🤯 Bill ல company address தப்பு 🙏 எங்களை அங்கும் இங்கும் அலைய வைத்த transport என்ன சொல்வது

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • 🥹 driver life so sad billing process bill company address wrong reach in bill address destination entry with company security this is not material for my company thank you 🙏
    🙏 தெளிவான விளக்கத்தை தராமல் எங்களை இப்படி அலைய வைப்பது நியாயமா டிரான்ஸ்போர்ட் ஊழியர்கள் மற்றும் பில் தயார் செய்யும் நிறுவனத்திற்கு ஒரு தகவல் 🌧️
    #tamilvlog #travelvlog #truckdriver #trending #viralvideo #automobile #tndrivers #container #chennai #entertainment #explore #explorer #comedy #driver #driversathish #driving #lorryvlog #love #motovlog #motovlogger #tamilvideo #tamilvlogger #travlingvideo #travel #traveling #trucking #truckvlogger #viralvideos #vtuber #youtube #youtuber #youtubevideo #subscribe
    ♥️ Thank you for watching this video ♥️
    🙏 Please subscribe 🙏

КОМЕНТАРІ • 18

  • @sekarsekar5846
    @sekarsekar5846 6 днів тому +1

    Super

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 7 днів тому +1

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @Badhrinarayanan-u5v
    @Badhrinarayanan-u5v 7 днів тому +1

    மிக்க நன்றி தம்பி, உங்கள் பதிவுகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக உலகம் முழுவதும் சில விஷயங்கள் மாறுவதில்லை. டிரக் டீவியர்களை சரியாக நடத்துவதில்லை. பல விஷயங்கள் மாற வேண்டும். உதாரணமாக பெட்ரோல் பங்க்களில் ஒரு கார் வரும் போது fuel tank மூடியைத் திறந்து மூடுவார்கள் டிரைவர் கார் உள்ளே உட்காரலாம். ஆனால் டிரக் டிரைவர்களுக்கு மரியாதை இல்லை, அவர்கள் கீழே இறங்கி டீசல் நிரப்புவதற்கு மூடியைத் திறக்க வேண்டும். காரின் ஃபுல் டேங்க் நிரப்பப்பட்டாலும் bill அதிகமாக இருக்காது ஆனால் ஒவ்வொரு டிரக் ஓட்டுநரும் ஒவ்வொரு முறையும் ஒரு காரை விட அதிகமாக bill தொகை செலுத்துவார்கள் ஆனால் குறைவாக மதிக்கப்படுவார்கள்.
    அதேபோல், நிறுவனங்களிலும் லாரி ஓட்டுநர்களுக்கான வசதிகள் வழங்கப்படவில்லை. இரவும் பகலும் வாகனம் ஓட்டிய பிறகு, லாரிகள் unload இடத்தை அடையும் போது, ஓட்டுநர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். பல கொடூரமான விதிகள், வளாகத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு நடக்கச் செய்யப்பட்டு காத்திருக்க வைக்கப்படுகின்றன. மழை, வெப்பம், குளிர் எதுவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை.
    மிகவும் மனிதாபிமானமற்ற விஷயம், மிகவும் தண்டனைக்குரிய விஷயம் உணவு வாங்க அல்லது சமைக்க அனுமதி இல்லை.
    சோர்வு, பசி, கொசுக்கள் மற்றும் பிற பயங்கரமான சூழ்நிலைகளும் கூட ஒரு லாரி ஓட்டுநர் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்ய வேண்டும்.
    இதையெல்லாம் தாண்டி சாலையில் இருக்கும் ஆர் டி ஓ, போலீஸ் மற்றும் பிற திருடர்கள். இவை அனைத்தையும் தாண்டி மோசமான சாலைகள், மற்ற விவேகமற்ற ஓட்டுனர்கள்....
    இவை அனைத்தையும் மீறி அன்புள்ள தம்பி உங்களைப் போன்ற பல ஓட்டுநர்கள் மகிழ்ச்சியாகவும், நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
    இது எல்லாம் வல்ல இறைவனின் அன்பு. கிறிஸ்து இயேசு எப்போதும் உங்களுடன் இருக்கிறார் ❤️.

    • @Driversathish
      @Driversathish  5 днів тому

      உண்மைதான் அண்ணா கார் வைத்திருந்தால் தனி மரியாதை செல்லும் இடங்களில் எங்களுக்கு ஒரு சில இடங்கள் சரி இருக்காது தான் பார்த்துக் கொள்ளலாம் நன்றி

  • @naveens9069
    @naveens9069 7 днів тому +1

    Super try... keep it up...

  • @naveens9069
    @naveens9069 7 днів тому +1

    15.25 go and fight with them bro.... namma mela thappu illaina sanda podunga appo tha avanungalukku arivu varum ....

    • @Driversathish
      @Driversathish  6 днів тому

      எதுக்கு அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பது சொன்னாலும் கேட்பப்போவதில்லை

  • @thangadurai0077
    @thangadurai0077 7 днів тому +1

    Hi Bro

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 7 днів тому +2

    Bro pargi பக்கத்தில ஒரு வாட்டர் பால்ஸ் இருக்கு Attapur village la இருக்கு போய்ருக்கலாம்லே

    • @Driversathish
      @Driversathish  6 днів тому

      எங்கே இது போன்ற வேலையில் இருக்கும் பொழுது மற்ற இடங்களை செல்லும் வழியில் வேண்டுமென்றால் ரசித்து கொள்ளலாம் மற்றபடி வண்டியை விட்டு எங்கும் செல்ல முடியாது அதிகமாக நன்றி

  • @sindhumathi3091
    @sindhumathi3091 7 днів тому +1

    Hi....anna❤❤❤❤

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 7 днів тому +2

    15:12 யார சொல்லுறீங்க பில்லா ராமுவையா

    • @Driversathish
      @Driversathish  6 днів тому

      யாரு ப்ரோ நான் சொல்வது முன்னாடி இருக்கும் வண்டி ஓட்டுநரை