ஐன்ஸ்டைன் ஏன் Black Hole லை நம்பவில்லை? | Einstein's Biggest Mistakes | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 431

  • @MrGKTamil
    @MrGKTamil  Рік тому +18

    Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @dhanasrini8173
      @dhanasrini8173 Рік тому +2

      Bro Hawking radiation pathi oru vedio podunga please ...

    • @mohamedgauase1934
      @mohamedgauase1934 Рік тому +1

      Hi Mr.gk 👋. I'm 16 years old .I have a doubt with big bang theory.
      If before big bang is nothing, how big bang will happen?
      Please clarify 😇

    • @mr.vignesh.v
      @mr.vignesh.v Рік тому

      Anna ennaku time dilation pathi oru dobut please clear this
      ________
      |→→→ |
      |←← ⚾| first
      | |
      | |
      [_______]
      _________
      [ ]
      | / ⚾ |
      | / |
      | /A |
      | / |
      [/_______]
      / ↓
      | ↓ Second
      | ↓
      \________
      [ \ ]
      | \ B |
      | \ |
      | \ |
      | ⚾|
      [________]
      🚀 Intha box vanthu TC (Train Carriage)
      First - TC ippom rest la irrukum pothu ball vertical Mela peittu kiila varathuku 5(sec ) edukku.
      Second - ithuvum same concept,but ithula TC move aakuthu correct ta _A_ inkura place la vertical la podum poothu correct ta _B_ inkura place la viluthu.itha veliya irunthu parkkum pothu nammaku curve mathiri theriyum.aanaa nama TC la irrunthu paarkum poothu vertical Mela peittu kiila vara mathiri than irrukum.apna ithu eduthukira timemum 5(sec) than.
      Ithe mathiri nama speed aa increase panna panna antha _A_ and _B_ distance increase aakuthu but time antha 5 (sec) thana edukkum
      Ithe mathiri than space la antha (rocket light) experimentum onnu nu ninaikiren
      So, ```Time is constant but clock ⏰ is relative```
      🚀gravity affects atomics clocks. The different rates at which time passes in gravitational fields of different strengths was tested in Chou (2010) by the National Institute of Standards and Technology (NIST) by Boulder, Colorado investigators, as reported in the journal Science.
      🚀So,namma Earth la irrukum pothu oru time um aanaa space la irrukum pothu oru time um kaamikum
      Itha than Naa clock ⏰ is relativenu solren
      Aana time is constant
      Eppadi na ippo antha TC,ball concept mathiri than TC nikkum pothu சொடக்கு podurathuku oru sec eduthukkum
      Aana,eppadi Anka __A__inKura place la irrunthu start panni _B_ inkura place la mudiyutho
      Athe mathiri namma _A_ inkura place la irrunthu சொடக்கு potamna correct aa _B_ inkura place la mudipen aana athe oru sec than eduthukkum
      Namma innum time aa measure panna standard aa onum kandupidikala because ellame ethaalayavathu affect aakuthu

    • @mr.vignesh.v
      @mr.vignesh.v Рік тому

      Viewers I'm waiting for your opinion

    • @saanusaanujan4005
      @saanusaanujan4005 Рік тому

      Hii sir கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஒரு video போடுங்க..

  • @poorniraj1824
    @poorniraj1824 Рік тому +70

    00:00 Introduction
    2:01 1. Black Hole
    5:07 2. The Biggest Blunder
    6:06 3. Quantum Mechanics
    6:37 4. Gravitational Waves
    7:08 5. The Theory of Everything
    8:03 Quote
    8:15 Ending
    8:39 Outro

  • @marvelsofsciencetamil6955
    @marvelsofsciencetamil6955 Рік тому +10

    ரஜினி ரசிகனுக்கு ரஜினி படம் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியயைவிட, கமல் ரசிகனுக்கு கமல் படம் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, ஐன்ஸ்டீன் ரசிகனுக்கு ஐன்ஸ்டீனைப்பற்றிய தகவலை அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி அதிகம் (அது அவர் செய்த தவறுகளாய் இருந்தாலும்கூட).
    அந்த வகையில் ஐன்ஸ்டீன் செய்த தவறுகள் பற்றிய உங்கள் வீடியோ எனக்கு பெருமகிழ்ச்சியே.
    தொடரட்டும் உங்கள் அறிவியல் சேவை.

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +12

    2:04 The Black Holes 2:38 Field Equation Gravitational Singularity 3:29 The chandrasekhar limits 5:09 The Biggest blunder 6:07 Quantum mechanics 6:39 Gravitational waves 7:08 The Theory of Everything 8:06 Einestin Quote.. When u mistake you learn something new we should accept and learn mistakes 👍 Mr GK anna explanation of concept in simple way 👌 Editing 👌 semma super

  • @ravichandran6560
    @ravichandran6560 Рік тому +4

    விசித்திரமான அறிவியல் உண்மைகள் இன்னும் தெரிந்து கொள்ள மனம் துடிக்கிறது உங்கள் ஒவ்வொரு படைப்பும் மிக்க அருமை .

  • @kandasamyrajan
    @kandasamyrajan Рік тому +1

    Thanks!

    • @MrGKTamil
      @MrGKTamil  Рік тому

      Thanks for your contribution 👍🏼

  • @DineshKumar-hl4xw
    @DineshKumar-hl4xw Рік тому +297

    மேலோட்டமான அறிவியலை புரிந்து கொள்ள மட்டுமே எனக்கு அறிவு இருக்கிறது. அணு, அண்டம் என்று ஆழமாக போக போக இடியாப்ப சிக்கல் போல் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கா ?

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth Рік тому

      உலகம் உருண்டை என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. 1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு பூமி அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று வந்தது, Airy என்ற விஞ்ஞானியின் ஆய்வின் முடிவும் இது தான்.
      இது வரை நாம் பார்த்த உருண்டை பூமி நிஜம் கிடையாது, கம்ப்யூட்டர் photoshop கார்ட்டூன் படம். அப்புறம் கேமராவில் fish eye lens பொருத்தி 35 km உயரத்தில் helium பலூன் மூலம் horizon வளைவாக இருப்பது போல் இந்த lens காட்டும், முட்டாள்கள் இதை வைத்து உலகம் உருண்டையா இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க.
      உலகத்தை சுற்றி வந்தவர்கள் எல்லோரும் கிழக்கு மேற்காக வட்ட வடிவில் தான் சுற்றியுள்ளார்கள். Antarctica வழியாக தெற்கு வடக்காக இதுவரை யாரும் சுற்றவில்லை, ஏனெனில் antarctica என்பது தட்டை பூமியின் சுற்றுச்சுவர்.

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth Рік тому

      black hole, பிரபஞ்சம், விண்வெளி, செயற்கை கோள், உருண்டை பூமி, சூரிய குடும்பம் எல்லாமே பொய். சாத்தானை கும்பிடும் நாசா, இஸ்ரோ, டிஸ்னி, கத்தோலிக்க போப், இவர்கள் எல்லோரும் சேர்ந்து கடவுளை நம்மிடமிருந்து மறைக்கும் கெட்ட நோக்கில், கம்ப்யூட்டர் மூலம் உருண்டை பூமியை உருவாக்கி நம்மை ஏமாற்றிவிட்டார்கள்.

    • @mohamedgauase1934
      @mohamedgauase1934 Рік тому +22

      Think different then you'll understand them

    • @smalltechnic8596
      @smalltechnic8596 Рік тому +19

      Yes bro unga brain 🧠 power low ,so pls improve

    • @veerkarthik
      @veerkarthik Рік тому +7

      Thuruvba thirumba padikka ,keluga purium

  • @thinkpositive7086
    @thinkpositive7086 Рік тому +3

    If we consider space time is a fabric,Black hole is creating huge curvacher in space time Or it breaks the space time Or it superate the space & time

    • @AaqhilVlogs
      @AaqhilVlogs Рік тому +1

      Shall say it’s a tear in the fabric of space and time.

  • @karthikponnappan1892
    @karthikponnappan1892 Рік тому +7

    Ji, please put more of this kind of videos than ESP's...
    Question: One key doubt what is the time zone at the poles since all longitudes converge at the poles ??

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Рік тому +21

    இந்தியர் ஒருவர் கண்டுபிடித்ததை கேட்டவுடன் அளவு கடந்த மகிழ்ச்சி அளிக்கிறது ❤

    • @ishirraj8554
      @ishirraj8554 Рік тому +4

      He is also a Tamil. He is the nephew of CV Raman. NASA's Chandra X-ray observatory is named after him.

    • @TamilnaduCountryBall
      @TamilnaduCountryBall Рік тому +1

      @@ishirraj8554 ஆஹா அருமை

  • @mohamedgauase1934
    @mohamedgauase1934 Рік тому +7

    Uncertainty principle pathi sollunga

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 Рік тому +6

    This Content is from "A Brief history of Time" - Stephen - I read this in tamil

  • @Manikandan-s4y
    @Manikandan-s4y 3 місяці тому +2

    How to find a new equation bro oru video upload pannuga please

  • @கடவுளைகாணும்கண்

    என்னை பொருத்தவரை பிளாக் ஹோல் என்பது தாயின் கருவறை கருப்பாக இருக்கும் அதில் இருட்டாக இருக்கும் அதுதான் பிளாக் ஹோல் அந்த பிளாக் ஹோலில் இருந்து தான் மனிதன் வந்தான் ஆனால் எல்லா ஆண்களும் பெண்களின் பிளாக் ஹோலில்செல்லத்தான் முயல்கிறார்கள் ஆனால் இருபத்தி ஒன்றாவது விரல் தான் வாசலோடு நின்று விடுகிறது ஆனால் சூட்சுமமாக ஒன்று உள்ளே நுழைந்து பிறகு உருப்பெற்று வளர்ந்து ஒரு மனிதனாக வெளியே வருகிறான் அதுமட்டுமில்லாமல் மீன்கள் பறவைகள் பாம்புகள் மிருகங்கள் எல்லா ஜீவராசிகளும் அந்தந்த பிளாக் ஹோல் இருந்து தான் வந்தது மறுபடியும் அதே மாதிரியான பிளாக் ஹோலில் நுழைய முயற்சிக்கிறது அந்த முயற்சியில் சூட்சும ரூபத்தில் ஒன்று நுழைந்து வளர்ந்து உருப்பெற்று அந்த பிளாக் ஹோலில் இருந்து வெளியே வருகிறது பிறகு வெளியே வந்து அந்த உடலில் இருக்கும் பிளாக் ஹோல் அதாவது கண்ணில் இருக்கும் பாவை புரியாத இந்த உலகத்தை பார்க்கிறது அந்த பிளாக் ஹோல் இப்படி பிளாக் ஹோல்களைப் பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது இப்பொழுது நான் தூக்கம் என்னும் பிளாக் ஹோலில் நுழைந்து கொண்டு இருக்கிறேன் பிறகு நாளை காலையில் பிளாக் ஹோலில் இருந்து வெளியே வருவேன் காத்திருங்கள்

    • @karthicksuresh768
      @karthicksuresh768 3 місяці тому

      அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது.

  • @RAJASEKAR-sk3tu
    @RAJASEKAR-sk3tu Рік тому +14

    Mr.gk Iam your biggest fan🙋. Iam R. Janagiraman 7th student from villupuram. I like science and it is my favorite subject❤️ I like your videos and explanation is very awesome and understandable👍👍. I like Esp,Sci-Show and more playlist. And I refer to my friend and my sir they also liked❤️. And Please give information about ISRO .
    ----Thank You

  • @saravananchinniah
    @saravananchinniah Рік тому +9

    OPPENHEIMER!
    Please post a video about Oppenheimer’s work & some insights.. excited to know before July 21st😊

  • @TheAbe55
    @TheAbe55 Рік тому +3

    Mr G K brother🤠...... நீங்க அறிவியல எளிதா புரியும்படி விலக்கி சொல்றது மிகவும் அருமை.... Thanks a lot. School படிக்கும் போது புரியாம just mugup பண்ணி exam எழுதுணதுளாம் இபோ நீங்க சொல்லும் போது easy ya புரியுது...👍🏾👍🏾
    உங்கட்ட ஓரு கேள்வி கேக்கணும் ? நீங்க பாடித்தது தமிழ் or English medium.....plzz answer😊

    • @TheAbe55
      @TheAbe55 Рік тому

      And enaku unga cap 🧢 venum..... very nice

    • @MrGKTamil
      @MrGKTamil  Рік тому +9

      Tamil medium

    • @chitrarasu4218
      @chitrarasu4218 Рік тому +1

      @@MrGKTamil
      That's why you are master
      .bro

    • @TheAbe55
      @TheAbe55 Рік тому

      @@MrGKTamil💪💪 unga tamil uchcharippu super.... & Nenachen neenga tamil la tan padichurupinga nu.....hats off Brother... I really missed tamil vali kalvi in young age.

  • @selvarajk8267
    @selvarajk8267 Рік тому +2

    சிறிய இடைவெளிக்குப் பின் வந்த நல்ல அறிவியல் கருத்து.
    நன்றி Mr GKK 🙏❤️
    Ghost pratical ( NEUTRINO ) பற்றி தங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.
    நன்றி

    • @pksaravanan
      @pksaravanan Рік тому

      Uuijjh
      Hkkjvhjkjbghljfg

    • @pksaravanan
      @pksaravanan Рік тому

      Hejejsjdueyiehx†(*({%{%%{×🦁🥰💨¶😍😭😭😭🥰💨😍∆¶π√

  • @thinklittle5769
    @thinklittle5769 Рік тому +6

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணன்

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Рік тому +57

    ஐன்ஸ்டின்: தவறுகளே செய்யாதவன் தன் வாழ்க்கையில் எதையும் முயற்சி செய்யவில்லை என்று அர்த்தம் 💯

    • @mydesire2036
      @mydesire2036 Рік тому +1

      👌

    • @elango.velango.v
      @elango.velango.v Рік тому +1

      தவறுகள் என்று ஐன்ஸ்டீன் அவர்கள் சொல்வது ஒரு மனிதனின் வாழ்வாதாரமான தொழிலில் அல்லது படிப்பில் அல்லது ஆராய்ச்சிகள் இவற்றில்தான் தவறுகள் செய்தால் அவற்றை திருத்தி மேம்படுத்திக் கொள்ள முடியும் அதில் வல்லுனராக முடியும் அப்பொழுதுதான் அந்த துறையில் ஆர்வமாக நீடித்து இருக்க முடியும் இதைத்தான் சுருக்கமாக சொல்லி இருப்பார்

  • @thaventhiranthaventhiran6161
    @thaventhiranthaventhiran6161 Рік тому +2

    பிரபஞ்சம் விரிந்து கொண்டே மோனால், பூமிக்கும் ஏனைய பிரபஞ்சப் பொருட்களுக்குமான இடைவெளியில் மாற்றம் ஏற்படுவதில்லையா?

  • @shameeralibaigs.489
    @shameeralibaigs.489 Рік тому +3

    Anna unga bgm bangam... Enaku therinju best intro bgm of any tamil youtuber❤

  • @HariHaran-gy9ix
    @HariHaran-gy9ix Рік тому +2

    Intha mathiriyana scientists equations ah purinjika kastama iruku. . Itha purinjika idea kudunga gk. . Epdi avanga equation ah create panranga. .

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому

      Maths padicha dha bro Ella puriu 😭enaku equation la understand understand Panna kastama irruku

  • @madgamer9048
    @madgamer9048 Рік тому +2

    Ramanujam formula evelo help pannuthu in tha world Kum universe Kum,ithu pathi video podunga bro

  • @priyarayan8292
    @priyarayan8292 Рік тому +3

    Visualization is extremely good... Congrats to mke the video like these way of pictures and motion...

  • @devarajan4348
    @devarajan4348 Рік тому +6

    நன்றி தோழர்...
    வாரம் இரண்டு வீடியோ போட முடியுமா?
    அதில் ஒன்று FACT CHECK வீடியோ வா
    இருக்குமா....

  • @manjubala4419
    @manjubala4419 Рік тому +1

    Black hole concept ah modern science la illa ancient science laye kandupiduchutanga.Avvaiyar oda agaval song la pathingana theriyum."Anuvirku anuvaai appaluku appalai kanu mutri nindra karumpulli potri"

  • @ShanmugaLakshmi-xs2mh
    @ShanmugaLakshmi-xs2mh Рік тому +5

    Bro. Light athavathu photon ku lifetime iruka, athu namma eyeku vanthathuku apram enga poguthu. Itha pathi konjam details ah solunga bro

    • @selva3266
      @selva3266 Рік тому +1

      Same dbt than enakum. கொஞ்சம் detail ah explain panunga bro

    • @AaqhilVlogs
      @AaqhilVlogs Рік тому +3

      I’m not a pro, but anything that travels at the speed of light, time stops at that speed. As photon travels at the speed of light, the concept of time doesn’t exist for a photon. So the question of lifetime for a photon is invalid.
      What happens when it hits an eye? It hits an electron and pushes it to a new energy level and disappears, only to appear again.

    • @selva3266
      @selva3266 Рік тому +1

      @@AaqhilVlogs thanks bro.

  • @alMeraki
    @alMeraki Рік тому +20

    Everyone makes mistakes. But learning from those mistakes is the best we could do than to avoid them.
    _Accept your mistake and learn from it._

  • @bharathbharath1923
    @bharathbharath1923 Рік тому +1

    Mr.Gk 2 Days ku Once Video Podunga Bro Unga Video Pakkama Thookkame Vara Mattinguthu❤️❤️❤️😍😍😍

  • @arunagiriarun
    @arunagiriarun Рік тому +3

    Mr. GK, one doubt.. You told that Einstein explained in General relativity that “Gravity” is Not a force.. But, it is considered as a “Force@ in the “Fundamental Forces” list.. Isn’t it a Paradox??
    Can you explain?

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому

      Quantum gravity predicts graviton a exotic particle so they are calling it as force.

  • @Mohamedibrahim-ug3gx
    @Mohamedibrahim-ug3gx Рік тому +2

    In which side the space time is curved to an object?. in up or down or left or right?

    • @selva3266
      @selva3266 Рік тому +3

      For example only the told it's 2d flat surface, but actually it's 3d space so all side will curve. Like a steel ball in centre of the jelly sweet.

  • @quadratetechsolutionspriva3669

    Assalamu Alaikkum Warahmathullahi Wabarakathuhu 🎉🎉🎉🎉

  • @IndhuPrakash_24
    @IndhuPrakash_24 Рік тому +24

    என் அறிவியல் போதைக்கு மது அளித்த 'Mr. GK' அவர்களுக்கு நன்றிகள் ... 🥂

  • @smsathiyajithmech9042
    @smsathiyajithmech9042 Рік тому +3

    Fundamental forces ah explain panni ou video bro

  • @abhichandru3a210
    @abhichandru3a210 Рік тому +1

    Explain about Quantum gravity ,the biggest unsolved problem in physics is how Quantum and gravity will interact or co-exist within the same theory and ,explain about difference between matter and and antimatter,

  • @janudhara9172
    @janudhara9172 Рік тому

    Enaku oru doubt indha equation equations nu soldrome adhu epdi mudhal mudhala varayaruthurupanga edhukaga first equation eluthirpanga and epd indha pi symbol albha beta symbols and adhukana vilakam la epdi idhala kandupudika patadhu. Ethanala idhala kandupuduchurpanga. Numbers irundha thana calculations apo numbers epd vandhurkum.

  • @vinothkumar4026
    @vinothkumar4026 Рік тому

    ஒரு சின்ன சந்தேகம். ஏதோ ஒரு ஒளியாண்டுகள் முன்பே நடந்த நட்சத்திரங்களின் மாற்றம் காட்சிகள் இப்போது தான் வந்து நம்மை சேருகிறது என்றால் இந்த கருந்துளைகள் காட்சி யும் அப்படி தானே. அப்படி ன்னா கருந்துளை என்பது நமது காட்சி பிழையா?. உதாரணமாக நாம் அதிவேகமாக வாகனத்தில் போனால் எதிரே தெரிவது ஒரு குகை காட்சி அவ்வண்ணமே நாம வாகனத்தை சுழன்று கொண்டே பயணம் செய்தால் எதிரே அந்த சாலை காட்சி எப்படி இருக்கும் என்று மிக மிக யோசிக்க வைக்கிறது. இந்த கூற்றுப்படி கருந்துளைகள் உன்மைதானா இல்லை காட்சி பிழையா..

  • @letsexplore356
    @letsexplore356 Рік тому +3

    your content, now a days ending cuts are amazing. keep rock bro.. felts me weekend

  • @oniii_chan_
    @oniii_chan_ Рік тому +69

    lets give a big applause to the editor siva creed❤‍🔥❤‍🔥

  • @HariHaran-ju8kl
    @HariHaran-ju8kl Рік тому

    Unga background Vera level la irukku superb 🤩

  • @g.avinash6852
    @g.avinash6852 Рік тому +1

    Hi Mr.gk sir.I am 10th student. I am watching regulary your video very useful informationnn.. thank you sir

  • @mrxfenyr619
    @mrxfenyr619 Рік тому

    4:02 that interstellar music 🌀💫

  • @getsetflyworld-1104
    @getsetflyworld-1104 Рік тому +3

    Love this video🙌

  • @strombreaker2553
    @strombreaker2553 4 місяці тому

    Bro can u explain the space and time gravitation fabric in a 3d view , the black hole singularity doesnt exit in the time and space 3d view icant understand bro

  • @jesuanandam5268
    @jesuanandam5268 Рік тому

    Sir உங்களுடைய James web video பார்த்தேன், என் சந்தேகம், விண்வெளியில் எவ்வளவு தூரம் பின்னால் சென்று படம் எடுக்கிறோமோ அவ்வளவு காலத்தால் முந்தைய படங்கள் கிடைக்குமா? ஏனென்றால் காலத்தால் முந்தைய நட்சத்திரங்களின் ஒளி நம்மை கடந்து சென்றிருக்குமே, time and space இரண்டும் ஒன்று என்றால், space- ல் பின்னோக்கி சென்றால் காலத்தில் முந்தைய படங்கள் கிடைக்குமா? இதுவே என் சந்தேகம்

  • @vijaylakshmansingaravelu9105
    @vijaylakshmansingaravelu9105 Рік тому +2

    Which is the universe centres

    • @AaqhilVlogs
      @AaqhilVlogs Рік тому +1

      There is no centre.

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому

      The universe is homogeneous and isotropic so there is no center

  • @manikandant2846
    @manikandant2846 Рік тому +3

    I have a doubt.... Gravity y earth ku opposite side la irukavangala against gravity push panuthu. Mass iruka earth space curvature la irukapa earth oda bottom side um against gravity epd polam... # gk anna funny ah keten😂😂😂... Bt logical ah idikuthula. Konjo ans panugana

  • @sanjaipraboo6360
    @sanjaipraboo6360 Рік тому

    04:43 It is not datas since plural for data is data. My teacher corrected this. Please correct it

  • @sathischam4096
    @sathischam4096 Рік тому

    Subject superb jiii
    But video konjam speed a pora mathiri iruku jiii..

  • @devereaux3625
    @devereaux3625 Рік тому

    Hello brother neenga enna vela parkureenga?

  • @mohamedgauase1934
    @mohamedgauase1934 Рік тому +3

    If before big bang is nothing, how big bang will happen?
    Mr.gk please tell about this 🙏

    • @dhivakar2162
      @dhivakar2162 Рік тому +4

      Big bang was not the beginning nu recent ah oru scientist solli Nobel price eh vangunaru bro 🙂

    • @mohamedgauase1934
      @mohamedgauase1934 Рік тому +1

      @@dhivakar2162 thanks bro 🙏

  • @Krishna-ge3to
    @Krishna-ge3to Рік тому

    வணக்கம் பூமியில் இருந்து பிண்ணோக்கி பயணிக்கும் வீடியோ போடுங்க அண்ணே

  • @preethim.a356
    @preethim.a356 Рік тому +2

    Bro Tesla pathi pesunga 🙏

  • @sivasankaran.e974
    @sivasankaran.e974 Рік тому +1

    Photo electric effect 12th class physics

  • @muraliraj86
    @muraliraj86 Рік тому

    Day and night saving pathi video podunga

  • @nilavzvlog
    @nilavzvlog Рік тому

    Wonderful ❤. You are a good teacher.

  • @majestyfox2302
    @majestyfox2302 Рік тому

    Hi. Mr. GK. So Nice Video.

  • @sandyYT-j4h
    @sandyYT-j4h Рік тому +1

    Anna black hole la olla pora entha plants ponalum athu epoati white hole kku poguthu ena black hole thaniya rrukku white hole thaniya erukkula eppati time travaling agutha Anna🤔

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому

      White hole is hypothetical theroy bro

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому

      But baalck hole gravity la irrundhu light escape aagum bro

  • @kalikinggaming2601
    @kalikinggaming2601 Рік тому

    Bro unga video takku mudichu poiruthu time aa athiga padu thuga please

  • @blackholechennai
    @blackholechennai Рік тому +1

    we struggle to prove LHS is equal to RHS. even sometimes we believe that is correct but Einstein already derived equation but still not happy or not have proper evidence. He itself refused to agree that theory... Legend Einstein... If we could use his brain to clone and reuse in this modern world it will be interesting evolution

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому +2

      Black hole pathi konjam solluga bro

  • @prabu322
    @prabu322 Рік тому

    Bro, Put One Video about Time Dilation

  • @horroranimationtamil5477
    @horroranimationtamil5477 Рік тому

    Bro eanaku oru davt bro eallarum sami vadhu adurang athu vunmiya bro athukana resan sollunga bro plies bro plies bro

    • @selva3266
      @selva3266 Рік тому

      Bro science vera belief vera, rendum vera vera, epo oruthan intha vishayam scientific ah proove agirukunu aduthavangalo belief ah thikitu varano angathan intha sanda start aguthu. Oruthar Sami adurathunala avanga mind satisfy aguthu avanga culture Anga save aguthu Avanga religion Anga save aguthu athellam oru group of civilization oda belief athula science ku entha velayum illa, just for mind relaxing ku than. But science vera, ellathukum ans thedum, logic ah ilatha oru visayathula logic enga irukunu search pani ans kandu pudikum. Infact science ah yarum create panala athula already namma kudathan iruku, atha understand panna than try pandrom

  • @MR__black_81
    @MR__black_81 Рік тому +3

    Last word ❤️😔
    Einstein 🧠 🔥🔥🔥🔥

  • @kamalkannan56
    @kamalkannan56 Рік тому

    Sir can you please provide us with the registration link to witness the launch on March 26th by ISRO

  • @mjcreator6749
    @mjcreator6749 Рік тому +3

    Bro ennaku oru double
    The universe is expanding like bread and more that speed of light so
    Sun and other planets la yen expand aagala
    And romba distance la irruka stars la why not leave form our visibility or already leave from our visibility

    • @AaqhilVlogs
      @AaqhilVlogs Рік тому +1

      And in fact, andromeda and Milky Way are on course for collision in under 3 bil years.
      The answer to this is, they are gravitationally bound to each other.

    • @selva3266
      @selva3266 Рік тому +1

      Universes oda timeline padi nama irukura intha time romba romba kammi ahna time. Infact ellame move agitu than iruku after long long time milkyway, andremoda kuda senthurum, but atha pakurathuku nama irupomanu theriyaathu, intha universe oda agela namalam oru microsecond than irukom

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому +1

      The universe is not expanding everywhere bro

    • @unknown-op6sn
      @unknown-op6sn Рік тому +1

      Bro space la ellamae constant ah expand agitu iruku
      Even our own galaxy
      So atha naala namakum nearby stars ku irukura distance change agathu

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому

      @@unknown-op6sn no bro universe is not expanding everywhere, inside galaxy there is no expansion occurs because of gravity but universe is expanding in large scale structer like clusters and intergalatic scale

  • @ohhohhhapdiyavishiyam9717
    @ohhohhhapdiyavishiyam9717 Рік тому

    NIKOLA TESLA pathi podunga bro

  • @Antii_Fascist
    @Antii_Fascist Рік тому +1

    ப்ளாக் ஓலுக்கு போய் தன் உயிரை பணயம் வைத்து, 3 மணி நேரம் விழுந்து புரண்டு ஆய்வு மேற்கொண்ட அறிவியல் குஞ்ஞானி ஜிகேவுக்கு வாழ்த்துகள்.

  • @basgaranjamesbond3890
    @basgaranjamesbond3890 Рік тому +3

    Why einstein is a great scientist I. The world ...yo compare with other scientist. .this video is one of the example

  • @lokeshwarant4309
    @lokeshwarant4309 Рік тому +1

    Bro pala oliyandu thalli iruka oru planet ah telescope vachi parkumboluthu athu current la irukaratha parka mudiyuma allathu ethana oliyandu thalli iruko athana oliyanduku munnar epdi irunthucho antha planet ah tha parka mudiyuma sollunga

    • @selva3266
      @selva3266 Рік тому

      Yes bro athu evlo distance la iruko antha timela irukurathu than namakku theriyum. Ipo current ah irukurathu theriyaathu

  • @திருஅறிவொளி

    மறுபிறப்பு பற்றி அறிவியல் கூறும் ஆராய்ச்சி ஏதேனும் இருக்கிறதா தோழரே.

  • @senthilraj4951
    @senthilraj4951 Рік тому

    Nanri Mr GK

  • @mehrunisanisamehru656
    @mehrunisanisamehru656 Рік тому +1

    Amazing ❤

  • @sathyamoorthys9186
    @sathyamoorthys9186 Рік тому

    Hello sir, can u tell us what will happen if earth goes upside down like 180 degree rotate aagi India top la Asia keela pona Kanya kumari la snow varuma... ?
    2. What will happen if earth rotates revolves everyday..? Can u tell us sir...

  • @gowthamkarunakaran456
    @gowthamkarunakaran456 Рік тому +1

    Bro can you explain about 1.8 billion years old nuclear reactor in ookla, Africa

  • @mr.cleverman8071
    @mr.cleverman8071 Рік тому +1

    Elementary particles video poduga

  • @hariharann7355
    @hariharann7355 Рік тому

    Anna veara bgm poodunga anna intha bgm veanaam lie ah thookam vara maari oru feel aaguthu

  • @dbcjs7853
    @dbcjs7853 24 дні тому

    Ayya ennaku oru doubt black hole olla ponna dha adhu ezukum ma ella adhu epdi ezuthukum

  • @dineshkarthi1776
    @dineshkarthi1776 Рік тому

    Bro ennaku oru doubt . Ippa big bang innu continue agite irrukuna appe athoda center of the blasting point a en innu kandupudikala

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому

      it is difficult discover center point of the universe

  • @raviruno2353
    @raviruno2353 Рік тому +1

    Back round music ❤❤

  • @rajkumar-sx3ln
    @rajkumar-sx3ln Рік тому

    Please talk about chatgpt...

  • @raghulkumar3850
    @raghulkumar3850 Рік тому

    We need more videos like this

  • @sriram3599
    @sriram3599 Рік тому

    I like the background music ☺️

  • @YazhFF
    @YazhFF Рік тому

    அண்ணா ஒருத்தரோட நினைவு மூலமாக அவரோட கடந்த காலத்திற்கு போக முடியுமா ஹிப்னாடிசம் மூலம் அவங்கள அவங்க கடந்த காலத்தை‌ மாற்ற முடியுமா

  • @Rajkumar75412
    @Rajkumar75412 Рік тому

    Paraigal uruvana narathel . Manal yepate vuruvathu

  • @bose597
    @bose597 Рік тому +2

    Siva creed 😍🤝👏

  • @parthibanparthiban9611
    @parthibanparthiban9611 Рік тому

    Anna neengal solrathu ellam super aanal English la solra varthai puriyavillai athaiyum mudinja varaikkum Tamil la solluinga enakkum puriyum thanks Anna

  • @soundharyat6469
    @soundharyat6469 Рік тому

    @mr gk . Sir pls talk ABT voynich the world's mysterious book.

  • @ponnparamaguruchandrasekar3386

    Happy New year 🎉

  • @yuvaofficialeditz
    @yuvaofficialeditz Рік тому

    Anna,Why wearing metti in leg fingers... solluga Anna

  • @heartbeatswrite6776
    @heartbeatswrite6776 Рік тому

    வீடியோ இப்பவாச்சும் போட்டிங்களே உங்க வீடியோ பார்க்க அவ்ளோ ஆர்வமா இருக்கு ஏதோ ஒன்று கத்துகலாம்னு🙏

  • @senthilmp4
    @senthilmp4 Рік тому

    Mr. Gk நீங்க அறிவியலாராக முடியுமா

  • @MaNiKaNdAn-bx1wi
    @MaNiKaNdAn-bx1wi Рік тому +1

    First comment hii bro 🤩🤩

  • @iamalian5145
    @iamalian5145 Рік тому +3

    எனக்கு ஒரு சந்தேகம் நியூட்டனின்3வது விதிப்படி ஒவ்வொரு விசைக்கும் சமமான எத்ர்விசை செயல்படும் ஆனால் நாம் தும்பும் எதிர்விசை செயல்படவில்லை ஏன்

  • @mnakulkrishna
    @mnakulkrishna Рік тому

    Super n interesting bro 👌

  • @avineatfirst4413
    @avineatfirst4413 Рік тому +3

    Ni than sonna block hole irukku nu
    Ippom ni than sollura block hole Ella nu
    Losu payala one said ha pesu
    Irukku aana Ella nu enda sollura losu payala

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому

      Bro lost Ur hearing and eye sight sense 🗿

  • @krithikar5344
    @krithikar5344 Рік тому +1

    Bro namba earth thandi romba thooram poirukum space la!! Aana mariana trench aazhathula y poga mudiyala?? Mela avlo dhooram poirukum aana y keela poga mudiyala

    • @Appalam25
      @Appalam25 Рік тому +2

      Aazham athigamaga athigamaga pressure athigamagum antha alavu pressure ah lam nammalala thanga mudiyathu

    • @selva3266
      @selva3266 Рік тому +1

      Yes bro, space is empty so anga irukura pressure ku etha mari nama suit create paniralam, the challenge is namaku others planet la irukura pressure and athu irukura distance ithan ipo challenge, but athuvae Mariana trench ah eduthukita Anga pressure dynamic ah kila poga poga change agum, so anga evlo irukkumnu yarukum therla, athuthaan challange, evloa pressure ahyum thangura mari ethavthu suit kandu pudicha easy ah poiralam.

    • @krithikar5344
      @krithikar5344 Рік тому +1

      avlo technology laam kandu pudichi adutha grakathukae poirukum aana namba earth keela poga entha technology um kandu pudikaliya??

    • @selva3266
      @selva3266 Рік тому

      @@krithikar5344 yes bro innum antha alavukku pressure thangura suit kandu pudikala

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому

      @@krithikar5344 ocean is full of dark and have high pressure so we can't able to survive in the deep sea with our today's technology

  • @logeshjayaraman1300
    @logeshjayaraman1300 Рік тому

    Discuss about worm hole

  • @Vijay-ky5yq
    @Vijay-ky5yq Рік тому

    errors and errors contains consistable truth are unbelievable thank you anna

  • @ranjiths4050
    @ranjiths4050 Рік тому

    Minimum 15 minutes aavadhu video podunga ...