காது அறுவை சிகிச்சை - கேட்கும் திறன் குறையுமா ? | Ear Problem - Surgery in Tamil | Dr. Manoj ENT

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #Trichy || #DrManoj || #ENT || #ManojEntSpecialityCentre || #drmanoj || #ent || #headache || #headachepain #surgery
    தலைசுற்றல் Exercises Video ஏன் போடவில்லை? | Dizziness | Vertigo | Exercises | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
    ==============================
    Manoj ENT Speciality Centre
    No. 37, Shakthi Nagar
    Near srirangam Thaluk Office
    Thiruvaanaikoil
    Trichy, Tamil Nadu 620005
    India
    Contact : 87783 97047

КОМЕНТАРІ • 84

  • @sivachandran4185
    @sivachandran4185 Місяць тому +1

    எனக்கு opration பண்ணி தான் காது கேக்க வில்லை... 2007 வருடம் எனக்கு opration பண்ணர்கள் அதில் இருந்து காது கேக்க வில்லை குறைவாக கேக்கும்... சிழ் துடைக்கும் போது மட்டும் தான் தெரியும்..

  • @user-ir1qr6gn9f
    @user-ir1qr6gn9f 7 днів тому +1

    காது ஆபரேஷன், எலும்பு அரித்தல் நோய்க்கு ஆபரேஷன் செய்தால் முக நரம்பு பாதிப்பு வருமா டாக்டர்

  • @kuberank7999
    @kuberank7999 6 місяців тому +3

    Sir, microtia pathi pesunga ..

  • @karthikathi5221
    @karthikathi5221 6 місяців тому +3

    செவி திரன் அதிகரிக்க சாப்பிட வேண்டிய பொருட்கள் உணவில் சேர்க்க வேண்டிய காளான் சாப்பிட்டான் செமிட்டன் அதிகரிக்கும் போனாங்க

  • @sivam3860
    @sivam3860 День тому

    காது சம்பந்தமான நரம்பு operation panna la ma

  • @balajimannar1405
    @balajimannar1405 18 днів тому

    Dr retraction packet video podunga

  • @user-tq7uk5jm3l
    @user-tq7uk5jm3l 3 місяці тому +1

    சார் எனக்கு காது வலி வந்தது 5‌மாசம் ஆகுது டாக்டர் கிட்ட போய் கேட்டு பாத்தேன மரஞ்சுடுச்சு ஆனால் குற்றாலம் போயிட்டு குலிக்களாமா

  • @neverend8536
    @neverend8536 10 місяців тому +1

    Sir throat fungal infection oru video potuga sir please

  • @MuruganValli-w4z
    @MuruganValli-w4z 26 днів тому

    Dr ,ear lobe ku treatment pannuvingala

  • @MuthuLakshmi-eq7ms
    @MuthuLakshmi-eq7ms 10 місяців тому +1

    Good evening sir, yenaku ear drum hole irukkunu doctor sonnaga.enna problem na i pregnant @ 3 months aguthu.so na enna sellayalam.athuvaraikum problem ethum irukuma

  • @velpandirvelu
    @velpandirvelu 6 місяців тому

    Sir kindly explain about tympanoplasty and it's merits and demerits.

  • @Rock34000
    @Rock34000 6 місяців тому +1

    நார்மல் தொண்டை வலி வரும்போது என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @SathishKumar-xx9yh
    @SathishKumar-xx9yh 8 місяців тому +1

    காது வந்து கேட்கும் திறன் குறைந்து வருகிறது டாக்டர் கிட்ட கேட்டா அவரு உங்க சீனிலேயே அது அவங்க அப்பாவுக்கு இடையில் தான் காது கொஞ்சம் கேட்காமல் இருந்தது இப்போ என் மனைவிக்கும் அப்படி கேட்காமல் போகுது சார் இயரிங் வச்சுக்கலாமா சார் ஆனா இப்போ 50% கேட்கும் திறன் குறைஞ்சிருச்சு ஆனால் இன்னும் குறைந்து கொண்டே வரும்னு சொல்றாங்க பேரின் பெற்றால் இப்ப இருக்கிற 5% அப்படியே இருக்குமா இல்ல இன்னும் குறையுமா சொல்லுங்க சார்

  • @ambethkar4211
    @ambethkar4211 10 місяців тому +1

    சார் வணக்கம் சார் குறட்டைக்கு ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும் இந்த கமெண்டை படிச்சா பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நந்தி டாக்டர் சார்

  • @Rock34000
    @Rock34000 6 місяців тому +1

    நார்மல் தொண்டை வலி வந்துச்சுன்னா அதுக்கு என்ன டாக்டர் பண்றது ?

  • @muthukrishnanmuthumuthukri5848
    @muthukrishnanmuthumuthukri5848 Місяць тому

    மினியர்ஸ் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யலாமா சார்

  • @muthukrishnanmuthumuthukri5848
    @muthukrishnanmuthumuthukri5848 Місяць тому

    மினியர்ஸ்அறுவை சிகிச்சை செய்யலாமா சார்

  • @kalakkalkannamma3421
    @kalakkalkannamma3421 22 дні тому

    Sir enaku cholesteatoma operation pannirukanga rendu masam Achu ana enaku ipa kaathu keka matikuthu athuku ethavathu solution iruntha sollunga sir

  • @jebakumar8561
    @jebakumar8561 5 місяців тому +1

    எத்தனை மாதங்கள் குளிரான பழங்கள் மற்றும் தயிர் சாப்பாட்டில் சேர்க கூடாது அப்பிரஷன்க்கு பிறகு அல்லது நிரந்தரமாக குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை நிறுத்த வேண்டுமா அப்பிரஷன்க்கு பிறகு

    • @ansarresh
      @ansarresh 4 місяці тому

      Apdiyallam onnu illa narmela sapdukalam sillunu sapdalam operation pannirkum pothe hospital la sapdukalanu solluvanga athalla onnu pirasanailla

    • @thanapalajith4442
      @thanapalajith4442 20 днів тому

      Brother nenga javvu ottai operation panningala.... Pannathu ku appuram nallah iruka.. Ennaku javvu ottai 8 years mela iruku appo appo problem agiruthu doctor operation pannanum nu solluranga sarii agirum ma

    • @thanapalajith4442
      @thanapalajith4442 18 днів тому

      Nenga pannitingala ​@@ansarresh

  • @vengadachalamveeramuthu8294
    @vengadachalamveeramuthu8294 Місяць тому

    மருத்துவமனைஎங்குஉள்ளது ஐயா

  • @user-hj4pc9zd6s
    @user-hj4pc9zd6s 25 днів тому

    Sir வணக்கம், எனக்கு காதுல fungals இருந்துச்சு அரிப்பு ஏற்படும்
    Doctor பார்த்தோம் பின் சரி ஆயிடுச்சு
    நேற்று டாக்டர் பார்த்தோம் திருப்பியும் fungals இருந்தச்சு
    எனக்கு சலம் இதலாம் வரவில்ல சார்
    காது கேட்குது
    காது ஓட்டை ஆயிடுச்சு
    Tablet எடுத்தா சரி ஆயிடும் டாக்டர் சொல்லிட்டாரூ
    ஓட்ட close ஆயிடுமா நா ஆப்ரேஸன் பன்னனூமா
    Please solluga sir 🙏

  • @birlarajan2451
    @birlarajan2451 6 місяців тому

    Moistoid operation pana piragum seel varugiradhu? Ena pananum sir

  • @PrakashSiva-qo9hs
    @PrakashSiva-qo9hs 6 місяців тому

    Sir....surgery ku after evlo days la normal agum

  • @akashraj6629
    @akashraj6629 4 місяці тому +1

    Sir edhu ethanala varudhu

  • @thaathakomanam
    @thaathakomanam 3 місяці тому

    Doctor yenaku one side ear drum nalla irukku suthama kekala idha keka vaika mudiuma

  • @HDEEN1000
    @HDEEN1000 7 місяців тому +1

    சார் தும்மல் வரும் போது துர்நாற்றம் வருகிறது இதற்கு என்ன தீர்வு சார் இது எதனால் வருகிறது

  • @str8564
    @str8564 9 місяців тому

    Mastoidectomy what sir

  • @gsnetwork7092
    @gsnetwork7092 9 місяців тому

    Vanakkam sir,
    Na diwali timela pattasu vedikkumpothu kathukitta vedikkavum oru 3 days pain irunthathu sir.apram na ear drop potte sir...pain paravalama irunthathu sir...ipo konjam paina irukkavum docterkitta pone avanga pathuttu javvula oottai irukku..oru 2 weekku kathukulla water pogatha alavukku kavanama kulikka sollirukkanga sir..na atha ippo follow pannikittutha irukke ...but ipo konjam kathukitta waita oru ooral irukkuramariye feela irukku sir enna solution sollunga sir

  • @HemaLatha-dp9ce
    @HemaLatha-dp9ce 2 місяці тому

    எனக்கு school padikum bothu காதுல ஆபரேஷன் பண்ணக அதுக்கு அப்பறம் எனக்கு காது கேக்கும் திறன் குறைந்துவிட்டது

  • @Rock34000
    @Rock34000 6 місяців тому

    நார்மல் தொண்டை வலி வரும்போது என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் ❤

  • @lolgamer16
    @lolgamer16 8 місяців тому +1

    Average ah intha surgery cost evolo irukkum sir

  • @user-sb2fc1tu5l
    @user-sb2fc1tu5l 10 місяців тому +2

    Sir enaku kathu la adi patu ottai vilinthuchu surgery panni one year entha problem illa sir, one year ku apuram thirumbavum ottai vilunthuruchu sir ippo marupadium surgery pannanuma sir

    • @Prakash-57
      @Prakash-57 7 місяців тому +1

      Ungalukku kathu la iraichal iruka??

    • @Indu7122
      @Indu7122 4 місяці тому

      Ithey same prblm nga

    • @thanapalajith4442
      @thanapalajith4442 20 днів тому

      Operation pannathu ku appuram normal agirucha ga kathu

    • @thanapalajith4442
      @thanapalajith4442 19 днів тому

      Marupadium pannunga la

  • @maheshkumar-rw3im
    @maheshkumar-rw3im 8 місяців тому +1

    Sir ana 1 year baby

  • @anbuselvi3287
    @anbuselvi3287 10 місяців тому +1

    Sir enaku hearing problem irukku yesterday hospital pone pure tone audiometry,tympanometry test eduthanga ear bone damage aairuchu 50% ear ketkala doctor sonnaru.hearing aids vaikanum solranga sir itha epdi cure panrathu solunga sir please reply me sir🙏

  • @ramyamurugan7822
    @ramyamurugan7822 5 місяців тому +1

    Ear surgery panni 3 month aguthu sir ippo ear la irundhu water mathiri liquid varuthu sir but no colour no smell normal water mathiri varuthu sir cotton la spread aguthu kaila yeduthu pizincha water mathiri drop aguthu nan innum candibiotic nu drops three time per day podreyn sir ithu yethachum big problem varuma yenga doctor kitta sonna drops mattum podunga sari agidum nu solranga pls pls pls konjam sollunga

    • @Indu7122
      @Indu7122 4 місяці тому

      Sister same problem. Surgery mudinji 3 years aguthu. Ear la thanni mari varuthu sister

    • @ramyamurugan7822
      @ramyamurugan7822 4 місяці тому +1

      @@Indu7122 ippo ok agidichi but ear one drop kuda water poga kudathu nu doctor sollitanga drops mattum 2week continue pannittu stop panna sollitanga

    • @thanapalajith4442
      @thanapalajith4442 20 днів тому

      ​@@ramyamurugan7822sister ennaku javvu ottai 8 years ah iruku operation panna normal agirum ma javvu ootai sarii agirum ma sollunga 🙏🙏🙏 2 months one time hospital pora marri iruku kathu javvu ottai nala ennala engaium poga mudila neriya problems

    • @thanapalajith4442
      @thanapalajith4442 20 днів тому

      ​@@Indu7122javvu ottai ku eppudi operation pannnga sister konjam sollunga plc

  • @FathimaMusfira-zr5fn
    @FathimaMusfira-zr5fn 5 місяців тому

    Hello sir I'm sri lankan

  • @dhanaselvim8501
    @dhanaselvim8501 4 місяці тому

    வணக்கம் ஐயா எனக்கு
    வயது 14 காது ஓட்டை 6 மாதம் இப்போது. ஆப்ரேஷன் செய்யனும் என்று சொல்கிறார்கள் என்ன உணவு சேர்த்துக்கொள்ளலாம் தலை குளித்தால் இரண்டுநாள்கழித்து சீல் வருகிறது என்ன செய்ய லாம்

    • @secrethelper5845
      @secrethelper5845 Місяць тому

      Better consult panni check panunga evlo seekrama pakuromo.avlo seekrama sari airum

  • @maheshkumar-rw3im
    @maheshkumar-rw3im 8 місяців тому

    Eppum sheil vadithu ear drop vedalama

  • @Karpagameenakshi-rx7xl
    @Karpagameenakshi-rx7xl 6 місяців тому

    Sir இந்த ஆபரேஷன் பன்னா எவ்ளோ நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் தயவு. செய்து சொல்லுங்க எனக்கு ரொம்ப நாள் இந்த பிரச்சினை இருக்கு பயந்துட்டு நா ஹாஸ்பிடல் போகல

  • @karthikathi5221
    @karthikathi5221 6 місяців тому

    காது ஆப்ரேஷன் பண்ணி நாலு மாசம் ஆச்சு காது தண்ணி படலாமா சொல்லுங்க டாக்டர் ஆப்பரேஷன் பண்ணி தம் கட்டி எனையும் தூக்கலாமா சொல்லுங்க ஓக்கலாமா

    • @thanapalajith4442
      @thanapalajith4442 19 днів тому

      Ippo normal ah iruka ungaluku operation ku appuram

  • @ArunKumar-ye3mr
    @ArunKumar-ye3mr 10 місяців тому

    Vestibular migrain pathi solunga sir

  • @doniyam6106
    @doniyam6106 10 місяців тому

    Sir yenaku ear drum hole agi 1 and half month aguthu ithanala infection agi ipo last four days iv injection potaga ithuku mela yenaku hole heal aga chance irka

  • @ravipriya2351
    @ravipriya2351 9 місяців тому

    ஐயா வணக்கம் 7வருசத்துக்கு முன்னாடி சவ் ஒட்டைக்க்கு ஆப்ரேஷன் பன்னிருந்தோம் இப்போது மருபடியும் ஒட்டை விலுந்து விட்டது என்ன பன்னலாம்

    • @user-uh6wj5xu4p
      @user-uh6wj5xu4p 6 місяців тому

      Same😢

    • @dhivyadd8653
      @dhivyadd8653 29 днів тому

      Same problem enna panninga

    • @thanapalajith4442
      @thanapalajith4442 20 днів тому

      ​@@dhivyadd8653operation pannathu ku appuram kathu nallah kekkutha ga... Ennaku 8 years ah ottai iruku operation panna payama iruku but operation panna solluranga

  • @maheshkumar-rw3im
    @maheshkumar-rw3im 8 місяців тому

    All ready earla infection erukkunu ear drop edukka sonnanga

  • @aravinthdavid8837
    @aravinthdavid8837 10 місяців тому

    Sir I am trichy, thillai nagar 5th cross ulla hospital Ear la jawwu odai sonnanga enaku age 15 irunthuchu ippa enaku vayasu 27 ennudaya operation panna kaathula thayal velium ullaium podanga kaathu kulla maranthu maari vachanga athu oru aluku maari ippa paduthu thungi eluntha pa antha kathula erunthu oru aluku maari veliya varuthu ethu eathum proplems undakuma illa ear check pannanuma operation panna hospitalla pls sollunga doctor I am Mannachanallur.

    • @durgas4600
      @durgas4600 9 місяців тому

      Endha doctor kitta pathinga

    • @Pretty-eh3jy
      @Pretty-eh3jy 3 місяці тому

      Bro.... Enga appa ku operation panathula irunthu vomiting ah irukuu... Ithu normal ah broo

  • @Pandeeswarieeseari-xw3pv
    @Pandeeswarieeseari-xw3pv 4 місяці тому

    Sir enaku ear hole iruku five month h nan patha doctor hole operation panna சொன்னாங்க அனா amount 50000amount sonnaga இவளோ amount akuma sir pls reply

    • @ansarresh
      @ansarresh 4 місяці тому

      1 kathukku 45000 to 50000 aakum

    • @secrethelper5845
      @secrethelper5845 Місяць тому

      Medical College la panunga kammi ahum

  • @vengadachalamveeramuthu8294
    @vengadachalamveeramuthu8294 Місяць тому

    காது ஆப்ரேஷன் பன்னனும்

  • @prasanthprasanth-cv7bk
    @prasanthprasanth-cv7bk 5 місяців тому

    Sir enakku kathu jovu ottaya aaituchi athu thanaka sariyaka 6 vaaram aakumnu solranka enna pantrathu enna pannakudathu

  • @rashidsheik8441
    @rashidsheik8441 10 місяців тому +3

    வணக்கம் sir.. என்னுடைய காது ஜவ்வு ஓட்டை ஆப்ரேஷன் செய்து 5 week ஆகிறது... எச்சில் முளுகும் பொது காதில் டிக் டிக் என்று சத்தம் கேட்கிறது.. இது எதனால் doctor.

    • @suriyasaranya8940
      @suriyasaranya8940 10 місяців тому

      Ippo okva ungaluku yanakum apditha iruku

    • @rashidsheik8441
      @rashidsheik8441 10 місяців тому +2

      @@suriyasaranya8940 6week ippavum ppadi thaan irukku bro..ungalukku operation aaghi eavvalavu naatkal aagiradhu bro

    • @suriyasaranya8940
      @suriyasaranya8940 10 місяців тому

      @@rashidsheik8441 20 days aguthu bro

    • @AmmuAmmu-kt1kz
      @AmmuAmmu-kt1kz 9 місяців тому

      Enga panniga. Evlo amount solluga plss

    • @oiselfie894
      @oiselfie894 9 місяців тому

      ​@@rashidsheik8441ippo epdi iruku bro

  • @Rock34000
    @Rock34000 6 місяців тому +1

    நார்மல் தொண்டை வலி வந்துச்சுன்னா அதுக்கு என்ன டாக்டர் பண்றது ?