DRஅர்ச்சுனா MEDIA வுக்கு தீனி போடும் சக்தி!நிதானம் இன்றேல் ஆபத்தில் முடியும்! THANABALASINGHAM

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 81

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 11 днів тому +1

    தலையங்கத்தில் போட்டது உண்மை💯💯💯💯 அர்ஜுனா மீடியாக்கு தீனி போடுகிறார்..அதே நேரத்தில் அவர் மிக மிக அவதானம் அவசியம்.. உண்மை 👌👌👌👌👌👌தலையங்கம் வரவேற்கிறோம்..சரியான சட்ட திட்டத்திற்கு dr❤❤ அவர் பேச வேண்டும்....

  • @KnNn07
    @KnNn07 11 днів тому +30

    கால்களை இழந்த முன்னாள் போராளி காலில் விழுந்த அர்ச்சுனா ஓர் உயர்ந்த மனிதன்.
    அர்ச்சுனா ❤❤❤❤❤

    • @loganravi906
      @loganravi906 11 днів тому +3

      அர்ச்சுனா காலில் விழபோனது யூடுப் காரர் ஒருவரிடம்!

    • @nikshannikshan67
      @nikshannikshan67 10 днів тому +1

      காலில் விழுந்தது தனது சுயநலனுக்கு அனுதாப வாக்குகளை பெறவே நடிப்பு ...இவன் சுத்த போலி வேடதாரி

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 11 днів тому +4

    Dr Arjuna is great ❤

  • @JosephSalathrani
    @JosephSalathrani 11 днів тому +20

    டக்ளஸ் உடைய அண்ணன் போல தெரிகிறது.

  • @mahosell
    @mahosell 11 днів тому +11

    ஐயா இன்னும் ஊழல் அரசியலில் இருந்துவெளியே வரவில்லையோ?
    Cvk Uni கும் பின்னால் போன காலம் தெரியாதோ ஐயா?]

  • @suntharnada5271
    @suntharnada5271 11 днів тому +3

    அன்பான ஐயாவே நீங்கள் கொழும்பில் இருந்து கதைக்கின்றீர்கள் யாழ் நிலமை தெரிவது கஸ்ரம்தான் மார்கழி தையில் யாழில் இருந்து பார்தால் கஸ்ரம் தெரியும். இந்த முறை தேர்தலில் பதினைந்து வருடம் நடந்த ஊழல் எதிர்ப்பு அரசியல் என்பதே உண்மை பதினைந்து வருடமும் "யாழ் வாழ்"இல்லை "யாழ் பாழ்" தான் உண்மை.

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 11 днів тому +4

    😅அரச்சுனா தன்னை ஒரு மன நோயாளியாக வெளிப்படுத்தி கொள்வதில் பெருமைப்பட்டு கொள்கின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது.Ex:- His first day behaviour in Parliament.

  • @rathnasingam2371
    @rathnasingam2371 10 днів тому +1

    Dr Archuna great leader

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 10 днів тому +3

    அருச்சனாவின் தீனி எடுப்பதில் தமிழ் அடியான் முதலிடன்

    • @brambram5912
      @brambram5912 9 днів тому

      தமிழ் அடியான் ஒரு அண்டபுளுகன்

  • @AVR.Kannan
    @AVR.Kannan 11 днів тому +5

    வந்தான். அர்ச்சுனா வந்தான்.❤.
    வென்றான். இதயம் வென்றான்.❤.
    இவர்களை போன்றவர்களும் அநேகமான இலங்கை ஊடகங்களும் கண்மூடித்தனமாக அர்ச்சுனாவை எதிர்க்கின்றனர்.
    ஆனால் மருத்துவ மாபியாக்களையும் ஊழல் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் விமர்சிப்பது அறவே கிடையாது.
    இவர்கள் பழைய சித்தாந்தவாதிகள்.
    ஊழல், சாதி, மதம், மேட்டுக்குடி மனப்பாங்கு போன்றவைகளில் இருந்து வெளிவர மாட்டார்கள்.
    அர்ச்சனா மற்றும் இளையவர்கள் சிறப்பாக எல்லாவகைகளிலும் கையாள்வார்கள்.
    😢திரு. அனஸ் அவர்கள் இவரைப்போன்ற அடிப்படைவாதிகளை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
    இவர்களை கடந்து போவோம். 😢.

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 10 днів тому +1

    அனஸ் எப்போதும் அர்ச்சுனாவுக்கு எதிர்மறையாகவே பேசுகிறார், தான் பேட்டி காண்பவர்களையும் அப்படிப் பேச உந்துகிறார் .

  • @தமிழ்குரல்-ல6வ

    இவருக்கு அரசியல் தெரியாது .😂கடந்த ஆண்டு என்ன நடந்தது. டாக்டர் அர்ச்சுனாவை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம் .

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 10 днів тому

    உண்மையிலேயே நாம் தமிழர்கள் வயதிற்கு மூத்தவர்கள் அனுபவசாலிகள் என்று பேசிப் பேசியே நாம் நம் வயதிற்கு இழப்பதற்கு இனிமேல் எதுவுமே இல்லை மக்களே ! ஆகவே தற்போதைய இந்த இக்கட்டான காலகட்டத்தில் நம்மவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்றால் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாக்குகள் அளித்து அவரைப் பலப்படுத்தி ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்பதற்கு வாக்குகள் அளிப்பதுதான் சிறந்தது ! அதைவிடுத்து சும்மா முகநூலில் கொமண்ட்க்காக விதண்டாவாதம் எழுதி பழைய பல்லவி பேசும் நேர்காணல்களைத் தவிர்ப்பதுதான் நன்று மக்களே !! நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து செயற்படாதவரை தமிழர்களர்களுக்கு விமோசனம் விடிவு இல்லை என்பது மட்டும் உறுதி ! சிந்திப்போம் செயலாற்றுவோம் !! நன்றி ஐயா.

  • @AVR.Kannan
    @AVR.Kannan 11 днів тому +15

    இவர் சத்தியமூர்த்தி, கேதீசுவரன் போன்றவர்கள் உண்மையாக, நேர்மையாக செய்படுகின்றனரா?
    அவர்களின் உண்மைத்தன்மையை ஊடகங்கள், நீங்கள் விமர்சிக்க தயங்குவது ஏன்???

  • @rajk-ve4qn
    @rajk-ve4qn 11 днів тому +4

    அறிந்து பேசும் பெரியவரே அர்ச்சுனா வட்டு கோட்டை மேடை போட்டு பேசினார் .

  • @sarun7503
    @sarun7503 11 днів тому +2

    Dr.Archuna is telling 99% true but the way of talking most of the times little hard to realize
    Otherwise people get dumb yoopen their mouth.Dr.Archuna should watch his mouth is important.

  • @nitsinghamsaravanapavan1289
    @nitsinghamsaravanapavan1289 10 днів тому +1

    பாரம்பரிய அரசியல் பெருமை்வேண்டாம்
    அவர் தவறான முன்உதாரணமாக சிலசமயம் காணப்பட்டாலும் அவரது துணிவு பாராட்டப்படவேண்டியது

  • @RameshRamesh-pq3rc
    @RameshRamesh-pq3rc 8 днів тому

    Dr 👍👍👍👍அ றி வ ளி தா த் தா

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis 11 днів тому +12

    தமிழர்கலின் அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி அர்ச்சுணா❤❤❤

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 11 днів тому +3

    ஆளுமை மிக்க அர்த்தமுள்ள கருத்துக்கள்👏👏👏👏👏👏

  • @Wise1968
    @Wise1968 5 днів тому +1

    Archuna should know how to behave. He is out of control, this may bring a big problem for Tamil people.

  • @ananthanraja098
    @ananthanraja098 11 днів тому +5

    34 years who talking nobody talking now, Doctor talking

  • @nesansivany7700
    @nesansivany7700 9 днів тому

    💯

  • @JosephSalathrani
    @JosephSalathrani 11 днів тому +10

    அமெரிக்கா அதிபர் ட்ரம் பேசுவதை பார்ப்பீர்களா.

    • @STNLivestream
      @STNLivestream 11 днів тому +2

      தரமான விளக்கம் சகோதரி ❤

  • @jdl8543
    @jdl8543 10 днів тому +1

    தாத்தா போய் பேர பிள்ளை களோட போய் விளையாடுங்க

  • @KirupakaranSundaram
    @KirupakaranSundaram 11 днів тому +2

    ஐயா மாணவர்கள் உடனான சந்திப்பை மீண்டும் பாருங்கோ.

  • @kiritharanaerambu1140
    @kiritharanaerambu1140 11 днів тому +3

    அடுத்த தேர்தலில் மிகுதி பார்க்கலாம்.

    • @nikshannikshan67
      @nikshannikshan67 10 днів тому +1

      அடுத்த தேர்தல் தேவையில்லை வழக்கினாலே உறுப்புரிமையை இழப்பார்.ஆறு மாதம் நிலைக்க முடியாது...இதுதான்
      உண்மை.

  • @drmrsjksivam6494
    @drmrsjksivam6494 11 днів тому

    Repeaters of past, world is changing fast . New norms are unfolding. World had come to the present by overcoming blocks of dead past. Jaffna Tamils are survive flatters . 😊. To safe guard their position and assets. Not new norm setters.

  • @theesana3150
    @theesana3150 10 днів тому

    லண்டன் தமிழ் நீங்கள்களுமா நான் நினைத்தே ன் நீங்கள் ஒரு நடு நிலை வாதி எ‌ன்று. Dr மாற்று திறனாளி (ஒரு முன்னாள் போரா ளி ) காலில் விழுந்து தால் அது அவமானமா?

  • @pragalathanbalasubramaniam1507
    @pragalathanbalasubramaniam1507 8 днів тому

    நீங்கள் செய்வது பாரம்பரிய அரசியல். செய்யுங்கோ நல்லது. தொடர்க உங்கள் முயற்சி....
    இப்போ தகவல் தொழில்நுட்பம் உள்ளங்கையில் உள்ளது. உலகத்திலே ஏதாவது நடந்தால் அடுத்த நொடி அனைவருக்கும் தெரிந்துவிடும்.
    டாக்டரை வசை பாடுவதை நிறுத்திக் கொள்ளவும்.....😂😂😂
    அர்ச்சுனா என்றோ வென்று விட்டான்....

  • @thiruchelvamanbhalahan6793
    @thiruchelvamanbhalahan6793 11 днів тому

    நீங்கள் புதிய ஊடகத்தை ஏற்றுக்கொள்ள விரும்பும் அதே நேரத்தில் உங்கள் மனநிலையை விட்டுவிட விரும்பவில்லை, எங்கள் பழைய தலைமுறையால் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள், ஏனென்றால் சரியான நேரத்தில் என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை.

  • @thambiahpanch6572
    @thambiahpanch6572 11 днів тому

    Old passion talks not apset

  • @sasikalaselvarajan8562
    @sasikalaselvarajan8562 11 днів тому

    Ignore this

  • @AnurojSri-x8y
    @AnurojSri-x8y 10 днів тому

    Arucena talk but you never talk eneathing

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 8 днів тому

    Muddal velai .. ungaluku Purikirathu

  • @AlbertjanstinJoiseyconcepta
    @AlbertjanstinJoiseyconcepta 11 днів тому +4

    அனஸ் இப்படியான விசரர்களை பேட்டியெடுக்காதே.

    • @nikshannikshan67
      @nikshannikshan67 10 днів тому +1

      அம்பு போன்ற விசரனுகளை அனுப்பியபடியாலே அறிவாளிகளை அழைத்து பேட்டி காணவேண்டி வந்தது.

    • @AlbertjanstinJoiseyconcepta
      @AlbertjanstinJoiseyconcepta 10 днів тому

      @@nikshannikshan67 100 வருட காலமாக மிகப்பெரிய அறிவாளிகள் எல்லாம் தமிழர்களுக்கு என்னென்ன விதமான தீர்வுகளைப் பெற்றுத்தந்தார்கள்.தற்போதும் தீர்வுகளைப் பெற்றுத்தருவோமென மெத்தப்படித்த அறிவாளிகள் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள்.ஆனால் பொதுமக்களுக்கு இவர்களின் கேவலங்கெட்ட சூட்சுமங்கள் எல்லாம் விளங்கிவிட்டது.ஆகையால் இனிவரும் காலங்களில் இவர்கள் அடித்துத்துரத்தப்படுவார்கள்.ஊசிக்குப்பின்னால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் பண்பாடும் அணிதிரளப்போகிறது.

  • @anandarajahthiyagarajah8658
    @anandarajahthiyagarajah8658 11 днів тому +1

    You guys are too old to understand current generations trend and assumptions.

  • @senthilnadarajah1901
    @senthilnadarajah1901 11 днів тому +1

    படித்ததில் பிடித்த கதை!
    இந்த கதை மற்றவர்களை மட்டம் தட்டி பிழைப்பு நடாத்தும் சகலரும் பொருந்தும்.
    கதை ஒரு முடி வெட்டும் நிலையத்தில் நடந்தது...
    "என்னப்பா..முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார் பண்டிதர்.
    "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி" என்று பணிவுடன் கூறினார் நாவிதர்.
    பண்டிதர் சிரித்தபடியே,
    "அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு... என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...
    வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... வேலையை ஆரம்பித்தார்... 'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...
    பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்... "ஏன்டாப்பா உன் வேலை முடி வெட்டுறது... உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"
    இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை....
    "நல்ல சந்தேகங்க சாமி... நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்... எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?
    இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.. அடுத்த முயற்சியைத் துவங்கினார்... "இதென்னப்பா, கத்தரிக்கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''...
    இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.... "சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...
    இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம். கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்.. "எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற... ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப்பய போலருக்கு..." இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது.. அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்... இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்... கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....
    இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார், "சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?" பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்... கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து, "மீசை வேணுமுன்னிங்களே சாமி.. இந்தாங்க..."
    பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்... அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...
    நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்... அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
    "சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா.?" இப்போது பண்டிதர் சுதாரித்தார். 'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார், "இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".
    நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித்தெடுத்தார்...
    "சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.. நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்... முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்... அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.. கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...
    நம்முடைய அறிவும், புத்தியும், திறமையும், அதிகாரமும், அந்தஸ்தும், பொருளும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல...
    இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...
    தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...
    இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...
    அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...
    நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை.. ஆகவே,
    இயற்கையினால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களையும்
    🤝நேசிப்போம்...
    🤝மதிப்போம்...
    🤝வாழ்வளிப்போம்...

  • @brambram5912
    @brambram5912 9 днів тому

    ஆஹா ஓகோ அருமையான விளக்கம்..பைத்தியன் தங்கத்தை வச்சி தட்ட வடை சுடுகிறானாமே.

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 11 днів тому

    arukku vaakku pooddavarkal vivasariyal

  • @KnNn07
    @KnNn07 11 днів тому +5

    "வெளிநாட்டிலிருந்து பலர் பணம் அனுப்பினது அறிந்தேன், ஆனால் எனக்கு தெரியாது." மண்டை பிழை

  • @PREMKUMAR-ew1ib
    @PREMKUMAR-ew1ib 11 днів тому +1

    Unfortunately, bad audio!!

  • @victorskaraoke8833
    @victorskaraoke8833 11 днів тому +2

    பொய் சொல்லக்கூடாது தாத்தா.

  • @thirumagalncc9087
    @thirumagalncc9087 11 днів тому

    Excellent..

  • @Kamala-x4m
    @Kamala-x4m 11 днів тому +1

    அமொரிக்க ெஐனதிபதி வெளிநாட்டில் யார் யாருக்கு மரியாதை கொடுக்கின்றார்களா எல்லாரும் சமமாக நடத்துகின்றார்கள் பழையபல்லவியை விட்டுவிட்டு எல்லாரும் சமம் எனிவரும் சமுதாயம் செல்லுகின்றாது😂😂😂😂😂

  • @joharajahnantharuban1353
    @joharajahnantharuban1353 11 днів тому +1

    Anas today waste of time, please dont invite the person who biase, ciriticism is not harm he has to criticise every one

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 11 днів тому +1

    Mp Dr Archuna 👍

  • @kavitamil1501
    @kavitamil1501 11 днів тому

    Dr. Archchuna win in the hospital volunteer appointment matter

  • @speter1594
    @speter1594 11 днів тому

    It's a waste of time. 2 silly people on vain talk

  • @kakaitimes
    @kakaitimes 10 днів тому

    NPP அரசு வடகிழக்கை புறக்கணிப்பது ஏன் ?
    ua-cam.com/video/1P_uvjkRNzM/v-deo.htmlsi=u7YUhyopvbFxUnCR

  • @elampoornan
    @elampoornan 11 днів тому

    You are a very senior journalist. We wait for Sunday "veere.kesari. : for your write up.
    We tamil people are feeling very bad . We don't have any new personnel to come forwardto politics. " so called thesium is an un wanted word. All are cheating us .WHY DONT YOU POINT OUT THIS IN YOUR COLOUM .

  • @ananthanraja098
    @ananthanraja098 11 днів тому +3

    34 years who talking nobody talking now, Doctor talking