ஆஹா.....அருமை ஐயா..இந்தக் காலத்தில் இப்படி ஒரு பகுதி உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது...வள்ளலாரின் சன்மார்க்கம் போல ஒரு நல்ல வழி...அருட்பெரு ஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...உலகெங்கும் நம் மார்கம் பரவ அருள் விளங்கட்டும் 🙏🙏
Those who want to experience the life of Meivazhi Salai, do you have temporary accommodation facility to stay and get used to the life of Meivazhi Salai?
Understand that there is no toiet or bathrooms within the house. But when the person gets aged, will it not be difficult to the very old person to move to a far off place to go to stools, and to ease self? How all persons are feeling comfortable in such a situation?
எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏
எல்லாம் செயல் கூடும் 💕🙏
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
ஆஹா.....அருமை ஐயா..இந்தக் காலத்தில் இப்படி ஒரு பகுதி உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது...வள்ளலாரின் சன்மார்க்கம் போல ஒரு நல்ல வழி...அருட்பெரு
ஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...உலகெங்கும் நம் மார்கம் பரவ அருள் விளங்கட்டும் 🙏🙏
Valgha vallamudan.arulperum Jothi thaniperum karunai
ஓம் நமசிவாய 🎉
Those who want to experience the life of Meivazhi Salai, do you have temporary accommodation facility to stay and get used to the life of Meivazhi Salai?
❤
Understand that there is no toiet or bathrooms within the house. But when the person gets aged, will it not be difficult to the very old person to move to a far off place to go to stools, and to ease self? How all persons are feeling comfortable in such a situation?
கடைசி வரை மெய் வழி சாலை.. கொள்கை என்ன..??!
தெரியாதா..??! தெரிந்தால் விளக்கவும்..👍
மரணமிலாப்பெருவாழ்வு செயலுடைச்சமரசம்
ஐயா வணக்கம். தணிகை மணி ஞானச்செம்மல் அவர்களைப் பற்றிய முழு விபரங்களை பகிரவும்.
வரலாற்று பதிவுகளடங்கிய புத்தகம்
இருந்தால் தெரிவிக்கவும்.
மெய்வழி சாலை சென்று மேலும் தகவல் தெரிந்துகொள்ளலாம்
நேரம் இருப்பின் வீடியோ போடுங்களேன்.!!@@VazhikattiaVallalar
போஸ்டர்ல வள்ளலார் காட்டிய வழி என உள்ளது ஆனால் அதைப்பற்றி கூறவேயில்லையே ஐயா
மேலும் தகவல் அறிந்துகொள்ள மெய்வழி சாலை சென்று தீர விசாரித்து மெய்ப்பொருளை தெரிந்து கொள்ளவும்.
தயவு 💐🙏