21 வயதில் மறைந்த துயர் நாயகி | Prathyusha | Vaazhkai Payanam | @News mix tv |

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 43

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 3 місяці тому +18

    இவர் சில படங்களில் மட்டும் நடித்தார் ஆனால் அழகி

  • @Marandha_Geedhangal
    @Marandha_Geedhangal 3 місяці тому +6

    நல்ல பதிவு 🙏 மயிலாடும் பாறை பாடலை பாடிய பாடகி சத்யா பற்றி பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 місяці тому +8

    Rip Prathyusha இவரின் மனுநீதி திரைப்படம் அருமை இன்று முரளி பிரதுஷா இருவரும் உயிருடன் இல்லை தகவலுக்கு நன்றி

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 місяці тому +17

    ஆமாம் பிரதியுஷா மரணம் மர்மமாகிப் போனது ! ஆனால் சில சினிமா நாயகிகள் கனவு வாழ்வு கனவாகவே போய் விடுகிறது ! அந்த வகையில் பத்தோடு பதினொண்ணு அத்தோடு இது ஒண்ணு ! கண்ணை மறைக்கும் காதல் சோக கதை !😪

  • @v.rajendran7297
    @v.rajendran7297 3 місяці тому +13

    மிகவும் வருத்தத்திற்கு உரிய பதிவு சார் பிரத்யூஷா மரணம் நன்கு‌‌திரையுலகில் வளர்ந்து வாழவேண்டிய‌ இளம் வயதில் மறைந்தது மிகவும் வருத்தமாக உள்ளது இவர் மறைந்து ஊருபதுவருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் எனினும் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 12:39

    • @Newsmixtv
      @Newsmixtv  3 місяці тому +1

      தங்களின் பகிர்விற்கு நன்றி!...

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 3 місяці тому +10

    😭😭😭😭😭 🙏🏿🙏🏿🙏🏿
    மனு நீதி படம் என்றும்
    மறக்க முடியாது

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 місяці тому +3

    நான் அப்போ ஏழாவுது படித்துக் கொண்டிருந்தேன். இவர்களுடைய பெற்றோர் நல்ல வேலையில் இருந்திருக்கிறார்கள்.மிக வேதனையான வாழ்க்கை முடிவு 😢

  • @susima3886
    @susima3886 3 місяці тому +11

    இவர் கொலை பரபரப்பான செய்தியாக இருந்தது. மிகவும
    கொடுமையான மரணம்.

  • @Malli-i7t
    @Malli-i7t 3 місяці тому +4

    Panchangam parkathey song very beautiful song

  • @kalaivania3455
    @kalaivania3455 3 місяці тому +8

    சார்ர்ர்ர் பரிதாபமான பதிவு சார்.மனதிற்கு வலி தரும் வகையில் இவரது வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது.பாரமாக உள்ளது சார்.பதிவிற்கு நன்றி சார்.

    • @Newsmixtv
      @Newsmixtv  3 місяці тому

      தங்களின் பகிர்விற்கு நன்றி!...

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 місяці тому +4

    பாவப்பட்ட பிறவி பிரதியுஷா ❤❤தற்போது பிரமீளா எப்படி இருக்கிறார்?😢

  • @kesavanvasu9042
    @kesavanvasu9042 3 місяці тому +1

    Best actors,

  • @venivelu4547
    @venivelu4547 3 місяці тому +2

    Sir, 🙏🙏👌👌

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 3 місяці тому +4

    நடிகை மோனல் பற்றி பதிவிடவும்

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 3 місяці тому +2

    Upcoming actress but her death is mystery 😮

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 3 місяці тому +2

    Manu needhi sound party and super kudumbam all time favourite

  • @minklynn1925
    @minklynn1925 3 місяці тому +3

    திரையில் மின்னும் நட்சத்திரங்களின் வாழ்க்கை துயர் வருத்தப்பட வைக்கிறது

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 3 місяці тому +2

    மனது மிகவும் வலிக்குது 😢😢😢

  • @anandakumard2524
    @anandakumard2524 3 місяці тому +2

    So sad end sir😂😂

  • @tiniess8297
    @tiniess8297 3 місяці тому +1

    What is police doing there? Can they not investigate further find the reason??????

  • @keinzjoe1
    @keinzjoe1 3 місяці тому +5

    Beautiful heroine.but younger age la dead.so sad.

  • @ganeshkumar-ph7tt
    @ganeshkumar-ph7tt 3 місяці тому +4

    எனக்கு பிடித்த நடிகை இவுங்க

  • @radhas4588
    @radhas4588 3 місяці тому +4

    தீதும் நன்றும் பிறர் தர வாரா.

    • @4dmalaysia96
      @4dmalaysia96 3 місяці тому

      arttam enna !!?
      Neram kidattal sollunga ...ps

    • @radhas4588
      @radhas4588 3 місяці тому

      @@4dmalaysia96 what do you want me to say?

    • @PriyaB-j2w
      @PriyaB-j2w 3 місяці тому

      @@radhas4588 avaru meaning enna nu kekararu

  • @mri3384
    @mri3384 3 місяці тому

    குழந்தை😢😢😢😢

  • @nandhini.a9821
    @nandhini.a9821 3 місяці тому +2

    Sound.parti.padam.enge

    • @Newsmixtv
      @Newsmixtv  3 місяці тому +1

      நிகழ்ச்சியை முழுமையாக காண வேண்டுகிறோம்! நன்றி

    • @PriyaB-j2w
      @PriyaB-j2w 3 місяці тому +1

      10 .35

    • @Newsmixtv
      @Newsmixtv  3 місяці тому +1

      நன்றி!...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 місяці тому +1

    என்னத்தை சொல்ல எல்லாம் விதி😢😢

  • @usharajeswari126
    @usharajeswari126 3 місяці тому +1

    Thirai ulagil nadakkum suicide lam marmamagave iruku...😢

  • @4dmalaysia96
    @4dmalaysia96 3 місяці тому +2

    Kadal pookal padattil
    Paarten manatil ninra nalla nadippu

  • @PathukavalanPathukavalan
    @PathukavalanPathukavalan 3 місяці тому

    Many actors death marmum maasdeath also death reason sasikala

  • @olivananoli6484
    @olivananoli6484 3 місяці тому

    She looks sayeesha

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj 3 місяці тому +1

    பிராயசித்தம்.. பிரதிமை பிரமிப்பழகு பிரதியூசாவுக்கு பிரத்யட்சம் பிரதானமான பிரிவுதானா?பிரதிபலத்தின் பிரச்சனையென்ன பிரபலத்துக்கு ?