கஞ்சா கருப்புக்கு வீடு வாடகைக்கு கொடுத்தேன்..ஆனா அவரு... என்னான்னு கேட்டா கொன்னுருவேன்னு மிரட்டுறாரு

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025
  • கஞ்சா கருப்புக்கு வீடு வாடகைக்கு கொடுத்தேன்.. ஆனா அவரு வேற ஒருத்தருக்கு 1000 ரூபாய்க்கு என் வீட்டை வாடகைக்கு விட்டுருக்காரு.. என்னான்னு கேட்டதுக்கு 'உன்ன கொன்னுருவேன்னு மிரட்டுறாரு..' வீட்டையும் காலி பண்ண மாட்டேங்குறாரு, 3 லட்ச ரூபாய் வாடகை பாக்கியும் தர மாட்டேங்குறாரு - வீட்டின் உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
    #Chennai | #GanjaKaruppu | #HouseIssue | #HouseRent | #MoneyIssue | #HouseOwner | #RentalAmount
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 298

  • @venugopalanshanmugam4045
    @venugopalanshanmugam4045 День тому +583

    இந்த மாதிரி சினிமா கார் ஆட்களால்தான் சாதாரண மக்களுக்கு வீடு கிடைக்க மாட்டேங்குது சென்னையில்

  • @simplecooktamil
    @simplecooktamil День тому +333

    எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த வீட்டை கட்டி இருப்பார்கள்.எனது ஓட்டு இந்த அண்ணனுக்கே😢

    • @JB-lk5ds
      @JB-lk5ds День тому +19

      ஓட்டா, ஏன்யா அவர் என்ன எலக்சன்லயா நிக்கிறாரு

    • @SatgyaySwiggy
      @SatgyaySwiggy День тому +2

      😂😂😂

    • @sethuzsz3610
      @sethuzsz3610 6 годин тому

      😂😂😂😂

  • @hayathbashaqudari7100
    @hayathbashaqudari7100 День тому +341

    இவர் பாக்குறதுக்கு காமெடி நடிகர் போலவே இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகப்பெரிய ரவுடி தாதா தான் இருக்கிறான் போல

  • @Aksr-p6c
    @Aksr-p6c День тому +565

    அவன் சொல்லிருப்பான் வாய்ப்பு இருக்கு bigg boss லயே இவன் ஓவர் தலைக்கனம் காட்டுனான்.

  • @VILLAGE_SOUND_SERVICE
    @VILLAGE_SOUND_SERVICE День тому +136

    இந்த சினிமா காரனுங்க என்றாலே இப்படித்தான் இருப்பார்களோ என்ற எண்ணம் வருகிறது...

  • @karthikraja4982
    @karthikraja4982 День тому +193

    கஞ்சா கருப்பா கஞ்சா கேஸ்ல உள்ள போடுங்க அப்பதான் திருந்துவான் 😂🤣

  • @isaacmadhavan2348
    @isaacmadhavan2348 День тому +181

    வீடு கொடுக்கும்போது கொஞ்சம் மூஞ்ச பாருங்க

    • @Lovely-k6o
      @Lovely-k6o 4 години тому +1

      Crct ah soninga ..enga veetaum ipdi dan pakathula therinjavanga relation nu vitom ipo dan theriyudhu local area aalunga nu ..immediate ah advance venum niraya aalungala kootitu vanda extra vadagai kekakudadunu torture panranunga...

    • @nissaabdul37
      @nissaabdul37 Годину тому +1

      unmai ada seiama daan naangalum vittutu avastha padrom

  • @Aksr-p6c
    @Aksr-p6c День тому +224

    இதுக்கு தான் நடிகர்களுக்கு வாடகை விட பயப்படுறாங்க போல. இன்னொருத்தர் வீட்டை இவன் உள்வாடகைக்கு விடுறான் 🤣🤣

    • @krishvavlogs
      @krishvavlogs День тому +7

      Correct bro

    • @andril0019
      @andril0019 День тому

      Sirika ena iruku? Aduthavanga kashtam siripa iruka?

    • @Aksr-p6c
      @Aksr-p6c День тому +4

      @@andril0019 அந்த அடுத்தவங்க யாரு கஞ்சா கருப்பா அவனை நினைச்சி நான் ஏன் feel பன்னனும். நான் வீட்டு உரிமையாளருக்கு சப்போர்ட் பன்னி தான் கருத்து போட்டிருக்கேன் நீ அறிவாளி மாறி பேசாத

  • @santhoshm7924
    @santhoshm7924 День тому +127

    சினிமாவுக்கு வரும் போது....ஒரு வேலை சோறு கிடைத்தால் போதும் என்று வரவேண்டியது....பணம் கொஞ்சம் புகழ் வந்துவிட்டால் நான்தான் பெரிய புடுக்கு என்பது போல் திரிவது....சினிமாக்காரன், lawyer, கட்சி காரன் இவனுகளுக்கு வாடைகைக்கு விட கூடாது....

    • @bhuvaneswarisatyanarayanan8294
      @bhuvaneswarisatyanarayanan8294 День тому +4

      Exactly

    • @ansuyababu2594
      @ansuyababu2594 День тому +1

      Yes

    • @Banupriya77526
      @Banupriya77526 День тому

      Varum pothu decenta vanthu veedu kekuranga apuram enga irundhu varinganu keta veru idam solranga vandhu konja nalula avanga epadi pattavanga theriyuthu sariyana local rent kudukama mariyadhai illama pesuradhu sanda poda aal kootitu varanga

    • @Lovely-k6o
      @Lovely-k6o 4 години тому

      Absolutely 💯 true

    • @dtdheena7
      @dtdheena7 11 хвилин тому

      Well said 👍👌

  • @maduravaasi8291
    @maduravaasi8291 День тому +45

    ஏற்கனவே வாய்ப்பு இல்லை இப்ப
    மரியாதையும் இல்ல ...
    இனிமே வாழ்க்கைல சந்தோஷம் இல்லாம
    எமலோகம் சந்திக்க வேண்டியதுதான்

  • @soundarrajan9294
    @soundarrajan9294 8 годин тому +5

    வீட்டு ஓனர் பாவம் யா ,கஞ்சா கருப்பு கிட்ட அனைத்து வாடகை பணம் வாங்கி தருமாறு
    காவல் துறையை கேட்டு கொள்கிறேன்

  • @gomathirajan2403
    @gomathirajan2403 День тому +50

    இப்படி எல்லாம் செய்தால் மற்ற நடிகை நடிகர்கள் வீடு கிடைப்பாது இல்லை

  • @madhum6773
    @madhum6773 День тому +156

    கஞ்சா கருப்பு திமிர் பிடித்தவன்

  • @funzone3.078
    @funzone3.078 День тому +93

    சினிமாவில் காமெடியன் நிஜத்தில் வில்லன். சென்னைக்கு பிழைப்பு தேடி வருபவர்கள் சில நாட்களில் தான் அவர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது

  • @m.muruganm.murugan1191
    @m.muruganm.murugan1191 День тому +16

    வீடுகள் கடைகள் வாடகைக்கு இருக்கும் ஒரு சில நாதாரிகள் உரிமையாளரிடம் கரெக்டாக வாடகை ரூபாய் செலுத்தி வந்தால் நன்றாக இருக்கும் சில நாதாரிகள் பண்ற வேலை

  • @hareesselvasingh2445
    @hareesselvasingh2445 День тому +19

    கஷ்டப்பட்டு வீடு கற்றவன் தாயா தெரியும் வீட்டோட கஷ்டம்

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan День тому +14

    வாய்ப்பு உள்ளது...கஞ்சா கொஞ்சம் திமிர் பிடித்த மனிதர் தான்

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan День тому +51

    Owner's are pity Now-a-days. They need to pay hefty Corooration tax, Sewage Tax, EMI & maintenance cost. Few tenant's do mis-behave.

    • @SaiSai-nr7ns
      @SaiSai-nr7ns День тому +6

      Very true

    • @PriyaP-jb9sw
      @PriyaP-jb9sw День тому +15

      In past i was tortured by tenants a lot. So now I kept that portion locked i am getting scared of humans nowadays. Many are asking but I am getting scared 😢😢😢

    • @SaiSai-nr7ns
      @SaiSai-nr7ns День тому +9

      @ yes true mam. initially they act very sweet but as time passes they are taking us for granted

    • @rajal6617
      @rajal6617 День тому +3

      One tenant didn't pay rent and dragged us to court. He also damaged the house resulting in total loss of lakhs. Lot of torture due to them

    • @PriyaP-jb9sw
      @PriyaP-jb9sw День тому +2

      @@rajal6617 same happened to me he damaged the house, and he went to police station, but police supported me and asked him to vacate. I spent lot and repaired the house, now I kept it locked. Because i realised peace is always needed than money.

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect День тому +6

    கவலைபடாமல் இருங்க நல்லதே நடக்கும்

  • @Sureshkum823
    @Sureshkum823 День тому +10

    இந்த மனுஷனால கஷ்டப்படுற மக்களுக்கு வீடு கொடுக்க மாட்டேங்கிறாங்க இவனுங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க😊

  • @Venkatraman-m6o
    @Venkatraman-m6o День тому +56

    வேல்முருகன் போர்வெல்ஸ் சால் வந்த வினை விதி யாரை விட்டது

    • @balavenkatasubramonyam7553
      @balavenkatasubramonyam7553 12 годин тому +2

      ஆனால் அது தரமான படம் தானே
      சில தரமற்ற படங்களே சில நல் விஷயத்தை வைத்து அல்லது பிரபல கதாநாயகன் நடித்தால் ஓடும் போது அந்த படம் ஏன் ஓடவில்லை.

  • @sumigopi6685
    @sumigopi6685 День тому +52

    அவ்ளோதான் வீடு கைக்கு வந்தால் போதும்னு இருக்க வேண்டியது தான்

  • @sithickraja3971
    @sithickraja3971 День тому +9

    Correct sir கஞ்சா கருப்பு real face இது தான் so pls இவர்களை மாதிரி ஆட்களை விட வேண்டாம் because அவங்க நம்ம probertya ஆக்கிறமைச்சுடுவாங்க sir

  • @nsumithra7000
    @nsumithra7000 15 годин тому +8

    வாடகைக்கு வரும் போது நல்லவங்க மாதிரி வருவாங்க அதுக்கப்புறம் அவங்க தான் ஓனர், வீட்டு உரிமையாளர்கள் படும் கஷ்டங்களை வெளியாட்கள் உனக்கு தெரியாது

  • @RBKannan90
    @RBKannan90 День тому +5

    முருகா இவரை காப்பாத்துப்பா 🙏🏽

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 День тому +24

    எப்பவுமே அப்பாவி போல இருக்கிறவன நம்பக்கூடாது

  • @Muthu-t9s
    @Muthu-t9s День тому +15

    இந்த தலைகனம் தான் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு இல்லாமல் ஆகிவிட்டதா

  • @ravichandrans1594
    @ravichandrans1594 День тому +22

    அடப்பாவி 😮😮😮 கஞ்சா கருப்பு 😂😂😂 இவ்வளவு பெரிய முள்ளமாரியா இருப்பான் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆள பார்த்து வாடகை குடுங்கப்பா. கலிகாலம்

  • @balemurupi659
    @balemurupi659 День тому +82

    அவனுக்கு பட சான்ஸ் இல்லை,அதனால வாடகை கிடைக்காது,காலி பண்ண சொல்லுங்க

    • @balasubramaniyam.s4600
      @balasubramaniyam.s4600 День тому

      அவன் ஓடி விட்டான் ஓனர் க்கு தேவை வாடகை பாக்கி பணம்

  • @Itsmeda816
    @Itsmeda816 День тому +12

    Ganja karrupu super dupper Movie name is Velu murugan Borewells service 😅😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd День тому +7

    சினிமாகரனுக்கும்,அரசியல்வாதிக்கும் இதுனாலதான் எவனும் விடு கொடுக்கறத்திலை...

  • @sangeemani347
    @sangeemani347 День тому +15

    செய்தியாளரை எப்படி தொடர்பு கொள்வது

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y День тому +19

    பணம் அதிகமா கிடைக்கும் நா இந்த ஹவுஸ் ஓனர் எல்லாம் யாரு கேட்டாலும் , வீடு வாடகைக்கு விடுவாங்க 😂.

  • @veecapitalsolutionsveecapi641
    @veecapitalsolutionsveecapi641 День тому +25

    இவங்களுக்கு வடகைக்கு வீடு விட்டது தான் நீங்கள் செய்த தவறு....

    • @balavenkatasubramonyam7553
      @balavenkatasubramonyam7553 12 годин тому +2

      சாலையில் போகும் சேறு சேறாக தெரிகிறது.ஆறு ஆறாக தெரிகிறது.ஆனால் மனிதரில் தான் யார் சேறு யார் ஆறு யார் என சில சிலருக்கு தெரிவதில்லை

  • @ramachandran2023
    @ramachandran2023 День тому +19

    சினிமாகாரன நம்புனா ரோட்டுக்குதான் வரனும் !!!

  • @swaminathanbalasubramanian5860
    @swaminathanbalasubramanian5860 День тому +3

    தயவு செஞ்சு யாரும் அர்பன் ட்ரில யாரும் வீடு வாங்க வேண்டாம்...... பலர் ஏமாற வேண்டாம்

  • @veera-82
    @veera-82 День тому +8

    கஞ்சா கருப்பு ரொம்ப திமிரு பிடித்தவன். பிக் பாஸ் நிகழ்ச்சிலேயே நாங்க பார்த்தோமே. 😂😂😂😂😂

    • @Sindhsind
      @Sindhsind 12 годин тому

      பொய்யன் வாயதொராண்டாலே பொய் பொய்ய சொல்லுவன்.

    • @Sindhsind
      @Sindhsind 12 годин тому

      பெரிய ஆளுங்களுக்கு ஜால்ரா காயத்ரி, சக்தி, நமீதா

  • @abs8933
    @abs8933 День тому +11

    கஞ்சா கருப்பு சரியான பெயர் தான் போல......

  • @sundarrajan9834
    @sundarrajan9834 День тому +21

    All comedians are real life villan... Don vaikai puyal 😂😂😂

    • @hhandle
      @hhandle 3 години тому

      Vivek?

  • @sudha-h8m
    @sudha-h8m День тому +7

    Ippo ellam owner ku pathukappu illa rent thara mattanga ana house owner than thappu sollum intha ulagam 😢😢😢😢

  • @ArunagiriArun-oi6jm
    @ArunagiriArun-oi6jm День тому +6

    ஏன்டா பெயரே கஞ்சா
    ஆரம்பிக்கும்போதே. நீ உஷாரா இருக்க வேண்டாமா?
    பல இளைஞர்கள் தவறான பாதைக்கு போறாங்க அதை ஒருத்தன் அடைமொழியா.வைக்ரான்னா.அவங்கிட்ட நீ உஷாரா இருக்க வேண்டும்..

  • @SriGroup-e7d
    @SriGroup-e7d День тому +26

    இது போன்ற நடிகர்களால் அனைத்து நடிகர்களுக்கும் கெட்ட பெயர் தான்

  • @mathan629
    @mathan629 7 годин тому +1

    நேர்மைக்கு காலம் இல்லை
    அநியாயம் என்பதுதான் சட்டம்

  • @Krishs83
    @Krishs83 День тому +26

    Pavam this house owner

  • @venkatakrishnan7153
    @venkatakrishnan7153 День тому +4

    News 7 Tamil mic yen ya namathu poiruku😂

  • @hareesselvasingh2445
    @hareesselvasingh2445 День тому +7

    வீட்டு ஓனர் மேல் நம்பிக்கை உள்ளது

  • @vijiarts90
    @vijiarts90 День тому +4

    இதுக்குதான் நடிகர்களுக்கு வீடு தரமாற்றங்க போல>>>

  • @arulsai7489
    @arulsai7489 13 годин тому +1

    கவலைப்படாதீங்க சார் ஏன் கவலைப்படுறீங்க
    காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் பயப்பட வேண்டாம்
    எல்லாம் நல்லதே நடக்கும் கவலை விடுங்க

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 День тому +2

    வேல்...முருகன்....போர்...வெல்....இருக்கும்போது...நிதானம்..தேவை...

  • @Ranganivas
    @Ranganivas День тому +5

    Police should take proper action, against karuppu.

  • @SivaKaran-k9k
    @SivaKaran-k9k День тому +13

    இதுல என்ன கெராடுமன்னா முதல்ல காமெடியன்ன வந்துவிட்டு அதுக்கப்புரம் ஹிரேரா ண்பானுங்க

  • @MeTube2629
    @MeTube2629 День тому +11

    இந்த பிஜேபி காரங்களே இப்படி தான். நல்ல வேளை வீட்டை கஞ்சா கருப்பு பேர்ல மாத்தாத வரைக்கும் நல்லது

    • @ponnuswamy7451
      @ponnuswamy7451 День тому +2

      இந்த விஷயத்தில் பி ஜே பி காரங்க என்ன செய்தார்கள்

  • @Autoraja-l2l
    @Autoraja-l2l 10 годин тому

    இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் பேட்டி கொடுப்பவர் தன் தவறுகளை மறைக்க என்ன வேண்டுமானாலூம் கூறலாம்

  • @devidasanbalasundaram8284
    @devidasanbalasundaram8284 13 годин тому +1

    Bank loan la irukku
    So the house owner need not worry....
    Kanja kku neram paththaaathu

  • @kumarblore2003
    @kumarblore2003 День тому +12

    அதிக வாடகைக்கு ஆசை பட்டால் இப்படி தான்.

  • @jabaraj1812
    @jabaraj1812 День тому +1

    என்ன சார் பேர கேக்குறப்போவே உஷார் ஆகி இருக்க வேணாமா,
    சட்டபடி நடவடிக்கை எடுப்பாங்கனு நம்புறேன் 🙏🙏

  • @daddy2710-t1r
    @daddy2710-t1r 7 годин тому

    தரமான.நடிகர்❤

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 16 годин тому +1

    Ivar ean neraaga Police Station ku poga maatengiraar? Complaint ean neraga kosukkavillai?

  • @Aaram2019
    @Aaram2019 4 години тому

    சீமான் வளசரவாக்கத்தில் ஒரு வீட்டை 13 வருடம் வாடகை கொடுக்காமல் கேஸ் போட்டது நினைவுக்கு வருது

  • @kishintouch
    @kishintouch День тому +1

    Eviction petition should be filed

  • @bharat4282
    @bharat4282 День тому +5

    Kanja karupu have to arrest in gundas

  • @Rajaraja-xq7hc
    @Rajaraja-xq7hc День тому +3

    எடப்பாடி விசுவாசில்ல அதான் நீங்க ஜாக்கிறதியாதான் இருக்கணும் .

  • @sja505
    @sja505 День тому +3

    நல்லவவங்களுககு வீடு குடுக்க ...1000 question.. கீழ மேல எற இறங்க பார்ப்பாங்க,owners .

  • @guna4822
    @guna4822 День тому +3

    வீட்டில் உரிமையாளரே நினைத்தால் கூட அவரை வெளியேற்ற முடியாது ...அவரே மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியம் ...

    • @Periasami76
      @Periasami76 18 годин тому

      Idthan ippo trend
      Veeta lock pannitu namma gammnu irukka vendiyathuthan

  • @SnehaDavid-kr7dg
    @SnehaDavid-kr7dg День тому +3

    Ayoo pavam anda owner 💔

  • @venkateshaditya5803
    @venkateshaditya5803 11 годин тому

    காவல் துறை கடமையைச்செய்யவேண்டும்

  • @manogamesmsr1835
    @manogamesmsr1835 День тому +2

    Ellathukkum intha barani paiyan thaan Karanam 😂😂😂😂biggboss dialogue 😅😂😅😂

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 18 годин тому +1

    Please action immediately

  • @s.dbalaji1846
    @s.dbalaji1846 День тому +1

    சின்னவர் இதை விசாரித்து உடனே உங்களுக்கு நீதி தருவது உண்மை

  • @Yayo2030
    @Yayo2030 19 годин тому +1

    சாவி கொடுத்துட்டான்.. வாடகை பாக்கி தரல.. அட்வான்ஸ் ஒரு லட்சத்து திரும்ப கேப்பான் அதோட கேச வாப்பஸ் வாங்கச் சொல்லுவான்.. தலைவலி..😅

  • @krishnahem1134
    @krishnahem1134 День тому +1

    Unmai atra ulagam
    Please pray god for peace of mind

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q День тому +14

    😂😂 கஞ்சா ..பெரிய பருப்பு ..

  • @jothiIyer
    @jothiIyer День тому +5

    We are also facing the same situation from a tamilactor who is not paying rent on time 😢😢

    • @burhan1025
      @burhan1025 День тому

      Hope you get some help too. Try raise a complaint too.

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 9 годин тому +1

    ada pavi...kakkai siraginele...vadivel...comedy....house owner inefficient...if 2nd month rent also not paid...why he waited?🤣

  • @tamilselvan729
    @tamilselvan729 День тому +1

    The kancha karuppu is a telungan 100%

  • @VeeraThamizhinam
    @VeeraThamizhinam День тому +8

    அந்த காமெடி நடிகர்
    படம் எடுத்து பெரிய நஷ்டம்
    பத்திரிகை செய்தி

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 16 годин тому +1

    Court kum , Police Kum pogaamal Media vukku vara enna kaaranam?

  • @VeeraRevathy
    @VeeraRevathy День тому +18

    வீட்டுக்குள்ள ரெண்டு லோடு ரப்பி பாரி கொட்டுங்க சார் eb கட் பண்ணுங்கசார் தண்ணியே கட் பண்ணுங்க சார்

  • @Kishorslifestyle
    @Kishorslifestyle День тому +32

    கஞ்சா கருப்பு திமிரு புடிச்சவன்

  • @banubanu1547
    @banubanu1547 День тому +2

    Police complaint kuduthu oru action yedukatha Nala than ivaru Media la pesuraru

  • @prabakarbakthavachalam5784
    @prabakarbakthavachalam5784 День тому +12

    Kanja karrippu ladam kattanum

  • @Bullet_9291
    @Bullet_9291 16 годин тому +1

    Intha Mari niraya per irkanga.. be safe.. i have personaly experienced..

  • @thangammani1443
    @thangammani1443 День тому +2

    கஞ்சா கருப்பு சினிமா படம் எடுத்து நாசமா போய் விட்டான்

  • @aarunkumar1371
    @aarunkumar1371 День тому +1

    The owner is a very rich man

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 9 годин тому +1

    oh real..ganja karupa.....🤣

  • @shansview5465
    @shansview5465 14 годин тому +1

    எண்ணம்போல் வாழ்கை

  • @tamilselvan729
    @tamilselvan729 День тому +1

    You should go to the police and court.

  • @SukanSukanya
    @SukanSukanya 28 хвилин тому

    Comedy artist lam nija valkaola villain villanslam nija valkaila rompa soft naa paatha varaikum ex karuppu vadivelu may be etc

  • @goldensteels2844
    @goldensteels2844 День тому +1

    எதிர் காலத்தில் எல்லாம் இழந்து அனாதையாக ரோட்டில் திறிவான் பார்ப்பீர்கள் 🤔

  • @samdesign7304
    @samdesign7304 День тому

    Karuppu Thai oli pavam da intha manusan ungala mathiri aalungala kala edukkarathu oru team uruvakkannum da

  • @davecruise5724
    @davecruise5724 День тому

    Instagrammer appa ?

  • @prathapraj6384
    @prathapraj6384 9 годин тому

    Enna da pannurengae intha society?

  • @bheemboy7282
    @bheemboy7282 День тому +2

    அரக்கிறுக்கனுக்கு எதுக்குய்யா வாடகைக்கு விடற?

  • @murganeggopsmurganegg6361
    @murganeggopsmurganegg6361 11 годин тому

    கஞ்சா குடிக்கிக்கு வீடு கொடுத்து இருக்க கூடாது.

  • @padurmani1073
    @padurmani1073 День тому

    Sir approach court u get relief as per law

  • @onice2828
    @onice2828 18 годин тому

    இனிமே சினிமாகாரனுக்கு எவனும் வாடகைக்கு கொடுக்க மாட்டான்

  • @Rajesh123-w3k
    @Rajesh123-w3k День тому +2

    செந்தமிழன் சீமான் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இது போன்ற வீட்டு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் 🔥🔥🔥
    வாக்காளிப்பீர் விவசாயி சின்னம் 🔥🔥🔥

    • @Sharfu-h7n
      @Sharfu-h7n День тому +2

      😂😂😂😂

    • @AnushuyaSundarapandi
      @AnushuyaSundarapandi День тому +3

      அவனே வீட்டுவாடகை கொடுக்கமாட்டான்

    • @kannankk7830
      @kannankk7830 День тому +3

      Dei avanae veetu vaadagai katama miratnavan thaan

    • @user-h6f3i
      @user-h6f3i День тому +2

      Ivanunga vera summaa appo appo gap la vandhu comedy panni sirippu kaatikittu. Ore thamaasu raa neenga.

  • @sureshram5697
    @sureshram5697 День тому +1

    படமே book ஆகல ! பணம் எங்கிருந்து வரும் ?. அதிக வாடகைக்கு ஆசைப்பட்டால் இதான் நடக்கும் ! வாழும் வீட்டை lodge ஆக்கும் அபாயமும் உண்டு என்று தெரிந்தும் வாடகைக்கு விட்டது வீட்டு ஓனர் செய்த பெரிய தவறு ! உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா ?😮😮

  • @leokid5133
    @leokid5133 11 годин тому

    Sir, Slipper that BASTURD

  • @NaliniGuru-ty5yr
    @NaliniGuru-ty5yr 17 годин тому

    நடிகர் களுக்கு வீடு வாடகை க்கு குடுக்க கூடாது