Pastor very good preaching , God gives clear explanation in Bible, every body must read the word of God, there is heaven and hell only, there is no three places, paradise mean Heaven, we are going to enter in Heaven, RC Church gives false preaching, utharikira isthalam, Jesus Christ has come to redeem all, HE has come to rescue the lost, so please preach the gospel clearly and lead the people in God's way,, paulraj Nagapattinam district , thank you pastor, God bless you
சங்கீதம் 37 : 29 நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள். மத்தேயு 5 : 5 சாந்தமாக இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும். அப்போஸ்தலர் 17 : 31 ஏனென்றால், தான் நியமித்த ஒரு மனுஷர் மூலம் இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். இறந்துபோன அந்த மனுஷரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் அதற்கான உத்தரவாதத்தை எல்லா மனுஷர்களுக்கும் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார். யோவான் 5: 28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள். சங்கீதம் 115 : 16 வானம் யெகோவாவுக்குச் சொந்தம். ஆனால், இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இவை எல்லாம் கடவுளின் ஆட்சியின்கீழ் பூமியில் நிகழப்போகும் தீர்க்கதரிசனங்கள். ஆதாம் இழந்ததை கடவுள் மனிதர்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் ஏற்பாடுகளே அவை. கடவுள் மனிதர்களைப் பூமியில் நிரந்தரமாக வாழ்வதற்கே படைத்தார் என்று தமது வார்த்தையாகிய பைபிளில் பதிவுசெய்திருக்கும்போது, பரலோகத்துக்குச் செல்லுவதற்கான ஆசை இவர்களுக் கெல்லாம் எப்படி வந்தது, இதைப்பற்றியே அனேக மதங்கள் ஏன் போதிக்கின்றன, என்று ஆச்சரியப்பட வேண்டியதில்லை. பைபிளே அதற்கான பதில்களைக் கொண்டிருக்கிறது. பிரசங்கங்கள் எப்போதும் பைபிள் வசனங்களின் சூழமைவை வைத்தே அதன் கருத்தைப் புரிந்துகொள்ள உதவவேண்டும். அதைவிடுத்து, வெறும் மொழி அறிவை வைத்து மடைமாற்றுவது ஆபத்தானது. www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=docid-502017855_1_VIDEO
@@churchofalmightylord8411 மேற்குறிப்பிட்ட வசனங்கள் எல்லாம் சரியான கருத்தையே தெரிவிக்கின்றன. முதலில் கவனிக்க வேண்டியது அவற்றின் சூழமைவை. இது சில வேளைகளில் முன்னால் அல்லது பின்னால் இருக்கும் அதிகாரங்களைப் பொறுத்தும் அமைய வாய்ப்புண்டு. கருப்பொருள் முக்கியமே தவிர மொழி அமைப்பின் அடிப்படையில் பைபிளின் கருத்தை விளங்க முடியாது. பைபிளை முழுமையாகப் புதையலைப் போலத் தேடவேண்டும் என்றே பைபிள் கூறுகிறது. இயேசு தமது கடைசி இரவன்று 11 சீடர்களுடன் செய்த பரலோக அரசாங்கத்துக்கான புதிய உடன்படிக்கையில் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் சேவை செய்யும் சிலாக்கியம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 120 பேர் என்று ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டார்கள். இவர்களையே இயேசு முன்கூட்டியே „சிறுமந்தை“ என்று குறிப்பிட்டார். இவர்களின் தொகை 144000 என்பதாக பைபிளில் வாசிக்கலாம். 33ம் ஆண்டில் இது ஆரம்பித்ததால் இதுவரையில் தொகை முடிவாகி இருக்கலாம். மேலும், வேறு ஒரு மந்தையையும் குறிப்பிட்டு அதில் உள்ள ஆடுகளையும் ஒரே மேய்ப்பனின் கீழ் கூட்டிச் சேர்க்கப்போவதாகக் கூறினார். அவர்களே கடவுளின் அரசாங்கத்தின் குடிமக்கள். 1000 வருட ஆட்சியில் ஆதாமால் ஏற்பட்ட அபூரணமும், பாவமும் அதன் சம்பளமாகிய மரணமும் அகற்றப்படுவதற்கான கடவுளின் பூமிக்கான நோக்கம் நிறைவேற்றப்படும். தன்னைப் பின்பற்றுபவர்கள் அதற்காக ஜெபிக்கும்படி இயேசு கற்பித்தார். கடவுளின் அரசாங்கம் பூமிக்கு வருவதும், அவருடைய விருப்பம் பூமியில் செய்யப்படுவதும், அவரது பெயர் பரிசுத்தப்படுவதும் மிகவும் முக்கியமானது என்பதை இயேசு வலியுறுத்தினார். ஆனால், கடவுளின் பெயரையே அலட்சியம் செய்யும் அனேகர், அவரால் படைக்கப்பட்ட வரையே கடவுளாக்கி, பரலோகத்துக்குப் போகவே போட்டி போட்டுக்கொண்டும், மதங்களை வளர்த்துக்கொண்டும், கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள். கடவுளால் படைக்கப்பட்ட இன்னொரு தேவதூதன் அன்று ஏதேன் தோட்டத்தில் வைத்துத் தன்னைத்தானே கடவுளாக்கிக் கொண்டான்; இன்று அதே தவறை மக்கள் பூமியெங்கும் செய்கிறார்கள், அவ்வளவுதான் வித்தியாசம்! இயேசுவைக் கழுமரத்தில் ஏற்றும்படி கடவுளுக்கு விரோதமாக் கூக்குரலிட்ட அதே மனித சந்ததி இன்றும் மாறியதாகத் தெரியவில்லை! எனவே தான் இயேசு மத்தேயு 7: 21ல் "என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எவரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்" என்று கூறினார். ஆதாம் பாவம் செய்யாவிட்டால் என்ன நடந்திருக்கும், எங்கே வாழ்ந்துகொண்டிருப்பான், பூமியின் நிலைமை என்னவாக மாறியிருக்கும், என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். ஏன் இயேசுவின் பலியே தேவைப்பட்டிருக்காது அல்லவா? எல்லா பைபிள் வசனங்களும் இங்கே குறிப்பிடப்படவில்லை. விபரம் தேவைப்பாட்டால் தரமுடியும். உங்கள் தொடர்புக்கு நன்றி, தம்பி.
@@rasiahselvanayagam5687 நன்றி அண்ணன் எங்களையும் நாங்கள் கொண்டு வரும் ஆவியானவருடைய உபதேசம் முழுவதையும் நீங்கள் பார்த்த ஒரு பிரசங்கத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியாது. தொடரட்டும் நம்முடைய ஆவிக்குரிய பயணம். நிச்சயமாக தேவன் உதவி செய்வார்.
@@churchofalmightylord8411 பைபிள் இன்று எல்லா மொழிகளிலும் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது, அதுவும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மூல பைபிள் பிரதிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு. சரியான மனநிலையோடு ஆராய்ந்து கற்றால் அதன் கருப்பொருளை இலகுவில் கண்டுகொள்ளலாம். பைபிள் கூறும் ஒரே ஒரு கருப்பொருள் கடவுளின் „அரசாங்கம்“. இயேசுவின் போதனையும் ஏற்பாடும் அந்த அரசாங்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. எனவேதான் அவர் மத்தேயு 6: 33ல் அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் (கடவுள்)உங்களுக்குக் கொடுப்பார் என்று உபதேசம் செய்தார். சாத்தானால் ஆளப்படும் இந்த உலக அமைப்புக்கு முடிவைக் கொண்டுவருவதற்கு முன்னர் முக்கியமான ஒரு விடயம் நடக்கும் என்பதை மத்தே 24:14ல் „கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும் என்று கூறினார். ஆகவே இன்று இயேசுவின் இந்தத் ததீர்க்கதரிசனம் எல்லோரும் காணும் வகையில் நடைபெறவேண்டும். இல்லாவிட்டால் இயேசு கூறியது பொய்யாகிவிடும் அல்லவா?எந்த ஒரு மதமும் இதைச் செய்வதில்லை. இந்தப் பிரசங்கவேலையை இயேசு 30ம் ஆண்டு 12 பேர்களுடன் ஒழுங்கு படுத்தி ஆரம்பித்து கடவுளின் அரசாங்கம் பூமியில் நிறுவப்படும் வரையில் வழிநடத்துவதாக வாக்களித்தார். மத்தேயு 28:20ல் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று சொன்னார். இது உலகலாவிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு கிறிஸ்துவின் தலைமையில் நடபெறும் பிரமாண்டமான உபதேசமாக இருக்கவேண்டும். யார் இதைச் செய்கிறார்கள்? www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=docid-502017850_1_VIDEO
@@rasiahselvanayagam5687 பரிசுத்த ஆவியானவரின் மிகுந்த இரக்கத்தின் நடத்துததால் நாங்கள் இருக்கிறோம் அண்ணா; எங்களோடு நீங்களும் இணைந்து கொள்ளுங்களேன்.நம்மால் ஒரு புதிய சகாப்தத்தை தேவ சித்தத்தின்படி செய்வோமே!
பாஸ்டர் முதலாவது வேதத்தை நன்றாகப் படியுங்கள். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோக வாசலைத் திறந்தபின் பரதீசு இல்லை. இங்கே கண்ணை மூடினால் பரலோகத்தில் கண்ணைத்திருப்போம்.
Aamen
Pastor very good preaching , God gives clear explanation in Bible, every body must read the word of God, there is heaven and hell only, there is no three places, paradise mean Heaven, we are going to enter in Heaven, RC Church gives false preaching, utharikira isthalam, Jesus Christ has come to redeem all, HE has come to rescue the lost, so please preach the gospel clearly and lead the people in God's way,, paulraj Nagapattinam district , thank you pastor, God bless you
Amen praise the Lord Jesus
Hallelujah
Godislove
Amen
Praise the lord Pastor 🙏 🙏 🙏
You have revealed the most high secret, Glory to God....
Thanks brother
God bless you
🙏🏼🕊Amen 🕊🕊
Praise lord
Praise the lord 🙏
Super
Please emphasize to read Holy Bible daily,so many problems can be solved by only faith upon God.
சங்கீதம் 37 : 29 நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.
மத்தேயு 5 : 5 சாந்தமாக இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்.
அப்போஸ்தலர் 17 : 31 ஏனென்றால், தான் நியமித்த ஒரு மனுஷர் மூலம் இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். இறந்துபோன அந்த மனுஷரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் அதற்கான உத்தரவாதத்தை எல்லா மனுஷர்களுக்கும் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார்.
யோவான் 5: 28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.
சங்கீதம் 115 : 16 வானம் யெகோவாவுக்குச் சொந்தம். ஆனால், இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
இவை எல்லாம் கடவுளின் ஆட்சியின்கீழ் பூமியில் நிகழப்போகும் தீர்க்கதரிசனங்கள். ஆதாம் இழந்ததை
கடவுள் மனிதர்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் ஏற்பாடுகளே அவை.
கடவுள் மனிதர்களைப் பூமியில் நிரந்தரமாக வாழ்வதற்கே படைத்தார் என்று தமது வார்த்தையாகிய பைபிளில் பதிவுசெய்திருக்கும்போது, பரலோகத்துக்குச் செல்லுவதற்கான ஆசை இவர்களுக் கெல்லாம் எப்படி வந்தது, இதைப்பற்றியே அனேக மதங்கள் ஏன் போதிக்கின்றன, என்று ஆச்சரியப்பட வேண்டியதில்லை. பைபிளே அதற்கான பதில்களைக் கொண்டிருக்கிறது. பிரசங்கங்கள் எப்போதும்
பைபிள் வசனங்களின் சூழமைவை வைத்தே அதன் கருத்தைப் புரிந்துகொள்ள உதவவேண்டும். அதைவிடுத்து, வெறும் மொழி அறிவை வைத்து மடைமாற்றுவது ஆபத்தானது.
www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=docid-502017855_1_VIDEO
மத்தேயு-5 : 3, 10 & 8:11 & 10 : 7 & 13:11& 23:13 மாற்கு -10:21 etc.......
தயவுசெய்து வாசியுங்கள் அண்ணன்
@@churchofalmightylord8411 மேற்குறிப்பிட்ட வசனங்கள் எல்லாம் சரியான கருத்தையே தெரிவிக்கின்றன. முதலில் கவனிக்க வேண்டியது அவற்றின் சூழமைவை. இது சில வேளைகளில் முன்னால் அல்லது பின்னால் இருக்கும் அதிகாரங்களைப் பொறுத்தும் அமைய வாய்ப்புண்டு. கருப்பொருள் முக்கியமே தவிர மொழி அமைப்பின் அடிப்படையில் பைபிளின் கருத்தை விளங்க முடியாது. பைபிளை முழுமையாகப் புதையலைப் போலத் தேடவேண்டும் என்றே பைபிள் கூறுகிறது.
இயேசு தமது கடைசி இரவன்று 11 சீடர்களுடன் செய்த பரலோக அரசாங்கத்துக்கான புதிய உடன்படிக்கையில் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் சேவை செய்யும் சிலாக்கியம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 120 பேர் என்று ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டார்கள். இவர்களையே இயேசு முன்கூட்டியே „சிறுமந்தை“ என்று குறிப்பிட்டார். இவர்களின் தொகை 144000 என்பதாக பைபிளில் வாசிக்கலாம். 33ம் ஆண்டில் இது ஆரம்பித்ததால் இதுவரையில் தொகை முடிவாகி இருக்கலாம். மேலும், வேறு ஒரு மந்தையையும் குறிப்பிட்டு அதில் உள்ள ஆடுகளையும் ஒரே மேய்ப்பனின் கீழ் கூட்டிச் சேர்க்கப்போவதாகக் கூறினார். அவர்களே கடவுளின் அரசாங்கத்தின் குடிமக்கள். 1000 வருட ஆட்சியில் ஆதாமால் ஏற்பட்ட அபூரணமும், பாவமும் அதன் சம்பளமாகிய மரணமும் அகற்றப்படுவதற்கான கடவுளின் பூமிக்கான நோக்கம் நிறைவேற்றப்படும். தன்னைப் பின்பற்றுபவர்கள் அதற்காக ஜெபிக்கும்படி இயேசு கற்பித்தார். கடவுளின் அரசாங்கம் பூமிக்கு வருவதும், அவருடைய விருப்பம் பூமியில் செய்யப்படுவதும், அவரது பெயர் பரிசுத்தப்படுவதும் மிகவும் முக்கியமானது என்பதை இயேசு வலியுறுத்தினார். ஆனால், கடவுளின் பெயரையே அலட்சியம் செய்யும் அனேகர், அவரால் படைக்கப்பட்ட வரையே கடவுளாக்கி, பரலோகத்துக்குப் போகவே போட்டி போட்டுக்கொண்டும், மதங்களை வளர்த்துக்கொண்டும், கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள். கடவுளால் படைக்கப்பட்ட இன்னொரு தேவதூதன் அன்று ஏதேன் தோட்டத்தில் வைத்துத் தன்னைத்தானே கடவுளாக்கிக் கொண்டான்; இன்று அதே தவறை மக்கள் பூமியெங்கும் செய்கிறார்கள், அவ்வளவுதான் வித்தியாசம்! இயேசுவைக் கழுமரத்தில் ஏற்றும்படி கடவுளுக்கு விரோதமாக் கூக்குரலிட்ட அதே மனித சந்ததி இன்றும் மாறியதாகத் தெரியவில்லை! எனவே தான் இயேசு மத்தேயு 7: 21ல் "என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எவரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்" என்று கூறினார்.
ஆதாம் பாவம் செய்யாவிட்டால் என்ன நடந்திருக்கும், எங்கே வாழ்ந்துகொண்டிருப்பான், பூமியின் நிலைமை என்னவாக மாறியிருக்கும், என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். ஏன் இயேசுவின் பலியே தேவைப்பட்டிருக்காது அல்லவா?
எல்லா பைபிள் வசனங்களும் இங்கே குறிப்பிடப்படவில்லை. விபரம் தேவைப்பாட்டால் தரமுடியும். உங்கள் தொடர்புக்கு நன்றி, தம்பி.
@@rasiahselvanayagam5687 நன்றி அண்ணன்
எங்களையும் நாங்கள் கொண்டு வரும் ஆவியானவருடைய உபதேசம் முழுவதையும் நீங்கள் பார்த்த ஒரு பிரசங்கத்தின் மூலம்
புரிந்து கொள்ள முடியாது.
தொடரட்டும் நம்முடைய ஆவிக்குரிய பயணம். நிச்சயமாக தேவன் உதவி செய்வார்.
@@churchofalmightylord8411 பைபிள் இன்று எல்லா மொழிகளிலும் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது, அதுவும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மூல பைபிள் பிரதிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு. சரியான மனநிலையோடு ஆராய்ந்து கற்றால் அதன் கருப்பொருளை இலகுவில் கண்டுகொள்ளலாம். பைபிள் கூறும் ஒரே ஒரு கருப்பொருள் கடவுளின் „அரசாங்கம்“.
இயேசுவின் போதனையும் ஏற்பாடும் அந்த அரசாங்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. எனவேதான் அவர் மத்தேயு 6: 33ல் அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் (கடவுள்)உங்களுக்குக் கொடுப்பார் என்று உபதேசம் செய்தார். சாத்தானால் ஆளப்படும் இந்த உலக அமைப்புக்கு முடிவைக் கொண்டுவருவதற்கு முன்னர் முக்கியமான ஒரு விடயம் நடக்கும் என்பதை மத்தே 24:14ல் „கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும் என்று கூறினார். ஆகவே இன்று இயேசுவின் இந்தத் ததீர்க்கதரிசனம் எல்லோரும் காணும் வகையில் நடைபெறவேண்டும். இல்லாவிட்டால் இயேசு கூறியது பொய்யாகிவிடும் அல்லவா?எந்த ஒரு மதமும் இதைச் செய்வதில்லை. இந்தப் பிரசங்கவேலையை இயேசு 30ம் ஆண்டு 12 பேர்களுடன் ஒழுங்கு படுத்தி ஆரம்பித்து கடவுளின் அரசாங்கம் பூமியில் நிறுவப்படும் வரையில் வழிநடத்துவதாக வாக்களித்தார். மத்தேயு 28:20ல் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று சொன்னார். இது உலகலாவிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு கிறிஸ்துவின் தலைமையில் நடபெறும் பிரமாண்டமான உபதேசமாக இருக்கவேண்டும். யார் இதைச் செய்கிறார்கள்?
www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=docid-502017850_1_VIDEO
@@rasiahselvanayagam5687 பரிசுத்த ஆவியானவரின் மிகுந்த இரக்கத்தின் நடத்துததால் நாங்கள் இருக்கிறோம் அண்ணா;
எங்களோடு நீங்களும் இணைந்து கொள்ளுங்களேன்.நம்மால் ஒரு புதிய சகாப்தத்தை தேவ சித்தத்தின்படி செய்வோமே!
பரதீசு வேறு, பரலோகம் வேறா???
பாஸ்டர் முதலாவது வேதத்தை நன்றாகப் படியுங்கள். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோக வாசலைத் திறந்தபின் பரதீசு இல்லை. இங்கே கண்ணை மூடினால் பரலோகத்தில் கண்ணைத்திருப்போம்.
ஐயா
நியாயத்தீர்ப்பிற்கு பிறகு தான் நாம் யாவரும் பரலோகம் செல்வோம்; அப்போது தான் பரிசுத்த மெய் விவாகம் நடக்கும் ; பரலோகத்தில் 12 வாசல்கள் உண்டு ஐயா.
Amen
Amen