திருமிகு.பிரவீன்குமார் எனக்காக 40 நாட்கள் வகுப்பின் அனுபவம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • To join this channel use the link
    / @sivayogi
    அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
    நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
    உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
    அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
    மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
    தொடர்புக்கு : +91 9710230097.
    Dear subscribers,
    The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
    Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
    You can also get participated in our satsang and get your question clear with us.
    PHONE : +91 9710230097
    Follow us on:
    www.yogakudil.org
    www.yogakudil.net
    / yogakudil
    / yogakudil-internationa...
    / sivayogi_
    பொறுப்புத் துறப்பு:
    மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
    இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
    Disclaimer:
    Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
    #sivayogi #yogakudil #சிவயோகி #vallarasuparty #sivayogithaimai

КОМЕНТАРІ • 25

  • @kowsipushpa2096
    @kowsipushpa2096 Рік тому +1

    ஐயா உடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு வரம். சந்தோசமா இருங்கள்..

  • @riyazvrn9846
    @riyazvrn9846 Рік тому +3

    நல்லா இரு யா கோடான கோடி மக்களுக்கு கிடைக்காத விஷமான நாட்கள் உனக்கு கிடைத்திருக்கிறது என்று சந்தோஷப்படு கடவுளுக்கு நன்றி சொல்லு எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @KumarKumar-nr1hg
    @KumarKumar-nr1hg 3 місяці тому +1

    🌹🙏🌹 வாழ்த்துக்கள் ஐயா

  • @madiviji5870
    @madiviji5870 Рік тому

    மிக்க நன்றி பிரவீன்குமார் இந்த குருவை நன்றாக உணர முடிந்தது ஆனால் என்க்கு வார்த்தைகளால் வெளிப்படுத்த தெரியல. இந்த உண்மையை அழகாக வெளிப்படுத்திய உங்களுக்கு மீண்டும் நன்றிகள் உரித்தாகட்டும்.

  • @saravanan-iu8xq
    @saravanan-iu8xq Рік тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @hemalatha7043
    @hemalatha7043 3 місяці тому

    இறைவன் கொடுத்த பரிசு உங்களுக்கு ஐயா வுடன் இருந்த நாட்கள் நீங்கள் கொடுத்து வைத்தவர்

  • @dheerantv
    @dheerantv Рік тому +1

    Great 👍

  • @RameshRamesh-yb1nl
    @RameshRamesh-yb1nl Рік тому +1

    வணக்கம் குருவே கோடான கோடி உங்களுடைய பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி உணர்வோடு வாழ்கிறேன் கூடவே ஒரு வாழ்க்கை அமைச்சு ஒரு செதுக்கு நன்றி நன்றி

  • @mudaent9677
    @mudaent9677 Рік тому +1

    அருமை பிரவீன்குமார். மகிழ்ச்சி .
    நன்றி குருவே.💕🙏🌹

  • @devarudhraramya3774
    @devarudhraramya3774 Рік тому

    Valthukal Praveen.

  • @vinothr8804
    @vinothr8804 Рік тому

    நன்றி ஐயா

  • @justin9036
    @justin9036 Рік тому +1

    நன்றி ‌ஐயா 🙏

  • @bharathimohank4045
    @bharathimohank4045 Рік тому

    உண்மை குரு வே சரணம் 💐🙏 நன்றி ஐயா 🙏💙💐

  • @PandiselviSelvi-q8e
    @PandiselviSelvi-q8e 4 місяці тому +1

    👍

  • @gopalraghugopalraghu5288
    @gopalraghugopalraghu5288 Рік тому

    நன்றி ஐயா குருவெசரனம் 🙏🙏🙏🙏🙏❤️

  • @thilagannaveen
    @thilagannaveen Рік тому +2

    💕💕💕💕💕

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Nandri Nandri💙💙💙💙💙

  • @palanivel5503
    @palanivel5503 Рік тому +1

    Nantri Praveen ayya. Neengal sathsangathil pesumpothe naan azhuthu vitten. Saathiyellaam kekkuraanga entru sollumpothu appatiye kathari azhanumpol vanthathu atakkivitten.

  • @sathishyadav6517
    @sathishyadav6517 Рік тому +2

    Super

  • @SenthilKumar-vq7hs
    @SenthilKumar-vq7hs Рік тому +1

    ,💐💐💐

  • @Poochi1720
    @Poochi1720 3 місяці тому +1

    Siva Yogi iyya மாதிரியே xerox

  • @justin9036
    @justin9036 Рік тому

    இயேசு வந்து 55வருசம் அச்சு💫 👍🙏

  • @ksaranithaa
    @ksaranithaa Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumar0073043
    @kumar0073043 Рік тому

    💐💐💐💐👌👌👌🥰🥰😘😘😍😍💐💐🙏🙏

  • @pandidurai2112
    @pandidurai2112 Рік тому

    நன்றி ஐயா 🙏💕💕💕