அண்ணா நீங்க நல்லாஇருக்கீங்களா உங்கள் உடல் நலம் நல்லா இருக்கிறதா தினமும் வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் நாங்கள் எல்லோரும் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு உங்கள் உதவி எங்களுக்கு அவசியம் அண்ணா அண்ணி உங்கள் வீடியோ காக காத்திருக்கும் உங்கள் தங்கைகள் ❤❤
❤❤❤❤❤❤ இவ்ளோ நாள் தெரியாம போச்சே நம்ம BRO நம்ம தல ரசிகர் என்று, இப்போ உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் சகோதரி நன்றி நன்றி நன்றி,BRO இது உருட்டு இல்லை,💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை தான் சகோதரி, மிக்க நன்றி
தம்பி எப்படி இருகிங்க ராணி எப்படி இருக்கு பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று.இவங்க நடித்த படங்கள் பார்த்து இருக்கேன் காமெடி அருமையாக நடிச்ச இருப்பாங்க வணக்கம்மா😊
நன்றி தம்பி அன்னி வணக்கம் பதிவு தேடி தேடி கண் அயர்ந்து போய்விட்டது இன்று இப்போதுதான் பதிவு கிடைத்தது எங்கடா எங்கள் தம்புி எங்கலை எல்லாம் கை விட்டு டா ரோ என்ற. கவலையாக. இருந்தது❤❤❤❤❤
அண்ணா 36 பாடி மெசர்மென்ட் நான் வந்து தச்சன் எனக்கே நான் தச்சு கிட்ட. எல்லாமே கரெக்டா இருக்கு முன்பக்க கை சைடு கொஞ்சம் உடம்புல ஏறிடுச்சு அது எதனால எனக்கு வந்துச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்
Naan coimbatore ponnu, but now in Hyderabad, avanga telugu cinema vill very famous, so,that enakum Amma, appa expired, before 3 years, I have one mentally handicapped 20 years boy enaku Amma therapy,and en child ku Amma tha ,thevai,tailor bro naan 10 years aaga ungal rasigai,please help me
ஹாய் அண்ணா நா உங்ககிட்ட அளவு ஜாக்கெட் தையல் பிரிச்சி அந்த ஜாகெட்டை அளவுகுடுது இது சரியா இருக்கு இந்த அளவுல தச்சி குடுங்கன்னு கெக்ரங்க நா தச்ச அளவு தப்ப இருக்கு அவங்க சன்ட போடுவாங்க அதா பத்தி போடுங்க அண்ணா வீடியோ பாய் நா
தம்பி உங்ககிட்ட விருதுநகர் வந்து டைலரிங் கத்துக்கணுனா எப்படி வந்து கத்துகிறது பீஸ் எவ்ளோ கொஞ்சம் சொல்லுங்க...என் பொண்ணு 12 வது முடிச்சிட்டு எந்த ஒர்க் போகவும் இல்ல...
அண்ணா நீங்க சொல்லிக் கொடுக்கும் தையல் பயிற்சி ரொம்ப ஸ்லோகமா ஆனா சைடு ஜாயின் பண்றோம்ல அது மட்டும் கொஞ்சம் மேலும் கீழுமா வருது சைடு ஜாயின் மட்டும் புரிய மாட்டேங்குது கொஞ்சம் தெளிவா கொ சொல்லி குடுங்க அண்ணா
ஒரு ரூபாய்க்கு யாரு சொல்லி தருவாங்க, நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க தம்பி வாழ்த்துக்கள் 👍
வாழ்த்துக்கள் தம்பி நடிகை வாசுகி சகோதரியும் நகைசுவையோடுஉரையாடியுதும் கஷ்டபடுகிறவர்களுக்கும்உதவி செய்வது பெரிய விஷயம்🎉தம்பி வாழ்த்துக்கள்🎉
அண்ணா நீங்கள் நல்லா இருக்கிங்கலா ஏன் அண்ணா தினம் விடியோ வரவில்லை உங்களை பார்க்காமல் இருக்க முடியாது விடியோ பொடுங்க அண்ணா
நன்றி அண்ணா வாழ்க பல்லாண்டு.
எழைகளின் கடவுள் ப்ரோ நீங்கள்❤
அண்ணா இந்த வீடீயோ மட்டும் தான் நான் நல்லா சிரிச்சிக்கிட்டே இருந்தனே்😂😂😂😂😂😅😅😅
அண்ணா நீங்க நல்லாஇருக்கீங்களா உங்கள் உடல் நலம் நல்லா இருக்கிறதா தினமும் வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் நாங்கள் எல்லோரும் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு உங்கள் உதவி எங்களுக்கு அவசியம் அண்ணா அண்ணி உங்கள் வீடியோ காக காத்திருக்கும் உங்கள் தங்கைகள் ❤❤
❤❤❤❤❤❤ இவ்ளோ நாள் தெரியாம போச்சே நம்ம BRO நம்ம தல ரசிகர் என்று, இப்போ உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் சகோதரி நன்றி நன்றி நன்றி,BRO இது உருட்டு இல்லை,💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை தான் சகோதரி, மிக்க நன்றி
இந்த அம்மா ரிக்ஷா மாமா படத்துல நடிச்சுருப்பாங்க அந்த காமெடி ரொம்ப நல்லா இருக்கும் ❤️😁🥰
தம்பி எப்படி இருகிங்க ராணி எப்படி இருக்கு பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று.இவங்க நடித்த படங்கள் பார்த்து இருக்கேன் காமெடி அருமையாக நடிச்ச இருப்பாங்க வணக்கம்மா😊
Thambi super ❤️ unga speech thanappikkai Tharuthu Thank u valzhga vallamudan
Thanks for giving opportunities TAILORBRO🙏🏻
Enka annaya greet 100 year's erukkanum annaya ❤❤❤❤❤
அண்ணா எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆகிவிட்டது உங்களை பார்த்து❤❤
அன்பான குருவுக்கு அன்பான வணக்கங்கள்
கடலூர். :விழுப்புரம்.. பாண்டி ல லாம் class podunga Anna❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Wow after long time❤🎉comedy makes peaceful 🥰
Thankyou bro🙏🙏
Anna nanum vandhutten 🎉🎉
நன்றி தம்பி ராணி இவ்வளவு நாளா நீங்க வீடியோ போடல
அண்ணா அண்ணி அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப நாளா நான் உங்க வீடியோ பாக்குறேன் ஆனா கமெண்ட் பண்ணதில்ல 🌺😄
😂😂😂😂anna Sema Sema
This is true. I want to learn tailoring want to earn.. I too have crossed 50.
😂😂😂😂😂supar comedy
அண்ணா சூப்பர்
Supper anna anni👍👍💐💐
Super.anna. 🙏🙏
😊😊👌👌ಬ್ರೋ
வந்து விட்டேன் அண்ணா அண்ணி.
Yevalo long days video poduringa anna innum naraiya daily podunga anna and semi pathiyala pant cutting and stitching video podunga anna please
வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா
Romba nalache brother
Anna armhole round front side arukkudhu enna mistake irukkum solve panna enna pandradhu anna?
சூப்பர்
Thanks Anna❤❤Anni❤❤
அண்ணா நல்லா இருக்கீங்களா ❤❤❤
Anna En Machine Sariyave Theka Matuthu loop Adikuthu Thecha Nool kaiyoda pirinju Varuthu Ena Sriya Sollunga Anna
நன்றி தம்பி அன்னி வணக்கம் பதிவு தேடி தேடி கண் அயர்ந்து போய்விட்டது இன்று இப்போதுதான் பதிவு கிடைத்தது எங்கடா எங்கள் தம்புி எங்கலை எல்லாம் கை விட்டு டா ரோ என்ற. கவலையாக. இருந்தது❤❤❤❤❤
அண்ணா நானும் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவள் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தைக்க தெரியும் முழுவதும் கற்று கொள்ள வேண்டும் தயவு செய்து உதவவும்..
Super Anna 😂
👌👌👌👌
அண்ணா அண்ணிக்கு வணக்கம்.
Super. Bro
வணக்கம் அண்ணா அண்ணி ❤❤
Hi அண்ணா sleave மேல் ரவுண்ட் 1.30 இன்ச் தா extra விடனுமா அண்ணா இல்லை 1 இன்ச் kuda விடலாமா அண்ணா pls சொல்லுங்க அண்ணா
ஹாலோ ப்ரோ Welcome 🎉
Anna epdidhan thaithalum kai mattum sariya varamatingudhu kai kudaidhal kandippa irukkanuma ella size kum chudidhar ku pls rly anna
Super boro
Anna ready made saree yeppadi thaippathu nu podunga anna
வந்து விட்டேன் அண்ணா
Vera level 👌👌👌👍💕💕💕super Anna ❤
அண்ணா நானும் tailor தான்
அண்ணா வணக்கம் .நல்லா இருக்கீங்களா 😊❤🙏🙏🙏
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம் 🎉
வணக்கம் அண்ணா
Anna unga videokkathan wait pannen anna nenga kudukkura mesarment Ella blowsekkum kuduthinga atha follow pannithan stitching panalanu ninaikken anna .bt maththavanga solra solder alavu kaluthu alava vita nenga solra alavu konjam athigama irukku anna athanala ethum kaluthu rempa virivo,solder erakkamo varathullonna pls sollunga
அண்ணா நீங்க நல்லா இருக்கீங்களா
Skirt Anna pocket vaipathu eppatinu oru video potunga
❤❤❤
Anna epputi erukkiga
வணக்கம் அண்ணா அன்னி
அண்ணா எனக்கு சொந்தமாக கடை வைக்க ஆசை ஆனால் ஏதோ ஒரு வித பயமாகவும் இருக்கு
அண்ணாஎப்படிஇருக்கிங்க தினமும்தேடிகொண்டுஇருந்தோன்
Vera leval🔥👌🏻👌🏻
வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.
அண்ணா 36 பாடி மெசர்மென்ட் நான் வந்து தச்சன் எனக்கே நான் தச்சு கிட்ட. எல்லாமே கரெக்டா இருக்கு முன்பக்க கை சைடு கொஞ்சம் உடம்புல ஏறிடுச்சு அது எதனால எனக்கு வந்துச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்
அண்ணா கப் விலகினால் என்ன செய்வது
Naan class ku vanthutten Anna Anni
Hi Anna Anne 👋🏻🙏🏻
Hai bro😊😊😊
Hai..Anna...🎉🎉🎉🎉
அண்ணா thinamum video podunga அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏pls
Hi anna
Naan srilanka yesterday than sewing machine eduththanan enaku thaippatharku aasai aanal theriyathu unkada video parththan nalla thelivaka azhagaka solli thaarinkal aanal enakku oru doubt anna idai thaiyal eppadi poduvathu neenkal konjam solla mudiyuma itharku pathil tharavum anna nan unkal video parthen aanal neenkal solvathu konjam vilankavillai athanai konjam vilakkama solli thaarunkalen anna
Thampi Rani present madurai poovarasi
Anna andha ammavai naan that's eduthu kolgiren
Bro how r u and ur family
Naan coimbatore ponnu, but now in Hyderabad, avanga telugu cinema vill very famous, so,that enakum Amma, appa expired, before 3 years, I have one mentally handicapped 20 years boy enaku Amma therapy,and en child ku Amma tha ,thevai,tailor bro naan 10 years aaga ungal rasigai,please help me
Hibro
Anna, Anni🙏
Hai bro..
அண்ணா அண்னி வணக்கம்
ஹாய் அண்ணா
ஹாய் அண்ணா நா உங்ககிட்ட அளவு ஜாக்கெட் தையல் பிரிச்சி அந்த ஜாகெட்டை அளவுகுடுது இது சரியா இருக்கு இந்த அளவுல தச்சி குடுங்கன்னு கெக்ரங்க நா தச்ச அளவு தப்ப இருக்கு அவங்க சன்ட போடுவாங்க அதா பத்தி போடுங்க அண்ணா வீடியோ பாய் நா
Anna nanum vandhutten
Anna nanum Virudhunagar nagar pakathula Rr nagar anna nan unga class ku varalamana
Hi Anna Eppadi irukenka
Hi Thambi 🙏
I am from sembatty anna
Hai bro
அண்ணா சைடு ஜாயிண்ட் மட்டும் கொஞ்சம் சொல்லி கொடுங்க நான் எனக்கு
தம்பி உங்ககிட்ட விருதுநகர் வந்து டைலரிங் கத்துக்கணுனா எப்படி வந்து கத்துகிறது பீஸ் எவ்ளோ கொஞ்சம் சொல்லுங்க...என் பொண்ணு 12 வது முடிச்சிட்டு எந்த ஒர்க் போகவும் இல்ல...
நான் வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா.
அண்ணா நீங்கள் எந்த ஊர்
Hi Anna
அண்ணா நீங்க சொல்லிக் கொடுக்கும் தையல் பயிற்சி ரொம்ப ஸ்லோகமா ஆனா சைடு ஜாயின் பண்றோம்ல அது மட்டும் கொஞ்சம் மேலும் கீழுமா வருது சைடு ஜாயின் மட்டும் புரிய மாட்டேங்குது கொஞ்சம் தெளிவா கொ
சொல்லி குடுங்க அண்ணா
Hai anna
Viruthu nagar
Hi bro
Hipro
Hi Ann pls help my husband is death 2 years anna my son 8th pls help anna