மைதா பரோட்டா இனி தேவை இல்லை, ஒரே ஒரு கப் கோதுமை மாவு போதும் | Wheat Layer Parotta

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2023
  • Wheat Layer Parotta
    #Parotta #Layerparotta #Ammasamayalvideos
    EMAIL: ammasamayalvideos@gmail.com
    Follow us on Facebook
    / ammasamayalvideos
    Follow us on Twitter
    / ammasamayalarai
    Follow us on Instagram
    / ammasamayalvideos
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 102

  • @sathiyap73
    @sathiyap73 Рік тому +117

    இந்தக் குரலுக்கு சொந்தக்காரங்க நீங்க தானா உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி உங்களுடைய எல்லா சமையல் வீடியோவும் நல்லா இருக்கு

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Рік тому +35

    இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாராக இருக்கும் என்று பல நாள் யோசித்திருக்கிறேன்... இன்று அதற்கு விடையும் கிடைத்தது... மிக்க மகிழ்ச்சி அம்மா..honey comb tawa very nice amma... love from Malaysia...

  • @prabhasunder9934
    @prabhasunder9934 Рік тому +11

    ❤❤❤❤உங்க குரலை தான் கேட்டு இருக்கோம் உங்களை நேரில் பார்த்ததில்லை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Рік тому +4

    அம்மா உங்கள் குரல் தான் இத்தனை வருஷகாலமாய் கேட்டோம். உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அன்னையர் தின வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 நன்றி🙏🙏🙏

  • @SathishKumar-yj9fm
    @SathishKumar-yj9fm Рік тому +20

    தெளிவான குரலில், மிகவும் நிதானமாக, அம்மா என்று அடிக்கடி அழைத்து அனைவரையும் உங்கள் பதிவை பார்க்க வைத்தது சாதனை...! இன்னும் பல ஆயிரம் பதிவிட வாத்துக்கள். 😊

  • @nandhinin4582
    @nandhinin4582 Рік тому +3

    Amma I tried this parrotta recipe romba nallavathueruku ma 🙏🙏🙏🌹🌹🌹

  • @manikandankaru1801
    @manikandankaru1801 Рік тому +6

    உங்களை பார்த்து மிகவும்‌சந்தோஷம்‌‌. சகோதிரி

  • @sagunthala434
    @sagunthala434 Рік тому +4

    Arumai amma...😇😘.ivlo naal unka kurala mattum tha keattom ippo unkala paathathuku happy ma😊😊

  • @umamaha158
    @umamaha158 Рік тому +1

    Unga kuralum pidukum mam,saithu pakren mam nandri 👌

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 Рік тому +6

    Superb idea of cutting into pieces, i really surprised how u r getting this idea, different way of doing parotta other hotel style, ll try

  • @priyaseba8677
    @priyaseba8677 Рік тому +3

    Super Amma unga voices beautiful ❤️❤️❤️

  • @vanimmpandian390
    @vanimmpandian390 Рік тому +1

    Hi amma healthy parotta recipe super b 👏👏👏yummy 😋😋😋💖💖💖💖💖

  • @KrishnaVeni-sw6kn
    @KrishnaVeni-sw6kn Рік тому

    Arumai sis I am try vazthukal

  • @GShanthanakumarGShanthan-ex6tc
    @GShanthanakumarGShanthan-ex6tc 7 місяців тому

    அருமைநான்சமைத்தேன்நன்றாக‌உள்ளது நன்றி

  • @saranyasubramanian1046
    @saranyasubramanian1046 Рік тому +1

    Parda... Super ma... First time pakro.... Ungala... Happy ma

  • @kalavathi9978
    @kalavathi9978 Рік тому +2

    Happy to see you ma your vedios very useful and nice ma

  • @chitrasivaraman5376
    @chitrasivaraman5376 Рік тому +6

    அம்மா உங்கள் குரல் அருமை

  • @SanthoshKumar-tm7hf
    @SanthoshKumar-tm7hf 16 днів тому

    Really worth sister thankyou

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 Рік тому +2

    Super amma 😋

  • @deebam_samaiyal
    @deebam_samaiyal Рік тому

    Thank you ammaaa

  • @leelababu5213
    @leelababu5213 Рік тому +1

    Super amma ❤❤

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 Рік тому +3

    Madam thank u for the video. U may add 1 or 2 spoon curd while kneading the floor if required.

  • @manimegalaisubramanian1844
    @manimegalaisubramanian1844 Рік тому +1

    அழகு அம்மா.....❤❤❤❤

  • @sagayarani478
    @sagayarani478 Рік тому +3

    அக்கா பரோட்டா தனித்தனியாக வரும் கூட சேர்ந்து கொழுப்பு சத்தம் வரும் எவ்வளவு ஆயில் போட்டா என்னத்துக்கு அவரது ஆனால் பரோட்டா சூப்பர் நம்ம ரொம்ப நாள் வாழ்ந்தால் தானே பரோட்டா சாப்பிட முடியும் இதை சாப்பிட்டா சாரி சாரி இப்படி சாப்பிட்டா எப்படி ரொம்ப நாள் வாழ முடியும் நோயோட தான் வாழ முடியும் என் மனசுல தோன்றுவதை நான் சொன்னாங்க தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க

  • @rameshprabha1000
    @rameshprabha1000 Рік тому +2

    Wow happy to see u amma

  • @indrumpalasamayal4071
    @indrumpalasamayal4071 Рік тому +1

    அருமையான சூப்பர் பரோட்டா

  • @sarmillah27
    @sarmillah27 Рік тому +3

    Happy to see you Amma

  • @susaiarokiam810
    @susaiarokiam810 Рік тому

    Arumaiamma

  • @sundarrajan6892
    @sundarrajan6892 Рік тому +1

    Super info

  • @EstherEsther-or6gw
    @EstherEsther-or6gw 5 днів тому

    Super

  • @venkateshvenkatesh3162
    @venkateshvenkatesh3162 3 місяці тому

    Ohhhh! Nice nice amma

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Рік тому

    Wonderful

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 Рік тому

    Super sister.

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 Рік тому +3

    Yummy amma❤❤

  • @OrganicHealthy
    @OrganicHealthy Рік тому

    அருமையான தயாரிப்பு முறை சகோதரி. சூப்பர். இணைந்து பயணிப்போம் சகோதரி. 👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝👍

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Рік тому

    Super sis

  • @kathareenbenita1831
    @kathareenbenita1831 Рік тому +1

    உங்கள.பார்த்தது.ரொம்ப.சந்தோசம்

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 Рік тому

    Glad to see you

  • @komalasridharan4755
    @komalasridharan4755 Рік тому

    Very super

  • @vasanthy4153
    @vasanthy4153 Рік тому +2

    Ninga ammanu solradu keka romba arumaya iruku amma

  • @mthuesakki9346
    @mthuesakki9346 Рік тому +5

    உங்கள பாத்தது ரொம்ப சந்தோசம்

  • @thangamthangam9223
    @thangamthangam9223 Рік тому +4

    அருமை அம்மா 😋😋

  • @rathas2654
    @rathas2654 Рік тому

    முதன் முறையாக பரோட்டா. சுலபமாக சுருக்கமாக பதிவு தந்தீர்கள் அம்மா உங்கள் எனக்கு முன்பே அறிமுகம் மிகவும் நன்றி

  • @magtamined7423
    @magtamined7423 Рік тому

    Nice 👍 ma 😊❤️ beautiful God bless you 🙏

  • @kavitham6364
    @kavitham6364 Рік тому +1

    Ungala ippo dhan 1st time pakkuran amma unga voice mattum nan romba varusham pathutu ungala pathathum romba shanthosham amma

    • @AmmaSamayal
      @AmmaSamayal  Рік тому

      Enakum romba santhosham ma unga varthaigala kekka😍

  • @prasannakumari1431
    @prasannakumari1431 Рік тому

    Amma ungalai parththathil makilchi🥰🙏

  • @rahmannaleer9717
    @rahmannaleer9717 Рік тому

    Supar.akka

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Рік тому

    Good

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Рік тому +1

    GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @geethpriyasaravanan8460
    @geethpriyasaravanan8460 Рік тому

    👌👌👌👌

  • @margreatregina9929
    @margreatregina9929 Рік тому

    Super voice young, face

  • @asaithambi1297
    @asaithambi1297 Рік тому +1

    Super amma

  • @paulindevakumari
    @paulindevakumari Рік тому

    Tawa very super where would you buy aunty? Pls tell me

  • @vijaysandy1536
    @vijaysandy1536 Рік тому

    I love you amma,🥰😍😍

  • @Ramesh-ws3yf
    @Ramesh-ws3yf Рік тому

    I am 58 years old fantastic parotha sister you have done.kindly let me know the thaiva brand i want to buy where it is available and cost

  • @deeparaj2318
    @deeparaj2318 Рік тому +1

    Hi aunty neengala indha id very surprised Nan unga areala iruka person dhan

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Рік тому +1

    வணக்கம் மா கோதுமை பரோட்டா மிகவும் அருமை மா

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Рік тому +2

    கோதுமை பரோட்டா அருமை அருமை அம்மா

  • @kavithad8765
    @kavithad8765 Рік тому +1

    Super ma

    • @sbrrs7350
      @sbrrs7350 Рік тому

      V.v. super tips.God bless U.

  • @sarathirusara1305
    @sarathirusara1305 Рік тому

    Hello mam intha Thava enn type enna solli shopla kekanum sollunka mam

  • @VasanthamVMN
    @VasanthamVMN Рік тому

    👌👌👌👍🥰🙏

  • @sumathiesther1809
    @sumathiesther1809 Рік тому +2

    Unga kural mattume kettirundom ungalai patthadula sandosam Amma

  • @geethajai4094
    @geethajai4094 Рік тому +4

    Happy to see your face mam

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Рік тому

    Mam super ! Where did u get that tawa! Nice one.

  • @yogisvlog1968
    @yogisvlog1968 Рік тому

    Amma nega Chennai ya

  • @KaviTharan-cp8yw
    @KaviTharan-cp8yw 2 місяці тому +1

    Akka pakkumpothe saputenum pola irukkuuuuuuuuuu Akka

  • @sajjanart86
    @sajjanart86 Рік тому

    🎀
    🖤செம்ம 🎀
    🌸🖤
    🖤🌸🖤செம்ம 🎀
    🌸🖤🌸🖤
    🖤🌸🖤🌸🖤அருமை 🎀
    ❕❕❕❕❕
    ❕❕❕❕❕
    ❕❕❕❕❕
    🖤🌸🖤🌸🖤🌸செம்ம🎀
    🎀சூப்பர் 🎀🌺🌺

  • @idhayadulla1511
    @idhayadulla1511 Рік тому

    Amma please seeraga Samba ghee rice podena please please please please please

  • @amirthas4658
    @amirthas4658 Рік тому +1

    Ghee oil elam konjam kammi panikoga

  • @ryro6620
    @ryro6620 Рік тому

    Tasty but toooo much oil

  • @hermana4607
    @hermana4607 Рік тому +1

    So much oil

  • @vasanthavenkatesh9652
    @vasanthavenkatesh9652 Рік тому

    Too much of ghee in addition to more oil for frying also.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Рік тому

    6மாதம்சாப்பிட்டேன்

  • @maniaathai9793
    @maniaathai9793 Рік тому

    @

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 Рік тому

    உங்களப்பாத்ததுலமகிழ்ச்சியாராருக்கும்னுசர்ப்ரைஸ்முடிஞ்சிருச்சுங்க

  • @satyaprakash5512
    @satyaprakash5512 Рік тому

    😅😅

  • @ebincreation1615
    @ebincreation1615 Рік тому

    வேலை அதிகம்

  • @sathyakandasamy6640
    @sathyakandasamy6640 Місяць тому

    Ur adding too much oil

  • @vijilakshmi2910
    @vijilakshmi2910 6 місяців тому

    Coping coping,😡🤬

  • @shyamalakarthi6889
    @shyamalakarthi6889 Рік тому +4

    Super amma❤