Це відео не доступне.
Перепрошуємо.

வாயுக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் நீக்கும் முதல் நிலை பயிற்சி

Поділитися
Вставка
  • Опубліковано 21 лют 2019
  • சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோயை குணப்படுத்தும் எளிமையான பயிற்சி முறை

КОМЕНТАРІ • 118

  • @tjs1684
    @tjs1684 4 роки тому +4

    உண்மை அய்யா.. நன்றி. நான் செய்து வருகிறேன். ஆச்சர்யமாக உள்ளது. நன்கு சீரணமாகிறது... மிக்க நன்றி... கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @nepolians1521
    @nepolians1521 3 роки тому +2

    ஐயா, மெய் ஞானத்தை உணர்த்தும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏

  • @hemaraman7254
    @hemaraman7254 5 років тому +9

    நம் பாரம்பரியத்தின் மகிமை இப்பதான் புரிகிறது அப்பாஜி .

  • @ashavogel4254
    @ashavogel4254 5 років тому +24

    சந்தோஷம் ஐயா
    உங்கள் வீடியோவை 53’000 விட இன்னும் பல பேர் பார்ப்பார்கள். உங்கள் எளமை, தெளிவு யாருக்குமே இல்லை ஐயா. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டும்.

  • @user-ux7ev4le2m
    @user-ux7ev4le2m 4 роки тому +5

    உண்மையான தகவல் நான் உங்களை நம்புகிறேன்....

  • @nirmalamuthukumaran5087
    @nirmalamuthukumaran5087 5 років тому +8

    Respected sir,
    You are telling superb.And also doing asanas.
    Thank you.

  • @saranya784
    @saranya784 29 днів тому

    Nandri Ayya. I started practicing it and could see a good result.

  • @KarthiKarthi-te2wm
    @KarthiKarthi-te2wm 3 роки тому +1

    Fantastic explanation Thank you sir for the real explanation

  • @pandimaheshwari7818
    @pandimaheshwari7818 Рік тому

    அய்யா நான் இதையுய்பார்த்தேன் நல்லதகவல்அய்யா

  • @shailajakamala8178
    @shailajakamala8178 3 роки тому +1

    Jee pranam. Intha surya nadi chutthi
    seykirain. Nandraaga serimanam aaguthu. Gas problem chest heaviness
    acidity etc ellamay cured.
    Kodi nandri Jee. Ellorum ithu pola
    seythu payanadaiya vendum.
    Thiruchitrambalam.

  • @josephnesarajah22
    @josephnesarajah22 2 роки тому

    All information quoted in this website is very good and helpful in people's life.

  • @suryandear3193
    @suryandear3193 4 роки тому +3

    vanangura nandri iyyaa ,,sugar kunam kaana sollunga pls

  • @ismailbahamed1738
    @ismailbahamed1738 4 роки тому

    ayya nal vaazhthukkal ungal kaanoli arumaiyaaka irukku ,oru surprise enne venraal intha yaogavum ,engal thoothat nabi Mohd(sal) avargal sonathum ore maathiri irukku , intha nilaiyil thaan irunthu unna vendum enru engallukku solli irukiraargal ,athae polla pasithu una vendum, vayiru pudaikka unn koodathu enru koori irrukirarkal nanri

  • @kavithanarayanan3222
    @kavithanarayanan3222 5 років тому +3

    Aiya...unggalin info migavum enekke pidithirekkirathu..very informative..mikka nandri aiya

  • @crafts4fans421
    @crafts4fans421 5 років тому +8

    மிகவும் நன்றி ஐயா!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Narpavinarasimmar8888
    @Narpavinarasimmar8888 4 роки тому +1

    அருமைங்க அய்யா
    நன்றிங்க அய்யா!!!

  • @rangaprabuprabu8884
    @rangaprabuprabu8884 3 роки тому

    Thank you ayya..I had a good result in this surya nadi suthi.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 роки тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @manjunathk928
    @manjunathk928 4 роки тому +1

    Thagaval ki nandri ayya...

  • @devakin3045
    @devakin3045 Рік тому

    😊நன்றி ஐயா

  • @shenli779
    @shenli779 5 років тому +2

    Aiyaa vakam... enaku eduppil moochu piditukkondu miga avastai padukiren.. uhtkaara.. kumiya mudiyavillai..teervu koorungal

  • @mdpchannel9951
    @mdpchannel9951 5 років тому +1

    Aiyaa PCOD, thyroid, motion problem, eruku kittatha 6 years and moolam irukku etha problem 3 month ah eruku ethana solve Panna treatment yoga muthiraigal erukka eruntha sollugal aiyaa

  • @meenarajavel9739
    @meenarajavel9739 Рік тому

    Arumai guruji

  • @mdpchannel9951
    @mdpchannel9951 5 років тому

    Thank you for your yoga muthirai it is a good tips I will also try it

  • @rockrajzzkb4387
    @rockrajzzkb4387 3 роки тому +1

    Thank you iyya

  • @rajavelb5860
    @rajavelb5860 2 роки тому

    Super super super guruji

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 4 роки тому +1

    அய்யா வெண்புள்ளிக்கு மருத்துவம் சொல்லுங்க.இதை நிரந்தரமாக குணப்படுத்தமுடியுமா

  • @rajeswarivaidhyanathan3408
    @rajeswarivaidhyanathan3408 5 років тому +1

    Rombha nandri ayya

  • @ksayaz9250
    @ksayaz9250 5 років тому +2

    very nice

  • @8pmchannel578
    @8pmchannel578 5 років тому +4

    very useful .. :)

  • @kaushikp1198
    @kaushikp1198 5 років тому +4

    Vannakam master.
    Really yours ashanas and health tips are very useful.

    • @MrVeenak
      @MrVeenak 5 років тому +1

      சந்தோஷம் Kaushik வாழ்த்துக்கள்

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 4 роки тому +1

    Thank you sir.

  • @dd-yq5zy
    @dd-yq5zy 3 роки тому

    Tell me some tips for reduceing facefat...

  • @jayabal1707
    @jayabal1707 3 роки тому

    Superb

  • @thilagasiva4866
    @thilagasiva4866 5 років тому +3

    நன்றி ஐயா குழந்தைகள் எந்த வயதில் மூச்சு பயிர்ச்சிச்செய்ய வேண்டும்.

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  5 років тому +3

      குழந்தைகள் தேவாரம் திருவாசகம் திருப்பாவை திருவெம்பாவை சஷ்டி கவசம் மற்றும் தெய்வீக பாடல் பாட வேண்டும் . அதுதான் அவர்களுக்கு உரிய உன்மையான மூச்சு பயிற்சி தயவுசெய்து இன்று உள்ள போலி சாமியார்கள் மேல் எழுதிய பாடல்கள் கண்டிப்பாக பாடக்கூடாது

    • @lakshmanasamy.r1440
      @lakshmanasamy.r1440 2 роки тому

      @@realsimpleyogafoundation2293 சந்தோசம் சுவாமி. மகிழ்ச்சிங்க. தங்களின் கருத்து உண்மை.

  • @sarankumar5319
    @sarankumar5319 5 років тому +1

    Iya is suryanadi common for ladies too or it's opposite nostril.

  • @kalaisiva4752
    @kalaisiva4752 4 роки тому

    ரொம்ப சந்தோசம் ஐயா

  • @lovethissoil...3242
    @lovethissoil...3242 5 років тому +2

    Super...ayya

  • @shinchan-fz8yt
    @shinchan-fz8yt 5 років тому +2

    Thank you sir

  • @gowthamkarthick4649
    @gowthamkarthick4649 3 роки тому

    Height aaga yoga solunga

  • @prabakaranvasantha5921
    @prabakaranvasantha5921 4 роки тому

    ஐயா.அடிக்கடி சளி மூக்கடைப்பு ஏற்படுகிறது தீர்வு சொல்லுங்கள்..

  • @JoJo-ye7wv
    @JoJo-ye7wv 5 років тому +1

    Aiya, vaayu pirachchanai matrum udal edai adigaman rendum ullor enna seiwadhu

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  5 років тому +1

      நேரில் வரவும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்
      9789889680

  • @prasannalakshmi5754
    @prasannalakshmi5754 5 років тому +1

    Thanks for this video sir ... Plz say asanas for rheumatoid arthritis sir...

  • @lakshmanmadurai
    @lakshmanmadurai 4 роки тому

    Thanks ayya
    Thanks to universe

  • @arunap1897
    @arunap1897 5 років тому

    நன்றி ஐயா

  • @saiindhu9726
    @saiindhu9726 2 роки тому

    En APPA Epdi tha சாப்பிடுவர் 👍

  • @Sivayogiinseedan
    @Sivayogiinseedan 4 роки тому

    சூப்பர்

  • @vimalap8392
    @vimalap8392 5 років тому +1

    உடல் எடை அதிகமாகவும்,வாயு அஜிரணம் அனைத்தும் சேர்ந்து உள்ளவர்கள் எத்தனை முறை செய்ய வேண்டும்

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  5 років тому

      நேரில் வரவும்
      Real Simple Yoga
      102, Naveen Nagar, Thamaraipadi,
      Dindigul
      Mobile: 9789889680

  • @svrworld4484
    @svrworld4484 4 роки тому

    FINE. I AM NEW AND YOUR SUBSCRIBER

  • @rjkumar8008
    @rjkumar8008 5 років тому

    நன்றி ஐயா. உடலுக்கு மிகவும் பயன் தரக்கூடிய தகவல்களை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தந்தமைக்கு நன்றி. 14 முறைகள் செய்யின் 7 முறைகள் செய்தமைக்கான பலன்களும் கிட்டுமா?

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  5 років тому +2

      கிடைக்காது 14: முறை செய்ய நேரமில்லாத அளவு உங்கள் வாழ்க்கை உள்ளதா

    • @damayanthik4445
      @damayanthik4445 5 років тому

      @@realsimpleyogafoundation2293 தெய்வம் நீங்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @balasubramanian6474
      @balasubramanian6474 5 років тому

      I think the question is whether doing 14 times will help cure blood pressure as well as constipation or we should do it 14 + 7 = 21 times to cure the 2 diseases

  • @Ponrajvairam
    @Ponrajvairam 4 роки тому

    Ayya enaku heart pakkam kappunu..ataikuthu.muchu veta mudiyamattaikethu..enna seivathu .eppam vantha nalla iruku..aprm therupavom ataikuthu..

  • @apeermohamed-gn9gr
    @apeermohamed-gn9gr 4 роки тому

    Super

  • @sreejaramesh8510
    @sreejaramesh8510 5 років тому +2

    குடல் movement இல்லாய்மைக்கு என்ன பயிற்சி பண்ணலாம் ஐயா?

    • @ramyajayaraman6973
      @ramyajayaraman6973 4 роки тому

      What treatment you are taking?i am also suffering from same?

  • @drravichandransekar5970
    @drravichandransekar5970 5 років тому +2

    SIMPLE BUT SUPER

  • @sweetykutty2368
    @sweetykutty2368 4 роки тому

    iyya yanakku yadhu saptalum jeram akamatinkidthunga iyya....plz reply pannuga enna pannalam

    • @MrVeenak
      @MrVeenak 4 роки тому

      நேரில் வரவும்

  • @divyameenakannan4938
    @divyameenakannan4938 4 роки тому

    Iyya enaku vaaivu mudhugupuramaga irndhu valiyai kodukiradhu constipation veru irkiradhu enaku rendu kulandhai cesarean dhan age 33 weight 64 enaku thagundha yoga sollungalen ayya pls

  • @purushothamanraju1885
    @purushothamanraju1885 4 роки тому

    Please tell for skin discuss

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  4 роки тому

      இந்த channel யை subscribe செய்து அனைத்து காணொளி யையும் பார்க்கவும் இதனை பற்றிய காணொளியை ஏற்கனவே வெளியிட்டு உள்ளேன் மேலும் தகவல் அறிய இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் 97898 89680

  • @shamimshamim2652
    @shamimshamim2652 5 років тому +1

    Vannkkam sir.. Enaku thanni kuditha odambu ganakuthu..muagam udumbella wait eruthu.. Iyya..ithku enna asanam ayya...na all ready yoga poren

  • @annadurai3113
    @annadurai3113 4 роки тому +1

    ஐயா வாயு.மலச்சிக்கல்இருக்கு.உடல்பருமனும்இருக்குஎத்துனைமுறைபயிர்ச்சிசெய்யவேன்டும்

  • @sasiyazhini3684
    @sasiyazhini3684 5 років тому

    Ayya eanaku thyroid problem eruku and Motion problem eruku 10 days ku once than motion poguthu sir adhuvum sariya porathu illa medicine eaduthukitta temporary solution than kideikuthu ayya what can I do. I'm 30 years old

    • @sasiyazhini3684
      @sasiyazhini3684 5 років тому

      Pasi aaguthu pasichu than sapaduren aana motion porathu illa ayya two days once pona kuda parava illa aana 10 days aana kuda motion porathu illa thyroid problem eruku ayya eanaku rombha payama eruku solution solluga ayya

    • @DhanaLakshmi-uj2hx
      @DhanaLakshmi-uj2hx 4 роки тому +1

      @@sasiyazhini3684 frnd nenka siddha shop la thiripala suranam nu oru powder eruku.some time tablet ah kuda erkum.nenka powder ah vanki nyt paduka pokum pothu lite hot water la half teaspoons eduthu mix pani kudichitu padunka.nxt day nalla result kaytakum.side effect lam erukathu.

  • @raghuram7321
    @raghuram7321 4 роки тому

    Heart patients how may times nu solleleye soldrela.

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  4 роки тому

      இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் 97898 89680

  • @muruganmurugan590
    @muruganmurugan590 5 років тому +2

    என் 9 வயது பையனுக்கு மார்பு பெரிதாக உள்ளது அதை குறைக்க வழி சொல்லுங்க

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  5 років тому

      நேரில் வரவும்
      இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்
      9789889680

  • @rajakumarirajakumari2176
    @rajakumarirajakumari2176 3 роки тому

    Ethavathu 2 iruntha enna pannanum

  • @vn7895
    @vn7895 4 роки тому

    oru pakam mookula cotton vachikalama ?

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  4 роки тому

      அறியாமையின் உச்சக்கட்டம் என்பது மூக்கில் பஞ்சு வைத்துக் கொள்வது

    • @vn7895
      @vn7895 4 роки тому

      @@realsimpleyogafoundation2293 ehn ayya that way also i breathe in one side of my nose....surya naadi

  • @sabarigiri4646
    @sabarigiri4646 4 роки тому

    Eduppuvalipogatips please

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  4 роки тому

      இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து அனைத்து காணொளியையும் காணவும்

  • @danandha4584
    @danandha4584 4 роки тому

    அய்யா வாய்வு கோலரு சேரிமானம் பிரசினை இருப்பவர்கள் இந்த சூரியநாடி பயிற்சி தினமும் நீங்க கூரிய வாரு 21 முறை செய்தால் தவர அய்யா

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  4 роки тому

      நீங்கள் ஏற்கனவே அதிக சுறுசுறுப்பாக செயல்படும் நபராக இருந்தால் 21 முறை செய்ய வேண்டாம்

  • @mohanraj4101
    @mohanraj4101 4 роки тому

    தொடை இருந்து கால் வரை ஒரெ அரிப்பு ஐயா 🙏🙏🙏🙏

  • @dineshkayal4466
    @dineshkayal4466 5 років тому +1

    மீக்க நன்றி

  • @kavithavel3201
    @kavithavel3201 4 роки тому

    யார் வேண்டுமென்றாலும் செய்யலாமா? கர்ப்பிணி பெண்கள், கர்ப்பம் தரிக்க சிகிச்சை எடுப்பவர்கள்

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  4 роки тому

      செய்யலாம் எந்த தவறும் இல்லை பயிற்சிகளை தொடங்குவதற்கு முன் ஒரு முறை தொலைபேசி அல்லது நேரில் சில தகவல்களை தெரிவிக்கவும் தொலைபேசி எண் 9789889680

  • @sureshsuresh829
    @sureshsuresh829 5 років тому +1

    In N

  • @chanthini5408
    @chanthini5408 5 років тому

    Super aiya

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 років тому +2

    👌👌🙏🙏🙏

  • @krishna-6911
    @krishna-6911 4 роки тому

    சாப்பிட்டு உடனே மூச்சு பயிற்சி செய்ய கூடாது 🙏🙏🙏🙏

    • @user-ux7ev4le2m
      @user-ux7ev4le2m 4 роки тому

      யாருங்க சொன்னா உண்ட பிறகு கடாடாயம் குறைந்தது 6 முறையாவது சூரியகலை ஓடனும். ......முழூ செரிமானத்திற்கு அது மிகவும் அவசியம்....
      யூ டுயூப்லேயே 1 முறை இவர் தான் உண்மை சொல்லியிருக்காரு......
      👍👍👍👍👍👍

    • @krishna-6911
      @krishna-6911 4 роки тому

      @@user-ux7ev4le2m
      சூரிய கலை அதுவா ஓடனும்.அப்டினா இந்த பயிற்சி செய்யாதவர்களுக்கு செரிமானம் ஆகாமல் இருக்கிறதா.every 40min breath channel change.its wrong 🙏🙏🙏

    • @Ponrajvairam
      @Ponrajvairam 4 роки тому

      Ayya enaku heart pakkam kappunu ataich iruku ..muchu veta seramama iruku enna seivathu..eppam vanthal sari akuthu..aprm therupavom appadi iruku

  • @subashiniprabhu8488
    @subashiniprabhu8488 4 роки тому

    Thank you sir