பிரியாணி வரும் முன் காத்துக்கிடக்கும் மக்கள், Unlimited 60rs Chicken Biriyani | Karthiks View
Вставка
- Опубліковано 7 лют 2025
- Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
RP Chennai Biriyani
Location: goo.gl/maps/6q...
Address: 202-90, Grand Southern Trunk Rd, SAF Games Village, Annai Sathya Nagar, Arumbakkam, Chennai, Tamil Nadu 600106
Phone: 7305612767
Karthik's View (WhatsApp Only): 74490 36197
#UnlimitedBiriyani #KarthiksView #60rsChickenBiriyani
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
அம்மா, மனைவி எவ்வளவு நேசித்தார் என்றால் இவ்வாறு கூறுகிறார்...... No words.. Anna. வாழ்க வளமுடன்👏👏🙏🙏
I have tasted twice good food , he never hesitate to give food again and again , he volunterly ask and give . God should give him healthy and wealthy life to Serve lot of poor people
அனுபவம் வாய்ந்த மனிதரின் பேச்சு அருமை 🤗❤️
உங்கள் எண்ணம் போல் நீங்கள் மன நிறைவோடு வாழ வாழ்த்துகிறோம் ❤❤👌👌👍
Good anna
ஐயா, நீங்கள் சிறந்த மனிதர்👍
நீர் வாழ்க வளமுடன் 🙏
வாழ்த்துக்கள் அண்ணா 🙏 மென்மேலும் வளர இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏...All the very best na u deserve it 🙏🙏
இவரது மனைவியின் நினைவாக கடை நடத்தி வருகிறார்.. விஜய் டீவியில் இவரது கதையை கூறியுள்ளார்
நல்ல மனுஷன்களும் இந்த உலகத்துல இருக்காங்க போல.
காரணம் என் அம்மா,மனைவி தான் என்று நீங்கள் சொல்லும் போது உங்கள் பிரியாணி வியாபாரம் மேலும் பல கடைகள் கொண்டு சேவை செய்ய விரும்புகிறேன் 🙏🏼 வணக்கம் தமிழ் நாடு.
God bless him...very rare to see someone says money is not important rather service and quality
தங்க மனம் கொண்டவர். என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
நன்றி ஐயா.
வாழ்கா வலமுடன் மற்றும் நலமுடன்.
Super congratulations to your work thatha
Enna manisayaa..😢 ❤️ 👏
Vera level Anna உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அப்பா
இப்ப விக்கிர விலை வாசியில்..!60/- super bro. 👏👏👏
Rs 60/= Biryani is ok.
CONGRATULATION SIR
YOU WILL DEFINITELY START IN ALL LOCATIONS IN CHENNAI CITY 🙏⚘👌
Owner sir Unga moonja paatha periya aala Vara arikuri theriyuthu....keep up the good work
Vyasarpadi la enga open pannirukanga?? 🙄 Location share panunga..
Neenga ellam vazhum deivam aiyyaaa
நகர மறுக்கிறது,
நீ இல்லாத நாட்கள்…
நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
நீயே உடன்வருவாய்....
புதிதாய் எத்தனை வந்தாலும்,
என் கண்கள் முதலில் தேடுவது
உன்னை மட்டுமே.....
*"தட்டு நிறைய பிரியாணி"*
Anna Velachery Perungudi area la branch Iruka ? Inga hostel food sometimes food nalla irukathu pathathu branch illaina pls open pannunga
Hearty congrats to you sir 🙏. Open your branch in Puducherry also.
பணத்தாசை பொருளாசை மிகைத்திருக்கும் இந்த உலகத்தில் அற்புதமான மனிதர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா மிக அருமையான பதிவு
He came in neeya naana
Yes
Nanum paathen avaru aluthu taaru paavam😳🥺🥺😭
Owner brother is a hero need people like you in our place too 😍
The prices have changed. Now it's (both parcel & dining) *Rs 70/-* FYI.
last end speach vera level sir ., you are great...
வாழ்க்கையில் வெற்றி தொடர வாழ்த்துக்கள்
Andha manasu than sir kadavul🙏💟✝️☪️🛐❤❤❤❤❤
Kelakku Thambaram la kadai oppan painna nalla erukum.
உங்கள் மனைவி
புகழுக்கு உரியவர்
Thituverkadu address and location please
Just he is promting his business I tried once this briyani
Continue your Good Service Briyani Annaa and GOD BLESS...tq Kartik bro...
Anna unga mobile number send pannunga
Sir neenga vijay tv neeya naana program la vanthingala vaalgha valamudan god bless u
Bro am near vyasarpadi adress sollungah
God bless you anna nalla irunga
நீயா நானால வந்தாரு ❤️
சூப்பர் சார் ரொம்ப நல்ல விஷயம் பண்றீங்க வாழ்த்துக்கள் சார் 👍❤️
Unga manasuku nenga eppothume sandhosama irupinga anna...
அண்ணா நீங்க நீண்ட நாள் நல்லா இரு எனக்கு நூறு பேருக்கு சாப்பாடு பொண்ணுன்னு ரொம்ப ஆசை நீங்க எப்ப வரது காஞ்சிபுரம் வந்தீங்கனா அதற்கான ஏற்பாடு பண்ணலாம் அதற்கான பணத்தை நான் கொடுக்கிறேன்
Sema Vera marri Bro God bless you 🤗🤗🤗
Very Nice Man. Live long!!
24மணிநேர சேவைக்கு உங்களுடன் பயணிக்க உங்களுடைய சரீர உறவுகள் இல்லாமல் போனது வேதனை அளிக்கின்றது
Bro Antha kadiyooda address or exact location anupi vidunga bro.
Vazhgavazhga thalaivare, ungaladhu sevai sivanin sevai , thodarungal
God bless you Anna 🙏🌸
vaalga valamudan....🙏🙏🙏
Vyasarpadi address bro
Satisfied work,nalla pannuga sir,
Chennai la ya malai peiyuthunu eppa thaana kandu pudichaan
வாழ்க நலமுடன் 💐🙏🤝 அய்யா 👍 வணங்கி மகிழ்கிறேன் 👍🙏
எண்ணம் போல் வாழ்க்கை
Ayya neenga valga valamudan
அண்ணா வாழ்க உங்கள் சேவை🇮🇳🙏🌷🌹❤👍👌🖐🌼🏵💙👋👏🌺
செங்கல்பட்டுக்கு ப்ரான்சீஸ் கிடைக்குமா?
Address please
Vaalga valamudan super bro god blees you
Anna adyar, thiruvanmiyur,omr side yeppo unga branch open pannaporinga? Pls...
I think inda Anna oda emotional video patha madri nyabagam, am I right?
He is came on neeya nana!!@@@
Honest speech very inspiring
Cogradulation to reach 200K Subscribers... Anna....
You are unique among other UA-cam channel...
👍👍👍🔥
Neendanal nandragavaza vazthugiren
Bro Ambattur branch location
Vaalltthukkal.vaalga.valamudan.pallaandu
Nice.. Ungaluku vazhuthukal
Nice and congratulations 👍
One doubt. He says the rate of meat at very very cheap. What meat is this at only Rs 250/-. Somebody please clarify..
Chicken
ஐயா முதல்ல திருவேற்காட்டில் பிரான்ச் ஆரம்பிங்க ஐயா திருவேற்காட்டில் எல்லா பிரியாணி கடையிலும் ரேட் அதிகம் ஐயா டேஸ்ட் கம்மி ஐயா ப்ளீஸ் ஐயா சீக்கிரம் ஆரம்பிங்க திருவேற்காட்டில்
Timing bro
ஐயா கவனம் அரசியல்வாதிகள் உங்களிடமும் லஞ்சம் கேட்ப்பார்கள்
Valzha Vallamuden God bless you.
Sir ungala neeya nana la pathu irukan congratulations sir
superb.sir vaalthukkal pala 1,00,00,000 thangaluku
ANNA Na vyasarpadi la than iruken shop address solunga.
Veera level Anna your heart is like god
Vyasarpadi location address location pls
Vazhga unga sevai 🙏
Good Biryani... as it has more Red Onions and Tomatoes...!
Bro mention viyasarbadi branch address
Antha manasu thaan கடவுள்...
Supernga Uncle. Thank you Uncle
I went to that shop and waiting for an hour later rice came in omni they bring chicken greavy in hot box and rice in drum and they mixed that chicken greavy with plain rice and they are saying it's biriyani and they sold at the price of rs 70 per person, people don't go with 60 rs...
Are you informing or complaining?
Indha Mari oru UA-cam channel pathu nanum anga 27-10-21 ku ponen. Rate adigam aiduchu nu egg cut panitanga. Briyani 70 rupees aiduchu. Briyani taste suthama illa. Tomato rice Mari irunduchu. Extra rice podurar. Onion evlo vena potukalam. But andha tomato rice Alice briyani without egg ku 70 rupees romba adigam.
Na pona apo oru pichai karar vandhu pasikidhu nu kasu ketar. Avaruku kuda andha kadai owner one rupee kuda kudukala. Idula humanity nu perusa banner mattum vachitu irukar.
ww super star pola irukkinga
Night um irukkuma???
GOOD TO BECOME VEGETARIAN
What ?
Chicken kela velura shot edit la cut panni erukulam.
appidi illana antha chicken yedhuthu visuratha pothu irukelam .
@@MATHIVANAN2305 vikira velaila kandipah veesa maatanga bro
ungal sevai thodaratum biriyani anna vaazhthukal
God bless you appa🎂🎁💐🙏👍
அருமை
Vazhthukkal❤
60 rupai priyani super vazhthugal
Neeya Naanaa la pesinaru so nice
Vyasar Padi shop address bro
Good humanbeiing salute
3:42 கீழ விழற கறிய வெளிய போட்டிருப்பாங்களா பிரியாணிலயே போட்டிருப்பாங்களா😥
Vazhthukkal Anna....
ஒரு சில நல்ல மனுசங்க இருக்காங்க
Vyasarpadi address anupuka bro
Neeya naana showle vantha anna
Theriyum pro