கடன்சுமையை விலக்கி விலகிய குடும்பத்தை சேர்த்த சற்குரு | Pon Parameswara Samigal

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 221

  • @kaviyaarya-l3x
    @kaviyaarya-l3x Місяць тому +1

    எனது கடன் பிரச்சனை அனைத்தும் இல்லாமல் போகனும் சற்குருவே சரணம் 🙏

  • @v..754பாக்கியராஜ்
    @v..754பாக்கியராஜ் 3 місяці тому +2

    ஓம் ஸ்ரீசற்குருவே சரணம் அய்யாஎன்னுடைஅம்மாவின் கடன் சுமைகுறையஅருள் புரிவாயகஅய்யா🙏🙏🙏🙏

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 11 днів тому +1

    ❤❤❤❤❤❤❤OM SADGURU KANNAKAMPATTI PALANISWAMY AAIYA POTRI POTTI POTRI 🌺🌺🌺🌹🌹🌹💐💐💐🌈🌈🌈🌈🌈🇮🇳💝🇮🇳💝🇮🇳💝🇮🇳💯🌼💯🌼💯🌼💯🌼💯🌼💯🌼💯🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💥💥💥💥💥💥💥💥🌄🌄🌄🌄🌄🤩👃👌☝️⭐⭐⭐⭐⭐💪👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 EVER GREEN SUPER GOLDEN Performance

  • @VallavanS-h9p
    @VallavanS-h9p 9 місяців тому +3

    ஓம்சற்குரு பகவானே சரணம் ஐயனே எங்களை நோய்நொடியில்லாமல் கடன்தொல்லையில்லாமல் வியாபாரம் சிறப்பாக நடக்க அருள்பாளியுங்கள் ஐயனே சரணம் ஐயனே சரணம்

  • @rajeswariramdass4229
    @rajeswariramdass4229 Рік тому +6

    எங்கள் கடன் அனைத்தும் அடைய வேண்டும் குருவே

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 2 роки тому +10

    உன்மைதான் ஐயா அப்பாசாமி கனக்கன்பட்டி ஐயா அவர்களின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் நற்பவி நன்றிகள் பல பொன் பரமேஸ்வரசுவாகளே சரணம்

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do 2 роки тому +27

    தலைப்பே அருமை.நம்பிக்கை.ஓம் ஸ்ரீ சத்குரு கணக்கன்பட்டி பழனிசாமி ஐயா திருவடிகள் சரணம், போற்றி, போற்றி

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber 2 роки тому +33

    என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் சற்குரு நாதனே போற்றி

  • @shirdisrianandhasaiappaill1578
    @shirdisrianandhasaiappaill1578 2 роки тому +11

    சத்குருவே என் கடன் எல்லாம் அடையனும்.. என்னால முடியலையா அப்பா.. என் மீது உங்கள் கருணை பார்வை காட்டுங்கள்.. 🙏🏻🙏🏻🙏🏻

  • @balajis2410
    @balajis2410 2 роки тому +26

    🙏🙏🙏சத்குரு பழனிசாமி அய்யா.....🙏 என்னோட கடன் சுமை படிப்படியாக குறைய அருள் புரிவாயாக 🙏 உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏 ஐயா.

  • @SekarRajathi-uu4dh
    @SekarRajathi-uu4dh 7 місяців тому +2

    எங்கள் கடன் அனைத்தும் அடைய வேண்டும் சர் குருவே சரணம்

  • @Nettrikan
    @Nettrikan 6 місяців тому +1

    அய்யா...எனக்கு...உங்களை...நேரில்..பார்க்கும்...வரம்...மட்டும்...போதும்...சற்குருவே...சரணம்..

  • @MuthumariB-f6i
    @MuthumariB-f6i 3 місяці тому +3

    சற்குரு அய்யா என்னோட கடன் பிரச்சினை தீர உங்கள் பாதம் தெட்டு வணங்குகிரோன் அய்யா

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 2 роки тому +17

    ஓம் சச்சிதானந்தரே சற்குருவே சரணம் நன்றி அய்யா அப்படியே ஆகட்டும் சற்குருவே சரணம் 🙏

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 2 роки тому +3

    சற்குருவே சரணம் கணக்கம்பட்டிபழனிசாமி திருவடிகளே சரணம் சரணம் கடன் சுமையை குறைக்க வேண்டும் என்குடும்பத்தில்நாங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும்

  • @vembaipalanivaithiyalingam6061
    @vembaipalanivaithiyalingam6061 7 місяців тому +1

    எனது கடன்கள் அனைத்தும், இல்லாமல் போகனும் சற்குருவே சரணம் சரணம் போற்றி போற்றி ஓம்

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 дні тому

    சற்குருவே எனக்கு நிறைவான செல்வத்தை தாருங்கள் 🙏

  • @RajathiEswaran
    @RajathiEswaran Рік тому +1

    கணக்கம்பட்டி என்அப்பனே திருவடிசரணம்

  • @pitchaimutthumutthu7341
    @pitchaimutthumutthu7341 2 роки тому +10

    ஓம் சத்குருவே சரணம் சச்சிதானந்த சத்குருவே ஞான வள்ளலே சிவநாதரே கந்தகுருவே சாய் குருவே சரணம் சரணம் சரணம்

  • @suppukbs8875
    @suppukbs8875 2 роки тому +3

    சற்குருவே சரணம்
    சற்குருவேபோற்றி
    சற்குருவே துணை
    நறபவி நற்பவி நற்பவி

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 Місяць тому

    ஓம்ஸ்ரீசச்சிதானந்த
    சற்குருவே கணக்கண்பட்டி பொன் மூட்டை சாமிகளே சரணம்

  • @tsk712
    @tsk712 2 роки тому +3

    ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் சரணம் எல்லாம் நியே 🙏🌺🦋🌹🙏 வாழ்க வளமுடன் என்றார் வழி நடத்தும் கடவுள் நீர் சரணம் ஐயா 🙏 வணக்கம் 🙏🦋🌺🙏

  • @78054
    @78054 2 роки тому +14

    சாய்ராம் கணக்கன்பட்டி மூட்டைசுவாமிகள் திருபொற்பாதங்கள் போற்றி போற்றி சற்குருவே சரணம் சாய்ராம் நற்பவி

  • @deivakkannansrinivasan7058
    @deivakkannansrinivasan7058 Рік тому +2

    கடன்கள் அனைத்தும் இல்லாமல் போக அருள் புரிங்கள் ஓம் ‌‌கணக்கம்பட்டி சற்குரு பகவானே

  • @vijayprabha3283
    @vijayprabha3283 2 роки тому +9

    Thank you for ur guidelines, Swamiji.

  • @Kalyani-vl6ld
    @Kalyani-vl6ld 21 день тому

    ஓம் சற்குரு வேசரணம்🎉

  • @sundarneethish3951
    @sundarneethish3951 4 місяці тому

    ஓம் சரணம் ஓம் சரணம் கணக்கம்பட்டி ஐயாவை நன்றி

  • @karunakarang8769
    @karunakarang8769 2 роки тому +1

    நல்ல தகவலை தந்த ஐயா உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.தாங்கள் சொல்வது போல் இந்த மாதம் செல்கிறேன் ஐயா.நன்றி வணக்கம் 🙏

  • @Ahila586
    @Ahila586 8 місяців тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன் மிகவும் அருமையாக இருக்கின்றது மிக்க நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thilagavathig5137
    @thilagavathig5137 2 роки тому +3

    சுவாமிகள் நன்றி ஐயா வழிகாட்டியதற்குநன்றிகள்கோடி

  • @SuriyaT-r4z
    @SuriyaT-r4z 2 місяці тому

    ரொம்ப நன்றி ஐயா‌🙏🙏🙏🙏

  • @rajiraji-pz1jd
    @rajiraji-pz1jd Рік тому +2

    ஐயா என்கடன்களை முடித்துகொடுங்கள் ஐயா.ஓம்சற்குருபோற்றி.ஐயா நிம்மதியாக வாழ வைக்க ஐயா

  • @prabahari9756
    @prabahari9756 7 місяців тому

    Satguruve Saranam. Palani Swami Potri.bless me to be healthy and positive thinking. Bless me to have a job and Bless me come out from finace problems.

  • @jamunasekar5281
    @jamunasekar5281 2 роки тому +5

    நன்றி ஐயா சற்குரு சரணம்

  • @tamilarasis5426
    @tamilarasis5426 5 днів тому

    நன்றிகள் ஐயா.

  • @muruganperiyasamy9273
    @muruganperiyasamy9273 2 роки тому +1

    கணக்கம்பட்டி ஐயா சற்குருவே துணை

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld Рік тому +2

    நன்றிகள் கோடி ஐயா.. 🙏

  • @sadhanaagencies9257
    @sadhanaagencies9257 5 місяців тому

    ஓம் சர்குருவே சரணம் 🙏🙏🙏

  • @kayyappankayyappan8871
    @kayyappankayyappan8871 2 роки тому

    🙏🙏🙏ஓம் ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி ஞானவள்ளல் பழனிசாமி ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி நின் திரு பாதங்கள் சரணம் சரணம் நமோ நமஹ
    வள்ளலார் நகர் பட்டாம்பாக்கத்தில் என்னுடைய இடம் விரைவில் விற்று உடனடியாக எனக்கு பணம் கிடைக்க அருள் புரியணும் ஓம் ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி ஞானவள்ளல் பழனிசாமி ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி நின் திரு பாதங்கள் சரணம் சரணம் நமோ நமஹ🙏🙏🙏

  • @tsk712
    @tsk712 2 роки тому +1

    🙏🦋🌺என் கடன் அடைய வேண்டும் சற்குரு பழனி சுவாமிகள் அப்பா சரணம் ஐயா 🙏 வணக்கம்🙏🦋🌺🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 роки тому +4

    நாங்கள் என்றும் நலமோடும் வளமொடும் வாழ எல்லாம் வல்ல குரு கருணை காட்ட வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்

  • @alaguvalliv6242
    @alaguvalliv6242 2 роки тому +4

    நற்பவி நன்றி குருஜி

  • @sellwell8025
    @sellwell8025 2 роки тому +4

    ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம்...

  • @nkannannkannan2702
    @nkannannkannan2702 2 роки тому +5

    சற்குருவே சரணம்

  • @shanthi8142
    @shanthi8142 2 роки тому +2

    Om sarguruve saranam appa nan kadansumail thavithu kondu irukiren atharku oru Vali sonathuku thanks appa

  • @parithasan930
    @parithasan930 2 роки тому

    ஐயா உங்கள் தெளிவான விளக்கம்
    என் ஐயம் நீக்கியது ஐயா கண்டிப்பாக கடைப்பிடித்து என்னை காத்து கொள்கிறேன் சற்குருவே வாழ்க வாழ்க..

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy 2 місяці тому

    Narpavi,omm Sri sarguruva saranam aiyya.

  • @VallavanS-h9p
    @VallavanS-h9p 9 місяців тому

    ஓம் சற்குரு பகவானே சரணம்

  • @JanakiJanaki-fz4wg
    @JanakiJanaki-fz4wg 28 днів тому

    அய்யா என் கடனமுடித்துதாங்கப்பாஉங்கபாதம்வணங்கிறேன்

  • @priyadharshinimuthusamy8511
    @priyadharshinimuthusamy8511 2 роки тому +3

    Satguru saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muniyandimuthaiah2581
    @muniyandimuthaiah2581 2 роки тому +1

    M.Muthaiya.. peykkulam..sarguruvae..Saranam

  • @sarujeevijeevi4693
    @sarujeevijeevi4693 2 роки тому +3

    Mikka nantri iyya, sarguru ve saranam

  • @abiakshu2916
    @abiakshu2916 2 роки тому +3

    Sir your advice very help ful thank you sir

  • @karpagambaskar4762
    @karpagambaskar4762 Рік тому

    Ennudaiya kadamgal muzhumaiyaga adaiya vendum ayya om sathguru kanakan patti ayya saranam🙏🙏🙏

  • @umamaheswari1585
    @umamaheswari1585 2 роки тому +6

    Om sarguru saranam 🙏🙏🦋🌺🌺🏵️🙏🦋🌺🌺🏵️

  • @ramakrishnakumarsuperamani2277
    @ramakrishnakumarsuperamani2277 2 роки тому +3

    சற்குருசரணம்

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 2 роки тому +6

    Om sarguru palanichamy swamigal patham saranam appa bless us sarguru sairam

  • @anpuponmaniponmaniponmani3528
    @anpuponmaniponmaniponmani3528 2 роки тому +8

    நன்றி ஐயா.
    கடன் சுமையில் 20 வருடம்மாக தவித்து வருகின்ற எனக்கு ஒரு நல்ல வாக்கு சொன்னீர்கள் .
    ஊருக்கெல்லாம் அல்லிகுடுத்து விட்டு
    எனக்கென்று ஒரு இடம் வாங்கி 2011 வீடு கட்ட துவங்கினேன்
    11வருடம்மக வீடும் முடியவில்லை
    கடனும் அடையவில்லை
    நன்றி ஐயா
    காரைக்குடி பொன்மணி

  • @madhumitha4136
    @madhumitha4136 2 роки тому +2

    Thanks your help

  • @GaneshKumar-kk7se
    @GaneshKumar-kk7se 2 роки тому +8

    போ பழனி கணக்கம்பட்டி சாமி சற்குருவே சரணம் பரமேஸ்வர சுவாமி சரணம் வாழ்க வளர்க விவசாயம் கோடி கோடி நன்றி நன்றி நன்றி

    • @nagarajk876
      @nagarajk876 2 роки тому

      OM kanakanpattai PALANI Sammy sarnam sarnam

    • @nagarajk876
      @nagarajk876 2 роки тому

      OM sargurve Saranam Saranam
      OM guruve sarnam sarnam
      OM Bagavan sarnam sarnam

    • @palanivijajapalanivijayapa3528
      @palanivijajapalanivijayapa3528 2 роки тому

      சர்குருவே சாரணம் ஐயா உங்கள் கடன் பிரச்சினை திரணம் குடும்பத்தில் நோயி நோ டி இல்லாவல்வு குரைவேற்ரா செல்வாம் குடும்பாம் நால்லா இருக்குனும் சர்குருவே சரணம் சர்குருவி
      சரணம் சர்குருவே சரணம்

  • @appusamy8413
    @appusamy8413 11 місяців тому

    Iya engal kadan sumajyai niraiya varumathai thadaiillamal koduthu mahilchiyana nilaikku nanum en manaivi en mahan Vara arul seiyungal mahan drinks use pannuvathai innimel pidikkamal velaiyil mulu kavanam selithi engal varthayai kettu engaludaya muyachiyil marupadi. Tirumanam seithu Nan en manaivi mahan marumahal perakulandaigalaigaludan magilchiyaga irukka iyavin tiruvadigalil engaludaya korikkayai ungal padatthil samarpikkiren nanum en manavi engal mahanudam ungal jeevasamathikku tarisanam seidu avanani. Pidicha ketta sakthiyai avani vittu neeki engalai magilchiyudan vala aasirvadam seiyungal iyyavin tirvadiye potri potri

  • @kalaiselvivishwa3367
    @kalaiselvivishwa3367 10 місяців тому

    நன்றி ஐயா

  • @venkadesh5574
    @venkadesh5574 2 роки тому +2

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @VijayS-z1q
    @VijayS-z1q 11 місяців тому +1

    Ayya siddhare ennoda kadan sumaiya koraitthu vidu ayya ennala mutiyalai ayya omm sarkuruve saranam🙏

  • @ragupathigr3946
    @ragupathigr3946 Рік тому

    Sri Sarguruve
    Saranam🌈👣🙏🦋

  • @Abarna-s5j
    @Abarna-s5j Рік тому

    ஓம் சற்குருவே சரணம்

  • @n.thangavel9226
    @n.thangavel9226 2 роки тому +7

    Omsarguruvesaranam

  • @gomathisankari9133
    @gomathisankari9133 9 місяців тому

    Tq swamiji

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 2 роки тому

    BANGALORE SHEKAR DRIVER kudumpam VANKAM. SWAMY. Sarguru. Vathankal.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @blacklover2242
    @blacklover2242 2 роки тому +3

    Sargurve saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @tabmurugan
    @tabmurugan Рік тому

    🙏 ஓம் சற்குருவே சரணம் 🙏

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu 5 місяців тому

    மூட்டை சாமி எனது நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்யுங்க சாமி

  • @vijiviji7232
    @vijiviji7232 Рік тому

    ஓம் சத்குரு நாதனே போற்றி போற்றி

  • @arulpandiyan3585
    @arulpandiyan3585 2 роки тому

    ஐயா கணக்கம்பட்டி சித்தர் அவர்களே உங்கள் ஆலயத்திற்கு நான் வந்து உள்ளேன் என் கடன் பிரச்சினை பற்றிய குறைகளை கூறியுள்ளேன் என் கடன் அடைவதற்கு ஒரு வழியே இல்லையா இருக்கு இருக்க மனதாலும் உடலாலும் அடிப்பட்டு அடிபட்டு நொந்து போகிறேன் ஐயா என் கடன் பிரச்சனை எப்படியாவது தீர வேண்டும் என்று உங்கள்மீது நம்பிக்கையில் உங்கள் விசுவாசி உங்கள் பொற் பாதங்களை தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  • @leelavathileelavathi9745
    @leelavathileelavathi9745 2 роки тому +2

    Om sarguruve saranam🙏🙏🙏

  • @kumarswathi2900
    @kumarswathi2900 2 роки тому +2

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    ந்ன்றி வாழ்த்துக்கள்
    வணக்கம்

  • @VallavanS-h9p
    @VallavanS-h9p 9 місяців тому

    ஐயனே சரணம்

  • @thenmozhi9009
    @thenmozhi9009 2 роки тому +1

    Om sachithanantha sarkuruve saranam narpavi narpavi narpavi

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 2 роки тому

    Nandri. Eathanai kadan irunthalum nermaiya irunthu naan adaiganum. Arul tharum ayya

  • @perumalpalani2467
    @perumalpalani2467 2 роки тому +3

    Om Om sadguru

  • @supertraders9564
    @supertraders9564 2 роки тому +1

    ஓம் பழனிச்சாமி சித்தர் அய்யா நமஹா

  • @ponnusamyponnusamy2218
    @ponnusamyponnusamy2218 2 роки тому +6

    கணக்கன்பட்டி சத்குருவே சரணம் 🙏🙏 ஐயா கொடுத்த பணம் திரும்ப வர ஏதாவது வலி சொல்லுங்கள்

  • @sathisamutha5134
    @sathisamutha5134 Рік тому

    Om sarkurve saranam ayya potri

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 2 роки тому

    BANGALORE SHEKAR kudumpam VANKAM 👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vpoongodi8489
    @vpoongodi8489 2 роки тому +1

    Sarguruve saranam engalukku kadan prachanai theenthu naanga nalla oru edam vaanga vendum kattanum iyya nanri saami

  • @thangamiamwaiting5271
    @thangamiamwaiting5271 2 роки тому +5

    OM sarguruve Appa saranam🦚🦚🦚

  • @sairamhealthycooking3882
    @sairamhealthycooking3882 2 роки тому +3

    Om sairam

  • @Mahasai_27
    @Mahasai_27 7 місяців тому

    Sarguruvey charanam

  • @krishnavenia-hy9om
    @krishnavenia-hy9om Рік тому +1

    ஐயா எங்களது கடன்கள் அனைத்தையும் தீர்த்து வையுங்கள் அப்பா😮

  • @muruganc8660
    @muruganc8660 2 роки тому +2

    முருகன் ❤🙏🙏🙏🙏🙏

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 2 роки тому +2

    OM SRI SARGURUVE SARANAM

  • @madhankumar7796
    @madhankumar7796 4 місяці тому

    என் கடன்கள் படிப்படியாக குறைக்கணும் ஐயா நீங்கதான் எங்களை காப்பாத்தணும்😢

  • @kalaiselvidoraisamy9705
    @kalaiselvidoraisamy9705 2 роки тому +2

    Sathguruve saranam.ayya foreign ullavargalukum kadan sumayai kurakka ethavathu vali sollunggal ayya

  • @sadhusadhana8195
    @sadhusadhana8195 2 роки тому +1

    என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஐயா கணக்கன்பட்டி பழனிசாமி ஐயா போற்றி

  • @abisurya6114
    @abisurya6114 2 роки тому +2

    Om sai ram🙏

  • @lovelygaming3209
    @lovelygaming3209 2 роки тому

    நன்றி ஐயா நன்றி ஐயா

  • @vekateshkumar5883
    @vekateshkumar5883 2 роки тому +1

    Iyaa ennudaya kadan sumaii kammi pannuga athukku ennakku work kutunga athu pothum kuruve🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @PriyaPrakash-qo5uj
    @PriyaPrakash-qo5uj 3 місяці тому

    En katan sumaiya anaithaium thirthu vituga sar guruve

  • @BABU-h2o
    @BABU-h2o 10 місяців тому

    Iya ennoda kadanum thera arul kodunga appa😢😢

  • @sankarnadesan1202
    @sankarnadesan1202 5 місяців тому +1

    1:13 deepa.sarkurunatharepotripotri🎉appa.anakku.katanthollaiyal.anueraye.vetalampol.thontrukerathu.appa.anakku.katanai.ataikka.oruvalikattungalapp.omsarkuranatharepotri.potri.