மிகவும் நன்றாக பேசியுள்ளீர்கள். மனசாட்சியுள்ள உன்மையான கிறிஸ்துவரான தங்களை வணங்கி பெருமை கொள்கிறேன்.மேலும் நமது முதல்வர் பலமாநிலங்களை காட்டிலும் நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளார். அதை நீங்கள் பாராட்டவேண்டும்
உங்களுடைய பேச்சியில் நெளிவு சுழிவு தெளிவு தமிழில் உச்சரிப்பு பேசுவது குரல் வலிமை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு உங்கள் வீடியோ வந்தால் போதும் நான் ரொம்ப ஆர்வமாக பார்ப்பேன் ❤
மதிப்பிற்குரிய அய்யா போதகரே... உங்களின் விவாதம் புரிகிற அளவில் இல்லை. வெறுப்பை தருகிறது. காரணம் உங்களின் வேலை இது அல்ல.கிறிஸ்தவ போதகர் நீங்க. உங்களின் சபை நடத்துதல் ஆண்டவர் ஒருவரே அறிவார்
@@maryluise1853 உங்கள மாதிரி ஆட்கள நினைச்சா தான் எங்களுக்கு வேதனையா இருக்கு . முதல்ல நீங்க பைபிள் படிச்சிருக்கீங்களா . பைபிளில் என்ன உள்ளது அதைத்தான் கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும் நம்புவோம் . ஏனென்றால் அது சத்திய வேதம் . பைபிளில் எழுதி இருக்கிற படி தான் உலகில் நடந்து கொண்டிருக்கிறது.
இவனுக்கு எம்ஜிஆர் என்ற நினைப்பு.தமிழ்நாட்டில் ரசிகர்கள் என்ற போர்வையில் முட்டாள்கள் நிறைய இருப்பதால் இவன் போன்றவர்கள் அரசியலுக்கு வர தான் செய்வார்கள்.இந்த முட்டாள்கள் கூட்டம் இவருடைய வாழ்க்கை முறையை திரும்பி பார்க்க வேண்டும்.பாரத் மாதா கீ ஜே.
நெஞ்சில் குடியிருக்கும்" இரசிகனனின்/ரசிகன் இ"ற"ந்ததற்கு ஒரு இ"ர"ங்கல்கூட த்தொிவிக்க வில்லை. ==================− இவா்" போன்ற கிறிஸ்த்தவ" மதகுருவான" பாதிரியாா்களை" பாா்ப்பது" அாிது உங்கள்" ஆலோசனைகளை தம்பி" விஜய்" அவா்கள்" கரூத்தில் எடுத்துக்கொண்டு" தன்னை மாற்றிக்கொண்டு" எனிமேல் வருங்காலங்களில்" * மிகவும் பின்தங்கி இருக்கும் கிரமங்களில்" பத்துக்கிராமங்களைத் தத்து எடுத்து அபிவிரு்தி செய்து வளா்ச்சி அடைய வைப்பாா்". நீங்கள்" கூறியதை முன்னணி" நடிகா்களும்" மித"மிஞ்சிப் பணத்தை வைத்திருக்கும் அரசியல் தலைவா்களுக்கும் பொருந்தும்" அவா்களும்; ஆளுக்குப் பத்துக்கிராமங்களைத் தத்து எடுத்து அபிவிருத்தி செய்து வளா்ச்சி அடையச் செய்ய வேண்டும்". மேலும்" தொழில் அதிபா்கள்" மற்றும், குறிப்பாக" ஒன்றுக்கு பத்து"இருபது என கல்லூாிகளை வைத்திருப் பவா்களும் செய்யலாமே! செய்வாா்களா ?" நன்றி. நன்றியுடன். K.K.N.
இந்த ஒரு நிகழ்வேப் போதும் விஜய்க்கு.. தன்னை நம்பிவந்து உயிரைவிட்டவர்களுக்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் சொல்ல யோக்கியதையற்ற ஆள். மனிதாபிமானமற்ற இவனெல்லாம் எப்படி கட்சியை வழிநடத்தி செல்வான்? கோடிக்கணக்கான பணத்தை காப்பாற்றவே தொடங்கப்பட்ட கட்சி.. தமிழக அரசியல் என்பது சினிமா போல அல்ல.
மாநாட்டில் நடிகனின் நடிப்பு நாடகம் தமிழக வெட்டியா போகப் போற கழகத்தை பற்றியும் மிகவும் தெளிவாக அழுத்தம் திருத்தமாக பேசும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
உண்மையை எந்த அச்சமும் இல்லாமல் உரக்கச் சொல்லும் அருமையான ஒரு கிறிஸ்தவ பாதிரியார். எல்லோருக்குமான நேர்மையான பொதுவான நல்ல மனிதர். இவருக்கு அனைத்து விஷயங்களும் அத்துபடி. இவர் போகாத நாடே இல்லை, பார்க்காத மனிதர்களே இல்லை. இவர் ஒரு ஞானச்சுடர். அனைத்து மதத்தவரையும் அனுசரித்து செல்லக்கூடியவர்.
Super father 👏👏👏 we rarely see patriotic and nationalist feeling among Christians and muslims.... Thank you for your nationalist thought and speech father.
நல்ல interview ஐயா, உண்மையிலேயே உங்களுக்கு அரசியல் புரிதல் நன்கு இருக்கிறது, ஆன்மீகத்தில் இருப்பவர்கள் அரசியல் பேசணும் அப்போ தான் எல்லா பக்கமும் இருந்து கருத்துக்கள் வந்து மக்களை சென்றடையும் அது மக்களை பண்படுத்தி உதவும் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.
நாட்டில் நல்லிணக்கம் தழைக்க ஐயா வை போல நல்லமனம் கொண்ட மனிதர்கள் இருக்கவேண்டும். நான் நவகோடி சித்தர்களில் ஏசுபிரானையும் தினமும் வழிபடுபவன். ஏசுபெருமான் ஞானி சித்தர் கடவுள் எல்லாமே ஆவார் என்பதை நான் உணர்த்திருக்கிறேன்
சார் அருமையான பதிவு மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் நபர்கள் கிராமங்களை சார் சொன்ன மாதிரி 10 கிராமங்களை தத்து எடுத்து நல்லவை செய்யலாம்.நல்ல சேவை செய்து உழைப்பால் தன் காலில் நின்று நாட்டை வெல்லலாம் மக்களின் மனதையும்... வெல்லலாம்
How nice to hear this Archbishop Sir... speaks openly... many such Pastors should come forward and love our country.... Nation comes first than individual or religion
பாதிரியா அவர்களே நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் இப்பத்தானே கால் எடுத்து வைத்திருக்கிறாள் விஜய் எத்தனை நாள் எல்லா கட்சி காரனுக்கும் கேள்விக்கு பதில் சொல்லுவாரா என்று முதலில் பதில் சொல்லுவாரா என்று நாங்கள் பார்க்கலாம் பிறகு அரசியலில் நீடிக்கிறார் இல்லை கமல்ஹாசன் போல் ஆகிறாரா என்பதையும் போகப் போகத் தெரியும்
ஐயா வாழ்த்துக்கள், மிக அருமையாக பேசியுள்ளீர்கள் அதுவும் சூடு சொரனை இல்லாத இந்துக்கள் பற்றி, கடவுள் இல்லையென்று சொல்லிக் கொண்டுஉண்டியல் பணம் மட்டும் தேவை. நாமும் காலம் பூராவும் திருந்தாத ஆமாம் சாமி போட்டுக் கொண்டு இருக்கிறோம். நம்மாளு இரணாடும் சாபாபிடறான், மற்றவர்கள் மாதிரி ஏதாவது ஒன்று சாப்பிட்டால் பரவாயில்லை. ஐயா ரொம்ப தெளிவா பேசியுள்ளீர்களா🎉
சார் அருமையான பதிவு.எத்தனையோ மக்களின் உள்ளக்கிடக்கயை எடுத்துச் சொல்லமுடியாதவற்றை துணிவுடன் உண்மை நிலவரத்தை தைரியமாக் கூறினீர்கள்.மிக்க நன்றி சார் .பயனுள்ள நேர்காணல்.
கிறிஸ்தவம் என்பது எல்லா மனிதரையும் நேசிக்க வேண்டும் .எல்லா மனிதரும் சமம் . ஆனால் தெய்வம் என்று வரும்போது ஒரே தெய்வம் தான் .அது இயேசு கிறிஸ்து தான் . சிலை வழிபாட்டுக்கும் உருவ வழிபாட்டுக்கும் மற்றும் எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் என்று சொல்பவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் அல்ல .
ஐயா உங்களுடைய கருத்துக்கள் சூப்பர் அருமை அற்புதம் எதார்த்தமாக பேசுகிறீர்கள் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே பேசுகிறீர்கள் உங்க உள்ளம் தூய்மையான உள்ளம் எதையும் பட்டு பட்டு என்று பேசி அந்த விஷயத்துக்கு உள்ளே அடக்கி விடுகிறீர்கள் கேள்விகளும் பதில்களும் அருமை அற்புதம் பாரத் மாதா விஜய் வந்தே மாதரம் ஜெயம் ஜெயம்
அன்பு அண்ணனுக்கு வீரமான நன்றிகள், தமிழனின் அஞ்சாத நெஞ்சம் உங்கள் கருத்துக்களில் கண்டேன். அத்தனை இயலுக்கும் தலைமை இயல் அரசியல். ஆன்மிகத்தோடு அரசியல் அமைந்தால் தான் வெற்றி எனும் கருத்து எல்லோருக்கும் ஆன விழிப்புணர்வு. நன்றி அண்ண💓இணைவோம் தமிழ் தேசம் காக்க. அன்புடன் சகோதரன் 💓💓நான் தமிழன் 🕌⛪🛕
உண்மையில் நல்ல கருத்து பாராட்டு அய்யா மதங்களை கடந்த மனிதர் 🪷🪷🪷👏👏
மிகவும் நன்றாக பேசியுள்ளீர்கள். மனசாட்சியுள்ள உன்மையான கிறிஸ்துவரான தங்களை வணங்கி பெருமை கொள்கிறேன்.மேலும் நமது முதல்வர் பலமாநிலங்களை காட்டிலும் நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளார். அதை நீங்கள் பாராட்டவேண்டும்
Mutrilum unmai.
🙏
அதானே பார்ப்பன் உங்களுக்கு சாதகமா பேசுனா சந்தோஷமாடா😂
ஏசுவை போட்டுக்குடுத்ததே இந்த அயோக்கிய கூட்டம் தாண்டா...
ஐயா உங்கள் உடை மட்டும் வெண்மை அல்ல உங்கள் உள்ளமும் உங்கள் பேச்சும் கூட வாழ்த்துக்கள் ஐயா
இவரின் பேட்டிகள் அதிகம் வருவது விழிப்புணர்வை ஏற்படுத்தும்
கிராமங்களை தத்தெடுக்கும் யோசனை சிறந்தது
வாழ்த்துக்கள்ஐயா. உங்கள்கருத்துக்களைநான்வரவேற்க்கிறேன். நல்லகருத்து, உங்களைபோல்நல்லவர்களைபார்ப்பதுஅரிது. நன்றிஐயா....
சாமுவேல் ஐயாவிற்கு வாழ்த்துகள்! பாராட்டுக்கள்! தங்கள் கருத்துகள் அருமை!
இப்பதான் மாரிதாஸ வீடியோ பார்தேன் விஜய் மனைவிக்கும் மகனுக்கும் இந்தியாவில் ஓட்டுரிமைகூட கிடையாதாம் அப்புறம் இவர் எங்க தமிழ்நாட்ட காப்பாற்றுவார
மாரி தாஸ் சொல்வது உண்மை என்றால் அடுத்து நடப்பது நல்லது ஆக இருக்க வாய்ப்பு இல்லை
Same here
yes, I belive sangeetha is from srilanka and settled in UK, so what Maridhas says is 200% correct
இளைஞர்கள் உண்மையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் அதுவே நல்ல அரசியல்
விஜய் மனைவி மாநாட்டிற்கு வரவில்லை என்று சொன்னார்களே?
உங்களுடைய பேச்சியில் நெளிவு சுழிவு தெளிவு தமிழில் உச்சரிப்பு பேசுவது குரல் வலிமை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு உங்கள் வீடியோ வந்தால் போதும் நான் ரொம்ப ஆர்வமாக பார்ப்பேன் ❤
அருமை ஐயா.உங்களின் எதார்த்தமான பேச்சு கேட்க ஆவலாக உள்ளது.உங்களின் ஆன்மீக பயணம் சிறப்படைய வாழ்த்துங்கள்.
இதுதான் உண்மையான கூற்று
அடுத்தவர் மனம் புன்படாமல் பேசுவது ஆன்மீகத்தில் வராதா ப்ரோ?😂
இந்த பாதிரியார் அவர் வேளையை விட்டுவிட்டு யாரிடமோ பணத்தை வாங்கிக்கொண்டு தேவையில்லாதவைகளை பேசுகிறார். இவர் ஒரு கள்ள போதகர்
ஐயா பிசப் அவர்கள் கருத்து மிகவும் சரியான கருத்து
உண்மையை உரைக்கின்றீர்கள், வாய்மையே வெல்லும்.நல் வாழ்த்துகள்.
ஐயா கிருஸ்துவராக இருந்தாலும் எதார்த்தமான உண்மையை பேசுகிறார் ஆண்மீக அறிவு உள்ளவர் வாழ்க இவர் தெரண்டு
இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள். மிக அருமையான ஆலோசனை.
எப்போ மக்கள் விழிப்புணர்வு ஆவர்கள் என்று தெரியவில்லை. நல்ல விளக்கம் கொடுத்தார் இந்த பாதிரியார் வாழ்த்துக்கள்....
இவர் பாதிரியார் இல்லடா😂
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
இந்து மக்கள் விழிப்புணர்வு வேண்டும் வாழ்த்துகள் பல்லாண்டுகள்
உண்மை பேசும் மாமனிதர்
ஆங்கிலிகன் தென்னிந்திய திருச்சபை ஆர்ச் பிஷப் ஐயாவின் கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.
ஐயா, உங்களை போல் எல்லா கிறிஸ்தவர்களும் இருந்தால் எங்களின் எண்ணற்ற கடவுளர்களில் இயேசுவையும் ஒருவராக இணைத்து கொண்டாடுவோம்.....👍👍
ஐயா இயேசு ஒருவரே தெய்வம் . வேறு தெய்வம் இல்லை
உங்களை நினைத்தால் மனம் வேதனையாக உள்ளது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆயிரத்தில் ஒருவருக்குள் உள்ளான் கடவுள் இல்லை.
மதிப்பிற்குரிய அய்யா போதகரே... உங்களின் விவாதம் புரிகிற அளவில் இல்லை. வெறுப்பை தருகிறது. காரணம் உங்களின் வேலை இது அல்ல.கிறிஸ்தவ போதகர் நீங்க. உங்களின் சபை நடத்துதல் ஆண்டவர் ஒருவரே அறிவார்
@@maryluise1853 உங்கள மாதிரி ஆட்கள நினைச்சா தான் எங்களுக்கு வேதனையா இருக்கு . முதல்ல நீங்க பைபிள் படிச்சிருக்கீங்களா . பைபிளில் என்ன உள்ளது அதைத்தான் கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும் நம்புவோம் . ஏனென்றால் அது சத்திய வேதம் . பைபிளில் எழுதி இருக்கிற படி தான் உலகில் நடந்து கொண்டிருக்கிறது.
@@s.gabrialnicholas5966இதுதான் ஹிந்துக்களுக்கும்
மற்ற மதத்தினருக்கும்
உள்ள வேறுபாடு.
நெஞ்சில் குடியிருக்கும் ரசிகன் இரப்பிற்கு நேரிலும் சென்று பார்க்கவில்லை, பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு நிதி உதவியும் அளிக்கவில்லை...😢😢😢
உண்மையை உணர வேண்டும் மக்களே
இவனுக்கு எம்ஜிஆர் என்ற நினைப்பு.தமிழ்நாட்டில் ரசிகர்கள் என்ற போர்வையில் முட்டாள்கள் நிறைய இருப்பதால் இவன் போன்றவர்கள் அரசியலுக்கு வர தான் செய்வார்கள்.இந்த முட்டாள்கள் கூட்டம் இவருடைய வாழ்க்கை முறையை திரும்பி பார்க்க வேண்டும்.பாரத் மாதா கீ ஜே.
நெஞ்சில் குடியிருக்கும்" இரசிகனனின்/ரசிகன் இ"ற"ந்ததற்கு
ஒரு இ"ர"ங்கல்கூட
த்தொிவிக்க வில்லை.
==================−
இவா்" போன்ற
கிறிஸ்த்தவ"
மதகுருவான"
பாதிரியாா்களை"
பாா்ப்பது" அாிது
உங்கள்" ஆலோசனைகளை
தம்பி" விஜய்" அவா்கள்" கரூத்தில் எடுத்துக்கொண்டு"
தன்னை மாற்றிக்கொண்டு"
எனிமேல் வருங்காலங்களில்"
* மிகவும் பின்தங்கி இருக்கும் கிரமங்களில்" பத்துக்கிராமங்களைத் தத்து எடுத்து
அபிவிரு்தி செய்து
வளா்ச்சி அடைய வைப்பாா்".
நீங்கள்" கூறியதை
முன்னணி"
நடிகா்களும்"
மித"மிஞ்சிப்
பணத்தை வைத்திருக்கும்
அரசியல் தலைவா்களுக்கும்
பொருந்தும்"
அவா்களும்;
ஆளுக்குப் பத்துக்கிராமங்களைத் தத்து எடுத்து
அபிவிருத்தி செய்து
வளா்ச்சி அடையச் செய்ய வேண்டும்".
மேலும்"
தொழில் அதிபா்கள்"
மற்றும்,
குறிப்பாக" ஒன்றுக்கு
பத்து"இருபது என
கல்லூாிகளை வைத்திருப்
பவா்களும்
செய்யலாமே!
செய்வாா்களா ?"
நன்றி.
நன்றியுடன்.
K.K.N.
He don't have time for that....and also he is self centred very dangerous to political
இந்த ஒரு நிகழ்வேப் போதும் விஜய்க்கு.. தன்னை நம்பிவந்து உயிரைவிட்டவர்களுக்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் சொல்ல யோக்கியதையற்ற ஆள். மனிதாபிமானமற்ற இவனெல்லாம் எப்படி கட்சியை வழிநடத்தி செல்வான்? கோடிக்கணக்கான பணத்தை காப்பாற்றவே தொடங்கப்பட்ட கட்சி.. தமிழக அரசியல் என்பது சினிமா போல அல்ல.
மனித நேயம் தான் உயர்ந்தது thanks father
Hat's off to Arch Bishop ❤❤❤ Our country needs more such patriotic persons ❤❤❤
Really. Great. Speech . Sir
மாநாட்டில் நடிகனின் நடிப்பு நாடகம் தமிழக வெட்டியா போகப் போற கழகத்தை பற்றியும் மிகவும் தெளிவாக அழுத்தம் திருத்தமாக பேசும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஐயா தங்களின் கருத்து 100% உண்மையானது நேர்மையானது..🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻
Da badu father bjp 200
@@Karthik-r4bunmaiya sonna epadi solldrathea oru vealaya poidichi avaru onnum thappa peasalayea crt ta than peasi erukaru vijay aa aaga oogo nu peasi eruntha 🔥 vetu erupa unmaiya sonna vayiru 🔥 Pola
தெள்ளத் தெளிவாக பேசினீர்கள் ஐயா❤❤❤❤
ஐயா உங்களை நான் நேரில் காண வேண்டும் மிகவும் உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது
யார் என்ன சொன்னாலும் நம்ம மக்களுக்கு புத்தி வராது அய்யா...
சினிமாவால் கெட்டது
தமிழ்நாடு.
நாடகமே சிறப்பு.
நீங்கள் கூறுவது 100% உண்மை.
சூப்பர் மேன். உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி
இந்தியா ஒரு இந்து நாடு என்ற உங்கள் ஆத்மார்த்தமான கருத்துக்கு தலை வணங்குகிறோம். நன்றி.இனி வரும் இந்துக்கள் தலைமுறை சுரணையுள்ளதாக இருக்கும்
👍👍👍
Athaane paathen 😂
இந்தியா மனிதர்கள் வாழும் ஜனநாயக நாடு . உங்கள் கூற்றுப்படி உலகில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்வதால் கிறிஸ்தவ உலகம்னு எடுத்துக்க முடியுமா?
ஒரு பிற மதத்தவர் இந்துக்களுக்கு சிறந்த அறிவுரை வழங்குகிறார். சிந்தித்து செயல்படுங்கள் தமிழர்களே!
😂demolish caste
100% really really good news
ஐயா பிசப் மிகவும் சரியாக பேசுகிறார்
உண்மையை எந்த அச்சமும் இல்லாமல் உரக்கச் சொல்லும் அருமையான ஒரு கிறிஸ்தவ பாதிரியார்.
எல்லோருக்குமான நேர்மையான பொதுவான நல்ல மனிதர். இவருக்கு அனைத்து விஷயங்களும் அத்துபடி. இவர் போகாத நாடே இல்லை, பார்க்காத மனிதர்களே இல்லை. இவர் ஒரு ஞானச்சுடர்.
அனைத்து மதத்தவரையும் அனுசரித்து செல்லக்கூடியவர்.
Arumai ayya
Super father 👏👏👏 we rarely see patriotic and nationalist feeling among Christians and muslims.... Thank you for your nationalist thought and speech father.
ஐய்யா சாமுவேல் அவர்களுடைய பரந்த மனபான்மையான பேச்சுக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஐயா அரசியல் க்கு போக வேண்டும் ஆன்மீகத்திற்கு
வந்துவிட்டார்
உங்களை மனதார பாராட்டுகிறேன்
Agree 200% with Father Samuel!
உங்களை போல ஒரு நல்ல மனிதனை பாத்துஇல்லை
டிஎம்கே தான் வரும் ❤️❤️❤️❤️❤️2026
இந்த பாதிரியார் அவர் வேளையை விட்டுவிட்டு யாரிடமோ பணத்தை வாங்கிக்கொண்டு தேவையில்லாதவைகளை பேசுகிறார். இவர் ஒரு கள்ள போதகர்
உண்மையை பேசிய ஃபாதர் வாழ்த்துக்கள்
ஐயா நல்ல கருத்துக்கு நன்றிங்க
இவர். சொல்வது 100/சதம்.உன்மை
நல்ல கருத்துகள் ஐயா . நன்றி
நல்ல interview ஐயா, உண்மையிலேயே உங்களுக்கு அரசியல் புரிதல் நன்கு இருக்கிறது, ஆன்மீகத்தில் இருப்பவர்கள் அரசியல் பேசணும் அப்போ தான் எல்லா பக்கமும் இருந்து கருத்துக்கள் வந்து மக்களை சென்றடையும் அது மக்களை பண்படுத்தி உதவும் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.
உன்மையில் நல்ல முறையில் தமிழ் மக்கள் உணரக்கூடியதாக இருந்தது ஈழத்து தமிழன் சார்பில் பாதிரியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Xமிக அருமையான பேட்டி.எதார்தமான நங்கூர பேச்சு.
அய்யா சிறப்பான பதிவு அய்யா
நாட்டில் நல்லிணக்கம் தழைக்க ஐயா வை போல நல்லமனம் கொண்ட மனிதர்கள் இருக்கவேண்டும். நான் நவகோடி சித்தர்களில் ஏசுபிரானையும் தினமும் வழிபடுபவன். ஏசுபெருமான் ஞானி சித்தர் கடவுள் எல்லாமே ஆவார் என்பதை நான் உணர்த்திருக்கிறேன்
உண்மை ஐயா
அய்யா உங்கள் உருவில் ஏசுநாதரை பார்க்கிறேன்.
யாராக இருந்தாலும் உண்மையில் தெளிவாக பேசும் உங்களை வணங்குகிறேன்.
Seruppala adippen naya
Super God bless you 🙏
அருமை ஐயா. நன்றாக பேசினீர்கள்.
Arumaiyana பதில் Sir
நடிகர்கள் பொதமக்களின்
முன்பில் நடிக்கின்றனர் என்பதை உள்ள படி கூறுகிறார்!
மக்கள் உணரவேண்டும்
!நாடு உருப்படும்!
ஜெய்ஹிந்த்!
ஐய்யா, நீங்கள் மிக அருமையாக பேசினீர்கள் ,யதார்த்தமான பேச்சு,ஆன்மிகமும் அரசியலும்,இணைந்த ஒன்றுதான்,குருமார்கள்,உங்கள் அறிவுரை அரசுக்கு தேவை,நன்றி..
சார் அருமையான பதிவு மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் நபர்கள் கிராமங்களை சார் சொன்ன மாதிரி 10
கிராமங்களை தத்து எடுத்து நல்லவை செய்யலாம்.நல்ல
சேவை செய்து உழைப்பால் தன் காலில் நின்று நாட்டை
வெல்லலாம் மக்களின்
மனதையும்... வெல்லலாம்
ஆண்டவர் அழைக்கிறார் என்று சொல்லி கொண்டு இருக்கிறவர் கோடி கோடி சொத்து சேர்த்து இருக்கிறார்.
மிகவும் தெளிவாக சிறப்பாக சொன்னார் 🎉🎉🎉🎉🎉
Excellent Sir
நேர்மையானமனிதர்
Congratulation father
அருமையான பதிவு வாழ்துக்கள்
Thank so much dear respected father for your clarification God bless
Thanks father for bringing out the true color beyond religion.
Yes pastor your speech is very useful but this is last world 🌎......
இப்பதானே சொன்னிங்க நான் விஜய் ரசிகன் என்று ...ஆனா அவன் படம் ஒன்றேதான் பார்த்தேன் என்றால் ...????
ஆனால் உங்கள் உண்மையான பேச்சுக்கு நன்றி..
ரசிகன் என்றால் நடித்த படம் அத்தனையும் பார்த்தே ஆகனும்னு ஏதாவது விதி இருக்கா என்ன
தேவ ராஜ்யத்தின் ஊழியத்தை நன்றாகவே செய்கிறார்.
நன்றி நண்பரே 🎉
Respected Father is very correct
நல்ல விளக்கம்
Best suggetion of adopting villages.
உங்கள் பேச்சுப் மிக சிறப்பாக உள்ளது பொது ஜனங்கள் எல்லாரும் சேர்ந்து தகுந்த முறையில் முடிவு எடுக்கனும்
Father Big salute
How nice to hear this Archbishop Sir... speaks openly... many such Pastors should come forward and love our country.... Nation comes first than individual or religion
பாதிரியா அவர்களே நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் இப்பத்தானே கால் எடுத்து வைத்திருக்கிறாள் விஜய் எத்தனை நாள் எல்லா கட்சி காரனுக்கும் கேள்விக்கு பதில் சொல்லுவாரா என்று முதலில் பதில் சொல்லுவாரா என்று நாங்கள் பார்க்கலாம் பிறகு அரசியலில் நீடிக்கிறார் இல்லை கமல்ஹாசன் போல் ஆகிறாரா என்பதையும் போகப் போகத் தெரியும்
100% TRUE
Annamalai great leader
உங்கள் பேச்சு மிக அருமை
மக்கள் விழிப்புணர்வு பெருவார்கள். சூப்பர் 😄👌🏻🙏🏻💐🌹👏🏻👏🏻
காசுக்கு ஊழியம் சபாஷ்
நீர் வாழ்க இவ்வுலகில்.
ஐயா வாழ்த்துக்கள், மிக அருமையாக பேசியுள்ளீர்கள் அதுவும் சூடு சொரனை இல்லாத இந்துக்கள் பற்றி, கடவுள் இல்லையென்று சொல்லிக் கொண்டுஉண்டியல் பணம் மட்டும் தேவை. நாமும் காலம் பூராவும் திருந்தாத ஆமாம் சாமி போட்டுக் கொண்டு இருக்கிறோம். நம்மாளு இரணாடும் சாபாபிடறான், மற்றவர்கள் மாதிரி ஏதாவது ஒன்று சாப்பிட்டால் பரவாயில்லை. ஐயா ரொம்ப தெளிவா பேசியுள்ளீர்களா🎉
சார் அருமையான பதிவு.எத்தனையோ மக்களின் உள்ளக்கிடக்கயை எடுத்துச் சொல்லமுடியாதவற்றை துணிவுடன் உண்மை நிலவரத்தை தைரியமாக் கூறினீர்கள்.மிக்க நன்றி சார் .பயனுள்ள நேர்காணல்.
100 %உண்மை
Super ஐயா நீங்கள் சொல்வது பாமர மக்களுக்கு எனக்கு 15 வயதில் இருந்தே தோன்றியது ஆனால் கோடிகளில் மிதப்பவனுக்கு தோனமாட்டுக்குது
பண்டைய காலத்தில் மக்களைப் புரிந்து கொண்ட
மதகுருமார்கள் ஆட்சியை வழிநடத்தினார்கள்.ஐயா அவர்கள் சொல்வது நல்ல வார்த்தை
இவர்தான் உண்மையிலே பெயரில் மட்டும் இல்லாமல் பெயருக்கு தகுந்த குணசேகரன்.. வணக்கங்கள் ஐயா..
Great speech 🎉
கிறிஸ்தவம் என்பது எல்லா மனிதரையும் நேசிக்க வேண்டும் .எல்லா மனிதரும் சமம் . ஆனால் தெய்வம் என்று வரும்போது ஒரே தெய்வம் தான் .அது இயேசு கிறிஸ்து தான் . சிலை வழிபாட்டுக்கும் உருவ வழிபாட்டுக்கும் மற்றும் எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் என்று சொல்பவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் அல்ல .
உண்மைபணத்தைகாப்பாற்றகட்சி
அருமையான மனிதர்.
அன்புடையீர்வெற்றிக்கழகம்இல்லைவெற்றிலைக்கழகம்...நன்றாகமென்றுதுப்புங்கள்🎉
I like your open speech.
வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐
கோடிகளில் மிதப்பவனுக்கு ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோனமாட்டுக்குது
அருமையான யோசனை
ஐயா உங்களுடைய கருத்துக்கள் சூப்பர் அருமை அற்புதம் எதார்த்தமாக பேசுகிறீர்கள் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே பேசுகிறீர்கள் உங்க உள்ளம் தூய்மையான உள்ளம் எதையும் பட்டு பட்டு என்று பேசி அந்த விஷயத்துக்கு உள்ளே அடக்கி விடுகிறீர்கள் கேள்விகளும் பதில்களும் அருமை அற்புதம் பாரத் மாதா விஜய் வந்தே மாதரம் ஜெயம் ஜெயம்
அன்பு அண்ணனுக்கு வீரமான நன்றிகள், தமிழனின் அஞ்சாத நெஞ்சம் உங்கள் கருத்துக்களில் கண்டேன். அத்தனை இயலுக்கும் தலைமை இயல் அரசியல். ஆன்மிகத்தோடு அரசியல் அமைந்தால் தான் வெற்றி எனும் கருத்து எல்லோருக்கும் ஆன விழிப்புணர்வு. நன்றி அண்ண💓இணைவோம் தமிழ் தேசம் காக்க. அன்புடன் சகோதரன் 💓💓நான் தமிழன் 🕌⛪🛕
இந்த பாதிரியார் பிளந்து கட்டுறாரு!! பேசுவது 100/100 உன்மை...
Truth is Truth ,sir what you said is 100 percent true
ஐயா ரேஸ் கோர்ஸில் டேம் கட்டுவது எப்படி என்று அரசுக்கு ஆலோசனை வழங்கலாம்.