இந்தியாவில் யூதர்கள் வரலாறு | Jews in india | இந்தியாவும் யூதர்களும் | Jews in kerala

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 760

  • @CSrinivasan-ww2lg
    @CSrinivasan-ww2lg Рік тому +40

    இன்றைய கேரளா(யலையாளிகளின் மாநிலம்) என்ற பகுதிக்கு சுமார் 2900 ஆண்டுகளுக்கு முன் வரவில்லை. அன்றைய தமிழர்களின் நிலமான சேரர்கள் நிலத்ல்தான் யூதர்கள் வந்தனர். அந்த தமிழரின் நிலத்திற்குத்தான் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளா என்று புதிதாக மொழிவழி மாநில பெயர் கொடுக்கப்பட்டது. இந்தியா முழுதும் இதே நிலைதான், கேரளா மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமானது. ஆரிய-யூத-பிராமணர்கள் இந்தியாவிற்குள் நுழையும்போது இந்தியா முழுவதும் மண்ணின் மைந்தர்களாக இருந்தவர்கள் இயக்கர்கள். நாகர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழை தாய் மொழியாக பேசிய தமிழர்கள் மட்டுமே. தமிழர்கள் வரலாற்றை மறைக்க இன்றளவும் புரட்டலான வரலாற்றை ஆரிய-யூத-பிராமண சிந்தனைவாதிகள் ஓயாமல் பரப்பி வருகிறார்கள். தமிழரின் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தால் மட்டுமே உண்மையான உலக வரலாற்றை புரிந்து கொள்ள Thursday..அதான்தான் என்னவோ 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு சொந்தமான தமிழரின் வரலாறான கடலில் மூழ்கியுள்ள பூம்புகார், 1 இலட்ம் வாரலாறு கொண்ட தமிழரின் வரலாறான கடல் கொண்ட குமரி லெமூரிய கண்ட வரலாற்றையும் ஆய்வு செய்யாமல் இருக்கிறார்களோ

    • @kunapalanariyarasa6211
      @kunapalanariyarasa6211 Рік тому

      Hi 9

    • @sukumarant5255
      @sukumarant5255 5 місяців тому +4

      உண்மை உண்மை ஒரு மொழி தமிழ் தான் இவர்கள் வந்து தான் மலையாளம் கன்னடம் தெலுங்கு சிங்கள மொழி கள் உருவாக்கினார். பிரித்தாளும் சூழ்ச்சி அப்போதே தொடங்கியது

    • @gnanaarulmani6365
      @gnanaarulmani6365 4 місяці тому

      Plqpqal pp p pp

    • @rajivgandhirajivgandhi5312
      @rajivgandhirajivgandhi5312 3 місяці тому

      உண்மை சகோ

  • @glorymanohar9117
    @glorymanohar9117 4 місяці тому +1

    பாஸ்டர் நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. ஜனங்கள் எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் மிகவும் ஆராய்ந்து மிகவும் சிரமத்துடன் இதை பதிவிடுகிறார்கள் உங்கள் வெளியீடுகள் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. எவ்வளவோ விசியங்களை அறிந்து கொண்டோம். கர்த்தர் உங்களை தொடர்ந்து பயன்படுத்த ஜெபிக்கிறேன் மிக்க நன்றி பாஸ்டர்

  • @malathim7419
    @malathim7419 Рік тому +31

    அறியாத உண்மை தகவ‌ல்களை அருமையாய் விளக்கிக் காண்பித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் பிரதர்.

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 5 місяців тому

      நாங்௧ள் ௧ேள்விப்படாத பொய்யைச்சொல்லி எங்௧ளு௧்கு சிரிப்பூட்டிய சங்௧ி௧்கு வண௧்௧ம்டா😅😅😅😅

  • @johnsonbaburaj
    @johnsonbaburaj Рік тому +50

    யூதர்களின் அறியபடாத ஆதாரங்கள் உண்மைகள்,இந்தியஉறவு, மருத்துவ, இராணுவசேவை,பிரமிக்கும் தகவ‌ல் களை திரட்டிஅளித்த உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக.❤💕🙏ஹிந்தியிலும் வெளிவரதேவன் அருள்புரிவாராக❤👍

  • @sowbaggiyamkarthik9027
    @sowbaggiyamkarthik9027 Рік тому

    God bless you brother...ரொம்ப useful infotmation உங்க எல்லா videos useful brother...thank you... Keep posting brother wishes from vellore 📖❤️✝️🙌

  • @madhanjacob115
    @madhanjacob115 Рік тому +40

    சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.” - யோவான் 8:32❤❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      ஆமென்

    • @hadesgaming7416
      @hadesgaming7416 Рік тому

      எல்லா மதமும் சத்தியத்தைத்தான் பேசுகிறது.

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 Рік тому +123

    இது வரை தெரியாத வரலாறை கொடுத்தீர்கள் மிக்க நன்றி

    • @TharsaShama-nl5gt
      @TharsaShama-nl5gt Рік тому +6

      👏👍👍🎉 Good job. God bless you.

    • @praveenasaravanan1182
      @praveenasaravanan1182 Рік тому +5

      எல்லா videos நல்லாயிருக்கு.தொடர்ந்து போடுங்க

    • @elangojeini1987
      @elangojeini1987 Рік тому

      ​@@praveenasaravanan1182❤❤❤😊p😊ppppp😊😊😊😊😊😊😊😊😊😊p
      😊😊😊😊😊😊😊p😊😊😊😊😊😊😊😊😊pp😊😊😊
      P😊😊
      P

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 Рік тому

      It's very sad that our stupid media's of India, specially TN media's not having any knowledge about the history of Jews, how they foolishly put vidios to mar the image of these great people& encouraging& supporting the terrorists hamas! These media's are worse than hamas& ISIS! Thank you bro. for sharing this!God bless you!

    • @theresal5771
      @theresal5771 Рік тому +2

      Nice message, God bless you abundantly

  • @SivaKumar-mc5wb
    @SivaKumar-mc5wb 5 місяців тому +1

    Very good explanation ❤🎉

  • @reenaree7266
    @reenaree7266 Рік тому +3

    Very good information tnq brother
    Praise the lord Jesus 🛐

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 Рік тому +3

    அருமையான பதிவு. Thank you so much for this video. U r doing a great job!😊😊❤❤

  • @bobbybobby3792
    @bobbybobby3792 Рік тому

    Wow superb Thank you so much brother May God Bless You 🙋‍♂️

  • @helenkennedy9570
    @helenkennedy9570 Рік тому

    Excellent information !! Doing a great job , GOD Bless

  • @vkjebaraj4967
    @vkjebaraj4967 Рік тому +19

    மிகவும் நன்றிங்க பாஸ்டர் இந்த நேரத்தில் சிறந்த அற்புதமான தேவனுடைய ரகசியத்தையும்.எங்களுக்கு இதுவரையில் தெரியாத புரியாத யாராலும் சொல்லித்தராத தேவவார்த்தையை எங்களுக்கு தெரியப்படுத்தினார் கள்.நன்றி நன்றிங்க பாஸ்டர்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @subumunusamy1872
      @subumunusamy1872 Рік тому

      இஸ்ரேல் இந்தியாவின் தாய் மடி.இந்து மதம் அவர்களின் ஞான வீடு.பிராமணர்கள், க்ஷத்ரியர்கள்,வைஸ்யர்கள் சூத்திரர்கள் அனைவரும் யூதாஸ் என்பவர்களே ! பத்து கோத்திரர்கள் தற்போது அறுபத்து நான்கு அரண்மனை கோத்திரார் என்று அழைக்கப்படுகிறார்கள்.இந்தியர்கள் அனைவரும் யூதாஸின் பூர்வக்குடிகள்!

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 5 місяців тому

      பாஸ்டர் பொய்யை நல்லா புட்டுபுட்டு வை௧்௧ிரான், தண்ணிஅடிச்சீப்பான் போலிரு௧்கு 😅😅😅😅

    • @glorymanohar9117
      @glorymanohar9117 4 місяці тому

      பாஸ்டர் எல்லாவற்றையும் ஆராய்ந்து தான் சொல்லுகிறார். நீ அவர் மேல் தப்பு தப்பாக பேசி சாபத்தை உனக்கு வர வைக்காதே​@@HameedNawas-n4p

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Рік тому +2

    AMEN....Thank-you and stay blessed 🙌

  • @manasseheliezer7651
    @manasseheliezer7651 Рік тому +3

    Glory be to GOD May GOD bless abuntantly brother ,tq for sharing a wonderful information about the relationship between jews and indian's, well researched, 😊

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому

      They are Jews, why you're very happy about their relationship with Indians ?

  • @ggunasekaran-em4qs
    @ggunasekaran-em4qs Рік тому +20

    Praise the lord bro
    சென்னையில் யூதர்கள் வாழ்ந்து பெரும்பாலும் இரத்தின கற்கள் வியாபாரம் செய்து வந்துள்ளனர் வட சென்னை பகுதியில் ராயபுரம் பகுதியிலும் மின்ட் பகுதியிலும் பழவந்தாங்கல் பாரிஸ் போன்ற பகுதிகளிலும் தங்கி வியாபாரம் செய்து வந்தனர் இவர்களது கல்லறை முதலில் ராயபுரம் கடற்கரையிலும் பின் மினிட்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்டு தற்போது சிந்தாத ரிப்பேட்டை பகுதியில் உள்ளது
    சென்னை யூதர்களைபற்றி. The Hindu பத்திரிக்கையின் columnist ஆக பணியாற்றி வந்த காலம் சென்ற வரலாற்று ஆசிரியரான திரு முத்தையா என்பவர் விரிவான பல கட்டுரைகள் எழுதியுள்ளார்
    தற போது சென்னையில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் உள்ளது

    • @muthuselvamk512
      @muthuselvamk512 Рік тому

      Antha kallarai yenga erukku pls address send me

    • @ggunasekaran-em4qs
      @ggunasekaran-em4qs Рік тому

      சென்னை ஜெமினி மேம்பாலத்திலிருந்து அப்படியே
      சிந்தாதிரிப்பேட் செல்லும்வழியில்
      கொஞ்ச தூரம் சென்றால் ரோட்டின்
      குறுக்காக மேலே overhead railway bridge வரும் அந்த bridge க்கு கீழாக left திரும்பி சிறிதுதூரம் சென்ற பின் கார்ப்பரேசன் கல்லறை எங்கே என விசாரித்தால் சொல்வார்கள் யூதக்கல்லறையும் அங்குதான் உள்ளது

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому

      @@muthuselvamk512 கல்லறையை போய் விழுந்து கும்பிட வா

    • @muthuselvamk512
      @muthuselvamk512 Рік тому

      இல்லை போய் பார்ப்பதற்கு தான்

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому +1

      @@muthuselvamk512 அவர்களும் உங்களைப் போல சாதாரண மனிதர்கள் தான்🤔

  • @discernor
    @discernor Рік тому

    Thanks for this information... Good work Brother...

  • @JacquelineSamy
    @JacquelineSamy Рік тому +4

    Amen... Amen.. Interesting information... Thanks for your message. God bless you🙏❤

  • @bharathisk2457
    @bharathisk2457 Рік тому +1

    Thanks for information bro❤

  • @elraj8783
    @elraj8783 Рік тому +12

    Micah 5 :7 God's word always true. Thank you for your great effort brother.God bless you

  • @ajithajith6105
    @ajithajith6105 Рік тому

    amen god bless you pr innum niraya videos podunga teriyadha tagavalgalai vazangi varugirergal nanri
    questions tamiz naatil yudhargal irundhanara
    tarpodhu indiavil irukkinranara
    please explain pr innum videos podunga

  • @porschbennet
    @porschbennet Рік тому +1

    Perfect History, thanks bro

  • @subhaabi9949
    @subhaabi9949 Рік тому

    Super and very much use full. No words to say

  • @naliniselvan3796
    @naliniselvan3796 Рік тому +2

    Thank you heard so much information about Jews for the first time. God bless you. ❤

  • @PKSFF5
    @PKSFF5 2 місяці тому +2

    கடவுள் யூதர்களுக்கு நல்ல அறிவை கொடுத்து இருக்கிறார் , ஆனால் இவர்கள் எங்கே சென்றாலும் பிரச்சினை உண்டாக்குவார்கள்

  • @UniqueAspect97
    @UniqueAspect97 4 дні тому

    வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஒன்றே எங்கள் இந்திய தேசிய கோட்பாடு

  • @rajeshthangarajan4745
    @rajeshthangarajan4745 Рік тому

    Well done my boy thank you for your great explanation

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Рік тому +5

    Praise the Lord. Thank you 😊

  • @umarv4899
    @umarv4899 Рік тому +5

    எங்கள் இந்தியாவில்,
    10.5% இட ஒதுக்கீடு கொடுத்துள்ளோம் ,
    உயர் ஜாதியென யூதர்களுக்கு!

    • @user-maniikanda
      @user-maniikanda 6 місяців тому

      உலகிலேயே மிகவும் உயர் இனஜாதியாக கருதப்படுவது இந்த யூதர்களே

    • @karuppiahr9048
      @karuppiahr9048 5 місяців тому

      வணக்கம் ஐயா
      பொது இட ஒதுக்கீட்டில் உள்ள 31 % இல் பெரும்பாலும் அவர்களே நிரப்பிக் கொள்கிறார்கள். தோராயமாக அதில் 25 + 10.5 % = 30.5% அவர்களிடத்தில் சட்டபூர்வமாகவே ...
      உயர்ந்த பதவிகளில் 80% அவர்கள் தான் உள்ளார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை !
      வளத்துடன் வாழ்க

  • @mohamedarshath9631
    @mohamedarshath9631 Рік тому +29

    இந்தியாவில் யூதர்களின் ஆதாரபூர்வமான வரலாற்று சுவடுகள்....அருமை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +2

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 Рік тому

    Nice Video Sir. Thank You very much.

  • @balujaya669
    @balujaya669 Рік тому

    ❤❤❤❤ mikavum Arumaiyana varalatru Thagaval pathivu sir.Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 Рік тому

    very informative video . Thanks for sharing. God bless.

  • @ineedtowait90daystochangem35

    Thanks for your information about jews ❤ nirmala

  • @ondrukudijebippomaga1640
    @ondrukudijebippomaga1640 Рік тому

    Excellent information brother....

  • @s.revathi4195
    @s.revathi4195 Рік тому +2

    excellent explanation bro 🎉🎉

  • @imageshiyyadurai234
    @imageshiyyadurai234 Рік тому +57

    கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக நம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா. ❤

    • @Sivakumar-oy2nk
      @Sivakumar-oy2nk Рік тому

      S

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому +1

      நீங்கள் கர்த்தர் என்று வணங்குவது யூதர்களின் கடவுளைத்தான்

    • @நபிகள்நாயகம்
      @நபிகள்நாயகம் Рік тому +3

      கர்த்தருக்கு என் மூத்திரம்

    • @HamsaMd-fy3fc
      @HamsaMd-fy3fc 9 місяців тому

      5 இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது, ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள், அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான்.
      ஓசியா 5:5
      6 அவர்கள் கர்த்தரைத்தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள், அவரைக் காணமாட்டார்கள், அவர் அவர்களை விட்டு விலகினார்.
      ஓசியா 5:6
      7 கர்த்தருக்கு விரோதமாக துரோகம் பண்ணினார்கள், அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள், இப்போதும் ஒரு மாதத்துக்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே பட்சிக்கப்படுவார்கள்.
      ஓசியா 5:7
      10 யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள், அவர்கள்மேல்; என் உக்கிரகோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன்.
      ஓசியா 5:10
      எருமைக் கிறித்தவனுக்கு கர்த்தரின் வார்த்தைகள்
      4 எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது.
      ஓசியா 6:4
      5 ஆகையால் தீர்க்கதரிசிகளைக் கொண்டு அவர்களை வெட்டினேன், என் வாய்மொழிகளைக் கொண்டு அவர்களை அதம் பண்ணினேன், உன் மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும்.
      ஓசியா 6:5
      10 பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன், அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு, இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப் போயிற்று.
      ஓசியா 6:10
      11 யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக் காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
      ஓசியா 6:11

    • @tks92
      @tks92 5 місяців тому

      ❤​@@நபிகள்நாயகம்

  • @dhandapaniramalingam388
    @dhandapaniramalingam388 Рік тому +20

    நான் ஒரு இந்துவாக இருந்தாலும்
    யூதர்கள்மீது மதிப்பும் மரியாதையும் உண்டு இந்தியாவையும் யூதமக்களையும்
    யாராலும் பிரிக்கமுடியாது இன்னும் யூதமக்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மிக்க நன்றி
    நன்பரே!!!

    • @dhanushkaran8313
      @dhanushkaran8313 Рік тому

      யூதர்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாட்டு வளர்ச்சியில் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்

    • @msk4001
      @msk4001 Рік тому

      அவன் சொகுசாக வாழ்வதற்கு நம்மை அழித்துக்கொண்டிருக்கிறான்.

  • @maryrhevathyjesudoss7235
    @maryrhevathyjesudoss7235 Рік тому +1

    V.good & detailed report with so many unknown facts about Jews of India

  • @pakshort3805
    @pakshort3805 Рік тому

    Your hard work vedio Interested praise the lord

  • @sudalaimani669
    @sudalaimani669 Рік тому +14

    Praise the lord✝️✝️✝️🙏💐சூப்பர் அண்ணா

  • @renurachel2513
    @renurachel2513 Рік тому

    Great explanation thank you

  • @sivakumare2583
    @sivakumare2583 Рік тому +8

    Praise the Lord pastor🙏

  • @shamsham9453
    @shamsham9453 Рік тому

    Super bro Continue ❤

  • @victoriyav8531
    @victoriyav8531 Рік тому +3

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக. எவ்வளவு பெரிய ரகசியத்தை மிக எளிய முறையில் சொல்லி காட்டிருக்கீங்க ரொம்ப நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @CL-bh5vt
    @CL-bh5vt Рік тому +13

    யூதர்கள் என்பது வேறு இனம்.
    மதம் மொழி இனம் கலாச்சாரம் எல்லாவற்றிலும் வேறுபட்டவர்கள். அவர்கள் எங்களை மதிப்பது இல்லை !
    நாங்கள் தான் இயேசப்பா என்று இங்கிருந்து கொண்டு அலைகிறோம்

    • @anythingeverything7762
      @anythingeverything7762 Рік тому

      Who crusified Jesus?muslims or Jews?

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому

      @@anythingeverything7762 யூதர்கள்

    • @esakkirajanm3844
      @esakkirajanm3844 Рік тому

      உன் மண்ணில் உனக்கு கடவள், இறைவன் இல்லையா?

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому +1

      @@esakkirajanm3844 உன் மண்ணில் உள்ள கடவுளை விட்டுவிட்டு... கலை கலாச்சாரம் மதம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு... போய் இன்னொரு கடவுளை வணங்கும் போது அவர்களை தமிழர்கள் இன்று எப்படி சொல்வது அப்படித்தானே....

    • @drjj9149
      @drjj9149 Рік тому

      வரலாறு நெடுகிலும் யூதர்கள் கிறிஸ்தவர்களை அடிமைகளாகவே மதித்து வந்துள்ளார்கள். அதனால்தான் ஏசு உடைய போதனைகளை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று அவரை சிலுவையில் அடித்து பழி தீர்த்தார்கள். ஆனாலும் இன்றுவரை யூதர்கள் தவறு செய்தாலும் கிறிஸ்தவர்கள் எதுவுமே சொல்லமாட்டார்கள். பயந்து நடுங்கி யூதர்களுக்கு கைகட்டி சேவகம் செய்வது என்பது அடிமைகளான கிறிஸ்தவ நாடுகளின் கடமை என்று நினைக்கிறார்கள்.

  • @mstraja5428
    @mstraja5428 Рік тому

    Dear brother very nice GOD BLESS YOU

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 Рік тому +1

    Excellent sir

  • @babychanchan1376
    @babychanchan1376 Рік тому

    GREATEST MESSAGE
    BIG SALUTE
    CONGRATULATIONS
    LOVELY FATHER JESUS CHRIST BLESS, SAVES YOU YOURS FAMILY YOURS SERVES AMEN
    ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON

  • @murugansivakrish1813
    @murugansivakrish1813 Рік тому

    Subscribed ❤

  • @Pray436
    @Pray436 Рік тому

    Thank you for your efforts, God bless more and more ur ministry brother🎉🎉🎉

  • @kundrathurreportergyim3625
    @kundrathurreportergyim3625 Рік тому +40

    உண்மையாகவே யூதர்களின் இந்திய உறவையும் அவர்களின் மருத்துவ சேவையையும் எடுத்து கூறியுள்ளீர்கள் நன்றி.

  • @Selvi_1142
    @Selvi_1142 Рік тому +4

    Very good information thank you brother god bless you 💐

  • @gracious9775
    @gracious9775 Рік тому +4

    Well-done.
    Appreciate your hard work in reasearch and reaching us this document.
    All glory to the lord.

  • @rosemary3325
    @rosemary3325 Рік тому

    Super brother true imparmasion thank you God bless you ❤

  • @mercyjemima2303
    @mercyjemima2303 Рік тому

    Praise the lord. Good Information.

  • @Saha121-h6y
    @Saha121-h6y Рік тому +8

    I am a brahmin..... Jesus jesus jesus jesus jesus jesus jesus jesus....

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Рік тому

    Very good info 👏👏👏👏👏

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 Рік тому +6

    வேதாகம வசனங்களை எடுத்து காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.

  • @rupaaction
    @rupaaction Рік тому +1

    Nalla solreenga pa

  • @marychandrabai116
    @marychandrabai116 Рік тому

    Thank you very much for your biblical explanation brother May God bless you

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Рік тому +5

    ஆரியர்கள் தமிழர்கள் மீது வன்மமுடன் நடவடிக்கை எடுக்கின்றனர்.

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Рік тому

    Thank you for information.👍

  • @govindarajug6665
    @govindarajug6665 Рік тому

    Thank you for information useful.

  • @vijisalapparaigal7197
    @vijisalapparaigal7197 Рік тому +2

    எப்பா... FB la comment option எனக்கு காட்டல... so Messenger la doubt கேட்டா அத யாருமே பாக்கல😭😭😭 ஒரு வழியா இந்த பக்கம் கண்டுபிடிச்சு வந்தாச்சு... இதுலயாவது சந்தேகம் கேட்டா வீடியோ போட்டவுக சொல்லி தருவாகளா.... கேட்டு சொல்லுங்கப்பா....

  • @mallisbaby4764
    @mallisbaby4764 Рік тому

    Good message 🙏👏

  • @carunia5896
    @carunia5896 Рік тому +3

    Pls ezikiyal38 explain

    • @mhtn62
      @mhtn62 Рік тому

      Why you , still stick to the old testament

  • @shanthyjesudasan5109
    @shanthyjesudasan5109 Рік тому +3

    Praise the Lord Jesus
    Thank God for holyspirit
    Working through brother to know the history, about the God's people
    U can't do this without holyspirit brother
    God bless you and yours in jesus name amen 🙏 🙌

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Рік тому

      JEWS : A rebellious people
      "Ye have been rebellious against the Lord from the day that I
      knew you." DEUTERONOMY 9:24.
      A STIFF NECKED PEOPLE:
      "For I know thy rebellion, and thy stiff neck: behold, while I
      am yet alive with you this day, ye have been rebellious against
      the Lord; and how much more after my death? DEUTERONOMY
      31:27
      A SECOND BONDAGE IN EGYPT:
      "And the Lord shall bring you (the Jews) into Egypt again with
      ships, by the way whereof I spake unto you (Jews), Thou shalt
      see it no more again: and there ye shall be sold unto your
      enemies for bondman and bondwomen, and NO MAN shall
      buy you." DEUTERONOMY 28:68
      ". . . now will he (the Lord) remember their (the Jews') iniquity,
      and visit their (the Jews') sins: they shall RETURN to Egypt
      (for a second bondage)." HOSEA 8:13
      THE JEWS TO BE SUBSTITUTED:
      "Therefore said I (Jesus) unto you (Jews), The kingdom of God
      shall be taken from you, and given to a nation bringing forth
      the fruits thereof." MATTHEW 21:43.

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Рік тому

      Sir, sometimes used to listen Christian lecture. Understood that you all are programmed to recite certain verses of bible which suits to the people.
      90% Christmas never studied full bible, except few but some people hate muslims and criticize Prophet Muhammad and Islam. I don't know why.
      You know that Jews killed many Prophets and even didn't leave Jesus [pbuh], according to you he was crucified. Let it be.
      You claim that he is son of God, begotten son of God, and he is God.
      Can you prove from the Bible that Jesus claimed divinity or her said that "I am God and worship me".
      Let me clarify.
      Answer me for these.
      JESUS (PBUH) A "GOD"? : Powerless:
      (a) I can of mine own self DO NOTHING . . ." JOHN 5:30
      HE HAD NO KNOWLEDGE OF THE HEREAFTER:
      (b) "But of that day and that hour knoweth no man, no, not the
      angels which are in heaven, NEITHER THE SON, but the
      Father." MARK 13:32.
      HE WAS IGNORANT OF THE SEASONS:
      (c) "And seeing a fig tree afar of having leaves, he came if happily
      he might find any thing there on: and when he came to it, he
      found nothing but leaves, FOR THE TIME OF FIGS WAS
      NOT YET." MARK 11:13.
      JESUS (PBUH) AS A THIRSTY "GOD"?
      (d) ". . . (Jesus) saith, I THIRST." JOHN 19:28.
      JESUS (PBUH) AS A WEEPING "GOD"?
      (e) "Jesus WEPT." JOHN 11:35
      Remember that this is the shortest sentence in the Bible! (Only two
      words).
      IMAGINE A "GOD" BEING TEMPTED BY THE DEVIL (?)
      (f) "Where he (Jesus) stayed forty days, being tempted by Satan."
      MARK 1:13.
      (JESUS') POWER NOT HIS OWN:
      (a) "And Jesus came and spoke unto them, saying, All power is
      GIVEN unto me in heaven and in earth." MATTHEW 28:18
      (b) I can of mine own self DO NOTHING: as I hear, I judge . . ."
      JOHN 5:30.
      (c) ". . . I by the FINGER OF GOD cast out devils . . ." LUKE 11:20.
      (d) "And Jesus lifted up his eyes (towards heaven), and said,
      Father, I thank thee that THOU HAST HEARD ME.
      "And I know that THOU HEAREST ME ALWAYS: but because of the people which stand by l said (my supplication aloud), that THEY MAY BELIEVE that thou hast sent me.
      "And when he thus had spoken, he cried with a loud voice,
      Lazarus, come forth.
      "And he that was dead came forth . . ." JOHN 11:41-43.
      Who then gave life back to Lazarus? The answer is "GOD!" For God heard the prayer of Jesus, as "always!".
      LISTEN NOW TO PETER'S TESTIMONY:
      (e) "Ye men of Israel (O Jews!) hear these words; Jesus of
      Nazareth, A MAN approved of God (meaning a prophet)
      among you by miracles and wonders and signs, which GOD
      DID BY HIM in the midst of you, as ye yourselves also know." ACTS 2:22.
      To whom should I believe.
      You or Jesus (pbuh). You know that his second coming. What time and where?
      He comes at our night prayer (03v00 to 04:00 hrs) time and descend on Mosque in Syria.
      I don't know which bible you read among more than 23 versions. KJV was the mostly read by all.
      Only True The Unseen God, creator of this Universe bless us all.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 5 місяців тому

    Thank you brother for your very good information about Israel people

  • @prabakarlord1950
    @prabakarlord1950 Рік тому +1

    Wonderful.❤😊
    நல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள்.

  • @paulnallathambi8794
    @paulnallathambi8794 Рік тому

    Very good information

  • @Selvaraj-vj1ym
    @Selvaraj-vj1ym Рік тому

    Very very Thank you Brother God Bless You

  • @gv11
    @gv11 Рік тому +2

    ஓம் நமச்சிவாய 🙏🙏அனைத்து மனிதர்களுக்கும்🧒 சிவசங்கரனின் ஆசி🎁 என்றும் கிட்டும் உறவுகளே👏🌹🪴🏞️🏝️

  • @lizamoses5951
    @lizamoses5951 Рік тому +2

    So many people in India doesn’t know about Jews history,, very useful one👌

  • @ananthanbalagan4200
    @ananthanbalagan4200 Рік тому

    Super brother ❤

  • @JkThangaraj
    @JkThangaraj 4 місяці тому

    Thank you prother.

  • @veeraloga1421
    @veeraloga1421 Рік тому +4

    இவர்கள் தானப்பா நம்மா ஐயர் பிரனார்

    • @meghamegu4644
      @meghamegu4644 20 днів тому

      Amam.. Athu yaarukkum therivathillai.

  • @jothimani1683
    @jothimani1683 Рік тому +4

    நன்றி நன்றாகவரலாறு தெரிந்து கொள்ள உதவுகிறது.

  • @jothiissac4421
    @jothiissac4421 Рік тому +5

    🌲🌴🌧️✈️🌧️🌴🌲உங்களின் அற்புதமான பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி 🏆🏆🏆🏆🏆நிச்சயம் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் 🌟🌟🌟 நீங்களும் உங்கள் குடும்பமும் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் 🎄🌴🚘🏢🚗🌴🎄.

  • @raphaeltheking1346
    @raphaeltheking1346 Рік тому +1

    Superb ❤❤❤

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 Рік тому +2

    Do you know that?
    Jews came to India firstly with Moses in search of the promissed land and later with Jesus and settled in Kashmir.
    Kashmiris are originally Jews.
    The Tomb of Isa is still there in Kashmir. The local people worship there as their Prophet.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Рік тому +2

    MODI is CORRECTLY SUPPORTING ISRAEL against HAMAS.

  • @racheldevan9543
    @racheldevan9543 Рік тому

    Wonderful Thank you Jesus 🙏

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Рік тому +27

    தமிழர்களுக்கு அடுத்து அறிவான மக்கள் யூதர்கள் அவர்களை நிம்மதியாக வாழ விட்டால் இந்த பூமி பந்து சொர்க்கமாக இருக்கும் ‌... இல்லையேல் இந்த பூமி பந்தை நரகமாக மாற்றி விடும் வல்லமையும் அவர்களுக்கு உண்டு ‌‌.... உலக மக்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.... இப்படிக்கு.... தமிழன்....🙏

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому +1

      பெரிதாக அலட்டிக்கொள்ள ஒன்றுமில்லை. தாய்வான் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவது போல இஸ்ரேலுக்கும் ஆதரவு வழங்குகின்றது...

    • @ggunasekaran-em4qs
      @ggunasekaran-em4qs Рік тому +6

      தமிழர்களுக்கு அடுத்து. யூதர்கள் ....?
      தமிழர்கள் மொத்த ஜனத்தொகை எவ்வளவு அதில் இதுவரை எவ்வளவு பேர்நோபல் பரிசு வாங்கியுள்ளார் கள் ?
      யூதர் கள் மொத்த ஜவத்தொகை எவ்வளவு அதில் அவர்கள் எவ்வளவு நோபல்பரிசு வாங்கியுள்ளனர் ?
      இந்த இரு கேள்விகளுக்கு ம் கூகுளில் விடை பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому

      @@ggunasekaran-em4qs நோபல் பரிசு வாங்கியவுடன் பெரிய அறிவாளி என்று நினைத்து விடாதீர்கள்.
      அவர்கள் இங்கு வந்து உள்ளதை எல்லாம் கொள்ளை அடித்து சென்று பெயர் மாற்றம் உருமாற்றம் செய்யப்படுகிறது. சற்று முழு இந்தியாவையும் சுற்றி பார்த்துவிட்டு தரம் பற்றி பேசுங்கள்

    • @hepsilemi3880
      @hepsilemi3880 Рік тому

      ​@@CL-bh5vt Israel is blessed by Almighty Lord Jesus Christ, So they dont even need America's help. America send their help by their own wish.

    • @GhangaMani-li9yt
      @GhangaMani-li9yt 8 місяців тому

      அப்ப இங்குள்ள பிராமணங்க யார்? யூதர்கழ் பிராமணங்க போர்வையில் மறைமுகமாக வாழ்கிறார்கள்.

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 Рік тому

    Good information 🙏👍

  • @RajamaniG-e8p
    @RajamaniG-e8p Рік тому +17

    கடவுளே இஸ்ரேலியர்கள் ஆசீர்வதியும்

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Рік тому

      JEWS : A rebellious people
      "Ye have been rebellious against the Lord from the day that I
      knew you." DEUTERONOMY 9:24.
      A STIFF NECKED PEOPLE:
      "For I know thy rebellion, and thy stiff neck: behold, while I
      am yet alive with you this day, ye have been rebellious against
      the Lord; and how much more after my death? DEUTERONOMY
      31:27
      A SECOND BONDAGE IN EGYPT:
      "And the Lord shall bring you (the Jews) into Egypt again with
      ships, by the way whereof I spake unto you (Jews), Thou shalt
      see it no more again: and there ye shall be sold unto your
      enemies for bondman and bondwomen, and NO MAN shall
      buy you." DEUTERONOMY 28:68
      ". . . now will he (the Lord) remember their (the Jews') iniquity,
      and visit their (the Jews') sins: they shall RETURN to Egypt
      (for a second bondage)." HOSEA 8:13
      THE JEWS TO BE SUBSTITUTED:
      "Therefore said I (Jesus) unto you (Jews), The kingdom of God
      shall be taken from you, and given to a nation bringing forth
      the fruits thereof." MATTHEW 21:43.

  • @prabhucs3954
    @prabhucs3954 Рік тому +15

    அன்புள்ள சகோதரர் அவர்கட்கு, இதுவரை கேட்டிராத அநேக கேள்விக்கு விடை... புரியும்படி சொன்னீர்கள். மிக்க நன்றி! இதே போல் மட்டும் தொடருங்கள்... உலகப்பிரகாரமாக மற்ற கிறிஸ்தவர்கள் செய்வது போல் நீங்களும் வீழ்ந்து விடாதிருங்கள்... Subscribers 10M வந்த போதிலும்...

  • @ziongaming6435
    @ziongaming6435 Рік тому

    Bro oru request Lord jesus kuda yaru Elam povanga , Old Testament parisuthavangal . New Testament parisuthavangal , after anti christ yaru Elam yenga povanga judgement day apo yaru ku . Full uh detail uh oru Video podunga brother pls 🙏

  • @tribeofjudahlionel
    @tribeofjudahlionel Рік тому +2

    God almighty bless you with all the happiness and prosperity and strength 💕

  • @manoganapathy7078
    @manoganapathy7078 Рік тому +4

    அப்போது இந்தியா என்ற ஒரு நாடே இல்லை நீங்கள் சொல்லும் ஆண்டு 970 ஆம் வருடம் அப்போது பிரிட்டனை சேர்ந்தவர்களே யாரும் வரவில்லை நாட்டை அரசர்கள் தான் ஆண்டு கொண்டிருந்தனர்

    • @rameshkannan6525
      @rameshkannan6525 Рік тому

      அப்புறம் பிரிட்டிஷ் நாடுனு சொல்லலாம். அல்லது டச்சு நாடுனு சொல்லலாம் ஏன் என்றால் அவங்க தான் ஆண்டு வந்தார்கள்

    • @selvas2853
      @selvas2853 Рік тому

      இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லாத காலம். சேர, சோழ, பாண்டிய மற்றும் குறுநிலமன்னர்கள் ஆண்டகாலம்.

    • @manoganapathy7078
      @manoganapathy7078 Рік тому

      @@rameshkannan6525 நீ முதலில் படிக்க வேண்டியது தமிழர்களின் சரித்திரத்தை பல்லவர்களைப் பற்றியும் பாண்டியர்களை பற்றியும் சோழர்களைப் பற்றியும் அதிலும் பல்லவர்கள் முன்னால் எல்லோரும் சோளபொரிகள் தான் அதிலும் இரண்டாம் நந்திவர்மன் மிகச் சிறந்தவன் அவன் மிகப்பெரிய. நாட்டை ஆண்ட பாண்டியர்கள் சாலுக்கியர்கள் நடந்த சண்டை மிகப்பெரிய போரில் வெற்றி பெற்றவன் உலக சரித்திரத்திலேயே இடம் பெற்ற தெள்ளாறு போரை பற்றி மிக மிக அவசியமாக பதிவு செய்து இருக்கின்றனர் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஃபிரான்ஸ் இங்கிலாந்து டச்சு போன்ற நாட்டை சேர்ந்தவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை உலகத்திலேயே முதன் முதலாக ராக்கெட்டை கண்டுபிடித்தவனே திப்பு சுல்தான் மிகப்பெரிய கடற்படையை வைத்திருந்தவன் பல்லவர்கள் அதிலும் குறிப்பிடத் தகுந்தவர்கள் மகேந்திரவர்மன் முதலாம் நந்தி வர்மன் இரண்டாம் நந்திவர்மன் இப்போது தமிழ்நாட்டை வந்தேறி புறம்போக்கு தெலுங்கு தேவிடியா மகன்கள் எல்லாம் ஆட்சி செய்கின்றனர் இந்த வந்தேறி புறம்போக்கு தெலுகு தேவிடியா மகனே அவனுடைய மனைவியையும் தங்கையையும் அக்காவையும் மகளையும் பாண்டிய மன்னனுக்கு அனுப்பி வைத்து தமிழ்நாட்டைப் பிடித்தனர் விஜய நகர மக்கள் பட்டினத்தார் சொன்னது போல பாண்டியன் பெண்களின் மீது ஆசைப்படாமல் இருந்திருந்தால் இந்த பொறம்போக்கு தேவிடியா மகன்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கவே மாட்டார்கள் பிறகு எப்படி இந்த தெலுங்கு தேவிடியா முகங்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்திருக்க முடியும் பாண்டியன் செய்த ஒரே தவறு இது அதன் விளைவை தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்

    • @yakopyakop6168
      @yakopyakop6168 5 місяців тому

      இந்தியா பூர்வகாலத்தில் இந்து தேசம் என்று இருந்தது.

    • @MaryjohnMaryjohn-u7q
      @MaryjohnMaryjohn-u7q 2 місяці тому

      இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம் இதைப்போல இந்தியாவை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்

  • @bakthakumarkumar8262
    @bakthakumarkumar8262 Рік тому

    Hello brother Jennith judha, congratulations for your hard work.
    Christ Jesus used you to enlighten us the historical facts of Jews, the people of Isreal, the holy land of God Almighty.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Praise God. Thank you so much. You're blessed 🙏🏻

    • @stdileepan5903
      @stdileepan5903 2 місяці тому

      An Indian king brought nearly hundred a European Jew children during second WW and saved them from Hitler genocide for which he is still remembered be Jews

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 Рік тому

    Thankyou bro for ur info

  • @daviddavidpaul2991
    @daviddavidpaul2991 5 місяців тому

    Super ❤❤❤

  • @Elango-qr9ur
    @Elango-qr9ur Рік тому +11

    போர் வெறி அது யாராக இருந்தாலும் தவறு பாதிக்க படுவது சாதாரண மனிதர்கள்

    • @saravanansrinivasan4116
      @saravanansrinivasan4116 5 місяців тому

      உலகில் தீவிரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Рік тому +1

    மிகவும் சிறந்த பதிவு நன்றி தோழர் வாழ்க வளமுடன்.

  • @georgemichael6188
    @georgemichael6188 Рік тому

    அருமை அருமை 🙏

  • @enlightenment2221
    @enlightenment2221 Рік тому

    Queen Mary...Amen Amen Hallelujah 🙏❣️ APPA JESUS bless you abundantly 🙏❣️

  • @Mindgrid_Tamil
    @Mindgrid_Tamil Рік тому +13

    Praise the lord ❤

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 Рік тому

    Thank you. Very rare news .Thank you.

  • @mallisbaby4764
    @mallisbaby4764 Рік тому

    Good message 🙏 praise the lord 🙏