தெய்வத் தமிழ் திருவெம்பாவை | பாடல் 12 | ஆர்த்த பிறவித் துயர்கெட...

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2022
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்
    ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
    தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
    கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
    காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
    வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
    ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
    பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
    ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்

КОМЕНТАРІ • 1