Vanakkam anna 4 days ah solren anna . Siddhar varalinga anna. Romba mana ulaichal anna. 11L orutharuku help panen anna. Avanga enaku thirupi tharanum anna. Pls pray pannikonga anna ....
Guruji namaskaram.. na unga vedios pathen. Kelakyar sidhar chant panna start pannen. 2 days la oru problem solve Achu. Enaku kanavula kelakyar sidhar vandhu asirvadhichar.. daily daily miracles nadakurdhu.. but one lady ungala and kelakyar sidhar ah wrong ah project panra.. manasuku kashtama iruku... Kovama varudhu..
ஐயா வணக்கம். என் சொந்த ஊர் பவானி பக்கம் அந்தியூர் ஐயா. நான் கடந்த பத்து ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் shivamoga வில் வசித்து வருகிறேன். நான் உங்களை ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பை கேளகியர் சித்தர் எனக்கு கொடுப்பர் என்று நம்பிக்கை உள்ளது. கடந்த ஐய்ந்து நாட்களாக கேளகியர் சித்தர் ஐயா மந்திரம் சொல்லி வருகிறேன். இன்று கருங்குலவி மற்றும் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்துப்பூச்சி பார்த்தேன் ஐயா என்னை அறியாமல் கண்களில் நீர்.செய்வதறியாமல் திளைத்து நின்றேன். உங்களுக்கு நன்றிகள் பல ஐயா
Sir na soldra person jathagam Solla mudiyuma date 31/01/2001 Time 10:55 am place egmore chennai entha jathagam explain pannunga na namburan Sri kelakkiya siddhar pathi therunchikannum 🙏
Enaku kelakiyar sithar vazhipadu kaana endha arikuriyum varla. 23days aa meditate panren. Proper aa dha panren aana endha ariguriyume ila 😢 En nu yaravadhu sollunga
அண்ணா எனக்கு திருமணம் ஆகி 4இயர் ஆகுது குழந்தை இல்லை ashok அண்ணா எனக்காக சித்தர் கிட்ட வேண்டிக்கங்க அண்ணா எல்லாரும் எனக்காக வேண்டிக்கங்க plz🙏🙏🙏🙏🙏 எனக்கு பதில் சொல்லுங்க அண்ணா
அண்ணா வணக்கம் நான் விருச்சிக அனுஷம் என் ஒரே மகன் விருச்சிக ராசி கேட்டை நானே விருச்சிக ராசியில் பிறந்து ரொம்ப கஷ்டப்பட்டு வாழுறேன் என் மகனும் அதே ராசியில் அவன் எதிர்காலம் நினைத்து மிகவும் பயமாக இருக்கிறது எனக்கு 29 என் மகன் 10 வயது ஒரே ராசியில் இருவர் இருக்கலம என் வாழ்வில் வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகள் மட்டுமே அதிகம் மகனை நினைத்துப் கவலையாக உள்ளது என் மகனுக்காகமடுமேஇருக்கிரேன் எந்தப் பிரார்த்தனையும் எனக்கு உங்க நம்பர் தாங்க ப்ளீஸ் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Sir na 5days mantram chat panna en dream oru green thalapa green dress thadi vachithu nalla high weight oruvara patha avara patha udaney enku allukai vanthu echitan
ஐயா வணக்கம் என் மகனுக்கு 26 வயசாகுது தனுசு ராசி மூல நட்சத்திரம் அவனுக்கு படிப்பு பிரேக் ஆச்சி நிறைய பிரச்சனை வழக்கு கோர்ட் இந்த மாதிரி நடந்துட்டு இருக்கு ஏதாவது ஒரு சொல்யூஷன் இருந்தா சொல்லுங்க எட்டுல ராகு இருக்கு ஐயா
ஐயா வணக்கம் இரண்டு நாட்களாக உங்களுடைய வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் திங்களன்று எனது வழிபாட்டை தொடங்க இருக்கிறேன் நான் இந்த வருடம் சஷ்டி விரதம் முதன்முறையாக இருந்தேன் விரதம் எல்லாம் நல்லபடியாக இருந்தேன் ஆனால் ஆரம்பிக்கும் முன்னாடி வெள்ளிக்கிழமை எனது வீட்டில் ஒரு குட்டி பாம்பு வந்தது பின் விரதம் முடித்த வெள்ளிக்கிழமை ஒரு குட்டி பாம்பு எனது வாசலில் வந்தது ஆனால் இரண்டு பாம்பையுமே நாங்கள் அடித்து விட்டோம் இதற்கு ஏதாவது அர்த்தங்கள் உண்டா ஏன் வந்தது கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கம் என்னோட பையனோட ராசில எட்டுல ராகு இருக்கு நிறைய படிப்பு பெரிய காட்சியை வழக்கு பிரச்சனை எல்லாமே நடந்துருச்சு இப்ப அவனுக்கு 26 வயசு அவன் லைஃப் ஒரு சொல்யூஷன் சொல்லுங்க சார்
Sir, i tried kelakiya Siddhar manthiram. I dint see real butterfly . But all of sudden I bought a butterfly brand cooker and it has a white silver coloured butterfly symbol. But the problem is my anger is increased n it is intolerable n I can sense it. I am getting into situation like that. So I stopped. Again today I tried. Again some situation made me behave very furious... So I am afraid
ஐயா நீஙக கேளக்கியர் சித்தர் வருவார் உதவி செய்வார் சொல்றீங்க இன்னொரு ஜோதிடர் அவர் கேது தவறாக நிறைய பேர் சொல்றாங்க உனக்கு உதவி செய்ய மாட்டார் உங்க பதில் என்ன
You astrology scientists sir, very good explain sir, vera level space explain
neega sona mathiri na kelakiyar sidhar ta pray panen arambhichu 22 days achu..daily enaku kastatha kudutharu , appovum kuda na pray panitu irunthaen but inaiku biggest avamanatha kudutharu...ennnala atha thangikidave mudiyala...enaku avamanathai kudutha kelakiyar sidhar ku nandri...kelakiyar sidhar nu oru sidhar arimuga paduthuna ungalukum rembha nandri...
Thank your very much for your clear explanation.
சரோஜினி பிறந்த ஊர் மும்பை என் லைஃப்ல நிறைய ப்ராப்ளம் 11/10/1992. 9.5 am ப்ளீஸ் சொல்லுங்க சார்
Om kelaikkiyar siddhar namo namaha
நன்றாக புரிந்து கொண்டேன் ஐயா
இதை நான் உணர்ந்தேன் ஆனால் சிறப்பு பார்வை என்னை குழப்பிவிட்டது
Klakkear.sitther.nomo.namo❤❤❤❤❤❤❤
ஓம் ஶ்ரீ kelakiyar சித்தர் நமோ நமஹ🎉🎉🎉🎉
Thank u sir understood a little bit but trying to understand sir.
Vanakkam anna
4 days ah solren anna . Siddhar varalinga anna. Romba mana ulaichal anna. 11L orutharuku help panen anna. Avanga enaku thirupi tharanum anna. Pls pray pannikonga anna ....
Vanakkam anna
Anna Nan Ney start panen ...amavasya day morning 11. 45 am . Today early morning 4 am anna ....kelakkiyar Siddhar dharshan kaga
2025 புத்தாண்டு பலன்கள் போடுங்க
Guruji namaskaram.. na unga vedios pathen. Kelakyar sidhar chant panna start pannen. 2 days la oru problem solve Achu. Enaku kanavula kelakyar sidhar vandhu asirvadhichar.. daily daily miracles nadakurdhu.. but one lady ungala and kelakyar sidhar ah wrong ah project panra.. manasuku kashtama iruku... Kovama varudhu..
அண்ணா நன்றி🙏
💯 vilakkam....
ஐயா வணக்கம். என் சொந்த ஊர் பவானி பக்கம் அந்தியூர் ஐயா. நான் கடந்த பத்து ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் shivamoga வில் வசித்து வருகிறேன். நான் உங்களை ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பை கேளகியர் சித்தர் எனக்கு கொடுப்பர் என்று நம்பிக்கை உள்ளது. கடந்த ஐய்ந்து நாட்களாக கேளகியர் சித்தர் ஐயா மந்திரம் சொல்லி வருகிறேன். இன்று கருங்குலவி மற்றும் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்துப்பூச்சி பார்த்தேன் ஐயா என்னை அறியாமல் கண்களில் நீர்.செய்வதறியாமல் திளைத்து நின்றேன். உங்களுக்கு நன்றிகள் பல ஐயா
🙏
@rathitamil-if2vj thanks 🙏 mam
Om Sri kelakkiyar Siddhar namo namaha
Sir sanipeyarchi palangal vedio podunga sir.kadakam poosam natchathram
Sir na soldra person jathagam Solla mudiyuma date 31/01/2001
Time 10:55 am place egmore chennai entha jathagam explain pannunga na namburan Sri kelakkiya siddhar pathi therunchikannum 🙏
Hi anna...en husband innoru ponnoda thodarbula irukaar...naanum evlovo muyarchi panni paathuten.kelakiyar sittharthaan avara thiruthanum...en family antha ponnala romba torcher anubavikirom
அண்ணா அரசு வேலை போட்டி தேர்வுக்கு தயாராகி வேலை கிடைக்க எவ்வாறு சித்தரை வழிபட வேண்டும் என்று சொல்லுங்க அண்ணா உதவியாக இருக்கும்
Enaku kelakiyar sithar vazhipadu kaana endha arikuriyum varla. 23days aa meditate panren. Proper aa dha panren aana endha ariguriyume ila 😢
En nu yaravadhu sollunga
அண்ணா எனக்கு திருமணம் ஆகி 4இயர் ஆகுது குழந்தை இல்லை ashok அண்ணா எனக்காக சித்தர் கிட்ட வேண்டிக்கங்க அண்ணா எல்லாரும் எனக்காக வேண்டிக்கங்க plz🙏🙏🙏🙏🙏 எனக்கு பதில் சொல்லுங்க அண்ணா
அண்ணா வணக்கம் நான் விருச்சிக அனுஷம் என் ஒரே மகன் விருச்சிக ராசி கேட்டை நானே விருச்சிக ராசியில் பிறந்து ரொம்ப கஷ்டப்பட்டு வாழுறேன் என் மகனும் அதே ராசியில் அவன் எதிர்காலம் நினைத்து மிகவும் பயமாக இருக்கிறது எனக்கு 29 என் மகன் 10 வயது ஒரே ராசியில் இருவர் இருக்கலம என் வாழ்வில் வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகள் மட்டுமே அதிகம் மகனை நினைத்துப் கவலையாக உள்ளது என் மகனுக்காகமடுமேஇருக்கிரேன் எந்தப் பிரார்த்தனையும் எனக்கு உங்க நம்பர் தாங்க ப்ளீஸ் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kelakkiyar siddhar namo namaha nanum 7 days mandhragam sora enku katchi thara mataraga😢😢😢😢
உங்களைத் தொடர்பு கொள்வது எப்படி❓ உங்கள் தொடர்பு எண் வேண்டும்
Sir na 5days mantram chat panna en dream oru green thalapa green dress thadi vachithu nalla high weight oruvara patha avara patha udaney enku allukai vanthu echitan
Ayya vanakkam vilaku yetri manthiram sollum pothu veedu irutaga iruka venduma? allathu tubelight pottu yarinthu kondu irukanuma Ayya konjam sollunga
Sir.,i would like to learn Astrology...kindly guide me..sir
ஓம் ஸ்ரீ கேளக்கியா சித்தர் நமோ நமக . 🙏🙏🙏🙏🙏🙏 Sir What's app group -ல் இன்னும் என் நெம்பா இன்னும் add ஆகவில்லை. Pls.
ஐயா வணக்கம் என் மகனுக்கு 26 வயசாகுது தனுசு ராசி மூல நட்சத்திரம் அவனுக்கு படிப்பு பிரேக் ஆச்சி நிறைய பிரச்சனை வழக்கு கோர்ட் இந்த மாதிரி நடந்துட்டு இருக்கு ஏதாவது ஒரு சொல்யூஷன் இருந்தா சொல்லுங்க எட்டுல ராகு இருக்கு ஐயா
Enku kandan athigama irruku seegarama sariya poganum 😢😢😢
Thank you anna
Ooommm sree kelakeyar sither namoo nmagaaaaa
இரண்டு வயது குழந்தையின் பழைய துணிகளை துணிகளை ஆற்றில் விடலாமா தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்
ஐயா வணக்கம் இரண்டு நாட்களாக உங்களுடைய வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் திங்களன்று எனது வழிபாட்டை தொடங்க இருக்கிறேன் நான் இந்த வருடம் சஷ்டி விரதம் முதன்முறையாக இருந்தேன் விரதம் எல்லாம் நல்லபடியாக இருந்தேன் ஆனால் ஆரம்பிக்கும் முன்னாடி வெள்ளிக்கிழமை எனது வீட்டில் ஒரு குட்டி பாம்பு வந்தது பின் விரதம் முடித்த வெள்ளிக்கிழமை ஒரு குட்டி பாம்பு எனது வாசலில் வந்தது ஆனால் இரண்டு பாம்பையுமே நாங்கள் அடித்து விட்டோம் இதற்கு ஏதாவது அர்த்தங்கள் உண்டா ஏன் வந்தது கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கம் என்னோட பையனோட ராசில எட்டுல ராகு இருக்கு நிறைய படிப்பு பெரிய காட்சியை வழக்கு பிரச்சனை எல்லாமே நடந்துருச்சு இப்ப அவனுக்கு 26 வயசு அவன் லைஃப் ஒரு சொல்யூஷன் சொல்லுங்க சார்
அண்ணா நான் ஒரு விதவை இந்த பரிகரம் சேய்யலமா அண்ணா நிங்க சேல்லுங்க பையனுக்கு இப்பவரைக்கும் பெறந்த நேறம் பத்ததேல்லா நிங்க சேல்ல முடியுமா அண்ணா
மூல திரிகோணம் வர்க்கோத்தமம் இந்த பதிவெல்லாம் உங்கள் சேனலில் வரல bro
Sir, i tried kelakiya Siddhar manthiram. I dint see real butterfly . But all of sudden I bought a butterfly brand cooker and it has a white silver coloured butterfly symbol. But the problem is my anger is increased n it is intolerable n I can sense it. I am getting into situation like that. So I stopped. Again today I tried. Again some situation made me behave very furious... So I am afraid
ஈரோடு விஜயம் செய்யும் நாள்
ஐயா அந்த டம்ளரில் உள்ள தண்ணியை என்ன பண்ண அதை நீங்க கூறவே இல்லைங்க ஐயா
Kudithu Vida vendum
I send one haraiscop
Do say current situation
ஐயாஉங்களது போன் நம்பர் கிடைக்குமா.
Iyya na mikaperiya problem erukiren ennal meendu vara mudiya villai ungalitam pesa vendum iyya