Modiயை கடுமையாக கண்டித்த MK Stalin; வாக்குகளுக்காக தமிழர்களை திருடர்களாக குறிவைக்கிறாரா Modi?

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024
  • #Modi | #Tamilnadu | #MKStalin | #Sunnews
    Kelvikalam | Modiயை கடுமையாக கண்டித்த MK Stalin; வாக்குகளுக்காக தமிழர்களை திருடர்களாக குறிவைக்கிறாரா Modi? | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 364

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 Місяць тому +27

    இங்க வந்து திருக்குறள் சொல்வாய் தமிழ்படிக்க ஆசையாக உள்ளது என்பார் தமிழை நேசிக்கிறேன் என்று புளுகுவாய் ! வேற மாநிலம் சென்றால் எங்களைப்பழிப்பது ! என்னவகையான மனிதர் ? இது டிஜிட்டல் உலகமென்றும் உடனுக்குடன் செய்திகள் உலகமுழுதும் பரவும் என்பது தெரியாதா ? உன் சொந்த மக்களை ஒரு நாட்டின் பிரதமரே பிரிவினைக்குள்ளாக்கலாமா ? தேசவிரோதமில்லையா இது ! மிகுந்த வேதனையாக உள்ளது !

  • @anbalagananbu1905
    @anbalagananbu1905 Місяць тому +77

    மாண்புமிகு இந்திய பிரதமரை மனநல மருத்துவமனைக்கு கொண்டுபோக அந்த பூரிஜெகனாதர் சாமிதான் வரவேண்டும்...

    • @VV-yh4uh
      @VV-yh4uh Місяць тому +5

      ஜுன் மாதம் போதும்

  • @laarivu9291
    @laarivu9291 Місяць тому +30

    எட்டுவருடமாக ஒரிசா மக்கள் சொல்வதை விசாரிக்காமல் இருக்கும் பிரதமர் ஒரு கடவுள் பக்தரா?

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Місяць тому

      டுபாக்கூர் பேர்வழி 😂😂

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Місяць тому +11

    சங்கிகலாக இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம். தலைமை என்ன முட்டாள்தனமான தரம் தாழ்ந்து பேசினாலும் மனசாட்சியற்று முட்டுக் கொடுத்தே ஆகனும்.

  • @kannankrishnan3189
    @kannankrishnan3189 Місяць тому +42

    அந்த சாவிய தமிழ்நாட்டுல அண்ணாமலை, எச் ராசா, கே டி ராகவன் வெச்சிருக்காய்ங்களோ என்னவோ.

  • @asokankannan5105
    @asokankannan5105 Місяць тому +25

    அனைத்து சங்கிகளும் எப்படி ஒரே மாதிரியான அறிவைக் கொண்டுள்ளனர்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Місяць тому +9

    ஜகன்நாதர கோவில் சாவி எச் ராஜா தமிழிசை கேடி ராகவன் திருப்பதி நாராயணன் வீட்டில் இருக்மோ அதை நினைத்து மோடி பேசி இருக்கலாம்.

  • @Kalugoo
    @Kalugoo Місяць тому +11

    அருவருப்பு உடல் மொழி கொண்ட டால்பின் ஸ்ரீதர் போன்ற ஆட்களை விவாதத்துக்கு ஏன் கூப்பிடுறீங்க?

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 Місяць тому +15

    கோடீஸ்வரன் பேச்சு👍👍👍👍

  • @sivanesan1454
    @sivanesan1454 Місяць тому +6

    "ஊரே சிரிக்கிறது உன்னைப் பார்த்து! " என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள்தான் தமிழ் நாட்டில் சாவி இருக்கிறது என்பதற்கும்.

  • @Kalugoo
    @Kalugoo Місяць тому +12

    சாணியை தின்னுட்டு கோமியத்தை குடிச்சிட்டு வாழும் சங்கிகள் விவாதத்தில் வந்து பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கா?

  • @muruganc249
    @muruganc249 Місяць тому +21

    பைத்தியம் முத்தி வி‌ட்டது....ஜூன் 4 பைத்தியம் 100%

  • @yoganandanv9683
    @yoganandanv9683 Місяць тому +47

    இந்த டால்பின் ஸ்ரீதர் அடுத்தவர்கள் பேசும்போது ரன்னிங் கமென்ட்ரி கொடுப்பதுதான் வழக்கம். இது நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

    • @lakshmananperiyasamy8334
      @lakshmananperiyasamy8334 Місяць тому

      N kommala ivanellam vadakku naddu pichaika4anukku poranthu iruppan dog sridhar

    • @VV-yh4uh
      @VV-yh4uh Місяць тому +10

      எல்லா சங்கி அதைதான் செய்கிறார்கள்

    • @priyasenthil887
      @priyasenthil887 Місяць тому +6

      Ravi Sankar nalla seirar modi kala nakuraru

    • @senthilrajasekaran9356
      @senthilrajasekaran9356 Місяць тому

      இவன் மட்டுமில்லங்க ஸ்ரீகாந்த்கருனேஷ்,நித்தியானந்தம்,ரவிச்சந்திரன்,அனகோண்டாஸ்ரீதர்,இவனுங்க யாரையுமே பேசஉடமாட்டானுங்க

    • @SanjaiKrishna-ps3dx
      @SanjaiKrishna-ps3dx Місяць тому

      LM

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Місяць тому +5

    பத்திரிக்கையாளர் கோடீஸ்வரன் எப்போதும் மக்களுக்காக பேசுபவர்.

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 Місяць тому +8

    தமிழகத்தில் கால் வைத்தால் தமிழை புகழ்வது வேறு மாநிலங்களில் பேசும்போது இகழ்ந்து பேசுவது பிரதமரின் செயல்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Місяць тому +5

    கிருத்திகா எப்போதும் அருமையான விளக்கம்.

  • @Thanjaibala
    @Thanjaibala Місяць тому +9

    மத்ய அமைச்சர் முருகன் un Fit என்று TRB சொன்னதில் என்ன தப்பு இந்த 5 வருடத்தில் அவரது செயல்பாடுகள் என்ன? மக்களவையில் அவர் பேசிய மொத்த நேரங்கள் எவ்வளவு !

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 Місяць тому +4

    அருமையான கருத்துக்களை ஸ்ரீதர் இடைமறித்து இடைமறித்து கேட்க விடாமல் செய்துவிட்டார் கோடீஸ்வரன் போன்ற அறிவார்ந்த ஆட்களை கூப்பிடும் பொழுது இந்த ஸ்ரீதர் போன்ற நபர்களை கூப்பிட வேண்டாம் தயவு செய்து

  • @user-qw2vx5jj4w
    @user-qw2vx5jj4w Місяць тому +4

    கோடீஸ்வரன் பேச்சு படு சூப்பர்.

  • @nsmurthy5212
    @nsmurthy5212 Місяць тому +6

    Kotishwaran sir got the point right.. sad to hear such from central netas.. excessive heat in Delhi.... desperate people

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Місяць тому +6

    Brother koodi vera level,keep it up
    Sabesan Canada 🇨🇦

  • @inffaby4263
    @inffaby4263 Місяць тому +11

    Kotiswarn points r the best

    • @olimuhammad736
      @olimuhammad736 Місяць тому

      vadai...suduvadu vaayaal......madai.......tirakkamaleye matruvadu.....peesappis peesappistaan...

    • @olimuhammad736
      @olimuhammad736 Місяць тому

      kootteswaran best ...

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 Місяць тому +5

    Mody CANNOT be COMPARED to our SUPER CM Stalin Sir.

  • @dashinkumar1417
    @dashinkumar1417 Місяць тому +3

    Koteswaran sir is on excellent 👌 speech 🎉🎉🎉

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 Місяць тому +9

    Ravichandran wrong speech😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kaladurai9496
    @kaladurai9496 Місяць тому +4

    When Modi will talk about country and its citizens welfare than religion, cast, North South and Pakistan...

  • @Kalugoo
    @Kalugoo Місяць тому +19

    தெருசண்டை பொம்பள மாதிரி பேசுறான் ஸ்ரீதர், இவனுடைய வாய்சும் ரொம்ப அருவருப்பாக இருக்கு.

  • @rajaselvam1583
    @rajaselvam1583 Місяць тому +3

    Kottee ,...always best , to the point !!!! non biased.

  • @tmsbalu9701
    @tmsbalu9701 Місяць тому +2

    25:31 25:34 சார் அதுல இன்னொரு வரையும் இருக்கு சார் பூவாக வைத்திருந்தேன் மனம் என்பது அதில் பூநாகம் புகுந்து கொண்டு விளையாடுது அந்த பாடல் இந்த வரையும் இருக்கு சார்

    • @tmsbalu9701
      @tmsbalu9701 Місяць тому

      பிஜேபிக்கு தமிழ்நாட்டுல ஓட்டு போட்டது போதும் கிளம்புங்க

  • @seemonelumalai9198
    @seemonelumalai9198 Місяць тому +5

    Kotteeswaran 👍👍

  • @NoorMohamed-qu5gs
    @NoorMohamed-qu5gs Місяць тому +1

    Kodeesvaran your explanatis is too good

  • @josj2738
    @josj2738 Місяць тому +2

    நெரியாளர் அவரவருடைய நேரத்தை பயன்படுத்த கண்டிப்பாக சொல்வது நல்லது

  • @mathivananat4810
    @mathivananat4810 Місяць тому +5

    Koteeswaran kku pathil solluda parathesi dolfin

  • @asokankannan5105
    @asokankannan5105 Місяць тому +6

    டாக்பின் அமைதியாக இரு

    • @sujarita6024
      @sujarita6024 28 днів тому

      Tamilnadu people must protest for this simply blaming

  • @ranganathanhr4842
    @ranganathanhr4842 Місяць тому +6

    ஆரு வருசமா வடை சுட்டார்

  • @muralidass7908
    @muralidass7908 Місяць тому +4

    Dubakuurrr dolphin

  • @priyasenthil887
    @priyasenthil887 Місяць тому +4

    Gunasekaran is the good neriyalar

  • @Zafi897
    @Zafi897 Місяць тому +5

    தோல்வி பயத்தால் கேடி முட்டி ஒளறுறான் 😁

  • @mohamedmohideen9686
    @mohamedmohideen9686 Місяць тому +1

    கோடிஸ்வரன் சார் பேச்சு அருமையான கருத்து

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +1

    வாழ்வா ? சாவா ? 🍉🍊🍇💀💀💀
    🇮🇳 இந்தியா ஜெயித்தால் 🇮🇳 ✋
    👍இந்தியா இருக்கும்👍
    இந்தியா வாழ்வை தொடரும்

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 Місяць тому +4

    Sangi never accept their mistakes

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +1

    🌏 IN THE ENTIRE WORLD 🌏
    🌏 IN THE ENTIRE HISTORY 🌏
    மக்களாட்சியில் மாபெரும் ஊழல் நடைபெற்ற காலகட்டம் 2014 TO 2024

  • @RThangarajRThangaraj-if4ls
    @RThangarajRThangaraj-if4ls Місяць тому +8

    BJP hatov desh bachov bhakths

  • @vadivelayuthamudaiyanathan3428
    @vadivelayuthamudaiyanathan3428 Місяць тому +1

    Main point to be noted is that if one talks against Tamil, Tamilnadu and Tamil speaking people, he gets the support from Indians speaking other than Tamil. Such an opinion by any individual is correct or wrong.

  • @hajamohideen8119
    @hajamohideen8119 Місяць тому +1

    ஒருவர் பேசும்போது மற்றவர் மைக்கை அனைத்து பேச்சை முழுமையாக கேட்க விடுங்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    நாடும் நமதே ☀☀☀
    நாற்பதும் நமதே ☀☀☀

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +1

    இந்தியாவில் தோன்றிய சிறந்த பிரதமர்களில் ஓருவர் பிரியங்கா காந்தி

  • @ramadossk2373
    @ramadossk2373 Місяць тому +3

    பிரதமர் பேச்சுக்கு திரு மு. க ஸ்டாலின் அவர்கள் பொருமையாகபதில்சொல்லியுள்ளார். செல்வி ஜெயலலிதா அவர்கள்இருந்திருந்திருந்தால்கதையேவேற

  • @sivakumar1538
    @sivakumar1538 Місяць тому

    உன்னத தலைவர் 😮 அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார்😊😂

  • @jossphgibert8684
    @jossphgibert8684 Місяць тому +4

    வணக்கம் பாஜக சபோர்ட்டாக பேசும் இந்த்த மடையனுக்கு தமிழ்நாட்டில் வடக்கினை வடக்கன் என்று சொல்வது சகலம்.அதுபோல்டில் தமிழர்களை இன்றுவரையும் மெட்ராஸி என்று தலைக்குறைவான ஒரு வார்த்தையில் தான்் பேசுகின்றார்கள் ஏனென்றால் நான் மும்பையில் இருந்தவன் யூபி பிகாரி ஒரிசா இதுபோல் பல மாநிலத்தில் உள்ளவர்களோடு சேர்ந்து வேலை பார்த்தவன் இன்று வரையும் சவுத் இந்தியன் என்றால் அவர்கள் வாயில் வருவது முதலில் மெட்ராஸி அது நம்மை இழிவாக சொல்லும் ஒரு வார்த்தை இவர் என்றாவது தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்று இருந்தால் அவருக்கு இதைப் பற்றி தெரியும் இல்லையே என்றால் இப்படித்தான் வடக்கனுக்கு தகுந்தாப்ல பேசுவார்கள்

    • @chillwithrase1010
      @chillwithrase1010 Місяць тому

      அதுபோல தமிழர்களையும் ,தென்னகதராயும் " மதராசி " என்பார்கள்...வகதக்கன் என்பது ஒரு அடையாளச் சொல்

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 Місяць тому +2

    Dalphin Sreedharan SHUT NAVADWARAM and hear the DEBATE and correct your mistakes or GET OUT.

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Місяць тому

    Sridharan please listen after you talk

  • @devuuu7940
    @devuuu7940 Місяць тому +6

    porukki madiri daily pesuraan kelattunayee😮

  • @kadarkadar893
    @kadarkadar893 Місяць тому +4

    Dalpinnai.vaayai.mudasollunga.

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 Місяць тому

    நம்ம பிரதமர் மாண்புமிகு என்பதை இழக்கிறார்

  • @rajakumartnswla5592
    @rajakumartnswla5592 Місяць тому +1

    Ravichandran is fully........... let him tell why PM not given particular name he told tamilnadu

  • @user-ws2uv9gh1j
    @user-ws2uv9gh1j Місяць тому

    தமிழ் பேசியதால் எங்கள் வயிறு நிரம்பியது.

  • @karthicks7169
    @karthicks7169 Місяць тому +3

    Mental sridhar

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 Місяць тому +4

    சன் news TV விவாதம் சங்கி பார்ப்பனர் டிவி விவாதமாக மாறுகிறது என்பதை நினைத்தால் வேதனை அளிக்கிறது.

  • @vijaykumarkandaswamy1976
    @vijaykumarkandaswamy1976 Місяць тому

    Being part of India is a curse for South India and in particular TN.. We would have been better off if we were free from India since 1947..

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Місяць тому

    Sridharan are you a tamilian

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    சோமாலியா UNION 🇮🇳🇮🇳🇮🇳
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Місяць тому

    Modi sir please don't talk like that, please take action. Don't blame the tamilian

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 Місяць тому +1

    இவர்கள் இப்படித்தான்! பதற்றமிக்கவர்கள்! பொய்யை கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயம்!

  • @olimuhammad736
    @olimuhammad736 Місяць тому

    guestion ontru? answer ontru? peesappis enpadai agmark aaga accep panuraange..

  • @jahirusieen8259
    @jahirusieen8259 Місяць тому +1

    அடுத்த மாதம் பாரதிய ஜனதா கட்சியின் சாவி அடுத்த மாதம் காணாமல் போய்விடுமா

  • @VigneshAnand58
    @VigneshAnand58 Місяць тому +2

    Romba😂kastapattu😂muttu kodukuringa😂😂kedi jiii kaga😅😅😅

  • @johnbritto9444
    @johnbritto9444 Місяць тому +2

    Kamby kattura kadayelam solraruya...

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Місяць тому

    திரு. ரவிசங்கர் அவர்களின் விளக்கம் சரியானதே. ஆனால் அவருக்கு எத்தனை முறை குறுக்கீடுகள் !!!

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Місяць тому

    ஸ்டாலின் கடுமையாக மோடியை கண்டிக்கவில்லை. போனால் போகிறது என்பதை போல மென்மையாக கடிந்துக் கொண்டுள்ளார்!

  • @SelvinNoble
    @SelvinNoble Місяць тому

    Does he is the PM or

  • @surenderababu3747
    @surenderababu3747 Місяць тому +4

    Dai dabbur ஶ்ரீதர் நீ சோறு திங்கிரியா பீ திங்கிறியா

  • @user-lk7mv9tg7o
    @user-lk7mv9tg7o Місяць тому +1

    தமிழினமே விழித்துகொள்

  • @farookmohamed773
    @farookmohamed773 Місяць тому

    Barathi thsmizhar all avarukku tamilnadu Thai Nadu slla thandhayar naadu

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Місяць тому +2

    Pillaya killi thoddilayum aadina kathai than,BJB nalla poo suthuranka
    Sabesan Canada 🇨🇦

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Місяць тому

    4th june you know

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 Місяць тому

    ரவிசங்கர்ரை பாஜக அதாரவாளர் என போடவும்.

  • @user-dx8qr9lm5r
    @user-dx8qr9lm5r Місяць тому +1

    ஏப்பா. மோடி. தமிழ். தூக்கி. பிடித்தது. போதும். கேள்விக்கு. பதில். சொல்லுப்பா..

  • @iyappanduraisamy8285
    @iyappanduraisamy8285 28 днів тому

    அம்மையார் 2 காரணங்கள சொன்னாங்க.+பண்ணி 3ஙிரணமா சொல்லலாம்(வெயில்).வி.கே.பாண்டியன பாத்து பிரதமருக்கு பயம்.

  • @mathivananat4810
    @mathivananat4810 Місяць тому

    Ambani Adanikku Loyal ah irupparhal krithiga madam

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    என் சேட்டு மாதா
    என் சேட்டு மக்கள்
    என்கிற பாதயாத்திரை
    பலன் தராது

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Місяць тому

    Are you a tamilian?

  • @sureshsamy8366
    @sureshsamy8366 Місяць тому

    ஏன்டா தமிழ்நாட்டை பத்தி தப்பா பேசுறீங்க பிஜேபி தமிழ்நாடு பத்தி தப்பா பேசுறீங்க ஜால்ரா அடிக்கிறீங்களாடா தமிழ்நாட்டில நீ வர வாய்ப்பே கிடையாது

  • @user-fu9cj6hg4w
    @user-fu9cj6hg4w Місяць тому

    திருவேங்கடம் உங்கள்
    நெறியாளர் பொறுப்பை மிகவும்
    ரசிப்பவன். இன்று
    பி ஜே பி நண்பரும்
    மற்ற விருந்தினர்
    போன்ற இந்த மாதிரி
    அழைக்கவேண்டாம்.
    இவர்கள் விவரம் தெரியாத கேவலமானவர்கள்

  • @osbornedevaasir
    @osbornedevaasir Місяць тому +2

    சன் டிவி நிர்வாகதுக்கு.....தயவு செய்து விமர்சகர் என்று போடதிக சங்கி என்று போடவும்😂😂

  • @user-lk7mv9tg7o
    @user-lk7mv9tg7o Місяць тому

    அண்ணாமலை அவர்களே சாவியை மோடியிடம் கொடுங்கள்

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Місяць тому

    Modi pm is equal to t r.balu, Raja, dhayanithi, ponmudi -- Mr Ravishankar is it yours idea? Pm is higher post.

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 Місяць тому +1

    This people always interfere when other speakers don't allow him as running commentary they don't have any matter other than that

  • @pthomas3897
    @pthomas3897 Місяць тому

    BJP representatives are shedding crocodile tears.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    🌊 10 🌊 10 🌊 10 🌊
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY

  • @user-bj9nn3nh5u
    @user-bj9nn3nh5u Місяць тому +1

    டால் பின் கொஞ்சம் தண்ணி குடி

  • @yaraivan-nw7dd
    @yaraivan-nw7dd 29 днів тому +1

    Bjp.. காரணல இப்படி தான் மெண்டல் தனமா பேசுவாங்கள்

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 Місяць тому +1

    idu yaru ravishankar, computer created voice?

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Місяць тому

    16:52 - you cannot tell how and what the PM should say and react 😂

  • @MorrisA-ow7fv
    @MorrisA-ow7fv Місяць тому

    Mani shankar Iyer sooner ther correct than Modi niech arthmi appri soonari😢.

  • @AbdulrahmanKadermohideen
    @AbdulrahmanKadermohideen 28 днів тому

    கீர்த்திகா வாழுகை

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on Місяць тому

    அய்யய்யோ தமிழகத்தை அவமானபடுத்தி விட்டார் தமிழர்களின் மனதை புண்படுத்தி விட்டார் மாநிலங்களுக்கிடையே பிரிவினையை தூண்டுகிறார் அய்யய்யோ மோடி தமிழகத்தை அவமான படுத்தி விட்டார்😂😂😂😂

  • @pushparajrams5076
    @pushparajrams5076 Місяць тому +1

    காணாமல் போன சாவியை எட்டு வருடமா தேடி புடுங்க முடியல.இன்னைக்கு ஓட்டு வாங்க இப்படி பேசுறான்.டாக்டர் ஸ்ரீதர் சோறுதின்றுவிட்டுதான் பேசுறானா வேறெதுவுமா.

  • @karthicks7169
    @karthicks7169 Місяць тому +1

    Mental fellows are in bjp.sppiling the whole purpose of having bjp

  • @T-bu1kr
    @T-bu1kr 26 днів тому

    சங்கிகழுக்குபிரரிவினையைதூன்டுவதுதான்வேலைமுடால்சங்கிகலைவைத்துகொண்டுவிவாதம்ஏனையாநடத்துரிக