ஊடகத்தை மட்டுமே குறிப்பிட வேண்டாம் நம் மனிதம் ஊமையானதையும் உளமாற ஒத்துக் கொள்வோம், இனி ஒரு மனிதநேயம் இறக்காமல் காத்திடுவோம் என்பது என் தாழ்மையான பதிவாகும் 🙏
ஒரு வாய்ப்பு கொடுக்க மறுத்த மக்கள் இப்போது இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் கடலில் நல்ல மனிதர்களை எல்லாம் ஒதுக்கி ஓரம் வைத்துவிட்டு இப்போது கண்ணீர் விட்டு என்ன பயன் நல்லவர்கள் எல்லாம் நாம் கண்ணுக்கு தெரிவதில்லை , நான் சொல்கிறேன் கேப்டன் இறந்தும் இந்த தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் நினைத்து இருப்பார் 😢😢😢 இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இருந்தும் என்றும் உங்க நினைவுகளுடன் 😢 மீள துயரத்தில்... 😢😢😢😢
@@surender7826so what he stood for tamil people at hard times of Tamilnadu. He served food for lakhs and lakhs of Tamil Nadu people. Every Sunday in his money.
நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் இல்லை என்று பொருள் அவரின் வாழ்க்கை ஒரு பாடம் விஜயகாந் படத்தில் நடிக்க சென்னை வந்தார் ஆனால் மக்களுக்கு பாடம் நடத்தி சென்றுவிட்டார் இவை அனைத்தும் அகிலத்தின் அதிபதி இறைவனின் "திரு" விளையாட்டு ஆகும்😢
ஒரு உண்மையான மனிதன் உணர்வு மிக்க தமிழன் நல்ல கலைஞன் காவல்துறை எப்படி இருக்க வேண்டும் என்று இந்நாட்டிற்கே அறிமுகப்படுத்திய நடிகர் காவல்துறைஅவரின் இறந்த ஆன்மாவை தூக்கிச் செல்லும் பொழுது கண்டிப்பாக நாங்கள் எல்லாம் பெருமைப்படுகிறோம். காவல் துறையினர் எல்லாரையும் இன்றைக்கு மட்டும் வணங்குகிறோம்.
எங்கள் மதுரைக் காரரை யாருக்குதான் பிடிக்காது .. மும்பையில் முதல் நாள் முதல் காட்சி அரோரா தியேட்டரில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்து சிலிர்த்தது இன்னும் நினைவில் உள்ளது...."தமிழனென்று சொல்லடா .. தலைநிமிர்ந்து நில்லடா" என்று சொன்ன முதல் நடிகர் மறைந்தது மிகவும் வருத்தமே ஐயா .... கண்ணீர் அஞ்சலி கேப்டன் ஐயா ... நீர் மறைந்தாலும் உம் வசனங்கள் வார்த்தைகள் தமிழ் மறையும்வரை மறையாது அழியாது.🙏🙏🙏🙏🙏
ஆமா பார்த்திபன் சார் சொல்றது கரெக்ட் தான் ஒருத்தர் சாகுறதுக்கு முன்னாடி செத்துட்டாங்கனு சொல்றிங்களே உங்க அம்மா, அப்பா, குழந்தைதைகள், உங்க கூட பிறந்தவங்க இவங்களெல்லாம் உயிரோட இருக்கும் போது செத்து போய்ட்டாங்கனு சொல்வீங்களா, சொல்லமாட்டீங்க ஏன்னா அது உங்க சொந்தம் இது யாரோ ஒரு ஆளோட உயிர் நீங்களெல்லாம் என்ன ஜென்மம் டா இனியாவது திருந்துங்க 😡
When he was in the hospital where everyone gone ashamed of everybody in the cinema field to my knowledge one human being Mr AR Murugadoss ( director) helped him. Every body acting is superb.
🎉🎉🎉 புரட்சிக் கலைஞர்🎉 அவர் உயிரோடு இருக்கும்போது🎉 தமிழக மக்கள்🎉 அவரை மறந்து விட்டார்கள்🎉 தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்க தவறிவிட்டார்கள்🎉 இப்படித்தான் பெருந்தலைவர் காமராஜரையும் தோற்கடித்தார்கள்🎉 இறந்த பிறகும் கொண்டாடும் மக்கள்🎉
ஊடகம் ஒரு மனிதனை வாழ வகைக்க வரவேண்டும் அழிக்க இல்லை ஊடகங்கள் அழிக்க முடியாது எங்கள் கேப்டன் தடத்தை ஊடககங்களை தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் எவறையும் பற்றி தவறான பதிவு செய்யாதீர்கள்
நல்ல யூடியூப் அப்படி பண்றது இல்ல சார் சில சில நாய்கள் இருக்குது அந்த சில்லறை நாய்கள் தான் காசுக்கு வேண்டி கக்கா திங்கராணவ😢 நானும் பாத்திருக்கேன் நல்ல நல்ல இதயம் கொண்ட எத்தனையோ மனிதர்களை இறந்து விட்டார்கள் அப்படின்னு யூடியூப் சண்டாளன் போட்டிருக்காங்க😢 இவனுக்கெல்லாம் சாப்பாடு தான் சாப்பிடுறாங்க இல்ல சாப்பாட்டை விட்டுட்டு வேற எதையும் சாப்பிடுறாங்கலா தெரியல அதுவும் கேப்டன் விஜயகாந்த் பற்றி போட்டு இருக்கானுக😢 இரக்கம் இல்லாத யூடியூப் பிசாசு இப்படி வதந்தி கிளப்பி சாப்பிடுவதற்கு நாலு வீடு பிச்சை எடுத்து சாப்பிடலாம் 😢
Oru kadavul moolama Yaaro oruthavangalukku nalladhunadandha udanae ellarum andha kadavul photova vangi kumpida arambichidurom. Ivlooo perukku nalladhu pannuna en capten photo than ini naa kumpiduven. God (capten) is great
இந்திய தமிழ் மக்களின் நடிப்பை பார்த்து சிறிப்பு சிறப்பா வருது கெப்டன் பிரபாகரன் போல் சிறந்து விளங்கியவர் கேப்டன் விஜயகாந்த் இருப்பினும் இன்று பொய்க்கு குரல் கொடுக்கும் அனைத்து இந்திய தமிழர்களும் அன்று முதல்வரிற்கு போட்டி போட்டி விஜயகாந்தினை ஏன் முதல்வராக்கவில்லை என்ன ஜென்மம்டா இது இறந்த பின்பே அவர்களின் வாழ்க்கையினை போற்றும் மக்கள் இருக்கும் ஈனப்பிறப்புகளுக்கு மத்தியில் வாழ்வதை என்னி வெக்கி தலை குனிகின்றது இன்று தமிழ் இனம்
🌹❤️🌹குஸ்பு ரொம்ப யதார்த்தமா பேசினது 🌹அனைவரும் பேசியது கண் கலங்க வைத்தது 🌹❤️🌹
True speech parthiban sir
இந்த உலகம் இருக்கும் வரை எங்கள் கேப்டன் புகழ் புரட்சி மறையாது
ஊடகத்தை மட்டுமே
குறிப்பிட வேண்டாம்
நம் மனிதம்
ஊமையானதையும்
உளமாற ஒத்துக் கொள்வோம்,
இனி ஒரு மனிதநேயம்
இறக்காமல் காத்திடுவோம் என்பது
என் தாழ்மையான பதிவாகும் 🙏
பார்த்திபன்.. Point view is Great 🙏
எம்ஜியார்க்கு பிறகுவிஜயகாந்துதான் பேசபடக்குடியமனிதர் நல்லமனிதர்
வாழ்ந்த இப்படி வாழனும் ❤❤
நல்ல மனிதர்.... என்றைக்கும் நமது மனதில் குடி கொண்டிருப்பார்...
தமிழ் நாடே கலங்கிய தருணம்
போய் வாருங்கள் கேப்டன்
மக்கள் மனதில் என்றும் உயிர் வாழ்வார் கேப்டன்
உலகத்துல இப்படி ஒரு மனிதன் பிறக்கப்போவது இல்லை நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
உண்மையே உடைத்த பார்த்திப்பன் sir ku solute miss u captain😢😢
நான் பார்த்த நல்ல மனிதர் என்றும் கேப்டன் விஜயகாந்த்
,ஓம் சாந்தி . நல்லமனிதர் இழந்துவிட்டது மிக்க வருத்தம்
ஒரு உண்மையான மனிதன் Vijaykanth அவர்கள்
உண்மையான பதிவு சார் ஊடகங்கள் நிலமையை எடுத்து காட்டுகிறது
ஒரு வாய்ப்பு கொடுக்க மறுத்த மக்கள் இப்போது இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் கடலில் நல்ல மனிதர்களை எல்லாம் ஒதுக்கி ஓரம் வைத்துவிட்டு இப்போது கண்ணீர் விட்டு என்ன பயன் நல்லவர்கள் எல்லாம் நாம் கண்ணுக்கு தெரிவதில்லை , நான் சொல்கிறேன் கேப்டன் இறந்தும் இந்த தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் நினைத்து இருப்பார் 😢😢😢 இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இருந்தும் என்றும் உங்க நினைவுகளுடன் 😢 மீள துயரத்தில்... 😢😢😢😢
உண்மை
நல்ல மனிதர் என்பதால்தான் மக்கள் அவரைத் தேடி வந்துள்ளனர்.. அவரைக் காயப்படுத்தி விட்டார்கள்(ஈழத்திலிருந்து)
நேர்மையா நேர்க்கு நேரா உண்மைய சொன்ன பார்த்திபன் சார்,நான் தலைவணங்குறேன்
🙏 కేప్టెన్ విజయకాంత్ ఆయన పాదాలకు నా నమస్కారం 🙏
మీ ఆత్మ శాంతి కలగాలని ఆ భగవంతుని కోరుకుంటున్నాము 🙏
🙏 మీస్ యు సార్ 🙏
We miss you captan
The real Super star of Tamilnadu ❤❤❤❤❤❤❤
I dont fancy Parthiban speech but today he spoke well and was spot on
பார்த்திபன் speech எப்போதும் வேரலெவல்
Beautiful speech by Parthiban
Parthiban is telugu as well as vijaykanth
So what his mother land is tamilnadu
@@rajithiruvenkadam1479 tamilagam
As usual unusual no surprise his speech is always adorable
@@surender7826so what he stood for tamil people at hard times of Tamilnadu. He served food for lakhs and lakhs of Tamil Nadu people. Every Sunday in his money.
நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் இல்லை என்று பொருள் அவரின் வாழ்க்கை ஒரு பாடம் விஜயகாந் படத்தில் நடிக்க சென்னை வந்தார் ஆனால் மக்களுக்கு பாடம் நடத்தி சென்றுவிட்டார் இவை அனைத்தும் அகிலத்தின் அதிபதி இறைவனின் "திரு" விளையாட்டு ஆகும்😢
Captain Vijay kanth sir Rip 🙏🙏🌹😢😢😢😢
GREATEST MAN 🙏🙏🙏Captain Vijayakanth Sir 🙏🙏🙏
ஒரு உண்மையான மனிதன் உணர்வு மிக்க தமிழன் நல்ல கலைஞன் காவல்துறை எப்படி இருக்க வேண்டும் என்று இந்நாட்டிற்கே அறிமுகப்படுத்திய நடிகர் காவல்துறைஅவரின் இறந்த ஆன்மாவை தூக்கிச் செல்லும் பொழுது கண்டிப்பாக நாங்கள் எல்லாம் பெருமைப்படுகிறோம். காவல் துறையினர் எல்லாரையும் இன்றைக்கு மட்டும் வணங்குகிறோம்.
AANMAVUKU MARANAM KIDAYATHU NANBA
முன் கோபம் வீரன் வள்ளல் விஜயகாந்த் இறுதி அஞ்சலி🙏🙏🙏🙏
Parthiban Sir message is so sharp, perfect, nailing on the head for those who need it.
Wonderful human being,very rare to see in public life.True hero
Super ah sonnenga sir , I support you sir ,, really really sir ,,, thank you for your open talk
RIP captain vijayakanth sir
விஜயகாந்த் அண்ணா வுக்கு நடிகர் சங்க
அலுவலகத்தில்சிலைவைக்கவேண்டும்
Truthful talk by Parthiban. Thank you
இப்படியே எல்லாரும் இருக்க வேண்டும்
Parthyban sir thankyou your good speech
எங்கள் மதுரைக் காரரை யாருக்குதான் பிடிக்காது .. மும்பையில் முதல் நாள் முதல் காட்சி அரோரா தியேட்டரில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்து சிலிர்த்தது இன்னும் நினைவில் உள்ளது...."தமிழனென்று சொல்லடா .. தலைநிமிர்ந்து நில்லடா" என்று சொன்ன முதல் நடிகர் மறைந்தது மிகவும் வருத்தமே ஐயா .... கண்ணீர் அஞ்சலி கேப்டன் ஐயா ... நீர் மறைந்தாலும் உம் வசனங்கள் வார்த்தைகள் தமிழ் மறையும்வரை மறையாது அழியாது.🙏🙏🙏🙏🙏
இப்பொழுதும் மும்பையில் இருக்கின்றீர்களா?!
@@TravellerSK அன்று L&T யில் இருந்தேன்...இன்று தமிழ்நாட்டில் உள்ளேன் நண்பரே
உங்க மதுரைக்காரர் இன்று எங்களை ஒட்டு மொத்தமாக அழ வைத்து விட்டாரே. நிஜமாகவே கடவுள்யா அது. எங்களை விட்டுட்டு போயிடுச்சி
Innocent tamil person calling a telugu nicker as tamil
எம்ஜிஆர் என்ன கிழிச்சிட்டார்.எதற்கெடுத்தாலும் எம்ஜிஆரை பாராட்டுவது தமிழக வியாதி.
My Heart ist broken and Love you Sir from Tamil- Germania 🍀❤️😘
ஆழ்ந்த இரங்கல்😢😢😢😢😢
Bro try for VIJAYKANTH a beautiful brindavan. He will live for ever.
Clean politician after kamarajar aiya.... Rip captain...
The real super captain ❤
எங்கட இந்த பார்த்திபனை காணோம்ன்னு பார்த்தே வந்துட்டா
அவர் இருக்கும் போது யாரும் பேசல 😢fake world
Arumai parthipan sir😢 vunmai manithaneyam ellatha manitharkal pesivittarkal
நேர்மை, உண்மை, உழைப்பு, சத்தியம், வள்ளல் மறைந்தது
I miss you keptan vijayakanthu sir, l love you keptan vijayakanthu sir 😂😂😂😂😂
Vijayakanth sir manitha uruvil vaazhndha deivam avarudaya aanmaa santhi adaiyattum
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
ஆமா பார்த்திபன் சார் சொல்றது கரெக்ட் தான் ஒருத்தர் சாகுறதுக்கு முன்னாடி செத்துட்டாங்கனு சொல்றிங்களே உங்க அம்மா, அப்பா, குழந்தைதைகள், உங்க கூட பிறந்தவங்க இவங்களெல்லாம் உயிரோட இருக்கும் போது செத்து போய்ட்டாங்கனு சொல்வீங்களா, சொல்லமாட்டீங்க ஏன்னா அது உங்க சொந்தம் இது யாரோ ஒரு ஆளோட உயிர் நீங்களெல்லாம் என்ன ஜென்மம் டா இனியாவது திருந்துங்க 😡
When he was in the hospital where everyone gone ashamed of everybody in the cinema field to my knowledge one human being Mr AR Murugadoss ( director) helped him. Every body acting is superb.
C.m sir captain vijayakanth
❤❤❤
Miss you captan
Captain 😢vijayakanth sir😢ma manithar😢
🎉🎉🎉 புரட்சிக் கலைஞர்🎉 அவர் உயிரோடு இருக்கும்போது🎉 தமிழக மக்கள்🎉 அவரை மறந்து விட்டார்கள்🎉 தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்க தவறிவிட்டார்கள்🎉 இப்படித்தான் பெருந்தலைவர் காமராஜரையும் தோற்கடித்தார்கள்🎉 இறந்த பிறகும் கொண்டாடும் மக்கள்🎉
இந்த மீடியா க்கள் கேள்வி கள் என்ற பேரில் மனித மனத்தின் கேள்விகள் என்ற பெயரில் இது போன்ற தலைவர் களின் நல்ல செயல்களை அழிக்க செய்கின்றன.
KADAVUL Entra oruthare illai endru than solla vendum 😭😭😭😭 Kangal illa kadavu ethatku 😭😭😭 Ennal thaga mudiya villai Vijayakath sir 😭😭😭 negal Tamil nattuku thevai iyya ❤ Sorkathangame 😢😢❤❤RIP sir
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My lovely person my captain and my father first send my sir tha I miss u so much sir😂😂😂
SUPER BRO SUPER
🎉🎉🎉❤
Lot of people forgot Vijyakanth of his good deeds and betrayed a good person including politicians. He was a good person.
Captain sir...madurai veeran neengal
அவருக்கு நடிகர் சங்க அலுவலகத்தில் சிலை வைக்க வேண்டும் 😢
Kandippa Statue Vaachirvanga
Kandiappa Statuee Vachiruvangaa
Mm ama kandipa
U r true sir. parthipan sir . Most of the media criticized his speach. Worst media
கொடுக்கும் கரங்கள் இறைவன் கரம் 🙏
Kaliyuga karnan😂
😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏
ஊடகம் ஒரு மனிதனை வாழ வகைக்க வரவேண்டும் அழிக்க இல்லை ஊடகங்கள் அழிக்க முடியாது எங்கள் கேப்டன் தடத்தை ஊடககங்களை தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் எவறையும் பற்றி தவறான பதிவு செய்யாதீர்கள்
Captainin intha nilamaiku kaaraname udaga naadarigalum, thiruttu rail eari vantha naadariyum thaan
Captain Miss tamilnadu
Ungalai ninaithal en kankalil kanneer thanagave varuthu neengal kadavul
ஓம் சாந்தி.
ஆழ்ந்த அனுதாபம்🌹🌹🌹🌹👩🏼🦰🇩🇰
Nalla manithar ❤
Vijayakanth sir ... ore madurai karan nu na nenchan ...aanal seman sollum thelungha nu ....mama paiya sem...
ஓம் சாந்தி
Rip captan sir
God bless you
Puyal
Rains
Bugambamam
13.12.2024
enthaDatelvanthal
Apaderukum.
Ttk
Hospital
Captain CM aagakudathunu well plann never escape from God punishment v all take resolution captain dream CM all support Mrs captain become cm
நல்ல யூடியூப் அப்படி பண்றது இல்ல சார் சில சில நாய்கள் இருக்குது அந்த சில்லறை நாய்கள் தான் காசுக்கு வேண்டி கக்கா திங்கராணவ😢 நானும் பாத்திருக்கேன் நல்ல நல்ல இதயம் கொண்ட எத்தனையோ மனிதர்களை இறந்து விட்டார்கள் அப்படின்னு யூடியூப் சண்டாளன் போட்டிருக்காங்க😢 இவனுக்கெல்லாம் சாப்பாடு தான் சாப்பிடுறாங்க இல்ல சாப்பாட்டை விட்டுட்டு வேற எதையும் சாப்பிடுறாங்கலா தெரியல அதுவும் கேப்டன் விஜயகாந்த் பற்றி போட்டு இருக்கானுக😢 இரக்கம் இல்லாத யூடியூப் பிசாசு இப்படி வதந்தி கிளப்பி சாப்பிடுவதற்கு நாலு வீடு பிச்சை எடுத்து சாப்பிடலாம் 😢
Parthiban. Sir. Sonnathoupol. Atthanaiyum. Unmai.. Media vapathi. Sonna. Vilakkamum. Sarithan... 🙏🙏🙏😭
RiP vijayakanth
Unmai.
ஆழ்ந்த இ ரன்கள்
Oru kadavul moolama Yaaro oruthavangalukku nalladhunadandha udanae ellarum andha kadavul photova vangi kumpida arambichidurom. Ivlooo perukku nalladhu pannuna en capten photo than ini naa kumpiduven. God (capten) is great
Captain your wish would be fulfilled from thalapathi vijay 👑👑👑👑👑👑👑👑👑👑
உண்மை
Rip.sir.😭😭😭😭😭💔
Aayiram vijaykanth irunthalum press kaaranga thiruntha maataanga parthiban
Rip captain sir
ஒருவன் இருக்கும் போது அவனை குடிகாரன் என்று சொல்வது மரணித்த பிறகு அவன் நல்லவன் கடவுள் என்று சொல்வது போங்கடா
Vijayakanth..kadauvl
Hands up to Mrs.Premalatha
Om shanthi
GREAT CAPTAIN
Truth person
கேப்டன் விஜயகாந்த் மக்கள் இதயத்தில் துடிப்பாக வாழ்ந்து வருகின்றார் .மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி 😅
இந்திய தமிழ் மக்களின் நடிப்பை பார்த்து சிறிப்பு சிறப்பா வருது
கெப்டன் பிரபாகரன் போல் சிறந்து விளங்கியவர் கேப்டன் விஜயகாந்த்
இருப்பினும் இன்று பொய்க்கு குரல் கொடுக்கும் அனைத்து இந்திய தமிழர்களும்
அன்று முதல்வரிற்கு போட்டி போட்டி விஜயகாந்தினை ஏன்
முதல்வராக்கவில்லை என்ன ஜென்மம்டா இது
இறந்த பின்பே அவர்களின் வாழ்க்கையினை போற்றும்
மக்கள் இருக்கும் ஈனப்பிறப்புகளுக்கு மத்தியில் வாழ்வதை என்னி
வெக்கி தலை குனிகின்றது இன்று தமிழ் இனம்
CRT sir