தேவையான பொருள் description boxla போடுங்க சிஸ்டர் ப்ளீஸ். But எனக்கு எள்ளு பிடிக்காது அதை skip பண்ணிடலாம. And நாட்டு sugar வேண்டாம். சாதாரண வெல்லம் போட்டுகாலமா. ப்ளீஸ் ரிப்ளை.@@mycookingmytips
அடுத்த பதிவில் தேவையான பொருட்களை டிஸ்கிரிக்ஷன் பாக்ஸ்ல கொடுக்கிறேன் சகோதரி.. தாராளமாக எள்ளு ஸ்கிப் செய்து கொள்ளலாம்.. வெல்லம் சேர்ப்பதாக இருந்தால் ஒரு கப்வெல்லத்திற்கு கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரவும் வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.. அதிக அளவு தண்ணீர் சேர்க்க வேண்டாம்..
Hi sister... வீட்டில் அரைத்த மாவாக இருந்தால் வறுக்க தேவையில்லை சிஸ்டர்... ஏற்கனவே நாம் வறுத்துதான் பதப்படுத்தி வைத்திருப்போம் அதனால் வறுக்குத் தேவையில்லை... பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏
நீங்கள் செய்த கொழுக்கட்டை பார்பதற்கு அருமையாக வும் மிகவும் மிருதுவாகவும் இருக்கிறது சிஸ்டர்
useful video yummy and delecios kozhukattai
EXCELLENT SHARING...
Nice idea thanks for sharing
Yummy, teasty, beautiful recipe, orupad istappettu
yummy and tasty recipe useful ideas thanks for sharing
மிகவும் மிருதுவான கொழுக்கட்டை அருமையாக செய்து காட்டினீர்கள் சிஸ்டர்👌
Super ayitund ente fav aanu igne ulla item oke enik orupad ishtam aanu nice sharing❤
Useful tips and tricks try cheythu nokkum
Yummy yummy kozhukttai
super tasty
கொழுக்கட்டை சூப்பர்
wow wonderful ideas dear
tasty yummy yummy recipe
Very beautiful kolukkattai softtta seithu katteninga nandri sagothari excellent💯 work❤yellorukkum payanulla thagavel sister unique recipe thaks for sharing
Yummy and tasty recipe
Wow look so delicious and tasty kolykattai recipe dear 👌
Super recipe and useful video
Very useful sharing
Super 🎉
Thank u so much🙏
Beautifull share😍👍rif
Looks so delicious and yummy yummy 😋😋😋
Perfect and yummy kozhukkatai recipe
Good presented 😍👍🏻rif
சூப்பர் மிகவும் அருமை சிஸ்டர்
மிகவும் அருமை சிஸ்டர் ஆழாக்கு டம்ளர் கிண்ணம் வைத்து நீங்கள் அருமையாக செய்து காட்டினீர்கள் சிஸ்டர்
Wow super yummy yummy and tasty recipe sister
கொழுக்கட்டை மிகவும் அருமையாக உள்ளது சகோதரி❤ சூப்பர்❤
Super.
Thanks a lot🙏
Yummy kozhukattai 😋👌
Nice
Perfect recipe👍rif
Thanks a lot for comfortable recipe.wil try defenitely
Thank u so much for ur valuable comment🙏🙏
Very nice and useful information sister
Useful video koyikotta nalla soft ayee cheythallo❤
Tasty recipe nice sharing
Soft Pidi kolukatai vdo podunga
Hi sis. Today morning 3 vagaiyana kolukkattai pottrukken.. Athil soft pidi kolukkattaium potturukken sis.. Pls refer this video.. Link send pannuren sis
ua-cam.com/video/kTCBvSGblUQ/v-deo.htmlsi=hUKskfUiCDysi3SQ
look so delicious and tasty kolykattai recipe dear must dear dear more recipes expecting dear i ill share my friends and families
Kolukattai very excellent preparation sis 👌🏻👌🏻 big like ✅
Very nice 💯💯
Tasty😋👍rif
My cooking. Sister பிடிகொழுக்கட்டை செய்து காட்டுங்க. எனக்கு அதான் பிடிக்கும். ப்ளீஸ் sister.
வணக்கம் சகோதரி.. நம்மளுடைய சேனலில் பிடி கொழுக்கட்டை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன் சகோதரி.. பிடி கொழுக்கட்டை வீடியோவிற்கான link அனுப்பியுள்ளேன்...
ua-cam.com/video/9dD28OeXtT0/v-deo.htmlsi=eL4rkEZASbnv__Up
தேவையான பொருள் description boxla போடுங்க சிஸ்டர் ப்ளீஸ். But எனக்கு எள்ளு பிடிக்காது அதை skip பண்ணிடலாம. And நாட்டு sugar வேண்டாம். சாதாரண வெல்லம் போட்டுகாலமா. ப்ளீஸ் ரிப்ளை.@@mycookingmytips
அடுத்த பதிவில் தேவையான பொருட்களை டிஸ்கிரிக்ஷன் பாக்ஸ்ல கொடுக்கிறேன் சகோதரி.. தாராளமாக எள்ளு ஸ்கிப் செய்து கொள்ளலாம்.. வெல்லம் சேர்ப்பதாக இருந்தால் ஒரு கப்வெல்லத்திற்கு கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரவும் வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.. அதிக அளவு தண்ணீர் சேர்க்க வேண்டாம்..
sister ithe Pola veetil aritha raw rise mavil seiyum pothu varuthu vituthan seiyanuma sister
Hi sister... வீட்டில் அரைத்த மாவாக இருந்தால் வறுக்க தேவையில்லை சிஸ்டர்... ஏற்கனவே நாம் வறுத்துதான் பதப்படுத்தி வைத்திருப்போம் அதனால் வறுக்குத் தேவையில்லை... பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏
thank you sister