயமாக இருக்கிறது....!😢😢😢😢😢
    இயற்கையை காப்போம்....
    புவி வெப்பமயமாதல் தான் இயற்கையின் மாற்றத்திற்கு காரணம் என்பதை உணர்ந்து
    அதற்கேற்ப நமது வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொண்டு
    வரும்கால நம் சந்ததியினருக்கு
    ஆரோக்கியமான இயற்கை சூழலை சொத்தாக சேர்த்து வைத்து விட்டு செல்வோம்...😢
    இயற்கையை மிஞ்சிய தெய்வமில்லை...🙏

  • @babujessy9152
    @babujessy9152 19 днів тому +14

    இயற்கை மிஞ்சும் சக்தி எதுவும் இல்லை 😭😭😭

  • @HariKrishnanSelvakumar
    @HariKrishnanSelvakumar 19 днів тому +7

    😭😭😭😭😭😭 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் சுனாமியில் இரைவனடியில் சேர்தவர்களுக்கு..🙏🙏🙏🙏

  • @prashanthelangovan9449
    @prashanthelangovan9449 18 днів тому +6

    me and my family escaped by tsunami 2004 in velankanni many people were dead and many lost their family members 🥲😢... thanks to mary madha for saving me and my family its very hard to forget that incident 🙏🏻🥲❤️

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 19 днів тому +21

    நானும் எங்களது குடும்பத்தினரும் வேளாங்கண்ணி சென்றபோது நான் மட்டும் மீன் வாங்க சென்றபோது கடற்கரையில் சுனாமி அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயங்களுடன் பெரிய தும்பூர் என்ற ஊரில் கரை சேர்ந்து உயிர் தப்பினேன்
    2004 டிசம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை எங்களால் மறக்க முடியாது
    அன்றைய நிகழ்ச்சிகள் முழுவதும் திரைப்படம் எடுக்கும் அளவிற்கு ஒரு பெரிய கதையாக எங்களிடம் உள்ளது

    • @Juniorcitizenking
      @Juniorcitizenking 19 днів тому +2

      குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன அனார்கள்

    • @josephjeyaventh360
      @josephjeyaventh360 19 днів тому

      @Juniorcitizenking நாங்கள் சென்ற வேனுடன் கொண்டுவந்த பொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு பத்திரமாக மயிரிழையில் உயிர் தப்பினார்கள்

    • @josephjeyaventh360
      @josephjeyaventh360 19 днів тому +4

      குடும்பத்தில் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினார்கள்

    • @monishasekar4716
      @monishasekar4716 19 днів тому +3

      Mary matha ungalukku maru jenmam kuduthirkamga😊

    • @vigneshr6437
      @vigneshr6437 18 днів тому +2

      Me also great escape that day from velankanni ....

  • @vijisenthil2541
    @vijisenthil2541 18 днів тому +2

    மறக்க முடியாத நாள் 😭

  • @RevathiJothi-v5u
    @RevathiJothi-v5u 19 днів тому +12

    மறக்க முடியாத நாட்கள் எத்தனை தாயின் அழு குரல்கள் இருபது வருடம் .

  • @MarinaAlbert
    @MarinaAlbert 19 днів тому +2

    என்னா கோரதாண்டவம்😢😢😢😢

  • @SadhaRamya
    @SadhaRamya 18 днів тому +2

    NXT time eppo coming slunga sunami bro all people waiting

  • @THARUNJAIIURK22BT401
    @THARUNJAIIURK22BT401 4 дні тому

    Early morning 7am 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MurthiDharani-t6o
    @MurthiDharani-t6o 18 днів тому +3

    அடுத்து ரெடியா தான் இருக்கு

  • @romanticvideos6383
    @romanticvideos6383 18 днів тому +1

    Rip all makkaluku 😢

  • @SubramanianAnjappan
    @SubramanianAnjappan 18 днів тому +2

    Nagapattinam athigam thakiyathe enga vóor thaan kkm😢

  • @sf_smooth1812
    @sf_smooth1812 18 днів тому +5

    Anniversary aha 🙄

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 18 днів тому +1

    Maraka mudiyatha nall😭😭😭

  • @MohamedAbdulla-uz8ot
    @MohamedAbdulla-uz8ot 18 днів тому +2

    ஆ மாம் சார் 🥺🥺🥺🥺🥺
    தனுஷ் கோடி 20ஆம் நினைவு அஞ்சலி 🥺🥺 26/12/2024

  • @Who__im9537
    @Who__im9537 13 днів тому

    Thaakiya pathivu ×vara pogum pathivu✓

  • @Sri4943-k8j
    @Sri4943-k8j 19 днів тому +2

    💔💔💔💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @rekharekha2300
    @rekharekha2300 19 днів тому +2

    ❤😢

  • @Kalayankathalan
    @Kalayankathalan 18 днів тому +1

    🙏🙏🙏🌱🌱🌱🛕🕋⛪

  • @ttf_vasan_3424
    @ttf_vasan_3424 19 днів тому +1

    Hii

  • @socialviews5868
    @socialviews5868 19 днів тому +1

    😢😢😢😢❤️

  • @SakthiVel-oc3tk
    @SakthiVel-oc3tk 19 днів тому +1

    😭😭😭

  • @praveenponni8381
    @praveenponni8381 18 днів тому +4

    Cha இப்போ வர மாட்டிங்குது

    • @jasbyrose3085
      @jasbyrose3085 18 днів тому +1

      Yen bro😂

    • @pattas7376
      @pattas7376 16 днів тому

      @@praveenponni8381 வேண்டாம்பா...மரணம் இயற்கையான முறையில் நோயுற்று இறந்தால் மனது ஏற்றுக் கொண்டு விடும்...ஆனால் தற்கொலை, கொலை, விபத்து,இது போன்ற இயற்கை சீற்றத்தால்... என்ற காரணங்களால் திடீர் மரணம் சம்பவிக்கும் போது மனதில் ரணத்தின் ஈரம் மறைய வாழ்நாள் போதாது.... இறந்தவர்கள் மறைந்து விடுவார்கள் நினைவுகளை நமக்கு வேதனைகளாக்கி விட்டு...சுற்றி வாழ்ந்தவர்களுக்கு தான் அதன் கொடூரம்....😭

  • @vinothavinotha-f4j
    @vinothavinotha-f4j 18 днів тому +1

    so sad

  • @devayaniravi8463
    @devayaniravi8463 18 днів тому +4

    My birthday today but

  • @a-square9142
    @a-square9142 17 днів тому +1

    Karaikal

  • @Subash-vw2sm
    @Subash-vw2sm 18 днів тому +1

    😢😢

  • @SiddiqsiddiqSiddiqsiddiq-q9k
    @SiddiqsiddiqSiddiqsiddiq-q9k 19 днів тому +1

    😢😢😢😢😢

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 18 днів тому +1

    😢😢😢

  • @MuraliSashi-r4u
    @MuraliSashi-r4u 19 днів тому +1

    😢