கிச்சடி செய்யும் போது இதை சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்! Rava Kichadi |BREAKFAST RECIPES
Вставка
- Опубліковано 11 гру 2024
- Please note : After vegetable.... add one tomato 🍅 .. editing mistake in video..
குறிப்பு: எல்லாக் காயயும் போட்ட பிறகு ஒரு தக்காளியும் அதனுடன் சேர்க்கவும் வீடியோவில் அது பதிவாகாமல் விட்டது நான் தக்காளி சேர்ப்பது வீடியோ எடிட்டிங் மிஸ்டேக் ஆகிவிட்டது ப்ளீஸ் நீங்க இந்த ரெசிபி பண்ணும்போது காயுடன் ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
#Kichadi
#Semiyaravakichadi
#BreakfastRecipeinTamil
#Cookwithsangeetha
#Soojikichadi
#Kalyanaveeduravakhichdi
Kulambu Milagai powder : • Video
சங்கீதா சமையலே சமையல் தான் நன்றி சொல்லவே வார்த்தை இல்லை வாழ்க தமிழ்
Thku
உன் வெள்ளை மனசுக்கு ஒரு குறையும் இல்லைப்பா👍நீஆண்டவர்கள்ஆசீர்பாதத்தில் நன்று வாழ்வாய் அம்மா👍சூப்பர் டா செல்லம்🙏🙏
Thku so much inga
செய்முறையுடன் நீங்க சொல்லும் விதம் சூப்பர்,உடனே செய்து சாப்பிடும் ஆவலை தூண்டப் செய்கிறது.நன்றி🙏🙏
Thku
சிஸ்டர் நீங்க செய்த ரவா சேமியா கிச்சடி பார்த்தேன் பார்க்கவே சூப்பரா இருக்கு நானும் உங்கள மாதிரிதான் சமையலை வித்தியாசமா செய்து பார்ப்பேன் சூப்பரா இருக்கும் வாழ்க வளர்க நன்றி
Thku
Madam neenga romba super soli tharinga.
I like your samayal more.
Infact sambar ketiya vaika therinchadhe unkalala than.
I thank you very much.
Thku so much pa
Amma theriyama sollirupanga sister cool.... Nan unga samayalathan follow panren.... Neenga sonna ven Pongal semma... Super.... Enga veetla ore morningla 2 time pana vitutanga avlo taste
Thku pa
Konji pesuringa azhaga unga pecha kettale eannodaiya stress lam koranchidum pola super sister❤❤❤❤
V happy sis
Hi friends pls note : IN THIS VIDEO BY EDITING MISTAKE -TOMATO ADD PANA SEEN VARALA.PLEASE ADD ONE TOMATO 🍅( காய் வதக்கும்போது ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கவும். வீடியோ எடிட் பண்ணும் போது தக்காளி போடுவது மிஸ் ஆயிடுச்சு மன்னிச்சுக்கோங்க)
உங்கள் சமையலை நான் விரும்புவது எதார்த்தமான உங்கள் பேச்சுக்காகத்தான்..மனதில் பதியும் எளிய விளக்கம்
Thku inga
இவ்வளவு சிறிய வயதில் இப்படி பொறுமையாக பேசும் சங்கீதாவிற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Thku inga
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எனக்குப் பிடிக்கும். அவ்வளவுதான். எந்த சமையலானாலும் முந்திரி சேர்த்தாலே தனி சுவை தான். பாராட்டுகள்.
Thku inga
Haha, வித்தியாசமான ரவா கிச்சடி
சமையலை பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகின்றது ரவையும் பச்சை பட்டாணியையும் சேர்ப்பது மட்டும்மில்லாமல் வழக்கமான முறையில் இருந்து மாறுபட்டு சேமியா முந்திரி சுவைக்கு சுவைக்கூட்டும் சமையல் 🍳 🍳🍳🍳இன்று இரவு என்ன டிபன் செய்வது என யோசிச்ச நிலையில் இந்த செயல்முறையில் செய்ய idea கொடுத்தற்க்கு மிக்க நன்றி Sisa. 🙏
Thku
Arumai tholiye Arumai un rava khisadi Arumai un TENGA chutny Arumai DHUUL kilapunga tholi unga samaiyal le vera leval payanam thodarattum
Thku so much
Rava upma unga style la senjen akka vera level
Already uploaded recently
உங்க சமையலை விட நீங்க தலையை ஆட்டி ஆட்டி பேசுவது தான் super..
Yes.. Yes..
Thkuuuu
Thkuuuu inga
@@ambikaambika9114 சங்கீதா மேம் பிஸிபேளா பாத் செய்து காட்டுங்க மேம்
@@ambikaambika9114 ì
Sellam neenga panra. ellame. arumai. super👌 ma yaro enna. Vena sollatum. neenga worry. Pannatheinga. Nanri da🙏
Thkuuuu
Semma akka na kitchadi kelvi patturken but saptathula.. Tommorow enoda vetla kitchadi tha akka tq so much akka...
Thku da.video la oru mistake .one thakkali add panina .but video editing la athu mis aaduchu.vegetabl vathakum pothu pls add one 🍅 tomato da ma
@@CookwithSangeetha its ok akka 🍅 podalanalum neenga seira mathed supera irukkum akka...😊😊 dont feel akka enjoy your life....🌹
Hi sis...laddu neenga sonna measurement la senjaen semmayaa irunthuchi sis tq sis
Vvv happy dear
Don’t worry Madam. There are people who can point out mistakes even in Heaven. Separate folder I opened for your cooking videos alone. Nearly 15 menus of your cooking I tried and all were came out appreciably. I sent my first comment after preparing first menu and I received feedback from you too. Now I am becoming a very good Cook .
V happy pa.thku
L we
So sweet neenga romba azhaga Kenji Kenji kuzhanthai mathiri pesuringa sister.i ❤ur all recipes
Sorry konjikonji
Thkuuuu inga
Thku
நீங்க பேசறது ரொம்ப பிடிக்கும் அக்கா
Thku da ma
Don't feel sangeetha. Your cooking is innovative and very different. You are following your unique way.... That's why we are following you. Don't worry about negative comments. You go ahead happily in your own way.
Sure inga
Antha Ammakku therinjathu avlothan pl don't feel pidikkallenna yaru ivangala follow panna solranga .you are awesome Sangeetha .
V tru Inga
Hai Sangee Mam, Don't loose ur temper.
Less tension.. More work...
U r always in a creative way. So ignore unwanted comments. Its my humble advice only. U done ur job in excellent way... Keep rocking as usual..💐💐
Sure.u people know s me v well.hw much working hard.i am also human.i hav feeling.thats y I shard.u all my family .whom should I share this with u all only...ya ur tru thku..
Super madam neenga seira ellam nanum senji pathuta irukan semaya iruku madam really super unga samayal .eppaum neenga happya iruka enudaiya vizthukal😘😘😘😘😍😍😍😍😍😍
Wight loss recipes podunga . Sangeetha madam pls.... mathavanga pasuratha kathula vangathinga avangaluku vara illa. Etha mathire pasuratha than avanga vala neenga feel panathinga........
Thku inga
Thku so much dear.yes yes now by 11 am weight loss recipe Coming please watch and tell me dear
Sorry madam second timr parkum pothu than uppu potinga.nan kavanika villai.karam poda villai.Unique way of cooking.Good tips.Nice and patience in presentation.
நம்ம ஊர் திரு மதிப்பிற்குரிய ஐயா நா. மகாலிங்கம் அய்யா அவர்களின் மிகவும் விருப்பமான உணவு கிச்சடி . எனக்கும் ரொம்ப பிடிக்கும் ங்க சகோ
Thku
கம கமண்ணு கிச்சிடி ரெடி ஆகிடுச்சு சூப்பர் பாப்பா
Mam neega samyal panratha sapitanu pola iruku mam 🤤🤤🤤🤤super mam 🤤🤤
Thkuuuu
அக்கா வெந்தயக்குழம்பு சூப்பர் செஞ்சு பாத்து செம டேஸ்டா இருந்துச்சு என்னுடைய பையனுக்கு அடுத்த மாசம் பிறந்தநாள் 10 பேருக்கு சமைக்கிற மாதிரி ஒரு சாப்பாடு சொல்லி கொடுங்க. Plz அக்கா
Ena waynum solu pa.biryani ya.veg r no veg say fast..ok and tell me one kg rice sa lik u say then I mak
நன்றி சங்கீதா.
உப்புமா கிச்சடி இனத பார்த்து இப்பெல்லாம் அடிக்கடி செய்கிறேன் எப்போதும் சூப்பரா வருகிறது முன்பு ரனவ உப்புமா மற்றும் கேசரி மட்டுமே செஞ்சிருக்கேன் இது கல்யாண வீட்டில் மட்டுமே சாப்பிட்டு இருக்கேன் என்ன என்று தெரியாமலே இப்ப உன்னால் தெரிந்து கொண்டேம்மா
Vvvv happy ma
இப்பெல்லாம் வாரத்திற்க்கு ஒரு முனற ரவாகிச்சடி தான் செய்கிறேன்மா முன்பு ரவா உப்புமா செய்து சாப்பிட்டால் அனடக்கும் அவ்வளவா சாப்பிட முடியாது வேஸ்ட்டும் ஆகும் இனத பார்த்த நாள் முதல் இதற்க்கு மாறி ஆச்சு ரொம்ப நல்லாருக்கு இதில் நீ போட்ட டிரெஸ் ரொம்ப அழகா இருக்குமா முதல் நாளே சொல்ல நினனத்தேன் கலரும் அழகா இருக்கு ❤
ஹாய்மா அடிக்கடி கிச்சடி செய்கிறேன் வாரம் ஒருமுனற கண்டிப்பா வரும் உன் சேனனல இரண்டு பேருக்கு பார்த்து செய்ய சொல்லி இருக்கேன் நான் நல்லா செய்வனதயும் சேர்த்து சொன்னேன் கேட்டாங்க அனுப்பி இருக்கேன் உன்னன பற்றியும் சொல்லி இருக்கேன் நல்லா புரியும் படி சொல்லி கொடுப்பாய் என்றும் நீ செய்வது போலவே எங்களுக்கும் வரும் என்றும் எந்த தவறும் இது வனர எனக்கே வந்தது கினடயாது என்றும் சொல்லி இருக்கேன்
Super akka ungalode respe allame anakku pidikum eniyum pannitte erunge
Thku
Super ra iruku da sema enaku romba pudichiruku i love da
Thku so much ma.lov u too ma.unga anbhu ku rombha rombha thks ma
🙋 சங்கீதா உங்கள் சமை மேல் சூப்பர் எல்லா டிஸ்ஸும் பெருங்காயம் சேர்த்து செய்யிரேங்க எதுக்கு
எல்லா டிஷ்ஷுக்கும் கிடையாது எந்தந்த டிஷ்ஷுக்கு தேவையோ அதுக்கு கண்டிப்பா போடுவேன் , உப்புமாவுக்கு கண்டிப்பா பெருங்காயம் போடணும் அதே மாதிரி கிச்சடிக்கும் இதுக்கும் போடும்போது ஜீரணத்துக்கும் நல்லது டேஸ்ட் பிளேவரும் நல்லா இருக்கும்
First time I will try this with sambar podi vera level ultimate love u sister
Thank you so much dr
Very nice looking Kichchadi. Feel like grabbing from the screen itself
I always add cashews in every possible dish . Don’t worry Sangeetha ji
Each one is different. I like your recipes.
You are a very pleasant person.
God bless you
Thku
Looks delicious. I make exactly like this except the kuzhambu powder. I will follow your recipe the next time. Chutney looks good too. Like your explanation for not tempering the chutney.
Thku
Differentana entha kechade nanum try panni pakarayn. Yar anna sonalum don't worry Sangee. Unga cookinf style neega continue pannuga.
Thki dear
Hi sister, neenga rombo cute ah pesringa, receipe rombo nalla podringa
Thku
@@CookwithSangeetha thx for reply mam, are you interested for paid promo? If yes, we would like to participate mam. Kindly revert, hoping to hear from you soon. Thanks in advance shobha
அக்கா இன்று நான் வெந்தய குழம்பு நீங்கள் செய்வது போல செய்தேன் செம்மையாக இருந்தது மிகவும் நன்றி
Yes dear supra irukum.thku pa
Vanthya kulampu
Super uppma sister...nalla tips sonnenga..follow pannarom..keep it up sister.. neraya kathukarom sister..
Thku pa
Na unga channel ku pudhusu... Enakku arisi paruppu sadham senji kaattunga mam... Neenga nalla soldreenga
Hi welcome dear.alreafy channel vla iruku pka check da ma
Nenka pesurathu alaga eruku sister
Vanakkam mahaley dress colour unakku sooperma very tastful useful recipe dear
Thku so much ma
Akka nengka Vara Laval Akka nannum ungka rava kechadi ya panna poran tq akka
Thku pa
Don't feel sister... Kichadi super... Good job...
Thku pa
உங்கள் உழைப்பு உன்னதமானது. யாருடைய புண்படுத்தும் வார்த்தையையும் உண்மை இருப்பின் மாற்றவை தவிர்த்து அறிவுரையகா ஏற்பது நல்லது.
Thku. எனக்கு தெரிஞ்சு நான் எந்த தவறும் பண்ணல என்னுடைய முழுமையான உழைப்பும் மட்டுமே நான் போட்டோ எடுக்க மாட்டேங்கற தன்னுடைய நேச்சர் அதான் என் கண்ணு முன்னாடி தெரியும் அதுதான் என் நினைவில் இருக்கும் நான் தலையாட்ட நகையாடினார்கள் அது என்னுடைய பாடி லாங்குவேஜ் ஆட்டமேட்டிக்கா வரும் என்று தெரியாது அது என்ன நிறையோ குறையோ அதை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு பார்க்கிறவங்க பார்க்கட்டும் எனக்கு வர தான் செய்ய முடியும் என கரெக்ட் பண்ண தெரியாது இதுதான் என்னுடைய ஒரிஜினல்
Na try pandra akka pakkum bothaa semma yemmy ya eruku akka😋 try pantu soldra sisi ......aprm unga style ah vera akka unga cooking thaa recent ah 2weeks before la eruenthu thaa unga channel ah parthu cook pandra ....unga cooking vera level akka neenga feel panathinga akka neenga evloo clear ah soldringa yella recepies umaa .... so u don't feel akka 👍☺️
Sure da ma thakkali onu add panathi this video la editing mistake.so if u try this recipe add one tomato .thku da
@@CookwithSangeetha mmm k sisi
@@CookwithSangeetha gud mrng akka
சூப்பர் தாயே
Thku
👌🏻👍🏻🙏🏼🌹♥️sangetha ....👌🏻
All ur receipes are very very tasty and healthy . Keep rocking sangeetha. Don't get warries about this. If 1000 people likes you, 1 or 2 person will be like that using wrong words.
Sure thku
Don't worry..ur cooking awesome..PLZ continue with happy mood.. smile please
Thku dear.
Yes sister.... you are blessed soul... forgive them.... release them... please keep on going sister.... Sucess is yours....
Sure thku so much
Sangeeta samayal very very favourite samayal samayalnma Sangeeta samayalthan
Semiya kichadiiii seiga
Super sangeetha 👏👏👏👏👏👏👏
Thku
Yesterday my wife preparing vendhayà kulambu it's reaily amazing sanki
Very happy sir thku so much
Conway my regards to your wife sir
Hii akka today kichadi try panunu akka neenga sonna mathuri Tomato add panuna .... Semma testy akka😋😋super vanthuchi akka.... aprm akka unga cooking la ethu eruku akka na cooking try panuna la result vera level akka🥰 love u akka❤️
V happy thku dear ma
@@CookwithSangeetha happy happy dear akka🥰
Super 👌👌👌. Don't worry about bad comments. U have to go more steps. Leave it. Be happy mam
Sure da ma
Fantastic thalaivi
Amazing semaya irukku akka kichadi enakkum rmba pidikkum sidish adhukuda coconut chatni I like garlic pota coconut chatni superah irukkum ka nalla Karama
Today I tried it came out well.thank u sissy
Welcome dear
Rava kichidi super 👌👌
Thku
sangeetha mam u r simply Super..l am happy to watch u r simple & tasty receipes.i really like to be u r good friend.i love u r receipes
Y not dear sure wil b friend pa.thki dear.lov u too
Superb excellent
Thku
Khichadi seiyallaam nu library (cws) ku vandhen … ippa seiyaporom… cheers cws n all…
Thku
Hai dr ma good evening da kichadi supper different type rava with semiya video romba feel panniyathu ma don't feel bad for everything there will be a possitive n negative dr think about good things ur cooking is different and good ma u will win ma I felt so much da be happy and do ur work with confident thanks da take care ma love you lots dr bye Chellam
Sure ma.thku so much.all ur love mak me happy.thku ma.lov u lot ma
supera irunthuchu sister
Thku pa
Really super so good
Super Sangeetha.Don"t worry.Sangeetha,somebody ia like that.
Sure inga.thku
Arumai kannu nalla sollithara da kannu 👌👌👌❤❤❤
Thku ma
Kichadi super sister🤪🤪🤪👌👌👌
Thkuuuu
நன்றி மா
Thku
Ur always super sis, tq
சங்கீதா என்னோட வயசு 35 ஆனா உங்க ரசத்தை பார்த்து ரசம் வச்சேன் உண்மைலயே அவ்ளோ ருசிங்க
V happy inga thku
Best cooking ever....keep rocking
Thku
Truly kichadi came out very tasty. Thanks sangeetha cook
Thku inga
சூப்பர் 👍👌😋
Thku sir
Darling we are here for you...dont worry...tomo mrng indha receipe tha da..feedback share pandren Dr.. Chappathi Poori soft uh vara maavu epdi pesairadhu nu Solunga
I already uploaded video dear pls check
@@CookwithSangeetha I saw dr
Tqsm
@@esthershekie4121 ok pa
Excellent da . Different comments varum da athukellam nenga react pannathinga . Surely unga explanation is very good da.
Thku Inga ma
your voice is very nice and your recipe always good
Thkuuuu
Super mam 🌷 ❤️
Very nice
Nan try panrean super sister
Thku pa
Sangeeta MOLE night உன் style கிச்சடி தான். OK வா
சூப்பராக சொன்ன என் அழகு தலையாட்டி பொம்பையே. ஹிஹிஹி
அம்மா
Thku ma
I always use cashews for poori masala 😊
Yes
super sangeema😅
Thku inga
Hi ma'm....tasty rice khichadi senje kaminga ma'm
Ok
Your cooking is very tasty 😋 thank You for your recipe 🙏
Welcome
Super great 👍 👏😮👏😮
Thku
Akka quantity adhigama oru 5 perkku yepdi pandradhunu sollunga akka naaa unga vedio vaa pathu neenga pandra quantity la panna taste perfect aaa varudhu aana konjam extra pannum bothu ivlo ingredients podanumnu therla akkka adha mattum yella recipies kkum sollidungaaa then unga recipes yellame try panna perfect aaaa dha varudhu taste um pakkava irukku sis then neenga kudukara explanation num perfect 😍😍keep rocking akka🥰🥰🥰
Ok da ma
Don't worry sissy semmaya irukku unga samayal vera level ponga🤝👍🙏
Thku pa
Hi.. its so nice n awesome.. the texture is nice n I will try here in Brunei.. Veera Raghavan Brunei..
Thku inga
Pakumbodhey amarkalama iruke..thank you sangeetha
Thku sis
Super Madam.... Thalikum podhu 2 kirambu, 2 patta, 1princhi elai podalama...
Ok
Etti
நீங்கள் சமைக்கிற சமையல் எல்லாம் சூப்பர் 👍👍👍👍👍👍👍
Thkuuuu
@@CookwithSangeetha நீங்கா சமைக்கரதேல்லாம்மே சூப்பர்மா.
Super sangeetha.nice presentation
Thku
Excellent mam. Thank you so much for this evergreen favourite recipe. Mam could you please upload wheat rava khichadi too. Tq ❤
Will upload soon thku
Super sister