பரமத்திவேலூர் ஹஜ்ரத்சகன்ஷாஅவுலியா அவர்களின்179வதுஆண்டுஇஸ்லாம் இன்னிசைநிகழ்ச்சி🎤நெல்லை DrGS அபூபக்கர்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 6

  • @mjinfotech4109
    @mjinfotech4109 11 місяців тому +1

    நெல்லை அபூபக்கர் உடையகுரல் வளம் ரொம்பவும் இனிமையாக இருக்கிறது

  • @SathikBasha-xl6kt
    @SathikBasha-xl6kt 8 місяців тому +1

    குட் 👍👌

  • @sheikshahul133
    @sheikshahul133 11 місяців тому

    மிகவும் அருமையான பதிவு ❤

  • @mjinfotech4109
    @mjinfotech4109 11 місяців тому

    பரமத்திவேலூர் நாமக்கல் மாவட்டம்

  • @mabari8008
    @mabari8008 4 місяці тому +1

    எத்தனை நாட்கள் தான் பழைய பாடல்களையே எல்லா பாடகர்களும் பாடிக் கொண்டே இருப்பீங்க.தனியா சொந்தமாக பாடல் இயற்றி தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க எந்த பாடகர்களும் யோசனை வருவதில்லை. இன்னும் சொல்ல போனா சினிமாமெட்டுகளில் தான் கவிஞர்கள் என்பவர்கள் பாடலை எழுதுகிறார்கள். இப்படி எழுதுபவர்கள் தான் அதிகம். முன்பெல்லாம் இசைக் கச்சேரி என்றால் முதல் ஆளாக நிப்போம். ஆனா இப்போ அந்த ஆசை போய் விட்டது என்னத்த புதுசாவா பாட போராங்க போய் என்ன செய்ய என்ற மண நிலைக்கு தள்ளப் படுகிறோம். புதிய பாடல்களை சொந்த முயற்ச்சியில் செய்யுங்க.

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 11 місяців тому

    Area location?