பில்லி ஏவல் சூனியம் ஆபத்தா? அதன் 4 அறிகுறிகள்....! சிவ.G.சத்தியசீலன் | PuthuyugamTV

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 138

  • @maheswari1095
    @maheswari1095 9 днів тому

    நன்றி தெய்வமே 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +8

    ஓம் ஶ்ரீ திருவக்கரை வக்ரகாளிம்மன் துணை🙏

  • @devarajjegathala4832
    @devarajjegathala4832 Рік тому +2

    சுவாமி, அருமையான பதிவு 🕉🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +6

    ஓம் ஶ்ரீ மேச்சோி பத்ரகாளி துணை🙏

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 5 місяців тому +1

    உண்மை அண்ணா நான் கும்பராசி செய்வினை பிரச்சினை களை சந்தித்து வருகிறேன் சதயம் சனிதசை😢😢😢

  • @vbabu-bb6hz
    @vbabu-bb6hz 3 роки тому +7

    உங்கள் பதிவு எல்லாம் சூப்பர் மிக அருமையாக உள்ளது

  • @manjo130
    @manjo130 3 роки тому +3

    Bayanagrama explanation.. thanks Ji.. Very awesome episode

  • @gandhimathi8509
    @gandhimathi8509 3 роки тому +5

    💯 true sir I'm facing the same issue now...

  • @ramkumarr8837
    @ramkumarr8837 3 роки тому +1

    Anchor is awesome 👍👍🎉🎉🎉

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +1

    Superb sir..law of vibration....

  • @ramanmaniazhaguramanmaniaz6729
    @ramanmaniazhaguramanmaniaz6729 3 роки тому +4

    Your explanation too gud sir thank very much 🙏🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 роки тому

    O அப்படியா சார் 🙏🙏ரொம்ப நன்றி சார்

  • @vaigamanikandan2804
    @vaigamanikandan2804 2 роки тому

    Sarnya super kelvi nandry medam

  • @karuppusamya9817
    @karuppusamya9817 3 роки тому +9

    ஐயா வணக்கம். உங்கள் பில்லி, ஏவல், சூனியம் பற்றிய உங்களது பதிவில் விளக்கம் மிகவும் அருமை. இருப்பினும் விருச்சிகம் மற்றும் கும்ப ராசியில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு கிரகம் இருந்தாலும் இந்த அறிகுறிகள் தானா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஐயா. நன்றிங்க.

  • @vpdgaming1048
    @vpdgaming1048 2 роки тому +1

    சனி ராகு சேர்க்கை இருக்கு இப்போதுதான் இது என்னால் உணர முடியுது கோயில் போக விடாம தடுக்கிறாங்க மிகவும் போராடி தான் என் வாழ்க்கை வாழ்கிறேன் கடவுளிடம் அனைத்தையும் விட்டாகி விட்டது

  • @annamnadar3818
    @annamnadar3818 3 роки тому +2

    Thank you 🌹 😊

  • @thrishathrisha7481
    @thrishathrisha7481 2 роки тому +7

    அய்யா எனது ராசி கும்ப ராசி நீங்கள் சொல்வதுபோல் உறவினர்களால் நான் பாதிக்கப்பட்டேன் பில்லி சூனியத்தால்

  • @antonetjoana1927
    @antonetjoana1927 Рік тому

    Thank you very much Sir I am staying in a house where the septic tank is intheinspite of various fi0fsouth west direction I am unable to walk for the past fiv e years

  • @kubendirankuber8088
    @kubendirankuber8088 3 роки тому +7

    💯 சரி. பரிகாரம் என்ன செய்வது.கும்பராசி விருச்சிக லக்னம்.சதயம் நட்சத்திரம்

  • @sudhagopi1184
    @sudhagopi1184 3 роки тому

    Positive vibes sir neenga pasum pothu thank you sir

  • @baladev3713
    @baladev3713 3 роки тому +3

    Your explanation is too gud ..i heard this type of explanation received from our grandma 30 years back..

  • @soniyasoni5739
    @soniyasoni5739 3 роки тому +1

    Vanakkam guruji. Guruvey Saranam.

  • @Vellathuramman
    @Vellathuramman 3 роки тому +3

    உண்மை தான் ஐயா

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 роки тому +6

    sir neenga sollrathu 100% unmai engalukku nadanthutn irukku sir.engalukkagave solramatri irku sir

  • @sswathi4145
    @sswathi4145 3 роки тому +3

    Vankkam guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vadivelan2233
    @vadivelan2233 3 роки тому +1

    Good scientific msg

  • @-tamilguru7492
    @-tamilguru7492 3 роки тому

    அய்யா !!!! ஒவ்வொரு ராசி மற்றும் லக்னங்களின் தனிப்பட்ட பலன்கள் , பற்றிய விழியங்கள் பதிவிட வேண்டுகிறேன்

  • @rengalakshmi1524
    @rengalakshmi1524 3 роки тому +4

    Exactly ayya.

  • @harikrishnam7415
    @harikrishnam7415 3 роки тому +1

    Nice speech

  • @balajikalidass1997
    @balajikalidass1997 Рік тому

    Vakkarakali Amman photo vaithu Vazhipadalama sir.

  • @s.balamuruganvllstd6986
    @s.balamuruganvllstd6986 3 роки тому

    Ninga sonnathu anithum angauku nadanthathu, puthu vittuku pogamudiyala, angairrukara sonthamaie annai varavandamaandru thudikirrargal iyya. Allam irruku anaillai andruthan vazhunthukittu irrukuran iyya

  • @SathyaSathya-fd8qr
    @SathyaSathya-fd8qr 3 роки тому

    Vanakkam ayya🙏🙏🙏

  • @kaviv473
    @kaviv473 3 роки тому +35

    Naan meena rasi எனக்கு செய்வினை பிரச்சனை இரண்டு வருடமாக உள்ளது எங்க காளி கோயில் இல்லை யென்றால் இறந்தே போயிருப்பேன் ஓம்சக்தி

    • @soundstepstv
      @soundstepstv 3 роки тому +1

      Looks like many meena rasi is affected bcoz of this. Can you pls let me know in detail how your problem was solved ? Suggest a solution pls.

    • @sudalaiselvan3226
      @sudalaiselvan3226 3 роки тому

      Same to you

    • @dhanamsaba1785
      @dhanamsaba1785 2 роки тому +3

      Yes I am also.nan B.E padichitan velaiku poiduven tu enga pakathu veetu karanga senchu nanga padatha padu padrom. Aana nanga thirupilam seila kaduvule avangala thandikum nampurom

    • @Skandamayuracollections
      @Skandamayuracollections 3 місяці тому

      😮​@@dhanamsaba1785

    • @Skandamayuracollections
      @Skandamayuracollections 3 місяці тому +1

      Same me too affected

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 2 роки тому +1

    Thanku.sir.

  • @Punitha8081
    @Punitha8081 3 роки тому +10

    வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது போல் என் ஜாதகத்தில் கும்பத்தில் ராகு இருக்கிறார் என் வாழ்க்கையில் மிகவும் மன கஷ்டத்தில் இருக்கிறேன் ஐயா இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @lathamani140
    @lathamani140 3 роки тому +2

    ஐயா வணக்கம் ஐயா நான் 2 லட்சத்துக்கு வட்டி ஏற்றமடைந்து 10 லட்சமாக மாறி அதற்கும் வட்டி மட்டுமே கட்டி வருகிறேன் ஐயா நான் அபுதாபியில் இப்போது வீட்டு வேலை செய்து வருகிறேன் என்னால் எந்த தெய்வமும் கும்பிட முடியாது வீட்டை விட்டு எங்கும்போகவும் முடியாது நான் இந்த கடனை முழுதாக அடைக்க வழியை கூறுங்கள் ஐயா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் ஐயா

  • @lathamani140
    @lathamani140 3 роки тому +1

    உங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன் ஐயா பதில் கூறுங்கள் ஐயா

    • @saibaba4410
      @saibaba4410 3 роки тому +1

      Namma naatuku kelambi vanthueuga
      Ellam sariyahum amma

  • @LovelyBloomingFlower-pt3rt
    @LovelyBloomingFlower-pt3rt Місяць тому

    Veettil oru pen Kai varuvethu Pol kanavu kandal enna palan
    .
    Oru pen Kai varuvethu Pol kanavu kantal enne palan

  • @vgomathi5521
    @vgomathi5521 2 роки тому

    Madam ennaku seivinai iruku eppadi veliyavaruvarthu solluga enakum en husband. Vaikuraga romba problem iruku

  • @babuk6420
    @babuk6420 3 роки тому +21

    ஐயா பல வருடங்களாக செய் வினை பிரச்சினை யால் அவதிப்பட்டு வருகின்றேன் உதவி செய்யுங்கள் ஐயா

    • @lokeshmonkk7056
      @lokeshmonkk7056 3 роки тому +12

      வாராஹி அம்மன் கோயில் போக வேண்டும்....... இந்த அம்மன் பற்றி வரலாறு படித்து பாருங்கள்..

    • @anithar6494
      @anithar6494 3 роки тому

      @@lokeshmonkk7056 i want see u personally pls till Chennai address when I will see u sir

    • @lokeshmonkk7056
      @lokeshmonkk7056 3 роки тому

      @@anithar6494 why

    • @v.sivakumar2473
      @v.sivakumar2473 3 роки тому

      iioooi

    • @PrakashPrakash-xy2ln
      @PrakashPrakash-xy2ln 2 роки тому +3

      ஒரு முறை மடப்புறம் பத்ரகாளி கோவில் சென்று வருங்கள் உங்களுடை கஷ்டங்கள் தீர்ந்துவிடும் நானும் இரண்டு வருடங்களாக இந்த செய்வினை கஷ்டப்பட்டு வந்தேன் வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்பட்டது ஒருமுறை இந்த கோவில் சென்று வந்தேன் எல்லாத் துன்பங்களும் அந்த தெய்வம் என்னை காப்பாற்றி விட்டது

  • @sujaswathyswathy9938
    @sujaswathyswathy9938 Рік тому

    Super sir

  • @nareshfriends434
    @nareshfriends434 3 роки тому

    Ayya naa meenam raasi revathi , my husband rishabhan , rohini, my son viruchchigam anusham.3 years businesses loss no work, neraiya kadan , i am thinking about suside, at that time i saw ur videos.

  • @vidhyad9153
    @vidhyad9153 3 місяці тому

    V r n appartment so where v can keep the Mada velakku Swamy

  • @azvathkumar6044
    @azvathkumar6044 3 роки тому +1

    Guruvey tiruvadi saranam🙏🙏🙏

  • @இயற்கையும்இறைவனும்

    ஜயா வணக்கம்
    மிதுனலக்னம்
    ஆறாமிடம் விருச்சிகத்தில் கேது உள்ளார் .இதுபிரச்சினை தருமாங்கய்யா

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 2 роки тому +2

    "ஓம் கிளியம்மன் தாயே போற்றி "

  • @paaapuni
    @paaapuni 10 місяців тому +1

    உண்மை

  • @karthikm4310
    @karthikm4310 3 роки тому +3

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @skb3822
    @skb3822 3 роки тому +7

    Excellent prediction sir. You read the pattern. Sani+Rahu combination in Viruchiga rasi. 100% true. But there is a twist here. Person who has that combination does that heartless activity. I have seen in my relative horoscope. I am the victim. Kindly let me know how should i reach out to you sir. Pls help.

    • @lacharmente7686
      @lacharmente7686 3 роки тому +1

      I had a friend, very bad people. She did bad to me, so dangerous

  • @geethagopal8697
    @geethagopal8697 3 роки тому +4

    ஜாதகம் ல கும்பத்தில் ராகு உள்ளது. அதானா ஜாதகம் ல கும்பத்தில் ராகு உள்ளது. அதானா பில்லி, yeppavume affect panninaa?

  • @shankar8515
    @shankar8515 3 роки тому +2

    Sir thank you , sir

  • @YamunaYamu-u2i
    @YamunaYamu-u2i Рік тому

    Naan romba nala en tholil amaiyamattenkuthu adikadi vebathu erpaduthu veetil problem naan viruchia rasithan sir pili suniyam irukumo payama iruku etha epdi edupathu

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 роки тому +1

    நீங்க சொல்லுவது போல் நாங்கள் 2தேதில் இருந்து ஒன்னு ஒண்ணுன்னா உடம்புகு சரில்லை சார் இந்த பிரச்சனை சரியாகா என்ன செய்வேண்டும் ப்ளீஸ் சொல்லுக சார்

  • @deepamurugan201
    @deepamurugan201 3 роки тому +1

    Sir enaku 4 year neraya udambu mana reedhiya kasta paduren Deepa viruchiga rasi enna seivadu parigaram sollunga

  • @rksridhar68
    @rksridhar68 2 роки тому

    kanni rasi penuku sithapiramai ullathey eppadi.

  • @midhunsharvesh128
    @midhunsharvesh128 2 роки тому

    Sir வணக்கம் நான் கடகம் ஆயில்யம் ரிஷப லக்னம் நான் fancy store வைத்து உள்ளேன் வியாபாரம் மிகவும் குறைவாக உள்ளது வாடகை கூட கொடுக்க முடிய வில்லை பரிகாரம் சொல்லுங்க ஐயா

  • @KRISMEDIA786
    @KRISMEDIA786 3 роки тому

    நான் திருமண விடியோ கிராபர்
    இப்போது புதிதாக helicam என்னும் பறந்து விடியோ எடுக்கும் ஒரு கருவி இது போல் புதிதாக தொழிலில் புதிய கருவி வாங்கி பயன்படுத்துபவர்கள் நன்றாக கற்க பரிகாரம் எந்த தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்

  • @velusamysivakumar2718
    @velusamysivakumar2718 3 роки тому +1

    Nice sir

  • @cskjaffna2080
    @cskjaffna2080 3 роки тому

    நன்றி

  • @svsnipergaming6429
    @svsnipergaming6429 2 роки тому

    Sir enga veetla vavvall vanthu vanthu poguthu sir athrku pinpu romba kastama iruku

  • @prasathp9149
    @prasathp9149 6 місяців тому

    Ayya seyvenayal en husband pillaya perinthu valgiren

  • @kikku237
    @kikku237 Рік тому

    Sir ungala eppadi contact pandradhunu sollunga

  • @creativekichen7024
    @creativekichen7024 2 роки тому +1

    உடலில் அதன் அறிகுறிகள் என்ன

  • @treasurevideos4029
    @treasurevideos4029 3 роки тому

    Thirumannam Patri question kelunga Saranya mam

  • @chandraa8687
    @chandraa8687 3 роки тому

    மிக்க நன்றி

  • @amudhamyoutupechannel4406
    @amudhamyoutupechannel4406 3 роки тому

    Vanakkam ayya veettil manjal chedi valarkkalama? please konjam sollungal ayya

  • @soundharrajraghupathy622
    @soundharrajraghupathy622 2 роки тому

    Kumpam rasi viruchgam lagnamm ennkumm ethrathaa nadakthungaa

  • @bagavathihari7791
    @bagavathihari7791 3 роки тому +1

    Thanks 🙏🙏🙏🙏

  • @smallkitchen1224
    @smallkitchen1224 3 роки тому

    Enga veedu muluthum sittukkuruvi....kudukattirukku.....veratta veratta vathute eruku ....

  • @s.kathirvelkathir5148
    @s.kathirvelkathir5148 3 роки тому

    ஜாதகம் பார்க்க வேண்டும் முகவரி கிடைக்குமா

  • @smileysmiley1850
    @smileysmiley1850 3 роки тому

    Ayya poojai arai pinnaadi bathroom vaikalama 🙏 please solluga

  • @nandini2294
    @nandini2294 2 роки тому

    நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் நடக்கிறது என் பெயர் நந்தினி வயது 53 அனுஷம் நட்சத்திரம் விருச்சிகராசி ரிஷப லக்னம் ,என் கணவருடைய பெயர் வாசுதேவன் வயது 58 ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசி சிம்மலக்கனம் கடந்த பத்து வருடங்களாக பிரச்சனைகள் வாழ்க்கை கேள்வி குறியாக உள்ளது.பதில் கூறவும்.

  • @shobanamuruganandham6172
    @shobanamuruganandham6172 3 роки тому

    Ayya yangal veetil thinamum samdai. Nangal yenna seiyavendum ayya sollunga ayya. Please

  • @findme8566
    @findme8566 6 місяців тому

    இதற்கு பரிகாரம் என்ன ஐயா

  • @malathisenthil3283
    @malathisenthil3283 3 роки тому

    Enga veetla situkuruvi portico vasilil koodu kati vanththu

  • @avaninair3642
    @avaninair3642 3 роки тому +1

    Sir nan north indiayil than irukku...sie enga housil eveng ayal deepam koluthana tymil hindi ponnungal vanthu pesarathu vanthu veetil erikirangha. ... avangade housil erukathu.....sir athu vanthu engalde housil nallayirukathu pblm vanthu erikum le....nan vanthu sir eppadi pesu vanga ......Sir deepam koluthana tymil eppadi pannikamudiyatha......plz sollungha sir.. avanga vasalil vanthu erikirangha koottamayi vanthu en house munnnadi chair pottu pesikirangha....

  • @creativekichen7024
    @creativekichen7024 2 роки тому

    ஐயா பில்லி சூனியம் இருப்பது எப்படி கண்டுபிடிப்பது

  • @prasathp9149
    @prasathp9149 6 місяців тому

    Ayya en simmam anal en payan kumpam en kudumathula en mamanar mamiyar nathanar muvar seyvenay vaythu Koli nerya erunthathu en kanavar sandai pottutu avanga appa ammakuda poye erukkar ennala saripannamudiyala

    • @whoami-7948
      @whoami-7948 4 місяці тому

      😢😢kavalai padaadhinga thaaye...
      Bathrakaali amman aium
      Siva perumaanaium vendikonga....
      Pilli sooniyam seivinai ku ethiraa Maayam manthiram vela seiyala naalum....
      Deiva arul vela seium...
      ithu 💯unmai
      Daily 2 vela pooja araila vilakku ethi
      Thiruvaasagam & "Sarva managala maangalye..." manthiramum baya bakthiyoda padinga...
      Unga kanavar kitta manam vittu pesi paarunga...
      Neenga vittu kuduka thayaaraa irukinga nu avarku puriya vainga...
      Mathatha Paramesvaran paathupan
      🙏🏼🙏🏼

  • @janani9391
    @janani9391 3 роки тому +1

    Unmai...one week la yenga amma appa padutha padukai aaitanga..yara parka yara vida nu theriyama yevlo kashtam...ithula erunthu yepdi vidupaduvathu..yarachum therinja solunga

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 3 роки тому

    Ayya enga thottathil South eastil eppoluthu putru irukkum but ippo north eastil amsamana putru irukku enna artham endru kurungal ayya

  • @logeswarin3102
    @logeswarin3102 3 роки тому

    Vakra kaali Amman koil engu erukiradhu iyya. 🙏

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 3 роки тому

    Enga vettukku daily chitukuruvi myna kyil innum niraya varum orumurai chittu kuruvi vettukkulla vanthu sapiitu ponathu sir 8 varudama enakku nigjt pagal sleep illama naa romba kastapadurean solution kurungal Ayya

  • @VinothKumar-fp9ip
    @VinothKumar-fp9ip 3 роки тому

    Madapura thaiye thunai

  • @menakak4379
    @menakak4379 2 роки тому

    Magara rasikku irukku maa

  • @mohanaramesh7699
    @mohanaramesh7699 3 роки тому

    Notifications sariya varala......

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 3 роки тому

    4 natkaluku mun engal veetil chitu kuruvi veetinul vanthu sentathu

  • @BalajiBalaji-ri4ri
    @BalajiBalaji-ri4ri 2 роки тому

    Eku kai kal stroke ethu husband vichikam

  • @rithikp5044
    @rithikp5044 3 роки тому

    Sir. My husband. Danusu rasi moolam natchatiram. My son thulam rasi chithirai natchatiram. Both are running ragu thasai. Many of swamigal means sangothigal, kodaangi then others cross my house tell this pilli aavel, kanthristi problem. Sir please tell the truth. I am viruchagam. Anusam star. Kedu dasa. Second son kadagam ayelyam. Running ragu puthi. Tell the remedy sir. I am donot contact your call sir. I will try sir.

  • @padmininair2229
    @padmininair2229 3 роки тому

    Good evening sir, how to contact you

  • @madhankumar8802
    @madhankumar8802 Рік тому

    Neega sonna ellame iruku ya enga veetula putru,seevarasigal saaguradhu,vavval ulla varadhu😂

  • @rithikp5044
    @rithikp5044 3 роки тому +1

    Sir, born chithirai natchathira babies affect fathers business. How it is possible sir. Our son separate our family then our fathers growth are possible. How it is true sir. Send truth sir.

  • @seenuguna1730
    @seenuguna1730 3 роки тому

    En kutumathla Pilli sunyam eruga empathy eppati arivathu

  • @shrimaha4474
    @shrimaha4474 3 роки тому

    👍

  • @vpdgaming1048
    @vpdgaming1048 2 роки тому

    9:10💯

  • @k.jeyachitra9708
    @k.jeyachitra9708 3 роки тому +1

    வணக்கம் சார். என் பெயர் ஜெயசித்ரா கார்த்திகை நட்சத்திரம் ரிஷபராசி. மூன்று நான்கு மாதமாக எங்க வீட்டுக்கு சிட்டுக்குருவி தினமும் வந்து. அதற்கு உணவும் தண்ணீரும் வைக்கிறோம்.ராகு பிடியில் இருந்து விடுபடுவதற்கு சிட்டுக்குருவி வந்தால் நல்லதா சார்.

    • @siddeshwaran9707
      @siddeshwaran9707 3 роки тому +1

      Ayyo! Ayyo

    • @ramasamyu5935
      @ramasamyu5935 Рік тому

      வீட்டுக்கு சிட்டு குருவி வந்தால் ரொம்ப நல்லது

  • @srirengappa421
    @srirengappa421 3 роки тому +3

    உங்களிடம் ஜாதகம் பார்கமுடியுமா ?

  • @vpdgaming1048
    @vpdgaming1048 2 роки тому

    Kumba rasil kethu iruku idhu ellam unmaya payama iruku idhu niraya varusam theriyama irundhadha payama iruku

  • @seenuguna1730
    @seenuguna1730 3 роки тому +1

    Nanum pathiga pattern

  • @arunadevi472
    @arunadevi472 3 роки тому

    🙋

  • @nanthiniv3155
    @nanthiniv3155 3 роки тому +2

    Yes