isha live - கொல கொலயா முந்திரிக்கா பாடல் அதிகாலை பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2020
  • #mahashivratri2020 #ishayogacenter #Sadhguru #ishalive2020

КОМЕНТАРІ • 972

  • @KarthiKeyan-nu8di
    @KarthiKeyan-nu8di 2 роки тому +26

    பாடுபவரின் குரல்வளமும் ஒப்பனை இல்லாத முகத்தோற்றமும் எளிமையே இனிமை என்பதை உணர்த்துகிறது

  • @kpssamysamykps2165
    @kpssamysamykps2165 4 роки тому +180

    செம்ம voice நான் இந்த song யே 2 நாளாக கேட்டுகிட்டு இருக்கேன்

  • @10millionsubcribers8
    @10millionsubcribers8 4 роки тому +46

    அருமையான தமிழ் பாடல், இந்தப் பாடலை கேட்டு ரொம்ப நாள் ஆகுது.

  • @deepakdeee7448
    @deepakdeee7448 4 роки тому +10

    மனதிற்கு இனிமையாக இருக்கிறது

  • @parvathynarayanan4581
    @parvathynarayanan4581 2 роки тому +3

    வித்தியாசமான பாடல்
    கேட்க விளையாட்டாகவும் அருமையாகவும் உள்ளது
    குழந்தைகளும் விளையாட்டாக விரும்பி கற்றுக் கொள்ளவார்கள்

  • @nithinraj8720
    @nithinraj8720 4 роки тому +158

    ""ஊரெல்லாம் ஒன்னாச்சி...
    சாதி எல்லாம் மண்ணாச்சி..""
    மிகச்சிறப்பான பண்பட்ட பாடல் வரிகள்...

    • @murthymurthy6168
      @murthymurthy6168 4 роки тому +11

      பாட்டு தமிழ்பாட்டு அதனால் நல்லாத்தான் இருக்கும், ஆனால் படும் இடம்தான் சரியில்லை.

    • @hi-qb2nv
      @hi-qb2nv 3 роки тому +5

      Sadhi ellam manacha...ovaru sadhikarananu oru sudukadu vachurukan...onnachunna ellarum ore sudukattula thana podhaikanum😂😂😂😂

    • @narenkarthik2469
      @narenkarthik2469 2 роки тому +3

      ஆமா பா அந்த மண் வச்சி விவசாயமே பண்றாங்க

    • @moorthyarumugam9569
      @moorthyarumugam9569 2 роки тому

      @@murthymurthy6168 தமிழ் நாட்டில் வேறு எங்கேயாவது இவ்வளவு கூட்டத்தில் பாடுறாங்களா

  • @arun2k9
    @arun2k9 4 роки тому +85

    Love this song so much... வழிபாட்டில் கிராமிய பாடலும் இருப்பதில் தவறு எதுவும் இல்லை... பக்திக்கு நடுவே சிறிய சுவாரசியம் மிக்க கருத்து பாடல் மக்களை உற்சாக படுத்த தான்... இது திருவருபா ல எங்க இருக்கு என்று கேட்பது முட்டாள்தனம்....

  • @thahathaha1265
    @thahathaha1265 4 роки тому +7

    அருமையான பாடல் வாழ்த்துகள்.

  • @anandn6905
    @anandn6905 3 роки тому +6

    மிகச்சரியான பாடல்👌

  • @vanajaramu747
    @vanajaramu747 4 роки тому +7

    சக்தி தான் லூஷ் நீங்களும் மாட.. நாட்ல எவ்வளவு பிரச்சனை இருக்கு.

  • @jothikumarv7657
    @jothikumarv7657 2 роки тому +3

    இந்த voice எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொன்டே இருக்க சொல்லும்

  • @mapcoauh7
    @mapcoauh7 4 роки тому +70

    பரிணாம வளர்ச்சி பக்தியிலும் வந்து விட்டது

  • @jirokaze6380
    @jirokaze6380 4 роки тому +13

    I don't understand the meaning, but the tune and singing just make me so happy...

  • @Sivasiva-yz8sb
    @Sivasiva-yz8sb 4 роки тому +79

    என் தமிழ் பாட்டுக்கு கோடி நனறிகள்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @saravananp6085
    @saravananp6085 4 роки тому +469

    சிவராத்திரி வந்த்து டா போதும் நம்ம சின்ன ராச கையி லயே புடிக்க முடியாது....

  • @Yuvaraj-fp5ky
    @Yuvaraj-fp5ky 4 роки тому +402

    கொள்ளை அடிச்சவன் இங்கிருக்கான் மேடையில் ஆடறான் பாருங்கடி

  • @jothilakshmisadasivam2053
    @jothilakshmisadasivam2053 4 роки тому +7

    Alagana tamil Pattirku.. vada indiyargalaiyum ayal nattil irundu vandavargaiyum ada vaithuilla tamil padal.. Arumai..👏👏🙌🙌👌👍🙂

  • @vijayakumar3351
    @vijayakumar3351 3 роки тому +30

    சிவராத்திரிக்கும் இந்த பாட்டுக்கும் இந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம் .....

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 3 роки тому +1

    என் சிவனே....பரம்பொருளே....
    பிராடு பயல்களிடமிருந்து எனது சனாதன தர்மத்தினை காப்பாற்று.... உன்னை பாதம் பற்றி வேண்டுகின்றேன்.
    அது என்ன புடவை யை மேலே சுற்றி..

  • @vishnurocks5780
    @vishnurocks5780 3 роки тому +3

    I need udukkum unn song from the same year 2020 Mahashivratri ....There is a magic with this Team only in that live performance where i cant found song every year....

  • @lakshmicm628
    @lakshmicm628 4 роки тому +4

    அந்த நாள் ஞாபகம் வருகிறது. இனிய பாடல் வரிகள்

  • @nirmalanila1826
    @nirmalanila1826 4 роки тому +20

    Intha song padum pothu nan anga than irunthan......sema voice ....

  • @mujiburrahuman3559
    @mujiburrahuman3559 3 роки тому +3

    Super song..💕💞💓💛🧡❤

  • @jayadevreddy
    @jayadevreddy Рік тому

    I do not understand a single word of this song, but the way it composed, music and singers make so happy feeling.

  • @Ammanagro0777
    @Ammanagro0777 3 роки тому +162

    கொல்லை அடிக்கரவன் உங்க முன்னாடி தா இருக்கா
    ஏமாந்த ஆடுகள் ஆட்டம் போடுது

  • @chitraa7284
    @chitraa7284 4 роки тому +38

    2020 திருவருட்பா தேவாரம் பாடல் சிவபெருமான் அருள் பெற இனிமையான சங்கீதம் 😡😡😡😡

    • @HarishKiranS
      @HarishKiranS 4 роки тому +8

      சிவனை யாழிலும் உணரலாம் பறையிலும் உணரலாம் ..தேவாரத்தில் உணரலாம் நாட்டுப்புற இசையிலும் உணரலாம்

    • @ar.venkatchandran5783
      @ar.venkatchandran5783 4 роки тому +3

      @@HarishKiranS sir ungala maari sila peru naala thaan intha maari maha Sivan per ah sollittu ivangalaam aadraaanga....ohm nama sivaaya, thirusittrambalam

    • @Reenaarshi
      @Reenaarshi 2 роки тому

      Plz don't think like that in our town on the day of shivaratri some Catholics children performed dance to this kind of song

  • @sethueswaran1149
    @sethueswaran1149 3 роки тому +1

    Super Akka 👍

  • @philipgnanakkan1011
    @philipgnanakkan1011 4 роки тому +9

    செம்ம கிளப் டேன்ஸ் காஞ்சா வியாபாரம் நல்ல ஜோர்

    • @meikandar
      @meikandar 3 роки тому +1

      ஓரமா போய் கதரு பாவாடையே

  • @murthymurthy6168
    @murthymurthy6168 4 роки тому +74

    ரன் படத்துல விவேக் காமெடி இருக்கும், அதில் பாவாடை சித்தர் என்றும், பரவசநிலை என்றும் சொல்லவர்கள்...அதுபோல் இருக்குது.

    • @MrSoothesan
      @MrSoothesan 4 роки тому +1

      Appediya naayee.... patthu savu

    • @umadevi3401
      @umadevi3401 4 роки тому +1

      Millions of hearts are being stolen by this Yogi💚💚💚💚💚💚
      Graceful ,blissful,lucky to be there....

    • @murthymurthy6168
      @murthymurthy6168 4 роки тому

      @@MrSoothesan வந்த நாய்க்கு திமிரப்பாரு.....ஓட்ட நறுக்கணும்

    • @meikandar
      @meikandar 3 роки тому

      வெளில இருந்து பார்த்தால் அப்படி தான் இருக்கும்....

  • @mathivananmurugesan329
    @mathivananmurugesan329 4 роки тому +324

    காட்டை கொள்ளை அடித்தவரை கண்டுபிடி அங்கே தான் இருக்கிறார் அவர்

    • @sureshkumar-ji4zf
      @sureshkumar-ji4zf 4 роки тому +30

      dai thevdiapaya... karunya university anga thanda eruku pala acre spoil pani christian thevdiapayen university katierukan. evar anga namba matham alia kudathunu anga avanungaluku vachar paaru aapu..

    • @PravinKumar-fn2du
      @PravinKumar-fn2du 4 роки тому +2

      @@sureshkumar-ji4zf dai unga amma kuthi

    • @darkmoon4459
      @darkmoon4459 4 роки тому +13

      Kolla adichavan pakkathila irukkiran karunya thirudan

    • @darkmoon4459
      @darkmoon4459 4 роки тому +13

      500acre kolla adicha karunya Paul dinagaran than avan name ulaga fraud

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 4 роки тому +6

      ஓட்டுக்கு பணம் வாங்குற நாமும் தான்.

  • @pazanisamy9345
    @pazanisamy9345 4 роки тому +2

    பாடல் சூப்பர்

  • @emayambilders5583
    @emayambilders5583 4 роки тому +1

    அருமையான பாடல்

  • @manikantakumars5418
    @manikantakumars5418 4 роки тому +39

    மக்களே வந்து ஆட்டம் போடும் சில பேர் தவிர அனைவரும் வெளியூரகளிலிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள்

  • @KBR08285
    @KBR08285 3 роки тому +84

    கூட்டத்துக்குள்ள தேட அவசியமே இல்லை அந்தா அங்க ஆடுறான் பாரு கஞ்சா குடுக்கி

    • @srinithinivashini5790
      @srinithinivashini5790 3 роки тому +4

      கஞ்சா விற்பனை ஆதாரங்கள் இருந்தா காமிங்க

    • @ajaymg1076
      @ajaymg1076 3 роки тому +2

      @@srinithinivashini5790 ஆமாம் அந்த நபர் காமித்தாக வேண்டும்.

    • @LingamGopi
      @LingamGopi 3 роки тому +2

      நாயே ஓடிடு ஏண்டா இந்த கூட்டிகொடுக்கிற ஆதரம் இருந்தா"நிருபி சும்ம வாயில வட சுடதா உன் ஓத்தா"சாமன் கணமபொயிரும்

    • @KBR08285
      @KBR08285 3 роки тому

      @@LingamGopi என்ன பிரச்னை உனக்கு இப்போ

    • @sahulhameed.feroz.hameed2262
      @sahulhameed.feroz.hameed2262 3 роки тому

      Bro sanghingha appadithan katharum. Freeya vidungha.

  • @sumathivenkatesan-chennai3998

    Very lively song.Has everyone on their feet.wonderful to see the exuberance.

  • @jayakumar-dg1rq
    @jayakumar-dg1rq 3 роки тому +2

    செம பாட்டு

  • @franciskumar1474
    @franciskumar1474 3 роки тому +6

    சாவுக்கு முன்னாடி ஆட வேண்டிய உன்ன சபைக்கு முன்னாடி ஆட விட்டது தப்பு தான் கடவுள் இருக்கிறார் கடவுள் இருக்கிறார் மறந்துடாத

    • @srinithinivashini5790
      @srinithinivashini5790 3 роки тому +2

      ஏசு அழைக்கிறார் என்று நீங்கள் செய்யும் காரியங்களை நாங்கள் கேள்வி கேட்கவில்லையே

  • @jaideep5613
    @jaideep5613 4 роки тому +115

    Kollai adichavan stagela karuppu sokka pottu dance aaduraan:)

  • @thiruvasagam_1235
    @thiruvasagam_1235 2 роки тому +2

    I love ❤ the song 🎵 🎶 🎵 🎶 🎵

  • @laxmisiva1144
    @laxmisiva1144 2 роки тому +1

    Very nice super song

  • @sjagadheeshwari7077
    @sjagadheeshwari7077 4 роки тому +6

    Kaluthaiku theriuma ksrpooram vasanai. Comment panrava pathu comment send pannu. Sadhguru dance 1000000000000 like. My sadhguru love you sadhguru.

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j 4 роки тому +5

    அருமையான பாடல்..

  • @555vikyt5
    @555vikyt5 4 роки тому +2

    I love this song

  • @deepitamilnithumaa3432
    @deepitamilnithumaa3432 2 роки тому +2

    I still listen this song my fav song

  • @saravananababunadesan1183
    @saravananababunadesan1183 3 роки тому +3

    Something inspiring with this music & song. My sorrow and feelings gone .

  • @rameshkannan4442
    @rameshkannan4442 4 роки тому +13

    உற்சாகமான மனிதர்களை உருவாக்கும் ஈசா . great

    • @hi-qb2nv
      @hi-qb2nv 3 роки тому

      Appa Osho yaru?

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 4 роки тому +2

    Namaskaram Sadguru
    You r you Sadhguru.

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li 22 дні тому

    நல்ல பாடல்களை இதுபோல் தரமற்ற முறையில் ஒப்பாரி வைப்பது போல் உள்ளது

  • @UnbeatableSOCIETY18
    @UnbeatableSOCIETY18 4 роки тому +31

    For the first time Im feeling that Tamil is beautiful than Telugu. Have to learn Tamil.

    • @manjugohil7106
      @manjugohil7106 4 роки тому +6

      Pls don't compare the languages..... every language is in form of mata saraswati

    • @hi-qb2nv
      @hi-qb2nv 3 роки тому +11

      Telungu ku mother tongue tamil than...apuram tamil epdi pa sweet ta ilama pogum😂

  • @drsangeethajojojojo3733
    @drsangeethajojojojo3733 4 роки тому +3

    Very good song god bless you

    • @Prav211
      @Prav211 4 роки тому

      Exactly..Who are those singers?

  • @ushafrankel3628
    @ushafrankel3628 4 роки тому +1

    Very nice song.
    Takes back us to the olden days.

  • @esakkiramaiyah4994
    @esakkiramaiyah4994 3 роки тому

    Super song semma

  • @martins4279
    @martins4279 3 роки тому +48

    இவனை பார்த்தால் சகுனி படத்தில் வரும் பீடி சாமியார் மாதிரியே இருக்கு

    • @srinithinivashini5790
      @srinithinivashini5790 3 роки тому +2

      Yesu va paatha tha paithiyam madhri iruku

    • @eternalsearchofveera4225
      @eternalsearchofveera4225 3 роки тому

      Martin
      Jesus ipdi yarayum thappa pesunathu illa, avara follow panra neenga ipdi pesalama. Pidikalana pakatheenga

    • @kumarking238
      @kumarking238 3 роки тому +1

      Ivan beedi samiyar ila kanjaa samiyaar

    • @srinithinivashini5790
      @srinithinivashini5790 3 роки тому +1

      @@kumarking238 neenga tha supplier ah

    • @kumarking238
      @kumarking238 3 роки тому

      @@srinithinivashini5790 apdingalanga😂 seringa😀😂😂😀

  • @SathishKumarSN
    @SathishKumarSN 4 роки тому +161

    Ennada idhu sivanukku vandha sodhanai

  • @rameshkannan4442
    @rameshkannan4442 4 роки тому +2

    Excellent

  • @rajesweety4748
    @rajesweety4748 4 роки тому +35

    Watching for green saree 😍only

  • @ravipandi9090
    @ravipandi9090 3 роки тому +20

    ஒண்ணு மட்டும் தெரியுது எனக்கு, இங்க ஆடும் அனைவர்க்கும் சொந்த குல தெய்வம் இல்லன நினைகிறேன்

    • @murugananthamsubramaniyan5065
      @murugananthamsubramaniyan5065 3 роки тому +1

      Very very correct brother 👍

    • @GaneshGanesh-lm7jz
      @GaneshGanesh-lm7jz Рік тому

      Correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @sarapeach2912
      @sarapeach2912 2 місяці тому

      Lost..they are lost. They are trying to find a guru to guide them. Isha caught them with celebrities, fancy shows, etc. They probably will learn something that is available for free for a huge sum of money. Kaasuku vandha kedu 😅

  • @r.santhakumar6719
    @r.santhakumar6719 4 роки тому +1

    Valthukal

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 4 роки тому

    Super song super voice nice

  • @raghunathanbala6999
    @raghunathanbala6999 3 роки тому +20

    ஏமார்ந்தவர்கள்இருக்கும்வறைஇப்படித்தான்நடக்கும்

  • @paraiyarpattalam4556
    @paraiyarpattalam4556 3 роки тому +6

    சிவன் பரையர் பெருமை ஓங்குக 🙏

    • @arasuarasu210
      @arasuarasu210 3 роки тому +1

      Atharam kattungal thevai ilama kadavul la cast la kondu varathinga

    • @raystarray3396
      @raystarray3396 2 роки тому

      Daii paraiyar baadu unoda caste unoda vechuko da naya...!

  • @harimuruganharimurugan5313
    @harimuruganharimurugan5313 4 роки тому +2

    Nice voice....

  • @esonshelly9222
    @esonshelly9222 4 роки тому +1

    சின்னராசாவேசித்எரும்புஎன்னகடிக்குதா.வாசுதேவாலேய்

  • @rescuti1274
    @rescuti1274 4 роки тому +66

    இந்த அளவிற்கு இந்துகளை ஒன்று சேர்ந்தது இவரால் மட்டும் சாத்தியம்

    • @r.santhakumar6719
      @r.santhakumar6719 4 роки тому

      Jai hindh

    • @Kanaraj26
      @Kanaraj26 4 роки тому

      Srinivasan Srini அங்க இந்துக்கள் மட்டுமல்ல பல வெளிநாட்டு பாவாடைகள் , துலுக்கதீவிரவாதிகள் , யூத பயங்கரவாதிகள் , என பலரும் இருக்கின்றனர் பணமும் கொடுக்கின்றனர் ஆனால் மனிதர்களாக முதல் மனிதன் , முதல் மனிதத்துறவி யாகிய தென்னாடுடைய சிவனை நோக்கி வந்திருக்கின்றனர் ! அங்கே எந்த ஹிந்துவுமில்லை தென்னாடுடைய சிவன் கக்கூசு ஹிந்துவுமல்ல !

    • @TAMILARMARABU
      @TAMILARMARABU 4 роки тому

      @@Kanaraj26 போடா கூ****

    • @1984winsar
      @1984winsar 4 роки тому

      What's behind tirupathi, sabarimala,??

  • @banumathyrangaswamy820
    @banumathyrangaswamy820 4 роки тому +3

    இனிமையான ராகம்

  • @m.selvamm.selvam5780
    @m.selvamm.selvam5780 3 роки тому +1

    சூப்பர்

  • @userkkkkkkkkkthkkk
    @userkkkkkkkkkthkkk Рік тому +1

    oh a very nise sangs

  • @bhuvanar8521
    @bhuvanar8521 4 роки тому +46

    What is the connection between this song and maha sivarathri!!!

    • @ganeshbackerganeshbacker2735
      @ganeshbackerganeshbacker2735 4 роки тому +1

      Aama mentals

    • @sindhujaagin2767
      @sindhujaagin2767 4 роки тому +2

      Excellent question..... have you ever wondered, that, in none others mind this question has crept in ....on the whole, flawless flow of the music troop

    • @stassisibrothers3328
      @stassisibrothers3328 4 роки тому +1

      Double meaning song?

    • @abushekakbar5603
      @abushekakbar5603 3 роки тому +1

      Symbolic representation 😅🤣

    • @919003725979
      @919003725979 2 роки тому

      On shivrathri people should faast and should not sleep. This song will make you to dance.

  • @sivakumarperamanan9494
    @sivakumarperamanan9494 4 роки тому +40

    உங்களை நீங்களே பங்கமா கலாய்ச்சுட்டா நாங்க என்னயா பன்றது? 😂😂

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 2 роки тому +1

    நல்லது🌸😇🙏

  • @saravananbalaindian6248
    @saravananbalaindian6248 4 роки тому +1

    Super massage

  • @24780792
    @24780792 4 роки тому +3

    ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம்

  • @manikantakumars5418
    @manikantakumars5418 4 роки тому +159

    கடவுள் பெயரால் மோசடி செய்யும் ஒரு மிக பெரிய கும்பல் coimbator இல் மையம் கொண்டிருக்கிறது

    • @darkmoon4459
      @darkmoon4459 4 роки тому +10

      Athu karunya kolla koottam entru names konda mathamattum kumbal

    • @user-bb7sw2qu7u
      @user-bb7sw2qu7u 4 роки тому +6

      காருண்யா தானே

    • @user-jk4rt6rj3y
      @user-jk4rt6rj3y 4 роки тому +12

      @@darkmoon4459 கொலை கொள்ளை அடிக்கெறவன் காருண்யவ இருந்தா என்ன காளியம்மன் இருந்தா என்ன எல்லாம் ஒன்று தான் சைவ மதத்தை சீரழிக்கும் முயற்சி

    • @Commenter076
      @Commenter076 4 роки тому +1

      @@user-jk4rt6rj3y correct 👏👍

    • @krishnarocks6718
      @krishnarocks6718 4 роки тому

      @@user-jk4rt6rj3y just try to hear Thevaram by isha sanskriti without shedding a drop of tears.... Then ' start music' ☺

  • @gainextra997
    @gainextra997 4 роки тому

    Vow superji

  • @t.paramasivansiva6440
    @t.paramasivansiva6440 3 роки тому

    Super 👌👌👌

  • @chitrakalalayacbe9674
    @chitrakalalayacbe9674 4 роки тому +4

    Great sadhguru 🙏🙏🙏🙏🙏

  • @gowthamraj9225
    @gowthamraj9225 4 роки тому +3

    ISHA IS GREAT 😍😍

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 3 роки тому

    Super super..

  • @nicholesantony4226
    @nicholesantony4226 3 роки тому

    So appropriate song nice concert

  • @agilan6120
    @agilan6120 4 роки тому +30

    Enna da ungala neengalae kalaichukuringa

  • @nageshwaranbdo3804
    @nageshwaranbdo3804 3 роки тому +23

    பணக்கார சாமியார் இப்படித்தான் ஆடுவார். விவேகானந்தர், ரமண மகரிஷி, யோகிராம் சுரத்குமார், அவர்கள் எங்கே. இவர் எங்கே? ஆண்டவா

    • @singsramrajendran2564
      @singsramrajendran2564 3 роки тому +1

      For heaven's sake don't even compare with those saints to the dancing fake sami yar

    • @srinithinivashini5790
      @srinithinivashini5790 3 роки тому

      அவர் போலியா இருக்கட்டும், நீங்கள் இறைவணுக்கு என்ன செய்து உள்ளீர்கள்

    • @singsramrajendran2564
      @singsramrajendran2564 3 роки тому

      @@srinithinivashini5790 A family had lost two daughters he had made them his disciples you should have watched how they cried. Iam quite but didn't destrroy any family

  • @rengarajrengaraj5624
    @rengarajrengaraj5624 3 роки тому +1

    ஒரு தனித்துவமான மனிதர் சத்குரு

    • @hi-qb2nv
      @hi-qb2nv 3 роки тому +1

      Apa Osho va enna solva pa

  • @kiruthikakiruthi1951
    @kiruthikakiruthi1951 2 роки тому +1

    Namaskaram Sadhguru 🙏🤗

  • @arasuarasu5074
    @arasuarasu5074 4 роки тому +20

    எங்க தல தில்ல பாத்தியா அவர பத்தியே பாட்டு ரெடி பண்ணி இருக்காரு

  • @rey_vant
    @rey_vant 3 роки тому +30

    Saami per la inga periya party pantu irukan 😂

    • @srinithinivashini5790
      @srinithinivashini5790 3 роки тому +2

      Dance and song is form to worship shiva
      Do you know that

    • @rey_vant
      @rey_vant 3 роки тому

      @@tigerlionish I like parties

  • @santhyaayyappan2093
    @santhyaayyappan2093 3 роки тому

    Super energetic song

  • @anandhaneuro3572
    @anandhaneuro3572 3 роки тому

    Song nice voice super

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 роки тому +54

    மண்டூ, மண்டூ. சிவராத்திரி யில நரிக்கு என்ன வேலை. நல்ல காலம், நேத்து ராத்திரி யம்மா ன்னு பாடாம போனீங்க. அட ஈஸ்வரா, கலியின் கொடுமை இது.

  • @saetmehraj2460
    @saetmehraj2460 4 роки тому +76

    கொள்ளையடிச்சவன் அங்கையேதான் இருக்கான்

  • @selvaguru1386
    @selvaguru1386 Рік тому

    Enda kada allisu Kovil katti Avan sampathikkuran athukku ivlo like ada 🔥

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 3 роки тому +4

    Thungama parthen siva rathirinu ellam nasamA pochi

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 4 роки тому +7

    கஞ்சா ஆட்டம் தான்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 3 роки тому

    Namaskaram sadhguru 🙏🙏🙏💃🕺💃🕺

  • @beniyalmuthuselvam6652
    @beniyalmuthuselvam6652 2 роки тому

    Nice song...

  • @riosrinivasan5262
    @riosrinivasan5262 4 роки тому +11

    மரம் வளர்ப்போம்....காட்டை அழித்து கற்றுக் கெடுத்த.‌ஈஷா க்கு நன்றி.....:-🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒

  • @BalaBala-id6oz
    @BalaBala-id6oz 4 роки тому +15

    அந்த கூட்டமே கொள்ளை அடச்ச கூட்டம் தான்...

  • @YuYu-tn1xz
    @YuYu-tn1xz 3 роки тому

    Good songs nice

  • @Imrankhansaifullakhan
    @Imrankhansaifullakhan 4 роки тому +13

    Therijutha padunigala

  • @msmedia513
    @msmedia513 4 роки тому +14

    Yen da kolla aduchavan evlo jolly ah aaditu irukan atha vittutu pavam kootathula irukavana yen da solrenga

  • @kathirvel4784
    @kathirvel4784 4 роки тому

    நல்ல பாட்டு...