சரளமாக தமிழில் விளக்கம் கொடுக்கும் சகோதரருக்கு என் வாழ்த்துக்கள். அமெரிக்கா அமெரிக்கா என்று இங்கு கனவு கண்டு கொண்டு இருக்கும் இந்திய மக்களுக்கு கண்ணைத் திறக்கும் பதிவு இது. தங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
சரிதான் சார் வறுமை பாதித்த மக்களாகவா இவர்கள் இருக்கிறார்கள் யாராவது பிச்சையெடுக்கிறார்களா பச்சிளம் குழந்தைகளை கடத்திவந்து கண்ணை குருடாக்கி காலை உடைத்து பிச்சையெடுக்க வைத்தார்களா நாமதான் இந்த விசயத்துல முன்னோடி.. ஆப்ரிக்காவும் ஆசியாவும்தான் வருமையின் கோலத்தை கொண்டவர்கள்..
அங்கும் பிச்சை எடுக்கின்றனர் நம் நாட்டின் பிச்சைக்காரர்களை அவர்கள் Beggars என்று இழிவாகவும் அங்கே உள்ள பிச்சைக்காரர்களை " Homeless People" என்று கவுரவமாகவும் அழைக்கின்றனர் அங்கு துப்பாக்கி கலாசாரம் அதிகம் அடிக்கடி பள்ளிகளில் துப்பாக்கி சூடு மாணவர்கள் மாணவிகள் மரணம் என்பது எல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது எனது தங்கை LAS Vegas தான் வசிக்கின்றார்கள் நான் சிலமுறை சென்று வந்துள்ளேன்
அது வருமை இல்லை வறுமை. நீங்க சொல்வது குற்றசெயல் வறுமை என்பது வாய்ப்பு கிடைக்காமல் போவதும்.. மறுக்கபடுவதும் .. எழைகள் பயன்படுத்தும் பொருளுக்கு அதிக வரி விதிப்பதும் . வறுமை இருந்தால் தான் தொழிலாளி கிடைப்பான் .
நம் நாடு அவ்வளவு மோசமில்லை.. கல்வியில், மருத்துவத்தில், வேளாண்மையில், கட்டுமான துறையில், கணணி துறையில், விண் வெளி துறையில், பாதுகாப்பு துறையில் என தன்னிறைவு பெற்ற நாடு. வேளை வாய்ப்பு துறை சமநிலை பட்டால் ஒரு இந்தியனும் வெளிநாடு செல்ல மாட்டான்.
நான் நேரில் பார்த்த வகையில் அமெரிக்கா பணக்கார நாடு தான். வேலைக்கு போகாத குடிகாரர்கள் பாலத்தின் அடியில் தங்கி உள்ளனர். பனி காலத்தில் அரசு கட்டியிருக்கும் முகாம்களில் தங்குவார்கள். அங்கு உடை உணவு இலவசம்.
குழந்தைகளுக்கான உரிமை தொகை மாதம் 600 டாலர் கொடுக்க படுகிறது. வருடம் முழுவதும் உடை உணவுகளுடன் இலவச கல்வி, விடுமுறை நாட்களுக்கான உடை உணவு பெட்டிகளில் அடைத்து கொடுக்கிறார்கள். வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கும் தனியாக கொடுக்கிறார்கள்.
தகவலுக்கு நன்றி.....விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் அனைத்து மாநிலங்களையும் பின் தங்கிய வடிவில் வலை பின்னிகிரீர்... பெரு நிறுவனங்கள் இருக்கும் மாநிலங்களில் வறுமை முற்றிலும் ஒழிந்து விட்டதா???( கடன் அட்டை கடன்காரன் இருப்பாங்க)... தங்களது பொருளாதார கண்ணோட்டம் சரியாக இல்லைநண்பரே....
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆண்டு சம்பளம் 45 லட்சம் முதல் 50 லட்சம் வரையா?? (மாதம் 3.5 லட்சம் பா) 😮😮😮😮 30 ரூபா 30 ரூபாய் குடுத்தா மூணு நாள் கண் முழிச்சு வேலை பண்ணுவோண்டா நாங்க😅😅😅 கவுண்டமணி டயலாக் தா நியாபகம் வருது🤣🤣🤣🤣
Family income means what.?both husband and wife income? or you are saying that average income is guess? But clearly you can give income details of people migrated from India or h1b or green card holder income details .that will be useful for indians.
Intha ooruku namma youtubers ellam poi. See how poor is America, how do they live without home and basic facilities and We donate this to poor people of America apdinu neraya videos podanum.
A Govt must work towards bridging the financial gap between the richest and the poorest.In USA no President has worked towards this objective.Rich is becoming richer and poor is becoming poorer.US Government also failed to improve Public transport system to pamper Automobile industries.Around 0.2 percent are begging without homes and viving in streets.This is a clear failure on the part of Govt.
இந்த லூசியனா state ஐ 12,000 டாலர்க்கு அப்போ அமெரிக்கா england கிட்ட இருந்து அமெரிக்கா வாங்கியது அதே rose island யும் அமெரிக்கா வாங்கியது அப்புறம் 52 ஸ்டேட்ஸ் சேர்ந்து united அமெரிக்கா என்று ஆனது.
This is not a big matter because in our country also you can able to saw the northern states and southern states , the northern states are superstitious and religion based and caste based system This makes the northern states of India becomes poverest states at the same time the southern states of India not superstitious and religion based and caste based system with good education and good health care and good family setup and more SMR marriage act awareness is more in people's this makes the southern India becomes richest and they makes our southern states is a God blessed states.(EG; KERALA )
@@shrikanspeaks7631 hello north Indian you I think you don't know about my south India once upon a time Kerala is undeveloped state now Kerala is developed state even tamilnadu and karnataka is not developed like a Kerala state in my south India it is cutely called God prised or blessed state ,and onather one in all south Indian states are well developed than northern state ,in all over south Indian states Kerala is best developed state.
@@Veeraragavan513 dai loosu naaa pure pakka tamilan daaa ............ have you ever know the statistics of industries, business & employment opportunity ? look those data you will come to truth ............ only kerala people go to other state & countires for jobs but none of the people across the india including TN will not be going to Kerala for job because in Kerala there is no big companies so no job opportunity............appuram enna sonna north India not developedaaaaa.............enga iruntha job ku enga porenga delhi bombay pune nu dhana porenga!!!!!!!! suma ethuvum theriyama oorruttatha ............. yes of course some of the north India still under developed compare to South India but those stuff are happened after the invasion of Mugals & British, infact whole India is developed nation that's why we are invaded, moreover north India acted as a shield to south India thats why they experience heavy damage & thats pushed India to poverty high volume people but everything is changing now we are rising ...fyi: TN is going backwards no big business since 10 years
அமெரிக்காவா இது..? என் கற்பனை களை உடைத்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
சரளமாக தமிழில் விளக்கம் கொடுக்கும் சகோதரருக்கு என் வாழ்த்துக்கள். அமெரிக்கா அமெரிக்கா என்று இங்கு கனவு கண்டு கொண்டு இருக்கும் இந்திய மக்களுக்கு கண்ணைத் திறக்கும் பதிவு இது. தங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
உங்களின் தமிழ் உச்சரிப்புக்கு எனது வணக்கத்தை சிரம் தாழ்த்தி தெரிவிக்கிறேன்
அழகான தமிழுக்கு ஒரு like
😁😁நல்ல விளக்கம் 👌👌👌👍🏾🆗... நன்றி 👍🏾.
அண்ணா கனடா வேலைவாய்ப்பு குடியுரிமை மாத செலவு கல்வி காலநிலை அது நாட்டு மக்கள் பண்பு விருந்தோம்பல் இதைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா என் கோரிக்கை 🙏
Good information on USA🇺🇸
Very Very super information thanks brother thanks for sstv
அனைத்தும் உண்மை அண்ணா 😢😢😢 மிக சிறப்பான பதிவு ❤❤❤
அருமையான குரல் உச்சரிப்பு ❤😊😅
50% Of real america
Real video ❤👍
Super sir pl up load like this other countries in the world
சரிதான் சார் வறுமை பாதித்த மக்களாகவா இவர்கள் இருக்கிறார்கள் யாராவது பிச்சையெடுக்கிறார்களா பச்சிளம் குழந்தைகளை கடத்திவந்து கண்ணை குருடாக்கி காலை உடைத்து பிச்சையெடுக்க வைத்தார்களா நாமதான் இந்த விசயத்துல முன்னோடி..
ஆப்ரிக்காவும் ஆசியாவும்தான் வருமையின் கோலத்தை கொண்டவர்கள்..
அங்கும் பிச்சை எடுக்கின்றனர் நம் நாட்டின் பிச்சைக்காரர்களை அவர்கள் Beggars என்று இழிவாகவும் அங்கே உள்ள பிச்சைக்காரர்களை " Homeless People" என்று கவுரவமாகவும் அழைக்கின்றனர் அங்கு துப்பாக்கி கலாசாரம் அதிகம் அடிக்கடி பள்ளிகளில் துப்பாக்கி சூடு மாணவர்கள் மாணவிகள் மரணம் என்பது எல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது எனது தங்கை LAS Vegas தான் வசிக்கின்றார்கள் நான் சிலமுறை சென்று வந்துள்ளேன்
அது வருமை இல்லை வறுமை.
நீங்க சொல்வது குற்றசெயல் வறுமை என்பது வாய்ப்பு கிடைக்காமல் போவதும்.. மறுக்கபடுவதும் .. எழைகள் பயன்படுத்தும் பொருளுக்கு அதிக வரி விதிப்பதும் . வறுமை இருந்தால் தான் தொழிலாளி கிடைப்பான் .
@@KrishnanSuga சரிவிடுங்கசார் வறுமை என்பது வராமையின் விளைவு..
பல ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் ஏழ்மைக்கு காரணமே இந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தான் என்பதை ஒத்துக் கொள்வீரா ??
@@rameshasok1172 அப்படிண்ணா நம்ம ரயில்வே ஸ்டேசன்களில் பிச்சை எடுப்பதின் காரணம் யார்..
அண்ணன் நீங்க இந்தியா பத்தி சொல்லுக இந்திய மாநிலம் அதன் பொருளாதார நிலைமை பற்றி பேசுங்க
UA-cam உள்ளவரை இந்த வீடியோ ஓடும்
அடுத்த காணொளியில் குற்றச்செயல்கள் குறைவாக உள்ள 10 அமெரிக்க மாநிலங்கள் பற்றி பதிவிடவும்.
hi
Love your videos 😃
விவசாயத்தை நம்பி வாழும் அனைத்து நாடுகளும் பிச்சைக்கார நாடுகள் தான் தம்பி
Cuba va parunga bro
@@gowthamtechy94
கியூபா மிக மிக ஏழ்மையான நாடு.
Netherlands is a
Agriculture country ❤
Always depends on leadership
நம் நாடு அவ்வளவு மோசமில்லை.. கல்வியில், மருத்துவத்தில், வேளாண்மையில், கட்டுமான துறையில், கணணி துறையில், விண் வெளி துறையில், பாதுகாப்பு துறையில் என தன்னிறைவு பெற்ற நாடு. வேளை வாய்ப்பு துறை சமநிலை பட்டால் ஒரு இந்தியனும் வெளிநாடு செல்ல மாட்டான்.
Thank you bro 👍👍
அமெரிக்காவின் பிச்சைக்கார மாநிலம்😂 நல்ல தலைப்பு
அமெரிக்கா பணக்கார நாடு என்று சொல்லுபவர்கள் இந்த வீடியோவை பார்க்கவும்
நான் நேரில் பார்த்த வகையில் அமெரிக்கா பணக்கார நாடு தான்.
வேலைக்கு போகாத குடிகாரர்கள் பாலத்தின் அடியில் தங்கி உள்ளனர். பனி காலத்தில் அரசு கட்டியிருக்கும் முகாம்களில் தங்குவார்கள். அங்கு உடை உணவு இலவசம்.
உலகத்தில் தங்கம் இருப்பு அதிகம் வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம்.
Google search.
குழந்தைகளுக்கான உரிமை தொகை மாதம் 600 டாலர் கொடுக்க படுகிறது.
வருடம் முழுவதும் உடை உணவுகளுடன் இலவச கல்வி, விடுமுறை நாட்களுக்கான உடை உணவு பெட்டிகளில் அடைத்து கொடுக்கிறார்கள். வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கும் தனியாக கொடுக்கிறார்கள்.
தகவலுக்கு நன்றி.....விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் அனைத்து மாநிலங்களையும் பின் தங்கிய வடிவில் வலை பின்னிகிரீர்... பெரு நிறுவனங்கள் இருக்கும் மாநிலங்களில் வறுமை முற்றிலும் ஒழிந்து விட்டதா???( கடன் அட்டை கடன்காரன் இருப்பாங்க)... தங்களது பொருளாதார கண்ணோட்டம் சரியாக இல்லைநண்பரே....
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆண்டு சம்பளம் 45 லட்சம் முதல் 50 லட்சம் வரையா?? (மாதம் 3.5 லட்சம் பா) 😮😮😮😮 30 ரூபா 30 ரூபாய் குடுத்தா மூணு நாள் கண் முழிச்சு வேலை பண்ணுவோண்டா நாங்க😅😅😅 கவுண்டமணி டயலாக் தா நியாபகம் வருது🤣🤣🤣🤣
Athuku samama dhan porutkal vippaga
அங்கு பொருட்கள் விலை அதிகம்
Ulagil ulla yella natttilum varumaiel vadum makkal erukkathan seikirargal athu Americavaga erunthalum Africavaga erunthalum ondruthane sir
France pathi podungha
Super bro🤜
Super video
வறுமை எனக் கூற முடியாது. நடுத்தரம். அதிக பணம் அதிக கேடு.
Super anna 🥰
நமது நெல்லை ,தர்மபுரி மாவட்டம் போல
👏👏👍🏡
Family income means what.?both husband and wife income? or you are saying that average income is guess? But clearly you can give income details of people migrated from India or h1b or green card holder income details .that will be useful for indians.
Sir your humour is missing sir I know you from 2018
Right ...rhyming words😅
Use Some good headline bro...
வெளிநாட்டின் அவலத்தை சொல்லும் தாங்கள் நம் தமிழ் நாட்டின் அவலம் நம் நாட்டின் அவலம் பற்றி சொல்ல மறந்து விட்டீரே
😊
Intha ooruku namma youtubers ellam poi. See how poor is America, how do they live without home and basic facilities and We donate this to poor people of America apdinu neraya videos podanum.
தெரிஞ்சா போடுங்க
A Govt must work towards bridging the financial gap between the richest and the poorest.In USA no President has worked towards this objective.Rich is becoming richer and poor is becoming poorer.US Government also failed to improve Public transport system to pamper Automobile industries.Around 0.2 percent are begging without homes and viving in streets.This is a clear failure on the part of Govt.
Not tell begger stats,tell poor stats bro
100% uruttu. where from you get the data? No one can make payment less than the state declared to that city.
இந்த லூசியனா state ஐ 12,000 டாலர்க்கு அப்போ அமெரிக்கா england கிட்ட இருந்து அமெரிக்கா வாங்கியது அதே rose island யும் அமெரிக்கா வாங்கியது அப்புறம் 52 ஸ்டேட்ஸ் சேர்ந்து united அமெரிக்கா என்று ஆனது.
Not true. From Where you got data's?
This is not a big matter because in our country also you can able to saw the northern states and southern states , the northern states are superstitious and religion based and caste based system
This makes the northern states of India becomes poverest states at the same time the southern states of India not superstitious and religion based and caste based system with good education and good health care and good family setup and more SMR marriage act awareness is more in people's this makes the southern India becomes richest and they makes our southern states is a God blessed states.(EG; KERALA )
lol kerala is not a developed state
@@shrikanspeaks7631 hello north Indian you I think you don't know about my south India once upon a time Kerala is undeveloped state now Kerala is developed state even tamilnadu and karnataka is not developed like a Kerala state in my south India it is cutely called God prised or blessed state ,and onather one in all south Indian states are well developed than northern state ,in all over south Indian states Kerala is best developed state.
@@Veeraragavan513 dai loosu naaa pure pakka tamilan daaa ............ have you ever know the statistics of industries, business & employment opportunity ? look those data you will come to truth ............ only kerala people go to other state & countires for jobs but none of the people across the india including TN will not be going to Kerala for job because in Kerala there is no big companies so no job opportunity............appuram enna sonna north India not developedaaaaa.............enga iruntha job ku enga porenga delhi bombay pune nu dhana porenga!!!!!!!! suma ethuvum theriyama oorruttatha ............. yes of course some of the north India still under developed compare to South India but those stuff are happened after the invasion of Mugals & British, infact whole India is developed nation that's why we are invaded, moreover north India acted as a shield to south India thats why they experience heavy damage & thats pushed India to poverty high volume people but everything is changing now we are rising ...fyi: TN is going backwards no big business since 10 years
Karuppargal athigam irunthal bagger
Rate 4 3 2 1
America india ah vida mosamana nilamaiya adaiyapogthu soon.
பால்டிமோர்?
அண்ணா இப்போது Bus Driver ஷர்மிளா அக்கா பற்றி ஒரு Video போடுங்க அண்ணா
Yaru da sunn**
ஏன் பெண் பஸ் ஓட்டுவது உலக சாதனையா
Omala odi poidu
எத நக்க
Avale poi nee poduda naye, video padanuma? Thoooooooooo
Keeping this saying no1 where the money coming rest of world stealing.
ok ok put video on india pichakara states everybody must know reality
bike iruntha pogala
vitla iruntha kaduppa irukku velaiya eyngayavathu polanu patha ponga mudiyala
அமெரிக்காவின் உ.பி..பீகார் ஒரிஸ்ஸா மாதிரியா
Inda pitchaikara urgalil nama tam8zar velai seikirargla allthu yendha india people are work8ng.