வாகன இன்சூரன்ஸ் எதற்கு கட்டாயபடுத்துகிறார்கள் தெரியுமா? | சட்டம் அறிவோம்
Вставка
- Опубліковано 7 вер 2024
- Contact Lawyer SaravanaKumar for Law related Consultation - 9843526536 (WhatsApp Only)
வாகன இன்சூரன்ஸ் எதற்கு கட்டாயபடுத்துகிறார்கள் தெரியுமா? | சட்டம் அறிவோம்
---
Media Partner : சட்ட பஞ்சாயத்து
Subscribe : goo.gl/VG6i54
To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
ஐயா இது போன்ற உங்கள் சேவை தொடர வேண்டுமென நான் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
பலநாள் சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி
Sir thanks to giving this valuable information
நன்றி அண்ணா அருமையான தகவல் மிகவும் பயனுள்ள தகவல் உங்கள் சேவை எங்களுக்கு தேவை அண்ணா🙏
Well speech and clear explanation....keep doing this kind of an important information... Thank you
பைக் தொலைந்துவிட்டாலோ அல்லது ஆக்சிடென்ட் ஆனாலும் எப்படி கிளீன் பண்ணுவது இன்சூரன்ஸ் சொல்லுங்க சார்
மிக்க நன்றி
ரொம்ப பயனுள்ள தகவல் மிக்க நன்றி இதுபோன்ற வீடியோக்கள் மேலும் போடவும் தேங்க்யூ சார் தேங்க்யூ
It will useful to all people
சிறப்பான பதிவு நன்றி
Ariyalur from manikandan உங்கள் மேன்மேலும் தொடர வாழ்த்துகள்
Good information sar
Thank u sir
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
Arumai sir thkz for your information
Very good useful UA-cam channel from the first time by the lawyer
NALLA THAGAVAL SIR
Good news
Thanks for giving information
Sir... Why vehicle insurance.. Is not like LIC.. So that.. If there was no accident happened. Why the same has not refunded by keeping amount as LIC policy... Please
Excellent
Will ec
முதல் இன்சூரன்ஸ் வண்டிக்கு
இரண்டாவது இன்சூரன்ஸ் பின்னாடி உட்கார்ந்து வருபவர்களுக்கு
மூன்றாவது இன்சூரன்ஸ் எதிரில் வருபர்களுக்கு
அப்போ வண்டி ஓட்டுருவங்களுக்க்கு அதுல எந்த இன்சூரன்ஸ் சேரும் சார்?
அதை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் சார்
👍👍
great work
Thanks sir
Sir unga insurance video pathan. Athula neenga third party kaagathan police insurance kettaranga appdinu sonninga. Appoo helmet yathuku sir compulsory nu sollranga. Atha pathu ooru video podunga sir.
ஒரு வாகனம் வாங்கியதில் இருந்து பயன்பாடு நிறுத்துவது வரை விபத்தில் சிக்கவில்லை என்றால் அந்த காப்பீட்டு செலவுத்தொகை யாருக்கு பயனளிக்கும்?
எனக்கும் அதே சந்தேகம் ...
Insurance company ku
Vandi ediju sethuta yaruku lapamnu company yum yosikum 😄
Tangyou sir
எந்த காவல் அதிகாரி தலைகவசம் அணிந்திருக்கிறார்களா என பார்க்க வேண்டும் மற்றும் எந்த நேரத்தில் அப்படி பார்க்க வேண்டும் மற்றும் எந்தெந்த இடத்தில் அப்படி பார்க்க வேண்டும் . யார் அபராதம் வசூலிக்க வேண்டும்.
Sir if we miss the single vehicle key, will they deduct 25% from amount??
என்னிடம் மூண்றாம் நபருக்கான காப்பிடு (third party insurance)உள்ளது அதை வைத்து நான் இருசக்கர வாகனம் ஒட்டலாமா.இல்லை போலிஸ் பிடித்தால் அபாரதம்(fine)கட்ட வேண்டுமா
Ungala epdi contact panradhu sir
நான் ஒருவர் மீது வாகனத்தில் மோதி விட்டேன், என்னிடம் இன்சூரன்ஸ் இல்லை .
போலீஸ் கேஸ் போட்டால் என்ன செய்வது, எனக்கு என்ன பிரச்சனை ஏற்படும்
ஐயா , என் மாமாவின் இரு சக்கர வாகனம் துளைந்துவிட்டது. இன்சூரன்ஸ் கம்பெனியில் கேட்டால் FIR காபியை கேட்கிறார்கள், ஆனால் காவல் நிலையத்தில் Case file செய்ய மறுக்கிறார்கள்.
இந்த நிலையில் நான் என்ன செய்வது, எதற்காக நான் இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும்.
Online shopping la vera product vechu anupitanga aana return eduka mattanga athuku yethachu panlama?
Sir college mela case podanuna enna pannanu
சார் எனது வாகனத்தையும் ஒரிஜினல் ஆர்சி புக்கையும்
அடகு வைத்திருந்தேன்.எனது அனுமதியின்றி அந்தவாகணத்தையும் ஆர்சி புக்கையும் அவருக்கு தேவையான தொகைக்கு விற்று விடார் ..நான் என்ன செய்யவேன்டும்..அந்தவன்டியின்.டாக்மென்ட் அனைத்தும் என் பெயரில் உள்ளது காலாவதி ஆகிவிட்டது..நான் என்ன செய்ய வேன்டும் ..
5year insurance Available
IRDA
இரண்டு டாவது பார்ட்டி யாரு சார்
பின்னாடி அமருபவர்..சகோ
good answer sir. your phone number வேண்டும் ஐயா
வண்டி வைத்து இருபவரா
Good information sir
Thanks for your information