உண்மை தான் சகோதரா என் அப்பா மறைவிற்கு பின் அவரின் உடை குடுக்க முதியோர் இல்லம் சென்ற பொழுது தெரிந்தது நன்றாக இருந்தும் அவர்கள் தனிமை 😢முதுமை தனிமை கொடுமை 🥺
Your advice to take care of parents is much more valuable than anything else, in-fact it’s every one duty as a human. Our condolences to you and your family members for this irreplaceable loss. Bounce back more stronger!! Take care bro!!
வணக்கம் அண்ணா நல்ல இருக்கியா கவலை படாதீங்க அன்மா சாந்தி அடைய இறைவன் பிராத்திக்கிறேன் அம்மா அறுதல் சொல்லுங்க உங் வீட்ல உடன் பிறந்த எத்தன. பேர் சொல்லுங்க அம்மாவை பத்திரமா பாத்துகோங்க அண்ணா துக்கத்தை விட்டுட்டு வாங்க ணா
கடவுளுக்கு ஜாதி மதம் இனம் மொழி கிடையாது . அன்பு இரக்கம் இதுதான் கடவுள். இதைதவிர அனைத்துமே மக்களை பிரித்தால , வெறிபிடித்த கூட்டங்கள் உருவாக்கிய கற்பனை கதைகள்
கலங்க வச்சுட்டீங்க brother 🙏🏿
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....
உங்கள் தந்தை நல்ல மகனை பெற்றிருக்கிறார் அவரது ஆத்மா கண்டிப்பாக இறைவனடி சேரும் 🙏
உண்மை தான் சகோதரா என் அப்பா மறைவிற்கு பின் அவரின் உடை குடுக்க முதியோர் இல்லம் சென்ற பொழுது தெரிந்தது நன்றாக இருந்தும் அவர்கள் தனிமை 😢முதுமை தனிமை கொடுமை 🥺
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் 🙏🙏🙏🙏🙏
Arumaiyana manidhar anna neenga ❤🎉
அறத்தின் வழி வாழ்ந்த மறவர் கூட்டம் ✊
ஆழ்ந்த இரங்கல்கள் தம்பி 🙏🙏🙏.உங்கள் தந்தை ஆன்மா சாந்தி அடைய பிராதிகுறேன்.
ஆறுதல் தங்களுக்கு தம்பி 😢
கவலை படாதே சகோதரா பொறுமை அமைதி ரிலீப் கூல் மீண்டு வாருங்கள் வணக்கம்
Nichayam anna. Ungalukku aruthal thara iraivan arul thara venduguren.
ஆழ்ந்த இரங்கல், ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கவலைப்படாதீங்க நாங்க இருக்கும் உங்களுக்கு 🙏🙏
உங்கள் தந்தை இறந்துவிட்டார் என்றவுடன் என் கண்கள் கலங்கிவிட்டது அண்ணா உங்களது தந்தை என் தந்தை மாதிரி
எந்த நிலை வந்தாலும் நீ சாதீக்கபிரந்தவன் எதிர்த்து நில் எதையும் வேல் life is very short நண்பா na earuka pathukalam❤💯💪🏿💯
ஓம் சாந்தி ஐயா 🙏
ஓம் சாந்தி 🙏
எந்த நிலை வந்தாலும் நீ சாதீக்கபிரந்தவன் எதிர்த்து நில் எதையும் வேல் life is very short நண்பா ❤💪🏿💪🏿allvas b
happy
Worth video❤❤❤
Your advice to take care of parents is much more valuable than anything else, in-fact it’s every one duty as a human. Our condolences to you and your family members for this irreplaceable loss. Bounce back more stronger!! Take care bro!!
வணக்கம் அண்ணா நல்ல இருக்கியா கவலை படாதீங்க அன்மா சாந்தி அடைய இறைவன் பிராத்திக்கிறேன் அம்மா அறுதல் சொல்லுங்க உங் வீட்ல உடன் பிறந்த எத்தன. பேர் சொல்லுங்க அம்மாவை பத்திரமா பாத்துகோங்க அண்ணா துக்கத்தை விட்டுட்டு வாங்க ணா
Hearfelt condolences dear brother🙏
Maturity level🔥🔥🔥
Unghal thanthai aanma santhi adaiya kadavulai vendukiren anna
Sorry anna ipathaan vedio paakuren! Appaavuku nammudaiya kadavul inshallah sorkathai parisaaga kodupaar! Nalladhae nadakkum like you so much anna
Om Shanti 😢😢
நண்பா நல்ல அறிவுரை.நீங்கள் மீண்டு வாருங்கள்.
Take care brother, God bless...
❤❤
Life Unpredictable Nanga Irukkom ❤
😍😍😍😍😍
❤❤❤❤❤❤❤❤
❤❤❤💐🙏
கடவுளுக்கு ஜாதி மதம் இனம் மொழி கிடையாது . அன்பு இரக்கம் இதுதான் கடவுள். இதைதவிர அனைத்துமே மக்களை பிரித்தால , வெறிபிடித்த கூட்டங்கள் உருவாக்கிய கற்பனை கதைகள்
Unnakku avar appa. illa. ennakku avar appathan enga appa 22.1.2018thavarinar peththavanga Thai thanthai than theivathukku thanthai samamthaan erantha vesiyathala villayala irundha vanga saghotharan ippadikku s.Aravind Vasudevar Krishnan ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
#நாம் தமிழர் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungal thanthai aanma santhi adaya iravanai vandukeran bro
என்னோட உயிர் உள்ள வரை உங்களுக்கு பணம் கொடுத்து விடுகிறேன்
அண்ணா என்னோட அப்பாவுக்கு உப்பு அதிகமா இருக்கு உங்களாள உதவி பண்ண முடியுமா தயவு செய்து
Spark is missing in ur voice 😮
Control nanba
அண்ணா please
Controlances raja
Hai anna naa chest bench vaanga poren for my own use 12000 kulla best bench sollunga
ஒன்னு தேச்சு போஈக் குச்சி குட்டவயசு50
இன்னொன்று ஓஞ்சு போன ஈக்
குச்சிவயசு70
இரண்டுமே கக்கூஸ் கழுவத்தான் லாயக்கு
💪🏿💪🏿🧗
அண்ணா மொட்டை போடவில்லை
Athu avar viruppam
அண்ணா please