Sri Ramanuja - Mangalam

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2017
  • Sri Ramanuja - Tamil Drama by Meenakshi Theaters
    Mangalam

КОМЕНТАРІ • 48

  • @vasanthv3346
    @vasanthv3346 3 місяці тому +1

    ஒரேயொரு ஜகத் ஆசாரியன்
    நம் பகவத் இராமாநுஜர் மட்டுமே. ஹரே இராமாநுஜா உன் ஒருவருக்குப் மட்டுமே அடி பணிந்தேன்.

  • @omgsab001
    @omgsab001 Рік тому +10

    He is my guru 🙏🙏🙏

  • @kumares8552
    @kumares8552 Місяць тому

    சிறப்பு 🙏🙏🙏

  • @ramkumarg1252
    @ramkumarg1252 10 місяців тому +2

    அடியேன் ராமானுஜ தாசன் ஸ்வாமி 🙏🏾🙏🏾🙏🏾

  • @parthasarathysn3918
    @parthasarathysn3918 Місяць тому

    Adiane Ramanuja Dasan. Namaskaram !

  • @umamaheswari9657
    @umamaheswari9657 Рік тому +1

    அடியேன் இராமானுஜ தாசன் 🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +1

    Eppizguthum ethirasar vadivazhagu en ithayathil ullathaal illai enakkethir illai ennakethir illai enakethire.
    Jaya jaya ethindra jaya Ramanuja
    Uyya ore vazhi udayavar thiruvadi

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Місяць тому

    ஓம் ஶ்ரீ ராமானுஜர் நமோ நாராயணாய நமோ நமக🙏🙏🙏🙏🙏

  • @tubeinfoful
    @tubeinfoful 6 місяців тому +1

    ❤ Very good ideals of performance thanks for your support

  • @kannappanks8702
    @kannappanks8702 Місяць тому

    மிகவும் அற்புதம் மகிழ்ச்சி

  • @gopikandulavlogs5576
    @gopikandulavlogs5576 Рік тому +1

    Acharya tiruvadgale saranam

  • @kannappanks8702
    @kannappanks8702 Місяць тому

    ஸ்ரீ ராமானுஜர் திருவடி போற்றி

  • @senthilkumarsrikumar7600
    @senthilkumarsrikumar7600 25 днів тому

    Adiyan Ramanuzum namaga.

  • @adikr9429
    @adikr9429 3 роки тому +4

    Om namo Narayana
    Hare Krishna

  • @saminathan3735
    @saminathan3735 3 місяці тому

    fine fine

  • @ggoda3234
    @ggoda3234 Місяць тому

    Gurubhonamaha

  • @ravibabu120
    @ravibabu120 3 роки тому +2

    💐💐💐💐👍💐💐💐💐
    Om narayana ! Adinarayana !

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 29 днів тому

    Acharya Devo Bhava 🙇‍♂️

  • @mahalingams5433
    @mahalingams5433 Місяць тому

    அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி

  • @vijaybharath9798
    @vijaybharath9798 3 роки тому +3

    OM NAMO NARAYANAYA

  • @kala9197
    @kala9197 Рік тому

    வாழி யதிராசன் வாழி யதிராசன்

  • @latharangadurai7887
    @latharangadurai7887 3 роки тому +2

    Srimathe ramanujaya saranam saranam prapadye:

  • @padmanabhanneelameghachari1246
    @padmanabhanneelameghachari1246 7 місяців тому

    Srimadhey Ramanujaya namaha

  • @latharangadurai7887
    @latharangadurai7887 2 роки тому +2

    Srimathe Ramanujaya namah:

  • @ggoda3234
    @ggoda3234 Місяць тому +1

    I want lirics in english

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 2 роки тому +2

    Namaskaram 🙏🙏🙏🙏🙏

  • @vanajavutukuri6170
    @vanajavutukuri6170 2 роки тому +2

    Dasoham dasoham🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 місяці тому

    OM SHRIMATE JAGAT ACHARYAN RAMANUJAYA

  • @latharangadurai7887
    @latharangadurai7887 3 роки тому +1

    Sriman narayana charanau saranam prapadye:

  • @umamaheswaripandi8116
    @umamaheswaripandi8116 2 роки тому +2

    🙏🙏🙏

  • @latharangadurai7887
    @latharangadurai7887 3 роки тому +1

    Sriman narayanaya charanau saranam prapadye:

  • @srirams.r.kesavan404
    @srirams.r.kesavan404 2 роки тому +1

    🙏

  • @lots2learn
    @lots2learn 4 роки тому +5

    This is Ramanujar Vadivazhagu, not Mangalam.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 роки тому +1

    Jagathachariyar thiruvadigalil charanam

  • @chakravarthyvp3424
    @chakravarthyvp3424 2 роки тому

    Sri

  • @radharamanujam4593
    @radharamanujam4593 Рік тому +3

    Can anyone share lyrics pls. Thankyou.

    • @manjukanakarajan3231
      @manjukanakarajan3231 Рік тому +2

      பத்மமெனத் திகழ் பைங்கழலும் தன் பல்லவமே விரலும்
      பாவனமாகிய பைந்துவவராடை பதிந்த மருங்கழகும்
      முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்
      முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
      கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
      காரி சுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்
      எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
      இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே
      இராமாநுஜ ஜெய இராமாநுஜ ஜெய இராமாநுஜ ஜெய யதிராஜா (2)
      இராமாநுஜ ஜெய யதிராஜா (4).....

    • @radharamanujam4593
      @radharamanujam4593 Рік тому +1

      @@manjukanakarajan3231 Thankyou so much madam.🙏💐

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 5 років тому +2

    🙏🏽🙏🏻🙏🏾🙏🏻🔔🔔🔔🔔

  • @vyjayanthii7011
    @vyjayanthii7011 5 років тому +4

    Can anyone share lyrics of d song?

    • @ramanujanseshadri8055
      @ramanujanseshadri8055 4 роки тому +11

      பற்பமெனத்திகழ் பைங்கழலும் தண் பல்லவமே விரலும்
      பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
      முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்
      முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
      கற்பகமேவிழி கருணைபொழிந்திடு கமலக்கண்ணழகும்
      காரி சுதன்கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்
      எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
      இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

    • @srirams.r.kesavan404
      @srirams.r.kesavan404 2 роки тому +1

      🙏

  • @studboy9
    @studboy9 Місяць тому

    Jay ho

  • @aruniyengar5430
    @aruniyengar5430 4 роки тому +1

    🙏🙏🙏

  • @rohith43
    @rohith43 7 місяців тому

    🙏

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 2 роки тому

    🙏🙏🙏