different blouse cutting tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 21

  • @devakykumar7967
    @devakykumar7967 2 роки тому +4

    வணக்கம் உங்கள் பதிவுக்காக காத்திருக்கும் மாணவியில் நானும் ஒருவர்
    பயனுள்ள பதிவுகள் தரும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி

  • @s.r7889
    @s.r7889 2 роки тому +3

    மிகவும் வித்தியாசமான பிளவுஸ் இது🧐.... ஆச்சரியமாக உள்ளது 🙄 இது மாதிரி இப்பொழுது தான் பார்க்கிறேன்.... உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே 👏

  • @suriyasuriya6209
    @suriyasuriya6209 2 роки тому +3

    Cutting ✂️ podunga sir please

  • @subramanianmurugan7846
    @subramanianmurugan7846 2 роки тому +2

    இப்படி ஒரு பிளவுஸ் நாங்கள் பார்த்ததில்லை.இதே போல் வித்தியாசமான பிளவுஸ் கட்டிங் இருந்தால் பகிருங்கள். எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 2 роки тому +2

    Ithai ithai than athir parthan anna. Super anna.

  • @abiramilivinesh6190
    @abiramilivinesh6190 2 роки тому +1

    Intha blouse cutting vedio podunga anna👍

  • @aaryaahari4373
    @aaryaahari4373 2 роки тому +2

    Anna intha different blouse i cutting panni video podunga anna intha different blouse cut panni palaganum intha video ku nanri

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 2 роки тому +1

    நான் எனக்கு ஒன்னு தெச்சு பார்த்துட்டு சொல்றேன்னா! தெச்சுதான் பார்ப்போமே!😊

  • @devakykumar7967
    @devakykumar7967 2 роки тому +4

    எப்படி இந்த blouse அவர்களுக்கு அளவாக இருக்கும்? அதிசயமாக உள்ளது

  • @kowsalyadhanasekaran5784
    @kowsalyadhanasekaran5784 2 роки тому

    Entha blouse cutting potu katunga bro

  • @BTSlover6785
    @BTSlover6785 2 роки тому +1

    Neenga customer kitta kelunga Anna .intha mathiri blouse ungaluku correct ah iruka nu

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 роки тому +1

      வணக்கம். அந்த கஸ்டமர் பிளவுஸ் நிறைய முறை வந்துள்ளது எப்பவுமே கரெக்டாக இருப்பதால்தான் மறுபடி மறுபடியும் வந்து கொண்டே இருக்கிறது. இதை புரிந்து கொண்டு நாம் செய்து கொடுப்பதால் நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றது நன்றி..👍

  • @nalininalini8764
    @nalininalini8764 2 роки тому

    Cutting video poduka Anna 🙏 🙏 totally different ....

  • @ponmanirajkumar838
    @ponmanirajkumar838 2 роки тому +2

    இதை blouse list ல யே சேர்க்க முடியாது அண்ணா.....

  • @sunderkavithasunderkavitha102
    @sunderkavithasunderkavitha102 2 роки тому +3

    head pain vanthurum pola

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 2 роки тому

    முன்பக்க பட்டியும் ரெண்டு இன்ச் தான் இருக்கும் போல

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +1

    👌🏽

  • @geethapillai592
    @geethapillai592 2 роки тому +1

    Enda mathiri pattade illa

  • @georgelourdusami5604
    @georgelourdusami5604 2 роки тому +1

    ஒரு தவறில் மற்ற ஒரு தவறு செய்யும் போது அது சரியாக மாறுகிறது.

  • @katrathukaeiyalavumktailor
    @katrathukaeiyalavumktailor 2 роки тому +1

    Ues full video