இவ்வளவு அருமையான டூரிஸ்ட் SPOT இத்தனை நாளா நமக்கு தெரியாம போச்சே | Ramakkalmedu | SEMA BUDGET TRIP

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ •

  • @poulcroslin1187
    @poulcroslin1187 2 місяці тому +4

    நீங்கள் அனுபவித்து போடுகின்ற அனைத்து வீடியோவையும் நான் முழுமையாக பார்க்கிறேன் நேரில் போய் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Рік тому +10

    தங்கள் மீடியா மூலம் எங்களுக்கு தெரியாதா ஒரு இடத்தை தங்கள் காணொளியில் மூலமாக தெரிந்து கொண்டோம்.நன்றி.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +12

    இயற்கை அழகு அருமை கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய இடம். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்

  • @vasugikarthigayan1791
    @vasugikarthigayan1791 Рік тому +8

    It is strongly recommended the high speed commentary be reduced to a satosfactory level for listeners to understand the story...Karrhigayan.
    ..Singapore

  • @anugeorge4806
    @anugeorge4806 Рік тому +1

    Miracle fruit 🍓 in my home.. just first time experience you feel wonder after not too much wonder.If you taste this fruit wait for 15 minutes then you taste lemon or tamarin you feel sweet for next 1 hour, what you eat all feel sweet taste that's miracle fruit..in Kerala it's normal available in nursery

  • @sabareswarancs
    @sabareswarancs Рік тому +12

    நீங்க போர எல்லாம் டிரிப் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை நண்பா 😎 அந்த சீசன் activity para gliding ah

  • @nalinakumar685
    @nalinakumar685 8 місяців тому

    Videos are very nice and the information given in this video is brief and clear. Information provided are so clear that we could try this spot. Thank you

  • @milesonevijay8068
    @milesonevijay8068 Рік тому +2

    Super bro!! Subscribed !! Konjam slow va pesunga

  • @anugeorge4806
    @anugeorge4806 Рік тому +2

    Ramakkel meadu in Kerala i already visited on September... their is Park model you get nice valley view and adventure activities but no stay....one day visit

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +3

    Yes must visit, I will go but suggest best month to visit

  • @mayajaganmayajagan2383
    @mayajaganmayajagan2383 Рік тому +2

    Enga veettu pakkathula tha irukku ramakkalmedu I love this place

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому

      👍✌️

    • @Sathish-ek2uj
      @Sathish-ek2uj Рік тому

      Endha area brother

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      வணக்கம் மாயா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@Sathish-ek2uj வணக்கம் சதிசு, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?*
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому +1

    Nice video, good explanations

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому +1

    அருமை அருமை

  • @pradeep_king007
    @pradeep_king007 Рік тому +8

    My native 😇

  • @thalaravi7440
    @thalaravi7440 Рік тому +3

    Voice addicted bro❤️

  • @clintsatish
    @clintsatish 5 місяців тому

    This is a amazing place to spend leisurely. When is the good time to visit this place. The cost for per person is one day or two days.

  • @lokeshwaran1423
    @lokeshwaran1423 Рік тому +3

    Week end continues ha video podunga bro ❤

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому

      Sure bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, பெயரை மட்டும் தமிழ், தமிழன், *"டமிலன் 360"* என்று பலவாறாக கவர்ச்சியாக வைக்கிறீர்கள், பதிவில் தமிழ் காணவில்லையே... தங்கிலீசில் எழுதி தாய்மொழி தமிழை இழிவுபடுத்தி, கொலை செய்கிறீர்களே, மிகுந்த வேதனையான செயல்.
      எதற்காக இப்படி வீண், வெட்டி பெருமைக்கு பெயரை வைத்துக்கொண்டு தாய்தமிழை சிறுமை படுத்துகிறீர்கள் ?

  • @hailiyas7780
    @hailiyas7780 11 місяців тому +2

    Theni❤

  • @sangeethasangaiah6769
    @sangeethasangaiah6769 Рік тому +2

    Unga explanation super .....
    Ella season laum pogalama sir?

  • @sangeethasangaiah6769
    @sangeethasangaiah6769 Рік тому +2

    நாங்க ஜூலை மாசம் போயிருந்தோம்.... எங்களோட experience சொல்ல வார்த்தைகளே இல்லை..... வேற லெவல்.... செம்ம thrilling experience... Stay...food...boating....fishing... campfire... morning trucking....jeep trucking....ellame super..... கண்டிப்பா எல்லாரும் try pannunga....

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +4

    Yes kumbam grape farm visited already

  • @kathireshsundar10
    @kathireshsundar10 Рік тому +4

    I ve heard of Ramakalmedu and ve seen only now.....
    Thanks for Sharing and was a Gud Presentation bro.....
    Wat s d drone r u using bro?
    Can u recommend me a Drone like this u ve used in d Video

  • @yathratn41
    @yathratn41 Рік тому +2

    Amazing bro

  • @travellingandtravelschanne6963

    Super bro ❤

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +2

    சூப்பர்👍👍

  • @vigneshr1351
    @vigneshr1351 Рік тому +1

    What's the name of this resort?

  • @sidkkkk
    @sidkkkk Рік тому +1

    Very nice

  • @RishiGraphics
    @RishiGraphics Рік тому +1

    Superb

  • @Pandi-z9t
    @Pandi-z9t 9 місяців тому

    Super cool

  • @mani-tm2hs
    @mani-tm2hs Рік тому

    Nice Brother

  • @senthilnathan6325
    @senthilnathan6325 Рік тому +1

    New information. Thanks 🌹

  • @unnikrishcolboy
    @unnikrishcolboy Рік тому

    Special Activity Para Gliding ❓️

  • @Ilangobharathi
    @Ilangobharathi 7 місяців тому +1

    Ramakkalmedu is in Kerala, not in Tamilnadu; but very close to Tamilnadu border

  • @subramaniyanraja954
    @subramaniyanraja954 Рік тому +1

    புதிதாக உள்ளது மகிழ்ச்சி ❤

  • @indiranisaravanan8362
    @indiranisaravanan8362 Рік тому

    Arumaiyana place thanks for sharing 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் இந்திராணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @amalsabu5133
    @amalsabu5133 Рік тому +2

    Ramakalmedu , Idukki , kerala

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb Рік тому

    Super

  • @akr0404
    @akr0404 10 місяців тому +1

    Which Months are best time to visit Sir.

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  10 місяців тому +1

      Sep to jan but epo panalu nala tha erukum

  • @kuttykarthik07
    @kuttykarthik07 Рік тому +2

    Bro next Kashmir pathi video podu bro

  • @m4meeran
    @m4meeran Рік тому +1

    Nice bgm

  • @balamuruganr1215
    @balamuruganr1215 Рік тому +1

    ADHU LAKE KEDAIYAHTU ATHU POND. Lake ebdi erukumnu pathathe eilla pola

  • @poongodieaswaran5417
    @poongodieaswaran5417 Рік тому +2

    School children concession irukka sir

  • @Cloudygawl
    @Cloudygawl Рік тому +1

    Bro budget evlo aachu?!

  • @anbualagan8647
    @anbualagan8647 Рік тому +3

    Useful information brother 🎉

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому

      Thanks a lot

    • @anbualagan8647
      @anbualagan8647 Рік тому

      Unga videos parthudu romba place poganumnu oru ennam varuthu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      ​@@anbualagan8647வணக்கம் அன்பு அலகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@anbualagan8647 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @divyanshpriyavenkatesan7194
    @divyanshpriyavenkatesan7194 Рік тому +2

    Bro antha seasonal based activities enna nu solunga bro

  • @RajeshRajesh-sy6sn
    @RajeshRajesh-sy6sn 6 місяців тому +1

    hiii bro anka frinds ah varalama Rate yevalo varum

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  5 місяців тому

      Contact number in description call and check bro

  • @Nisharudheen2814
    @Nisharudheen2814 Рік тому +3

    Wayanad visit panni anga ulla tourist place and budget details sollunga bro

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому

      Video within 50 day bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் நிசாருதின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் Рік тому +1

    அருமை அட்டகாசம் சகோ....

  • @remingtonmarcis
    @remingtonmarcis Рік тому +1

    why this much speed in narration ? normal please

  • @mohammedismailismail9318
    @mohammedismailismail9318 Рік тому

    Where s the cottage
    Cottage rent alone hw much

  • @almosteverything7327
    @almosteverything7327 Рік тому +1

    Andha seasonal activity paragliding ah bro??

  • @SIVANANTHAMTHANKAIAH
    @SIVANANTHAMTHANKAIAH 6 місяців тому

    Resort name

  • @dheeban.s2524
    @dheeban.s2524 Рік тому +1

    Maximum 6 per thaana nanga frds 12 per motham pogalama apo stay panna facilities irukuma bro🤔🤔

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому +1

      Minimum 6 person pona intha price varum…6 person mela evalo person vanthalum ..per person Intha price thaan bro stay upto 20 members panalam

    • @dheeban.s2524
      @dheeban.s2524 Рік тому

      @@Budgetfoodtravel thanks for your response bro💫

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому

      ​@@Budgetfoodtravelவணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?*
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @aathifood9234
    @aathifood9234 Рік тому

    Jungle meet adventures no response

  • @jeevanandham07
    @jeevanandham07 Рік тому +1

    Bro ithu also iphone laya record panninga? 😱

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому

      AMA bro enna Achi ?

    • @jeevanandham07
      @jeevanandham07 Рік тому

      @@Budgetfoodtravel nalla tha bro iruku.... But resolution 1080p tha iruku... I hope 4k 60 la than record pannirupinga? Or shoot pannathey 1080 ah

  • @Dan11172
    @Dan11172 Рік тому +2

    international trip package video poduga bro

  • @19mani20
    @19mani20 Рік тому

    What's the name of the resort???

  • @Bala-m3x
    @Bala-m3x 8 місяців тому

    Drinking iruka

  • @mr.singlepro9913
    @mr.singlepro9913 Рік тому +2

    Anna ungala contact panna mudiuma Naanga .... 15 + members irukom tour ku paln panrom Kerala tour .. idaia sollunga ANNAA 😊 5 DAYS PLAN NAA

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 9 місяців тому

    Business Matti kollatheer

  • @amuamu9215
    @amuamu9215 Рік тому +2

    Brother next video one month agirakudathu pathukonga😂😂😂

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому

      Illa bro inee regular ah videos varum bro

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому

      Intha week oru super video varum bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@Budgetfoodtravel வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் அமு அமு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ismayelsharif6557
    @ismayelsharif6557 Рік тому +1

    Family Yoda poga safe aa irukuma bro

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen2500 Рік тому +1

    பைக்கில் போனால் இந்த இடங்கலெல்லாம் பார்க்கலாமா

  • @kuttykarthik07
    @kuttykarthik07 Рік тому

    ❤❤❤❤

  • @pdkt360tv4
    @pdkt360tv4 Рік тому +1

    🖤💕

  • @rjnanban
    @rjnanban Рік тому +1

  • @gokucrazy5047
    @gokucrazy5047 Рік тому

    My native

  • @kumarang4559
    @kumarang4559 Рік тому

    Kumbam to kumbam trip cost bro

  • @mywaypandiyarajan8182
    @mywaypandiyarajan8182 Рік тому

    eppa bro poniga

  • @rajkumart3418
    @rajkumart3418 Рік тому +2

    Couples perfect irukuma

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому

      👍 nala erukum bro but group booking tha accept panuvaga

  • @kalaivanan8970
    @kalaivanan8970 Рік тому

    Hi

  • @SIVANANTHAMTHANKAIAH
    @SIVANANTHAMTHANKAIAH 6 місяців тому

    Form house name

  • @கத்தி-ப9ண
    @கத்தி-ப9ண Рік тому

    மியூட்

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 3 місяці тому

    தம்பி நாங்கள் உங்களது காணொளிகளை விருப்பி ரசிப்பவர்கள் . மாசி மாதம் ( February) முழுவதும் தமிழ்நாட்டை சுற்றி பார்க்க ஆலோசனை செல்லவும் தயவுடன்

  • @cathreenaf5607
    @cathreenaf5607 Рік тому +1

    Very nice place 🏞️🏔️

  • @maruthamuthuchinnadurai1070
    @maruthamuthuchinnadurai1070 10 місяців тому +2

    Speak slowly

  • @sdkarthik594
    @sdkarthik594 7 місяців тому +5

    எல்லாம் சரிதான் bro ஏன் இவ்வளவு வேகம் ரேடியோ விளம்பரம் போல் ரொம்ப வேகமா பேசுறிங்க

  • @revlogs9191
    @revlogs9191 Рік тому +1

    Response pana matukuranga call pana

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому

      Check and call back soon

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr Рік тому +1

    தம்பி அவசரமாக கக்கூஸ் போகனும்னா போயிட்டு வந்து நிதானமாக பேசவும்.

  • @sabapathy68
    @sabapathy68 10 місяців тому

    Speaking too fast.

  • @moorthyk852
    @moorthyk852 Рік тому +1

    லொட லொட லொட
    கொட கொட கொட
    என்று பேசினால் என்ன பிரயோஜனம்?

  • @habeebvision
    @habeebvision Рік тому

    Kumbam😂😂 no😂😂😂 cumbum😂😂

  • @kogulansm
    @kogulansm Рік тому +49

    Asia la yee high wind flow area😂😂😂 இது புது உருட்டால இருக்கு

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  Рік тому +12

      Once google pani paruga bro

    • @eswaranpitchaimani3992
      @eswaranpitchaimani3992 Рік тому +8

      Ithu uruttula illa brother last year ponnen Kathu semmaya adikkum poi parunga

    • @Samurai_sword_warrior
      @Samurai_sword_warrior Рік тому +2

      It's true only....not fake .....ramakkalmedu high windy area....

    • @Samurai_sword_warrior
      @Samurai_sword_warrior Рік тому +2

      Titanic hero Leonardo DiCaprio remarked about Ramakkalmedu, 'If there is a paradise on Earth, it is here. ' Ramakkalmedu

    • @Samurai_sword_warrior
      @Samurai_sword_warrior Рік тому

      If you don't know anything.... be quiet 🤫 Mr.kogulansm8909

  • @KamalakannanSk
    @KamalakannanSk Рік тому +1

    Overa varnikringa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் கமலகண்ணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @nithiraja3951
    @nithiraja3951 Рік тому

    Worst place. Sorry

  • @cathreenaf5607
    @cathreenaf5607 Рік тому +1

    Contact number bro 👍

  • @eswaraneswaran5474
    @eswaraneswaran5474 11 місяців тому +1

    Super

  • @M.A.kalandhar
    @M.A.kalandhar 10 місяців тому +1

    Super