இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ காலையிலேயே மனசார வாழ்த்துக்கிறேன் அண்ணா💐💐🙏 ❤❤... அக்கா நீங்களும் என்னை மாதிரி இங்கிலீஷ் ல வீக் போல நாமலாம் ஒரே இனம்👍👍😆😆🤣
மகிழ்ச்சி..நல்ல விசயம் இந்த வாயில்லா ஜீவன் நன்றி உள்ள ஜீவன் செல்லக்குட்டிகளுக்கு சாப்பாடு போடுவதற்க்கு ரொம்ப நன்றி அக்கா,மாமா. நான் தினமும் 20 செல்லக்குட்டிகளுக்கு சாப்பாடு போடுகிறேன்...இந்த சந்தோசம் எத்தனை லட்சம் பணம் கொட்டிகிடைத்தாலும் கிடைக்காதுங்க அக்கா.
அடுத்தவங்களை சிரிக்க வைத்து பார்க்கும் உங்கள் நல்ல மனம் படைத்த மனிதர்கள் நீங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் என்றும் வெற்றி தான் உங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி என்றும் வளமுடன் வாழ்க போன வாரம் உங்க சேனல்ல என்னோட திருமண நாள் போட்டிருந்தேன் எனக்கு நிறைய பேர் கமெண்ட் பண்ணி இருந்தாங்க அதுல எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🙏💜
இருவரும் குடும்பத்துடன் தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் நம் போல் ஏழைகள் இது போல் kfc வருவது கஷ்டம் தான் வரும்பொழுது நன்றாக சாப்பிடவும்
இதே போல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன் அண்ணா அண்ணி.💐💐💐💐💐 இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அண்ணி கே எஃப் சி ல நீங்க ஃபுட் ஆர்டர் பண்ணிங்களா ஃபுட்டும் வந்துருச்சு நீங்க மூணு பேரும் எங்க கூட பேசிகிட்டு இருக்கீங்க ஆனா நிதினு மட்டும் நீங்க பாட்டுக்கு பேசுங்க நான்பாட்டுக்கு சாப்பிடுறேன் என்று சாப்பிடுகிறான் அண்ணி நிதின் ஆனா என்னால சிரிப்பு அடக்க முடியல 🤩🤩🤩 மிகவும் சந்தோஷமாக உள்ளது இந்த வீடியோவை பார்க்கும் போது. லவ் யூ ஆல் ❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
தீர்க்க சுமங்கலியா தீர்க்க ஆயுளுடன் இருவரும் இணைந்து வாழ இந்த சகோதரியின் வாழ்த்துக்கள் 💫💫💫💫💫
அடுத்தவங்கள சிரிக்க வைத்து பார்க்கும் இரண்டு ஜோடிகள் பாலாண்டு வாழ்ந்து இனிய கல்யாண நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
Oru Jodi... 2 Jodi na 4
ஒரு ஜோடி தான ஐயா.
இன்னொரு ஜோடி எங்கே?
@@jegadeeshj5437 😀🤩🤩🤩👍
@@mrs.sweetha 👌👌👌😁😁😁
@@mrs.sweetha 😂
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் அண்ணா அன்னி ❤️❤️
பல சந்தோசமான கல்யாண நாட்கள் கொண்டாட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
👍
Happy wedding anniversary 🎉🎊🎉
உங்கள் நால்வருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க கண்ணு பட்டுட போகுது 👌👌👌👌♥️♥️♥️♥️
மகழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துக்கள் சாந்தா அக்கா,ராஜா மாமா.
இருவரும் 100ஆண்டு காலம் வாழ்க.
உங்கள் இரண்டு பேருக்கும் கல்யாண வாழ்த்துக்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️
கல்யாண நாள் வாழ்த்துக்கள் நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கனும் பெரிய மகன் அருமையான கேள்வி கேட்டான் சூப்பர் சின்ன மகன் லட்டு வாழ்க வளமுடன்
ரொம்ப சந்தோசமா இருக்கு இதே போல் எப்போதும் உங்கள் குடும்பம் இருக்கன்னும் 💖💖😍😍😄😄
🤣💘👌🙏🙌👍🏼🖤🖐
திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா இன்னைக்கு மாதிரி நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் அதற்கு என் வாழ்த்துக்கள்.
Happy Anniversary both of you. சின்னவன் ரொம்ப ஸ்டைல். super.
அக்கா மாமா கல்யாணம் வாழ்த்துக்கள் நூறு அண்டு நீடுழி வாழா வாழ்த்துகிறேன்
நிதின்க்கு டிரஸ் code change pannunga bro. பிரகதி dressing vera level
S
சாந்தா அக்கா ராஜா அண்ணன் கல்யாண நாள் வாழ்த்துக்கள் இரண்டு பேரும் நூறு ஆண்டுகளுக்கு சந்தோஷமா இருக்கனும்
நாங்கள் இந்த வீடியோ எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம் சூப்பர் சூப்பர்
இனிய கல்யாண நல்வாழ்த்துகள் அண்ணன் அன்னி
ரவி அண்ணன்
🥰திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணன் 💐💐நாங்களும் கேஎப்சி போனதே இல்லை
Naanum
இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ காலையிலேயே மனசார வாழ்த்துக்கிறேன் அண்ணா💐💐🙏 ❤❤... அக்கா நீங்களும் என்னை மாதிரி இங்கிலீஷ் ல வீக் போல நாமலாம் ஒரே இனம்👍👍😆😆🤣
👍🏼👍🏼🌹🌹
Same to you❤
இன்று போல் என்றென்றும் புன்னகை நிறைந்து வாழ்க்கை வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லோரையும் மகிழ்விக்கும் உங்கள் இருவருக்கும் என் அன்பான இனிய திருமண நாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்❤️❤️🌹🌹
இன்று போல் என்றும் சந்தோஷமாக திருமண நாள் கொண்டாடிக் கொண்டே இருக்கணும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
உங்களை பார்ப்பதில் மிக சந்தோசம் வாழ்க வளமுடன் 😊
#முளுவீடியோவும்
பார்த்தேன்
ரசித்தேன்
சிரித்தேன்
வாழ்த்துக்கள்
#லைக்....
#லவ்"அன்பு"
அக்கா அண்ணன் உங்களுக்கு நல்ல சுற்றி போடவும் கண்ணூப்பட்டு விடும் நீங்கள் நல்ல ஜோடி எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
கல்யாண வாழ்த்துகள் அக்கா அண்ணா சுப்பர் உங்க விடியோ பார்த்தலே மனசுக்கு ரொம்ப சந்தோஷம் பாய் பல்லாண்டு வாழ்த்துகள்
சாந்தா உங்கள் எல்லோருக்கும் முதலில் சுத்தி போடுங்க நிறைய கண் பட்டு இருக்கும். வாழ்க நலமுடன்❤️ 🤩🤩🤩
இதே போல் எப்போதும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருங்கள் அண்ணா அக்கா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🙌🙌😍😍😍😍
உங்களது முகவரி தெரிந்திருந்தால் பரிசு அனுப்பி இருப்பேன்.16வகை செல்வங்களை பெற்று நீடூழி வாழ வாழ்த்தும் பாசமுள்ள அக்கா பார்வதி பாலகிருஷ்ணன் 💐💐💐.
வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊 நிதின் சூப்பர் பிரகதி சூப்பர்👍👌
இதே மாதிரி இன்னும் பல பல கல்யாண நாட்கள்ல, நீங்க உங்க குழந்தைகளோட சந்திக்கணும்னுட்டு நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 💐💐
நா இப்போ தான் பார்த்தேன் அக்கா இனிய திருமன நாள் நல் வாழ்த்துக்கள் 💗💗💗💗🎊🎁🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
இன்று திருமண நாள் கானும் தங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வரை.🙋♂️🙋♂️🙋♂️
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🤣🤣🤣🤣🤣🤣சின்ன பையன் செம வாண்டு 🤣🤣cute and lovely family
திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா,அண்ணி.வாழ்க வளமுடன்.எங்களுக்கு நாளைக்கு திருமண நாள் அண்ணி.16வது வருடம் தொடங்குது அண்ணி.
அடுத்த வருடம் இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துகள் 👍👌
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்,💐💐💐
மகிழ்ச்சி..நல்ல விசயம் இந்த வாயில்லா ஜீவன் நன்றி உள்ள ஜீவன் செல்லக்குட்டிகளுக்கு சாப்பாடு போடுவதற்க்கு ரொம்ப நன்றி அக்கா,மாமா.
நான் தினமும் 20 செல்லக்குட்டிகளுக்கு சாப்பாடு போடுகிறேன்...இந்த சந்தோசம் எத்தனை லட்சம் பணம் கொட்டிகிடைத்தாலும் கிடைக்காதுங்க அக்கா.
இந்த சந்தோஷம் என்றும் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்🎉🎊
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 😍💐பார்க்க ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இதே போல் எப்பவும் நீங்களும் உங்க குடும்பமும் சந்தோசமா இருக்கனும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Happy wedding anniversary 🎉. vazhga valamudan 💐💐💐
இந்த விடியோவை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் பசங்க அழகு .மும்பை வளர்மதி
என்றும் பல்லாண்டடு வாழ்க அண்ணா அண்ணி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐இப்படிக்கு உங்கள் ரசிகை 💞💞💞திண்டுக்கல் சாதனா......நான் ஒரு திரைப்பட துணை நடிகை💐💐💐💐💐💐
நம்ம இரண்டுபேருக்கும் ஒரே வயசு sister
அண்ணா அக்கா யு வெரி க்யூட் பேமிலி சிரித்த முகத்துடன் மக்களை மக்களிடம் பேசும் நல்ல ஒரு ஜோடி உங்களை எங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ லவ் அக்கா
இனிய திருமண நாள் வாழ்த்துகள் அண்ணா அண்ணி. இன்று போல் என்றென்றும் புன்னகை மாறாமல் வாழ வாழ்த்துகள்
உங்க வீடியோ ரொம்ப எனக்கு பிடிச்சிருக்கு எனக்கு ஆர்டர் பண்ணலாம் தெரியாது என் பிள்ளைங்க ஆர்டர் பண்ணிட்டா நான் சாப்பிட தெரியும்
நல்லா ஜாலியா சாப்பிட்டு வாங்க 👍👍👍
வாழ்த்துக்கள் சாந்த.n ராசா HAppy Wedding day வாழ்கவளமுடன்
நல்லா இருக்கணும்.... வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
Happy wadding anniversary shantha Raja 🌹🌹🌹🌹❤️❤️🎁🎁
சூப்பர் 🎉 பல்லாண்டு சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள். ❤
Happy marriage anniversary valthukkal santha ❤️❤️💃🏻
பல்லாண்டு வாழ்க அக்கா, அண்ணா, தம்பிகள் 🎁🎁🎁🎁🎁🎁🎁🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
அழகு தங்க மகன்கள் இருவருக்கும்சுற்றி போடுங்க கண் பட்டுவிடும் உங்கள் குடும்பம் நீண்ட காலம் நீடுழி வாழ்க!
திருமண வாழ்த்து க்கள்இன்று போல் என்றும் வாழ்க
Wish you a happy wedding anniversary sister 💐💐💐
வாழ்த்துக்கள் அக்கா அண்ணா. இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ இறைவனிடம் பிரார்த்தித்து கொள்கிறேன்
Super Anna Anni thampi Seema comedy 🥰🥰🥰😋😋😋🥰🥰
Bucket briyani chicken 🍗🍗👌🏽👌🏽👌🏽😋
இனிய திருமண நாள் வாள்துக்கள் சாந்தாக்கா, ராஜா அண்ணா. கடவுள் உங்கள்ளை ஆசீர்வதிப்பார்.🤗🤗🤗🤗🤗.
வாழ்க வாழ்க பல்லாண்டு இன்று போல் என்றும் சந்தோசமாக 🎉🎉🎉❤❤❤France
2 பிள்ளைகளும் அழகு வாழ்த்துக்கள் ஆண்டவர் இந்த குடும்பத்தை ரட்சிப்பாராக இவர்கள் மூலம் அநேக ஆத்துமாக்கள் சந்திக்கப்பட ஜெபிக்கிறோம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அக்கா அன்ணா 🎂💐🎉🎉🎉🎉🎉🎉🎉
சந்தோசம் என்றும் இதுபோல் இருக்க வாழ்த்துகள். பிரகதி குட்டி🥰🥰👌👌💐💐💐
வாழ்க பல்லாண்டு சாந்தா மனசு போல சந்தோஷமான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்
அடுத்தவங்களை சிரிக்க வைத்து பார்க்கும் உங்கள் நல்ல மனம் படைத்த மனிதர்கள் நீங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் என்றும் வெற்றி தான் உங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி என்றும் வளமுடன் வாழ்க போன வாரம் உங்க சேனல்ல என்னோட திருமண நாள் போட்டிருந்தேன் எனக்கு நிறைய பேர் கமெண்ட் பண்ணி இருந்தாங்க அதுல எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🙏💜
செரிமானம் ஆக வேண்டுமென்றால் சுடு தண்ணீர் சீரகத் தண்ணீர் குடிங்கள்
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் இதேபோல் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க ஆண்டவனே பிரார்த்திக்கிறேன்
நூறு வருசம் இந்த மாப்பிள்ளை பொண்ணுத்தான் பேரு வழங்க இங்கு வாழனும். 💯💯👌👌
இருவரும் குடும்பத்துடன் தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் நம் போல் ஏழைகள் இது போல் kfc வருவது கஷ்டம் தான் வரும்பொழுது நன்றாக சாப்பிடவும்
இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற்று வளமோடு நலமோடு இனைபிரியா தம்பதியராய் வாழ நல்வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த கல்யாண நாள் வாழ்த்துகள். இன்று போல இன்னும் இன்னும் நூறு ஆண்டுகள் பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழுங்கள்
நீங்கள் இன்று போல் என்றைக்கும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
இதே போல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன் அண்ணா அண்ணி.💐💐💐💐💐 இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அண்ணி கே எஃப் சி ல நீங்க ஃபுட் ஆர்டர் பண்ணிங்களா ஃபுட்டும் வந்துருச்சு நீங்க மூணு பேரும் எங்க கூட பேசிகிட்டு இருக்கீங்க ஆனா நிதினு மட்டும் நீங்க பாட்டுக்கு பேசுங்க நான்பாட்டுக்கு சாப்பிடுறேன் என்று சாப்பிடுகிறான் அண்ணி நிதின் ஆனா என்னால சிரிப்பு அடக்க முடியல
🤩🤩🤩 மிகவும் சந்தோஷமாக உள்ளது இந்த வீடியோவை பார்க்கும் போது. லவ் யூ ஆல் ❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
பிரகதி வேற லெவல் டா 🔥👌🔥👌🔥👌🔥👌🔥👌🔥
அன்பு பிள்ளைகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
சாந்தா ராஜா இருவரும் அனைவரையும் சிரிக்க வைத்து மகிழ்வித்த நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🌹🥰🌹🌹🌹
அடுத்த ஆச்சி மனோரமா நீதான் சாந்தா வாழ்த்துக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்
இனிய திருமண வாழ்த்துக்கள் ராஜா அண்ணா, சாந்தா அண்ணி
இன்று போல் என்றும் மகிழ்சியுடன் வாழ வாழ்த்துக்கள்❤🎉😊உங்க இரண்டு பிள்ளைகளும் சூப்பர்👌😍
அக்கா அண்ணா நீங்க எப்போதுமே இப்படியே சந்தோசம் மகிழ்ச்சி ஹேப்பியா இருக்கணும் திருமண நாள் வாழ்த்துக்கள் சுமதி கோவை
வாயில்லா ஜீவனுக்கு கருணை காட்டும் குணத்திற்கு மேலும் வளர வாழ்த்துக்கள்
பிரகதி சூப்பர் ஐ லைக் யூ💯💯💯💯💯 சூப்பர் செல்லக்குட்டி
கல்யாண நாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 🌹🌹😍💕 வாழ்க வளமுடன் 😍
Santhavum annavum 100 years vala valthukkal
இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் அண்ணா அக்கா சூப்பர் வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சாந்தா அக்கா ராஜா அண்ணா 🤝❤️
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தமபதியருக்கு. 🙌🏻🙌🏻🙌🏻👌👍 வாழ்க வளமுடன்.பத்மா மாமி செய்யாறு.
Thirumananaal வாழ்த்துக்கள் sahothari/sahodhari. Valga valamudan
பல்லாண்டு காலம் சந்தோஷ்மாக வாழ வாழ்த்துக்கள் அக்கா மாமா
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் வீடியோ தற்போது தான் பார்க்க ஆரம்பித்தேன் அனைத்தும் அருமையாக உள்ளது
அக்கா எனக்கும் kfc chiken சாப்பட ரொம்ப நாள் ஆசை இருந்தாலும் எனக்கும் சேர்த்து நீங்க நல்லா சாப்பிடுக 😋😋😋இனிய திருமண நல்வாழ்த்துகள்💐💐💐💐
🥰அண்ணா 🤩 அக்கா 🤩 நீங்கள் 🥰இருவரும் 🥰 இணைந்து பல 💯 வருடம் வாழ்க வளமுடன் 🙌🙏🏼🙏🏼🙏🏼
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ராஜா sir சாந்தா sister வாழ்க வளமுடன் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா
உங்களுடைய கல்யாண நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நலமுடன் வாழ்க. ஜெர்மனியில் இருந்து கெளரி.
Nangalam virathammm ....romba tempt aeiduchu... thirumananal valthukkal
காலை வணக்கம் சாந்தாமா ❤️ ராஜா தம்பி ❤️ நிதின் ❤️ பிரகதி எப்போதும் இப்படியே சந்தோஷமா இருக்கனும்மா அன்புடன் மனதார வாழ்த்தும் அக்கா ஜமுனா ராணி 😍😍😍.. நானும் KFC போனது இல்லைமா 😍🙏😍
Ungala paatha rompa poramaya iruku anna akka 🤩🥰🥰... Ivolp happy ah irukinga🥰🥰.. ithe maari epavim happy ah irunga....
வாழ்க வளத்துடன் பல்லாண்டு ஒற்றுமையான தம்பதிகளாக மனநிறைவுடன் வாழி வாழிகுடும்பத்துடன் மகிழ்ச்சியாக
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🍰🍰🍰🌹🌹🌹🌹
அந்தகால முத்துலட்சுமி மாதிரி கலக்குறீங்க
வாழ்க வளமுடன்