லண்டன் வாழ்க்கை இப்படித்தான் | கோடிகள் செலவழித்து போகவேண்டாம் | Jaffna | Srilanka

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 86

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  9 місяців тому +12

    🔴லண்டன் வாழ்க்கை இப்படித்தான் | கோடிகள் செலவளித்து யாரும் செல்லவேண்டாம்
    முழுமையான காணொளியை பாருங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    ua-cam.com/video/yumhx8oAKuA/v-deo.htmlsi=gc5taHtmHRSXjqjz

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 9 місяців тому +12

    100க்கு100வீதம், வெளி நாட்டு உண்மை நிலையை தெரிவித்தமைக்கு கோடி நன்றிகள்.
    அங்கு வாழ்பவர்கள், ஒன்றுக்கு இரண்டு மூன்று வேலை, பனி மழையானாலும் வேலைக்கு செல்லவேண்டும்.
    இங்க வாழ்பவர்கள் ஒரு வேலைக்கு செல்வதை கஷ்டமாக நினைப்பதுண்டு இங்கு இந்தநிலை மாறவேண்டும்.
    நானும் சுவீசில் வாழ்ந்தவள் , ஆரம்ப காலத்தில் வேலைக்கு முயற்சிக்கவில்லை ஆறு வருடத்துக்கு பின்னர் வேலைக்கு போகவேணும் முடிவெடுத்தேன்.வெற்றி கண்டேன். 2025ம் ஆண்டுகளுக்கு பின்னர் சுவீஸ் (ஜெனிவாவில்) பென்சன் (ஓய்வூதியம்) பெறுவேன். வாழ்வது இங்குதான். நன்றி நான் புவனா.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 9 місяців тому +9

    உண்மை யதார்த்தமான பதிவு
    2009 ம் ஆண்டுக்கு பின்னர்
    இயல்பான இனிமையான வாழ்வை விட்டுவிட்டு வெளிநாட்டு மோகத்தால் சீரழிந்து போய்கொண்டு இருக்கும் தமிழ் சமூகம்
    மிகவும் வேதனை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @denraj7819
    @denraj7819 9 місяців тому +10

    மிகவும் யதார்த்தமான விடயத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்
    எங்களில் சிலரது மிகைப்பட்ட மனநிலையினை முன்னிறுத்திப் பேசியமைக்கும் வாழ்த்துக்கள்
    காலநிலை பற்றிக்கூறும் போது எங்கள் நாடு சொந்த நாட்டின் சொந்தபந்தங்களில் முன்னிலையில் உங்கள் நாட்டுக் காலநிலை என்று விழித்துக் கூறும்பொழுது பொழுது அளவற்ற கோபம் தான்
    வெளிநாட்டு அனுபவத்தை இதைவிடத் தெளிவுபடுத்த யாரும் முன்வரமாட்டார்கள். நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 9 місяців тому +9

    பிரயோசனம் மிக்க அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள்.🎉🎉🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому +2

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @SanthaVettivel
    @SanthaVettivel 8 місяців тому +7

    தம்பி யத௱ர்த்த ம௱ன பேச்சு புரிபவர்கள் புரிவ௱ர்கள் ந௱னும் வெளி ந௱ட்டில்த௱ன் இருக்கின்றேன் ந௱ன்தீவுப்பகுதியைச் சேர்ந்தந௱ன் எனது வீட்டிற்குபின் அழக௱ன கடல்இருக்கின்றது அங்கு இருக்கும் பொழகு அதன் அருமை விளங்கவில்லை என்குழந்தைகள கடலின் அழகை ரசிக்க ந௱டு ந௱ட௱க. ஒடுகின்ற௱ர்கள்

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 21 день тому +2

    Bro... Compair with purchasing power......
    In UK
    Ex..,. Salary 2500
    Expencess 2000
    Saving 500.. pounds
    In srilanka
    Salary 60000
    Expencess 80000
    Saving -20000
    So saving
    In UK.... 500 pounds
    In srilanka -20000.
    One month Ku 22g தங்கம் save Panna முடியும்.....

  • @nalinikishokumar5026
    @nalinikishokumar5026 9 місяців тому +6

    மிகுந்த பயனுள்ள பதிவு.மிக்க மகிழ்ச்சி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🙏

  • @gowrymuralithas543
    @gowrymuralithas543 9 місяців тому +8

    யதார்தத்தை புரியவைத்தமைக்கு நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @kanesk6935
    @kanesk6935 14 днів тому +2

    இது காலை நேர வணக்கம்!
    தம்பி, நீங்க இப்பிடியான ஓர் மு
    யற்சி பண்ணி, மற்றயவர்க்கு ஆலோசனை எடுத்துக் கூறிய
    மைக்கு மெத்தப் பெரிய உபகா
    ரமுங்க. நீங்க உங்க வசதியான
    வாழ்க்கை பற்றியும், உங்க ஊ
    ருக்குச் சென்று வருவது குறித்
    தும் அருமையாக பிறர் புரியும்
    வண்ணம் எடுத்துச் சொன்ன
    மைக்கு நன்றிங்க. உங்க ஊரி
    லயே நீங்க வாழ்றதற்கு வசதி இருக்கும் போதுங்க, எதற்காக
    இங்கிலாந்து நாட்டு வாழ்விய
    வில் கிடந்து அல்லல் படணுமு
    ங்க? பேசாம உங்க ஊருக்குக் கிளம்பிச் சென்று உங்க இலங்
    கைத் தீவு வாழ்வியல் முறைக்
    குத் தகுந்தபடி இதுவரை பவு
    ண்டில் சேகரித்த பணத்தை வச்
    சு ஓர் தொழில் பேட்டையை து
    வங்கி,இளைஞர் இளைஞ்ஞிய
    ர்க்கு நல்லதோர் வேலைத்திட்ட
    த்தை உருவாக்கலாமில்லியாங்
    க. அதை விடுத்து, இங்கிலாந்து
    க்கு வர வேணாம் என்கிற உரு
    த்துக் கிடையாதுங்க. 1975 ம் ஆண்டுக்கு முற்பட்ட கால கட்ட
    த்தில படிப்பின் நிமித்தம் இங்
    கிலாந்து வந்து படித்துப் பட்ட
    ம் பெற்றவங்க, தம் தமது ஊரு
    க்குத் திரும்பியவங்களும் உ
    ண்டுங்க. அப்பிடி இல்லாத பட்
    சத்தில, ஓர் பிரித்தானிய குடியு
    ரிமை பெற்ற பொண்ணை நிர
    ந்தரமாய் இங்கிலாந்தில குடி
    யிருப்பதற்காக, ஓர் குறிப்பிட்ட
    தொகையை மொய் எழுதித் தி
    ருமணப் பதிவு பண்ணிக்கிட்டு
    குடியமர்ந்தவர்களும் உண்டு
    தானேங்க. 1967 இல் பிரான்ஸ்
    நாடுவரை தரை மார்க்கமாய் ப
    யணித்து, அப்புறம் கார் மூலம்
    இங்கிலாந்துக்கு வந்து, இப்ப
    பெரிய வியாபார ஸ்தலத்துக்
    கு உரிமையாளராககப் பல நா
    ட்டுப் பிரஜைகளும் இருக்காங்
    க தானேங்க. பொத்தம் பொது
    வாகப் பார்த்தாலுங்க, ஐரோப்
    பா நாட்டுக்கு வந்தவங்க எவ
    ராயினும் சுலபத்தில நிரந்தர
    மாய் காலூன்றிவிட முடியாது
    என்பதே நிதஸ்தனமில்லியா?
    1983 இலங்கை கலவரத்தால
    வெளி நாட்டுக்கு புறப்பட்ட யா
    ருமே ஆரம்பத்தில ரொம்பவும்
    சிரமப்பட்டுத்தானுங்க முன்னு
    க்கு வந்திருக்காங்க. உங்க ஆ
    சை தானேங்க பிறர்க்கும் இரு
    கிறது சகஜம் தானேங்க. ஆக பொருளாதார நிமித்தம் கஷ்ட
    த்தைப் போக்க வருபவங்களு
    க்கு உதவி பண்ணாவிட்டாலும்
    பரவாயில்லீங்க உவத்திரம் ப
    ண்ணாதீங்க தயவுடன்.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.11.30

  • @aravindannavaratnam6126
    @aravindannavaratnam6126 8 місяців тому +4

    So true, even in Australia too.

  • @kalawathyvadivelu9835
    @kalawathyvadivelu9835 8 місяців тому +5

    நீ்ங்கள் கூறுவது நூறுவீதம் உண்மை

  • @tharmathikanagarajah5264
    @tharmathikanagarajah5264 9 місяців тому +3

    Tamils are hardworking people.They are dentified by the well developed countries such as UK, Canada, Swiss, France etc

  • @richardreginold4256
    @richardreginold4256 9 місяців тому +5

    Very good 👍👏 our country is best👌

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az Місяць тому +1

    Great explanation thank you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Місяць тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @Rip_lego203
    @Rip_lego203 8 місяців тому +2

    Well said, I never knew that I had to work this hard, if I done the same hard work in srilanka at least I would have made half of the money

  • @kirupaarul9657
    @kirupaarul9657 9 місяців тому +4

    What is the real life is here your explain is very clear after their wish but one is true one of the best country is srilanka no doubt but we have to work heard then you are the best

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @vilvmathi8888
    @vilvmathi8888 29 днів тому +1

    Super bro

  • @தனியொருவன்-தமிழ்

    உள்ளூர் வட்டிக்கும் கனடா வாழ்வுக்கும் தொடர்பு உள்ளது.

  • @இராவணன்விழிகள்RavananViligal

    உலகம் பூரா உதேகதைதான் கதை கேட்டால் வாழமுடியாது.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @sivapream4952
    @sivapream4952 3 місяці тому +3

    It is true you explained the reality.

  • @Rjtheepann
    @Rjtheepann 9 місяців тому +2

    Well said Anna 👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  8 місяців тому +1

      நன்றிகள் சகோ ✨♥️

  • @velalaganmanickam4984
    @velalaganmanickam4984 9 місяців тому +1

    Super message

  • @TheepanKanapathipillai-f9q
    @TheepanKanapathipillai-f9q 8 місяців тому +1

    Good message

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 9 місяців тому +7

    நான் திருமணம் முடிந்து 2002 வந்த போது இங்கு எதுவும் இல்லை அடுத்த பிளேன் ரிக்கற் போட்டு திரும்ப மனம் எங்கியது. ஆனால் என்னால் முடியவில்லை. நான் இன்று வேலை செய்து ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிறேன். உறவுகள் இருந்தாலும் தலையில் தூக்கி வைக்கமாட்டார்கள். நீங்கள் விரும்பினால் வாருங்கள் உங்களை மட்டுமே நம்பி வாருங்கள். அண்ணா செல்வது 100 வீதம் உண்மை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @vasantharajahyogarajah60
    @vasantharajahyogarajah60 9 місяців тому +2

    👌super brother

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @Good-po6pm
    @Good-po6pm 8 місяців тому +3

    வா, வராதே. எனச் சொல்ல யாருக்கும் உரிமை? சிறந்த மனிதக் கட்டமைப்புகள், பேணுதல் இருக்கும் நாடுகளுக்கு மனிதர் செல்வதே உகந்தது என்றார் அயன்ஸ்டீன்.
    இதில் பேசுபவர் இலங்கை சென்று வாழ்வாரா?

  • @rajanirajani8881
    @rajanirajani8881 5 місяців тому +1

    Super

  • @jeyanthan4590
    @jeyanthan4590 9 місяців тому +2

    Super da

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @thirumahalthirumahal7736
    @thirumahalthirumahal7736 8 місяців тому +2

    💯 person ture

  • @vaheesansubramaniam303
    @vaheesansubramaniam303 6 днів тому +1

    ஊருக்குத்தான் உபதேசம்.

  • @gauthamaadhi5775
    @gauthamaadhi5775 8 місяців тому +2

    True

  • @FreefireMaxxx-s3c
    @FreefireMaxxx-s3c 9 місяців тому +1

    19:10 enna mathiri exam ku answer edukalama

  • @FreefireMaxxx-s3c
    @FreefireMaxxx-s3c 9 місяців тому +5

    6:44தொழில் உள்ள நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள்

  • @thevathassivasubramaniam3864
    @thevathassivasubramaniam3864 8 місяців тому +2

    👌🏾👌🏾👌🏾👌🏾🙏🏾👍🏾👍🏾🙏🏾

  • @ShreeK-co1fn
    @ShreeK-co1fn 4 місяці тому +1

    😮

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 8 місяців тому +1

    👍❤🙏

  • @kamalinibala9967
    @kamalinibala9967 9 місяців тому +2

    லண்டனில் இருந்து வந்த சிறுமி ஒருவருக்கு தலையில் பேன் இருந்தது,ஆனால் இங்கே பேன் இல்லை

  • @FreefireMaxxx-s3c
    @FreefireMaxxx-s3c 9 місяців тому +1

    Thampi alampama neenga pona visa mudiya pokuthu pola athu thaan alampurai

    • @kowsisenth5857
      @kowsisenth5857 9 місяців тому

      உண்மையான வெளிநாட்டு வாழ்க்கையை சொன்னால் அலம்புவது போல தான் தோணும்

  • @JegathaKvr
    @JegathaKvr 8 місяців тому +1

    Appo neengal ingku vathu itukkalam.en ungu itukkireerkal.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 8 місяців тому +1

    இது ஒருத்தர் ஒருத்தருக்கு மாறுபடும்... சும்மா இவர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருக்க வேண்டாம்... இவருக்கு வேறு வேலை இல்லை

  • @kiwah5324
    @kiwah5324 8 місяців тому +1

    True