சட்ட பஞ்சாயத்து
சட்ட பஞ்சாயத்து
  • 306
  • 12 791 686
தகவல் அறியும் சட்டப் புத்தகம் வாங்குவது எப்படி?
தகவல் அறியும் சட்டப் புத்தகம் வாங்குவது எப்படி?
RTI ஹக்கிம் (9786077999) - (WhatsApp Only)
---
Media Partner : Adada Creators
Email : contact@adadacreatos.com
Subscribe : bit.ly/2JcsKnq
To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
Переглядів: 11 602

Відео

அசல் பத்திரம் இல்லாமல் பட்டா மாறுதல் பண்ண முடியுமா ? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 128 тис.4 роки тому
அசல் பத்திரம் இல்லாமல் பட்டா மாறுதல் பண்ண முடியுமா ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறி 2வது கல்யாணம் பண்ணலாமா ? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 13 тис.4 роки тому
இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறி 2வது கல்யாணம் பண்ணலாமா ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
அரசு அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரடியாக ஆய்வு செய்யலாமா ? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 7 тис.4 роки тому
அரசு அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரடியாக ஆய்வு செய்யலாமா ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்படி ? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 56 тис.4 роки тому
அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்படி ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெறும் வழிமுறைகள் என்ன?
Переглядів 11 тис.4 роки тому
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெறும் வழிமுறைகள் என்ன? Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
என் மனைவி என் மீது வரதட்சணை புகார் போலியாக கொடுத்தார் அதை காரணம் காட்டி விவாகரத்து பெற முடியுமா ?
Переглядів 33 тис.4 роки тому
என் மனைவி என் மீது வரதட்சணை புகார் போலியாக கொடுத்தார் அதை காரணம் காட்டி விவாகரத்து பெற முடியுமா ? Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
பழைய திருமணத்திற்கு எந்த ஆவணமும் இல்லை நான் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமா?
Переглядів 34 тис.4 роки тому
பழைய திருமணத்திற்கு எந்த ஆவணமும் இல்லை நான் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமா? Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
எவையெல்லாம் சிவில் வழக்குகள்?
Переглядів 36 тис.4 роки тому
Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
EIA யை பற்றி உங்கள் கருத்து | சட்ட பஞ்சாயத்து
Переглядів 4,8 тис.4 роки тому
EIA யை பற்றி உங்கள் கருத்து | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
கறுப்பர் கூட்டம் பற்றி உங்கள் கருத்து | சட்ட பஞ்சாயத்து
Переглядів 6 тис.4 роки тому
கறுப்பர் கூட்டம் பற்றி உங்கள் கருத்து | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
விவாகரத்து வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது என் கணவர் வீட்டில் தங்குவதற்கு அனுமதி உண்டா ?
Переглядів 18 тис.4 роки тому
விவாகரத்து வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது என் கணவர் வீட்டில் தங்குவதற்கு அனுமதி உண்டா ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
எங்கள் கிராமத்தின் வரைபடத்தை எவ்வாறு வாங்குவது ? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 34 тис.4 роки тому
எங்கள் கிராமத்தின் வரைபடத்தை எவ்வாறு வாங்குவது ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
கீழ் கோர்ட்டில் சமர்பிக்காத ஆவணங்களை மேல் கோர்ட்டில் சமர்பிக்கலாமா ? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 7 тис.4 роки тому
கீழ் கோர்ட்டில் சமர்பிக்காத ஆவணங்களை மேல் கோர்ட்டில் சமர்பிக்கலாமா ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
வேறு பகுதியில் இருக்கும் ரேஷன் கடையை எங்கள் பகுதிக்கு மாற்றுவது எப்படி ? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 4,1 тис.4 роки тому
வேறு பகுதியில் இருக்கும் ரேஷன் கடையை எங்கள் பகுதிக்கு மாற்றுவது எப்படி ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
ஏற்கனவே விசாரித்த சாட்சியை மீண்டும் வேற வக்கீல் வைத்து விசாரிக்கலாமா ? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 5 тис.4 роки тому
ஏற்கனவே விசாரித்த சாட்சியை மீண்டும் வேற வக்கீல் வைத்து விசாரிக்கலாமா ? | சட்ட பஞ்சாயத்து
குற்றவியல் வழக்கில் நீதிமன்றத்தில் என்ன மாதிரி விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது ? | சட்டப் பஞ்சாயத்து
Переглядів 12 тис.4 роки тому
குற்றவியல் வழக்கில் நீதிமன்றத்தில் என்ன மாதிரி விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது ? | சட்டப் பஞ்சாயத்து
குற்ற வழக்கிலிருந்து குற்ற வாளிகள் எளிதாக தப்பித்து விடுகிறார்கள் இதற்கு தீர்வு என்ன ?
Переглядів 6 тис.4 роки тому
குற்ற வழக்கிலிருந்து குற்ற வாளிகள் எளிதாக தப்பித்து விடுகிறார்கள் இதற்கு தீர்வு என்ன ?
போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 68 тис.4 роки тому
போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
மோசடி வழக்கை விரைவில் முடிக்க என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 15 тис.4 роки тому
மோசடி வழக்கை விரைவில் முடிக்க என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
போக்ஸோ சட்டத்தின் விளக்கம்! | சட்ட பஞ்சாயத்து
Переглядів 9 тис.4 роки тому
போக்ஸோ சட்டத்தின் விளக்கம்! | சட்ட பஞ்சாயத்து
திரௌபதி திரைப்படம் பேசும் சட்டநுணுக்கம் உண்மையா? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 17 тис.4 роки тому
திரௌபதி திரைப்படம் பேசும் சட்டநுணுக்கம் உண்மையா? | சட்ட பஞ்சாயத்து
அரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 63 тис.4 роки тому
அரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
பட்டா மாறுதல் மேல்முறையீடை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 9 тис.4 роки тому
பட்டா மாறுதல் மேல்முறையீடை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்? | சட்ட பஞ்சாயத்து
பட்டா மாறுதல் சட்ட உட்பிரிவு விவரங்கள்! | சட்ட பஞ்சாயத்து
Переглядів 24 тис.4 роки тому
பட்டா மாறுதல் சட்ட உட்பிரிவு விவரங்கள்! | சட்ட பஞ்சாயத்து
பட்டா மாறுதல் செய்ய அதிகாரிகள் எத்தனை நாட்கள் எடுத்துக்கலாம்? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 34 тис.4 роки тому
பட்டா மாறுதல் செய்ய அதிகாரிகள் எத்தனை நாட்கள் எடுத்துக்கலாம்? | சட்ட பஞ்சாயத்து
ஒரு இடத்தில் இருக்கும் ஒயின்ஷாப்பை அகற்றுவது எப்படி? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 5 тис.4 роки тому
ஒரு இடத்தில் இருக்கும் ஒயின்ஷாப்பை அகற்றுவது எப்படி? | சட்ட பஞ்சாயத்து
நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை சமரசம் செய்யமுடியுமா? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 21 тис.4 роки тому
நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை சமரசம் செய்யமுடியுமா? | சட்ட பஞ்சாயத்து
RTO கோர்ட் என்றால் என்ன? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 115 тис.4 роки тому
RTO கோர்ட் என்றால் என்ன? | சட்ட பஞ்சாயத்து
முத்தவல்லி என்றால் என்ன? | சட்ட பஞ்சாயத்து
Переглядів 5 тис.4 роки тому
முத்தவல்லி என்றால் என்ன? | சட்ட பஞ்சாயத்து

КОМЕНТАРІ

  • @Not._.user07
    @Not._.user07 Годину тому

    ஒரு வேளை அந்த நபர் தானாக வேகமாக வந்து விழுந்து இறந்து விட்டார் அப்போது இழப்பீடு கிடைக்குமா ஐயா

    • @Not._.user07
      @Not._.user07 Годину тому

      கொஞ்சம் பதில் கூறுங்கள் ஐயா

  • @RadhaMani-bz9lv
    @RadhaMani-bz9lv 9 годин тому

    Sir TNpsc exam tripantren Enoda inicial cirtificate la B But aathar la husband name M nu inicial erukku jop kidikkumpothu verification la prabalam varuma please reply panuinga sir

  • @VasanthaKumar-d3b
    @VasanthaKumar-d3b 10 годин тому

    ஒரு வீட்டிற்க்கு 25 வருடங்களாக பாதையாக இருந்து வரும் தனியார் நிலம் திடிரென அவர்கள் அந்த பாதையை அடைக்கும் போது அந்த வீட்டிற்க்கு போக முடியாத சூழ்நிலை இதை எப்படி சட்டப்படி கையாள்வது

  • @selvisaran
    @selvisaran День тому

    சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் சேய்ய வேண்டும் உதவி செய்வீர்களா

  • @rabrrabr5467
    @rabrrabr5467 День тому

    ஐயா உங்களை சந்திக்க வேண்டும் உங்களது தொலைபேசி எண்ணை பதிவிடவும்

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 2 дні тому

    Good Information Sir

  • @selvisaran
    @selvisaran 2 дні тому

    I am in Salem can u help me to file a case in highcourt chennai.whom i can contact

  • @smpayass6790
    @smpayass6790 2 дні тому

    சார் நாங்க ரசீது போட்டு ஒரு பீமா வாங்கி வச்சிருந்தோம் 2021 வரைக்கும் அதுக்கு ரசீது போட்டு இருக்கோம் எடையில உடம்பு சரியில்லாமல் போன காரணத்தினால் நாங்க அத பாக்க முடியல இப்ப அதை வேற ஒருத்தங்க ஆதரவச்சிருக்காங்க அத நாங்க ஏதாவது பண்ண முடியுமா

  • @Goodness-hq
    @Goodness-hq 2 дні тому

    ஒருவர் late marriage பண்றாங்க. அத்தனை ஆண்டுகள் வெளிநாட்டில் பல பெண்களோடு வாழ்க்கை நடத்தியிருக்கார்.ஒரு 36வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஒரு வருடத்தில் வெளிநாடு போய் பழைய பெண்களை கொண்டு சென்று வாழ்க்கை நடத்துகிறார்கள்.வீட்டில் மனைவி இருக்க வெளிநாடுகளில் வேறு பெண்களோடு வாழ்க்கை.இப்படிபட்டவர்களுக்கு தண்டனை இல்லையா அல்லது விவாகரத்து செய்து அப்படியே விட்டு விட வேண்டுமா.அப்படி பட்டவர்களுக்கு கள்ள உறவில் குழந்தைகள் மட்டும் இல்லாமலா இருக்கும்.இப்படி வாழ்பவன் திருமணம் செய்து தன்னோடு வாழ வரும் பெண்ணிற்காகவா வெளிநாடு சென்று வேலை செய்திருப்பான்.

  • @kongusaikrish.thalakumar5378

    சார் நான் நிலம் வாங்கி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது 2400 சதுரடி என் பெயரில் என் பெயரில் பட்டா வாங்கி விட்டேன் சொல்வார்களா சார் இப்பொழுது சொல்லி வருகிறார்கள் என்ன ரிலேஷன் தெரியவில்லை கொஞ்சம் பயமாய் இருக்கிறது சார் 11 ஆண்டுகள் ஆகிவிட்டது தெளிவுபடுத்துங்க சார் கோவில் நடுத்தர ரிஜிஸ்ட் பண்ண முடியுங்களா பட்டா வாங்கிட்டேன் சிட்டா எல்லாம் என் பேர்ல சார் நான் இப்போ இந்த நிலத்தை விற்க முடியுங்களா சார் கொஞ்சம் தெளிவு படுத்துங்க சார்

  • @chelladuraichelladurai643
    @chelladuraichelladurai643 2 дні тому

    சார் வனக்கம் நான் எங்க அப்பாவுக்கு ஒரு ஆன் குழந்தை பிறந்தேன் நான் மட்டும் வாரிசு

  • @chelladuraichelladurai643
    @chelladuraichelladurai643 2 дні тому

    அப்பா‌ சொத்தில் தத்துபள்ளைக்கு பாத்தியம் உன்டா

  • @jamuna9375
    @jamuna9375 3 дні тому

    PT warrant to be returned in bundle .. Whats the meaning if this stmt

  • @TamilMoviesHubindia
    @TamilMoviesHubindia 4 дні тому

    How many of them watching techsuperstar video

  • @sureshrajan9374
    @sureshrajan9374 4 дні тому

    எனக்கு 30 என் மனைவிக்கு 18 வயது ஆரம்பம் ஆகுது இன்று ஆனால் ஒரு மாதம் கர்பமாக இருக்காங்க .ஒரு மாதம் ஆகுது திருமணம் முடிந்து

  • @vennilajayapal6988
    @vennilajayapal6988 4 дні тому

    Pls contact number

  • @vennilajayapal6988
    @vennilajayapal6988 4 дні тому

    வணக்கம் சார். நான் DIDI அப்ரூவல் இல்லாத லேஅவுட் ஒன்று வாங்கினேன். இதில் 26 பிளாட் கள் என் பெயரில் உள்ளது. ஆனால் வழி விற்றவர் பெயரில் உள்ளது. நான் DTDC approval விண்ணபித்துள்ளேன். வழி வாங்க என்ன செய்வது

  • @manikandans7771
    @manikandans7771 4 дні тому

    சங்கத்தின் மூலம் கொடி கம்பம் வைக்கலாமா என்று சொல்லுங்கள் அதற்கு அனுமதி பெற வேண்டுமா என சொல்லுங்கள்

  • @sureshmithv5948
    @sureshmithv5948 5 днів тому

    சார் 18 வயசு ஆவதற்கு முன்பே கல்யாணம் செய்ததனால் யாரோ புகார் கொடுத்து கல்யாணம் நிறுத்தப்பட்டது. ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுமா?. கல்யாணத்தை நிறுத்தியவர்கள் யார் என்று தெரியாமல் சுற்றி இருக்கும் உறவினர்களை கேவலமாகவும் இவன்தான் போட்டு குடுத்தான் என்ற அவப்பெயர் ஓடவும் மற்றும் சண்டை சச்சரவு விடவும் எத்தனையோ உயிர்கள் போக நிலை உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா. யாரோ ஒருவர் செய்யும் இந்த நல்ல செயலாக இருந்தாலும். இருவர் ஒத்துப்போகும் நிலையில் கல்யாணம் செய்து உள்ளனர். ஆனால் தவறே செய்யாமல் கல்யாணத்தை கெடுத்தவன், குடும்பத்தை கெடுத்தவன் என்ற பெயரோடும், அக்குழந்தை பெற்றோர்கள் தவறு செய்யாத ஒருவனை கேவலப்படுத்துவதும்... நல்ல ஒருவனின் மனநிலை பாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன செய்யும் என்ன செய்யும் உங்கள் சட்டம். நான் குற்றவாளி அற்றவன் , என் என் மனநிலை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யும் உங்கள் சட்டம்

  • @MaahinMaahin
    @MaahinMaahin 5 днів тому

    Sir. Pls reply sir. Kulah kudutha pengal jeevanaamsam ketkalama??

  • @SnekaK-s1i
    @SnekaK-s1i 6 днів тому

    Sir vayal engaludaiyathu aana engal da pattavum lla pathiramum illa nanga enna seivathu ipo pakkathu vayal karanga enga vayala pottu lruntha aarasvari Maratha vetturanga nanga all illatha pothu nanga enna seivathu sir please help me

  • @sarakk7673
    @sarakk7673 7 днів тому

    After payment of Regularization fees and developent fees DTCP can deny for give regularisation approval?

  • @sangeethanirmal6800
    @sangeethanirmal6800 7 днів тому

    Gens jamin anti beil eduthu escapes so ladies nanga enna pana

  • @GoluKumar-ki9ul
    @GoluKumar-ki9ul 7 днів тому

    Hai sir Varisu velaki maiyanar ponnu Noc Thevaiya sir

  • @pubgvikia9110
    @pubgvikia9110 8 днів тому

    Sir enga Thattha 1977 la 1000 kku vettu selavukku nu kadan vangirukkaru .aana antha kadan kku equal ah dhaniyangal kudutthatha sollirukkanga aana ealuthala .naaga land enga perukku register panalum pogum pothu ithu theriyavandhuchi .kadan vangunavangalum ipo ila kadan kudutthavangalum ipo ila . Enna panalam? enna panna mudium? sir

  • @magizhanthamilan7961
    @magizhanthamilan7961 10 днів тому

    ஐயா வணக்கம் இந்தியாவில் அதிகமாக கொலை நடக்கிறது இதற்கு வெளிநாடு போன்று தூக்கு தண்டனை கொடுக்க முடியுமா

  • @ksk20591
    @ksk20591 11 днів тому

    அருமை

  • @seethap9991
    @seethap9991 11 днів тому

    எனது இரண்டாவது மனைவியின் முதல்கனவருக்கு பிறந்த குழந்தைக்கு என் சொத்தில் உறிமை உன்டா

  • @adhiteyamurthy8556
    @adhiteyamurthy8556 11 днів тому

    I am a partially paralyzed person i asked the advocate ' suggestion for my case through his WhatsApp number but he never respond to my messages

  • @micherbox5454
    @micherbox5454 11 днів тому

    அய்யா வணக்கம் உங்களுடைய தகவல் அருமையாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் பூர்வீக சொத்தை அரசு எடுக்க முடியுமா எப்போது எடுக்க முடியும்

  • @mugeshmgmugeshmg45
    @mugeshmgmugeshmg45 12 днів тому

    Unga number sir

  • @gunasekaran2561
    @gunasekaran2561 12 днів тому

    ஊர் பத்திரம் ஒருவர் பெயரிலும் பட்டா வேறு ஒருவர் பெயரிலும் இருந்தால் யாருக்கு நிலம் சொந்தம்.?

  • @RajendrenPrasad-i2m
    @RajendrenPrasad-i2m 12 днів тому

    ஐயா,எனக்கு திருமணம் ஆகி 1வருடம் ஆகுது என்னுடைய சீர்வரிசை பொருட்கல் எனது கணவர் வீட்டில் மாட்டிக்கொண்டது அவை அனைத்தும் தவனையில் எடுத்தது ஐயா அதற்கு பணம் குடுங்க இல்லனா பொருள் குடுங்கனு அந்த ஓணர் தினமும் சொல்லிக்கொண்டு உள்ளார் ஐயா என் கணவரை பிரிய காரணம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் இதன் காரணமாக நான் என் அம்மா வீட்டில் இருக்கிறேன் பொருட்களை எப்படி மீட்டுக்கொண்டு வருவது ஐயா இவர்கள் அது மட்டும் இல்லாமல் என்னை வரதட்சனை கொடுமை செய்தார்கள் நான் அனைத்து மகளிர் காவல் நிலையதில் புகார் அளித்தேன் அவர்கள் எந்த ஒரு பதிலும் சொல்லவே இல்லை இதற்கு என்ன தான் தீர்வு ஐயா🙏🏻ரொம்ப அசிங்கமாக உள்ளது ஐயா அந்த தவனை ஆட்கள் திட்டுகிறார்கல் ஐயா

  • @kubimaniska4434
    @kubimaniska4434 12 днів тому

    ஐயா வணக்கம் கால காலமாக எங்கள் நிலத்திற்கு பயன் படுத்தி வந்த வழியை வனத்துறை ஆக்கிரமிப்பு செய்து கொண்டார் . மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. நான் என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 13 днів тому

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.high court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 13 днів тому

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000acre lands ampo.1000 acre lands kanikkai valangiya family members 0ap pension vanguthu pavam

  • @balamanikandan267
    @balamanikandan267 13 днів тому

    WhatsApp number

  • @vedhavinothv2
    @vedhavinothv2 13 днів тому

    Sir naan oru company velai parthen thidirunu health down aiduchi 10days salary ketten kodukka mudiyathu solluraru, enna mari work pannura anaivarukum 10dats salary koduma emathi anupuraru, sunday salary pudichikirar working days salary mattum than poduraru avaruku ena thandanai kodupathu

  • @Amshathamo
    @Amshathamo 13 днів тому

    Ayya en husband 2 marriage pannitanga ennaium en kulanthai vendam nnu vittutu poydanha na court la case pottu irukken enakku sathagamana thirppu agumaa

  • @SudhanthiraDevi-k5c
    @SudhanthiraDevi-k5c 13 днів тому

    ஐயா ஒருவர் தன்னை தானே தாக்கி கொண்டு Gh admit ஆகி நான் தாக்கியதாக பொய் புகார் குடுத்தால் என்ன செய்வது

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 14 днів тому

    Madagupatti kiramathil 6acremainroadil sarkar punchai.muluvathum lancham vankitu pathivu seithu koduvitathu madagupatti sarpathivalar.

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 14 днів тому

    Madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam madagupatti sarpathivalar pathivuseithu koduthuvarukirar.lancham vankittu.ennasolla.

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 14 днів тому

    1000acre lands kanikkai valankiya family members 0ap pension vanguthu pavam.

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 14 днів тому

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000 acre lands ampo.

  • @Samysir1227
    @Samysir1227 14 днів тому

    ஐயா என் தாத்தாவின் சொத்தை எங்களுக்கு தெரியாமல் என் தாத்தாவின் இரண்டாவது மனைவின் மகன் பட்டா மாற்றம் செய்துள்ளார் ...அதை தடுப்பது எப்படி?

  • @ARUN-v2o
    @ARUN-v2o 14 днів тому

    சட்ட வல்லுநர்கள் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான தொழில் முறைகளில் ஈடுபடுவதை நாம் பல சமயங்களில் பார்க்கலாம்.😂😂😂😂

  • @gubendrane7172
    @gubendrane7172 14 днів тому

    64 ன்படி சரியாகுமா?

  • @ராஜாமணிஜெயராமன்

    ஸார் வணக்கம் தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் 2 (J)-ன் படிகள ஆய்வு செய்து சான்று நகல் பெறுவதற்காக டாஸ்மாக் மேலாளர்.அவர்களுக்கு மனு தாக்கல் செய்து இருந்தோம் நாங்கள். கேட்ட தகவல் பொது தகவல் இல்லை என்றும். மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என்று திசைதிருப்பும் நோக்கம் உள்ளதஅறிய முடிக்கிறது இது விசயகநீதிமன்றம் செல்லலாமா? ஸார் 🙏

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava 15 днів тому

    Wrong information

  • @DevaRajan-s9j
    @DevaRajan-s9j 15 днів тому

    386 பிரிவு