சார் வணக்கம். சிம்ம ராசி. மகம் நட்சத்திரம். லக்கனம் கும்பம். எனக்கு சிம்ம ராசி மகம் நட்சத்திரம்... அது எப்படி இருந்தாலும். நேரம் சரியில்லை. தெரியும். எனக்கு ஒரு முக்கியமான விஷயம். இது நீங்க கண்டிப்பா சொல்லணும். சித்திரை மாசம். பொறந்த ஆண்களுக்கு. சீரழிஞ்சு கிட்டே இருக்கும். சித்திரை மாசம் பிறந்தவர்களுக்கு. அதுக்கு என்ன பரிகாரம். எந்த கோயிலுக்கு போலாம். ரொம்ப சித்திரவதை . சித்திரையில் சீரழிஞ்சு இருக்கும் ரொம்ப கஷ்டம். பொறந்ததுல இருந்து கஷ்டம். வளர்ந்து இருந்து கஷ்டம். கல்யாணம் பண்ணல இருந்து கஷ்டம். வடிவேல் சொன்ன மாதிரி. அதுவே பழகிடும். அந்த மாதிரி ஆயிடுச்சு ஏன். சிம்ம ராசி மகம் நட்சத்திரம். ஏன் இப்படி இருக்கு. எனக்கு ஒரு வீடியோ போடுங்க. உங்களை கோடி புண்ணியம். சித்திரை மாசம். பிறந்தவர்களுக்கு. பிறந்த தேதி. 14. 4. 1981. தமிழ் வருடப்பிறப்பு. சித்திரை கனி. அன்று பார்த்தேன். மதியம். மணி சரியா தெரியல. இதை வச்சு எனக்கு ஒரு நல்ல பலன் சொல்லுங்க வாழ்றதா. சாகுற. வேறு எங்கே போகிறதா. இன்னும் உயிரோடு இருக்கிறதா. உங்க கைல தான் இருக்கு. பதில் சொல்லிட்டு இருக்கு. நன்றி
அண்ணா எங்க பையனோட ராசி மகர ராசி அவிட்ட நட்சத்திர நாள் கொஞ்சம் ஜாதகத்தை பார்த்து சொல்லுங்க கல்யாணம் ஆகி ரெண்டு மூணு வருஷம் ஆகுது குழந்தை இல்ல தயவுசெய்து எனக்கு பார்த்து கொஞ்சம் சொல்லுங்க நான் உங்க வீடியோ பார்த்துகிட்டே இருக்கேன் எனக்கு இந்த ஒரு பதில் கொடுங்க நான்
சார் வணக்கம் .சிம்ம ராசி மகம் நட்சத்திரம் 21.3.1978.செவ்வாய்கிழமை இரவு 11.35.பிறப்பு.வி.துர்காதேவி.சார் எனக்கும் உடம்பு சரிஇல்ல. எங்க அம்மாவுக்கும் உடம்பு சரிஇல்ல. வேலை எதுவும் கிடைக்கல. V.Durgadevi. DTed. BEd. Tamil teacher.பிரைவேட் பள்ளியில் கூட வேலை கிடைக்கல. இதற்கான பரிகாரம் சொல்லூங்கள் சார்
வணக்கம் ,எங்க பையனுக்கு சிம்மம் ராசி ,மகம் நட்சத்திரம் ,கடகம் லக்கினம் படிப்பு ,வேலை எப்படி இருக்கும் சொல்லுங்க .அவனுக்கு அப்பா இல்லை .சிங்கள் வளக்குறேன்.
நண்பரே நீங்கள் ஜாதகம் சொல்வது போல் சொல்லாமல் ஆசிரியர் போல் சொல்வது சிறப்பு
சிம்மம் மகம்4 கடன் தொல்லை அதிகம் எப்பொழுது விடிவுகாலம்
சிம்ம ராசி மகம் நட்சத்திரம்
சார் வணக்கம். சிம்ம ராசி. மகம் நட்சத்திரம். லக்கனம் கும்பம்.
எனக்கு சிம்ம ராசி மகம் நட்சத்திரம்... அது எப்படி இருந்தாலும். நேரம் சரியில்லை.
தெரியும். எனக்கு ஒரு முக்கியமான விஷயம். இது நீங்க கண்டிப்பா சொல்லணும்.
சித்திரை மாசம். பொறந்த ஆண்களுக்கு. சீரழிஞ்சு கிட்டே இருக்கும். சித்திரை மாசம் பிறந்தவர்களுக்கு. அதுக்கு என்ன பரிகாரம். எந்த கோயிலுக்கு போலாம். ரொம்ப சித்திரவதை . சித்திரையில் சீரழிஞ்சு இருக்கும்
ரொம்ப கஷ்டம். பொறந்ததுல இருந்து கஷ்டம். வளர்ந்து இருந்து கஷ்டம். கல்யாணம் பண்ணல இருந்து கஷ்டம். வடிவேல் சொன்ன மாதிரி. அதுவே பழகிடும். அந்த மாதிரி ஆயிடுச்சு
ஏன். சிம்ம ராசி மகம் நட்சத்திரம். ஏன் இப்படி இருக்கு. எனக்கு ஒரு வீடியோ போடுங்க. உங்களை கோடி புண்ணியம். சித்திரை மாசம். பிறந்தவர்களுக்கு.
பிறந்த தேதி. 14. 4. 1981.
தமிழ் வருடப்பிறப்பு. சித்திரை கனி. அன்று பார்த்தேன். மதியம்.
மணி சரியா தெரியல. இதை வச்சு
எனக்கு ஒரு நல்ல பலன் சொல்லுங்க
வாழ்றதா. சாகுற. வேறு எங்கே போகிறதா. இன்னும் உயிரோடு இருக்கிறதா. உங்க கைல தான் இருக்கு. பதில் சொல்லிட்டு இருக்கு. நன்றி
Marriage eppo sir nadakkum?
ஐயா சிம்ம ராசி ரிஷப லக்னம் பிறந்த தேதி 22 9 1976 நேரம் இரவு 10:00 மணி 15 நிமிடம்
Thank you sir very beautifully said thank you Best wishes 🎉🎉🎉
Simmam magam mithunam
Sima rasi Poorani kimba lakanam
Kumbha rashi simha lagnam can we do marriage this yr 27 yrs
Simman uthiram Jayaram
Thulam guru peyarchi upload panuga
I want to check my jadhakam
Anna nan meena rasi en wife simma rasi naga perenje valrom eppa seruom pless solnga anna manasu kastamaerku
When is the marriage
அண்ணா எங்க பையனோட ராசி மகர ராசி அவிட்ட நட்சத்திர நாள் கொஞ்சம் ஜாதகத்தை பார்த்து சொல்லுங்க கல்யாணம் ஆகி ரெண்டு மூணு வருஷம் ஆகுது குழந்தை இல்ல தயவுசெய்து எனக்கு பார்த்து கொஞ்சம் சொல்லுங்க நான் உங்க வீடியோ பார்த்துகிட்டே இருக்கேன் எனக்கு இந்த ஒரு பதில் கொடுங்க நான்
Jayaram simmam uthram Kadaka lagunam
Nejamava, manaivi kuzhandhai seruvangala ennoda? Oru varudamaga pirindhu irukkirom. Eppo seruvom? Her family members issue panranga
Rishabam... karthigai star...
Sir jathakam parlum simma rasi kanni lakanam
Bro sorry.... Niraiya kadhai pesuringa bro... Always come to the point
My son simmam pooram viruchika lagnam. Will he get job now
olarama poi saptutu toongunga sir, endha graha peyarchium veedu base panni paaka koodadhu, ithu adipadai vidhi, graham nindra natchatra saaram vechu thaan paarkanum.. pathula guru irundha suya tholil amaiyum. kadagam la irunda pala perukku nalla tholil vaaippu amamjirukku plus panappulakkam mattrum eirpaaradha adirshtam amanjirukku. 1st koochara palanai kanikka natchatra naathan natchatra saaram vaangiyadahi vaithu baava palanai kanakkidavum.
சார் வணக்கம் .சிம்ம ராசி மகம் நட்சத்திரம் 21.3.1978.செவ்வாய்கிழமை இரவு 11.35.பிறப்பு.வி.துர்காதேவி.சார் எனக்கும் உடம்பு சரிஇல்ல. எங்க அம்மாவுக்கும் உடம்பு சரிஇல்ல. வேலை எதுவும் கிடைக்கல. V.Durgadevi. DTed. BEd. Tamil teacher.பிரைவேட் பள்ளியில் கூட வேலை கிடைக்கல. இதற்கான பரிகாரம் சொல்லூங்கள் சார்
Simha Rashi
urtera nakshatra1
,, சிம்ம ராசி மகம் இரண்டாம் பாதம் துலா லக்கனம், , ராகு திசை சனி புத்தி நடக்கிறது எனக்கு எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா
Kudutha kadan varuma
சிம்மம் ராசி விருச்சிக லக்கினம் குடும்பம், புதிதாக கால்நடை வளர்ப்பு தொழில் தொடங்கலாமா
Simmam rasi thulam lakkanam eppadi sir
தனுசு ராசி சிம்ம லக்னம் பூராடம் நட்சத்திர. அரசு வேலை கிடைக்குமா
Magendhran. S poorviga sothu illa sir
சனிபெயர்ச்சிபலன்
Mesarasi palan up load pannunga
m.s.saravanabhava.tirupattur.time 11.15am.date time3/10/1964 , gurudasaplan, auyal, own business, hotel municipal bulding, less or sales ?
Simmam rasi puram star 4padham viruccham lakkanam govt job irukkuma sir
Anna meenam eppo
Arul simmam rasi mesham lakkunam
சிம்மம் இராசி மகம் நட்சத்திரம் 1ஆம்பாதம் ரிஷபம் லக்கினம் எனக்கு
என் மகன் சிம்மம் மகம் முதல் பாதம் மேஷ லக்னம் கல்யாணம் எப்ப நடக்கும் தடையாவே இருக்கு பதில் சொல்லுங்க
Simmam mithuna lagnam
வணக்கம் ,எங்க பையனுக்கு சிம்மம் ராசி ,மகம் நட்சத்திரம் ,கடகம் லக்கினம் படிப்பு ,வேலை எப்படி இருக்கும் சொல்லுங்க .அவனுக்கு அப்பா இல்லை .சிங்கள் வளக்குறேன்.
Same problem
Anna job ketaikuma
Simman masam lucknam
சிம்மம் மகர லக்னம் எப்படி சார்
சிம்மம் லக்னம்வ
Simma rasi simma lagnam maga natchathiram chandira thisai puthan puthi nadakuthu enaku intha varudam naan muyarchikum velai amaiyuma sir
Sima rasi uthira Nakshatra yappadi iruku sir
16:43 ama ama😢
Sommam pooram
10ல குரு மேல் பதவி சொல்லுதாங்க
நீங்க மட்டும் தான் பதவி பறி போகும் சொல்லுதிங்க
Aaaama aaama aaaaama😂😂😂😂😂 Ongi oru app appanum pola thonud🤦♂️
Bro nenga casual pesuringa
Mithuam eppo sir