னமஸ்காரம் தம்பி. நம் தெய்வம் அவர்கள் பிறந்த வீட்டிலிருந்து எல்லா இடங்களுக்கும் சென்று எங்களுக்கு காட்டுவதற்கு தெய்வம் உங்களை நியமித்து இறுக்கிறார் தம்பி.
மெய்வழிச் சாலை ஆண்டவர்களைத் தான் தெய்வம் என்று சொல்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள மெய்வழிச் சாலைக்கு சென்று பாருங்கள். ஏன் தெய்வம் என்று சொல்கிறார்கள் என்று புரியும்.
அருமையான பதிவு அண்ணா.மனம் நெகிழ்ந்தது . காண்பதற்கு அரிய காட்சிகள்.னமஸ்காரங்கள் பல
அப்பா தெய்வமே குருநாதா ! தாங்கள் தான் எல்லாமே..
கண்ணீர் வருகிறது..
னமஸ்காரம்...
நீங்க சொல்லும் விதம் சூப்பர் சார் எங்கலுக்கும் வரனும் போல் இருக்கிறது
அருமையான பதிவு அண்ணா💐 நெகிழ்ச்சியான சரித்திரம்❤நன்றி 💕
னமஸ்காரம் அண்ணா. மிகவும் அருமையான பதிவு அண்ணா.
உருக்கமான பதிவு அண்ணா..கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வழிகிறது.. நன்றி அண்ணா நமஸ்காரம்..
நமஸ்காரம் அண்ணா நெகிழ்ச்சி யாக உள்ளது நன்றி
அருமையான பதிவு.
னமஸ்காரம் அண்ணா 💐
அருமையான பதிவு மனஸ்காரம் அன்னா❤
My native place
னமஸ்காரம் தம்பி. நம் தெய்வம் அவர்கள் பிறந்த வீட்டிலிருந்து எல்லா இடங்களுக்கும் சென்று எங்களுக்கு காட்டுவதற்கு தெய்வம் உங்களை நியமித்து இறுக்கிறார் தம்பி.
தெய்வமே குருனாதா.உங்களுக்கு நான் என்ன செய்ய போகிறேன்.கண்ணீர் தான் காணிக்கை.😢
அருமைஅண்ணா தெய்வமே
தெய்வத்திற்கு என் அழுகையைத் தவிர வேறு என்ன என்னால் சமர்ப்பணம் செய்ய முடியும்.
I am from reddiapatti
அருமை மேன்மை🎉
❤என் உயிர்
அருமை அண்ணா
அருமை தம்பி
னமஸ்காரம் தம்பி
Namaskarm Anna கண்களில் நீர் வழிகிறது añna
இயற்கை இறைவன்
Anna namaskaram
Very very thanks
And very very happy
இயற்கை கல்வி தமிழ் ஆலயம் உள்ளது.
Namaskaram na
தம்பி அருமை னமஸ் க்கா ர ம் 😢
Avarkal sol padi nadapom... Namaskaram Anna
நம் உயிர்
இயற்கை வணக்கம்
இயற்கை கல்வி தமிழ் உயிராலயம்
ஐயா தாங்கள் குறிப்பிடும் தெய்வம் யார்?தயவு செய்து பெயர் மற்றும் விளக்கம் கூறவும்
மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்
எமனை அணுக விடாமல் தடுக்கும் பிரம்ப பிரகாச ஶ்ரீ மெய்வழி சாலை ஆண்டவர்கள்....
னமஸ்காரம்
மெய்வழிச் சாலை ஆண்டவர்களைத் தான் தெய்வம் என்று சொல்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள மெய்வழிச் சாலைக்கு சென்று பாருங்கள். ஏன் தெய்வம் என்று சொல்கிறார்கள் என்று புரியும்.
அய்யனே எங்களுக்காக இந்த முள் காட்டில் ஆடு மேய்த்த என் அன்பே
ஆ..