ராஜ நடை இளைஞர் - சாதி பெருமை Episode: கையாண்டது இப்படித்தான் - நீயா நானா கோபிநாத் Breaking பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • VIJAYARAJA
    Website link of VRX 360 - vijayrajagroup...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    #Gobinath #NeeyaNaana #VijayTV
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\\\'s own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

КОМЕНТАРІ • 282

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 роки тому +24

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @giftsonm216
      @giftsonm216 3 роки тому +2

      Last la mic problem 😭

    • @navinani5228
      @navinani5228 3 роки тому +1

      Evan oru trb fraud.. screen la oru mari... Naerla anaiku hi sola pona car ah kuda niruthala.. Evan la oru all nu

    • @maniraju1054
      @maniraju1054 3 роки тому +1

      Intha rj va partha pitikave ilaaa

    • @johnypeep
      @johnypeep 3 роки тому

      @@navinani5228 a😂aa😂a

    • @vasanthinagaraj3424
      @vasanthinagaraj3424 3 роки тому +1

      @@giftsonm216 qqqqqq

  • @adhiladhil315
    @adhiladhil315 3 роки тому +445

    கோபி அண்ணா நீங்கள் நடத்திய NEET சம்பந்தமான விவாதத்தில் உங்களது கோபத்தை கண்டபோது எங்களின் பிரதிபலிப்பாக இருந்தது. வாழ்த்துகள் அண்ணா

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 3 роки тому +19

      இந்த கோபி அண்ணா ஒரு மாணவிக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி செய்யாமல் ஏமாற்றியவர், இவரையா நம்புறீங்க 😭

    • @adhiladhil315
      @adhiladhil315 3 роки тому +6

      @@sathiyanarayanan8156 நண்பா அது உண்மையா இல்லையான்னு தெரியாது,எனக்கு தெரிந்து இவரது விவாதத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு பிரச்சினை எனில் அனல் பறக்கும்

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 3 роки тому +8

      @@adhiladhil315 நண்பா இவரை போன்ற ஆட்கள் எல்லாம் பொய் வேடம் போடுபவர்கள். வாயால் மட்டுமே பேசுவார்கள். உதவி என்றால் முன்வர மாட்டார்கள்.
      அந்த மாணவியை ஏமாற்றியது உண்மை தான். இதை அந்த மாணவியே ஒரு வீடியோவில் சொன்னார். Vijay tv about tamil fact channel இல் அந்த வீடியோ கிடைக்கும்.
      கோபிநாத் அவர்கள் விவாத நிகழ்ச்சியில் அந்த பெண் அழும் போது அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி உன் படிப்பு செலவிற்கு நான் உதவி செய்கிறேன் என்று சொன்னவுடன் அந்த மாணவி நன்றி தெரிவித்தார்.
      பிறகு அந்த நிகழ்ச்சி முடிந்து மூன்று நாட்கள் கழித்து கோபிநாத் அவர்களுக்கு phone செய்துள்ளார். அவர் போனை எடுக்கவில்லையாம். தொடர்ந்து முயற்சி செய்த போதெல்லாம் அவருடைய Assistants போனை எடுத்து Sir busy ஆக உள்ளார் அப்புறமாக பண்ணுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்படி நாட்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லையாம். உதவி செய்கிறேன் என்று சொல்லும் போது ஆனந்தமாக இருந்தது. இப்படி நம்ப வைத்து ஏமாற்றிவிட்டிர்கள் என்று அந்த பெண் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k 3 роки тому +13

      @@sathiyanarayanan8156 தனி நபர்கள் உங்கள் பிரச்னைக்கு தீர்வு தருவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. அப்படி அவர் உங்களுக்கு நம்பிக்கை ஊட்டி இருந்தால் அதுவும் தவறுதான்.

    • @anbudheiva6927
      @anbudheiva6927 3 роки тому +2

      @@sathiyanarayanan8156 அந்த மாணவிக்கு உதவி செய்ய வில்லை என்பது உண்மைதான்... ஆனால், அவர் யாருக்குமே உதவவில்லை என்று சொல்லாதீர்கள்... அந்த மாணவி அவருடைய Assistant-யை தொடர்பு கொள்ளவில்லை.... அவரே அதை தெரிவித்துள்ளார்..

  • @balamurugans8406
    @balamurugans8406 3 роки тому +240

    நான் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்க அரம்பித்ததே நீயா- நானா கோபிநாத் அண்ணனுக்காகத்தான்.

  • @francisxavier4718
    @francisxavier4718 3 роки тому +54

    ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை சிறப்பாக சொல்லி உள்ளீர்கள் அண்ணா அதற்காக உங்களுக்கு உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️🔥🔥

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 3 роки тому +128

    07:12 - ராஜ நடை

  • @lkamalakannanlkamalakannan9840
    @lkamalakannanlkamalakannan9840 3 роки тому +18

    வாழ்த்துக்கள் தம்பி. என் அண்ணனின் சாயலில் உள்ள தம்பி கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும். ♥️👌👍🙏

  • @muhammadsuhail7044
    @muhammadsuhail7044 3 роки тому +6

    Salute Gopinath Sir. The most knowledgeable and experienced person. Good soul ❤️❤️❤️.

  • @maheshguru6280
    @maheshguru6280 3 роки тому +5

    இந்த வீடியோவை விட மனித இயல்பு தன்மையை விளக்குவதற்கு வேறு உதாரணம் இல்லை. அற்புதமான செய்தி. ஒவ்வொரு மனிதனும் இதை புரிந்து கொள்ள வேண்டும். ஆணகள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @thiyagarajanb5635
    @thiyagarajanb5635 3 роки тому +46

    Initial days I never watched Neeya Nana. Those days Sun TV has ruined. Now I am watching only Vijay TV and still best and rocking is Neeya Nana . Hats off Gopi bro

  • @johnchristy2007
    @johnchristy2007 3 роки тому +32

    Gobi sir speech kettaale confidence varuthu👍

  • @loginramanan
    @loginramanan 3 роки тому +3

    அருமை அருமை ஆவுடையப்பன். சிறப்பான பேட்டி. சரியான வார்த்தைகளை வெளி கொண்டுவரும் வகையில் உங்கள் பேட்டி வடிவமைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @TheAnkm
    @TheAnkm 2 роки тому +2

    சமூக மாற்றத்திர்க்காக விஜய் டிவி மிகப்பெரிய பங்காற்றியுள்ளது. குறிப்பாக கோபிநாத் அவர்கள் அதில் முக்கியமானவர் என்று குறிப்பிடலாம்.

  • @SIMBU2SUBRAMANIYAPUR
    @SIMBU2SUBRAMANIYAPUR 3 роки тому +30

    நீயா நானா என் சமூக பார்வையை மாற்றி இருக்கு...

  • @banupriya9727
    @banupriya9727 3 роки тому +61

    Gobinath sir I always admire u.... the respect towards women and the positivity ... vera level sir nenga....

  • @sivanantham588
    @sivanantham588 3 роки тому +5

    சிறப்பு அண்ணா...நீயா நானா நிகழ்ச்சியில் அதிகம் ஆங்கிலம் பேசுறிங்க.. அதை மாத்துங்க...

    • @Prem-pdkt
      @Prem-pdkt 3 роки тому

      அதிலும் அதிகம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தை Contemporary , please check

  • @ravikumararunachalam1092
    @ravikumararunachalam1092 Рік тому +1

    Gopinath is a transparent gentleman

  • @vlakssful
    @vlakssful 3 роки тому +25

    You are carrying the show very welll...awesome anna

  • @aravinthkailashmuthuraja8814
    @aravinthkailashmuthuraja8814 3 роки тому +5

    Neya Nana have changed my social view and his book please intha book ah vangathinga have changed my life when I lost hope in my life

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 роки тому +12

    Sunday night 9 mani slot nalla irunthathu.

  • @XelTamilTodaytips
    @XelTamilTodaytips 3 роки тому +15

    Simple but tough topic choosing! Vera level

  • @joshuamahi3008
    @joshuamahi3008 3 роки тому +70

    நான் மதிக்கும் நபர்ரில் இவரும் ஒருவர்❤️

    • @JenithKishoreP
      @JenithKishoreP 3 роки тому

      'இவரும்'

    • @JenithKishoreP
      @JenithKishoreP 3 роки тому

      ஓருவர் இல்லை, ஒருவர்

    • @joshuamahi3008
      @joshuamahi3008 3 роки тому

      @@JenithKishoreP automatic keyboard bro atha thappa type panita

  • @DINESHKUMAR-gz3tm
    @DINESHKUMAR-gz3tm 3 роки тому +7

    Don't know what to say, just feeling inspirational watching gopinath sir and his point of views

  • @snehabalamurugan2721
    @snehabalamurugan2721 3 роки тому +2

    Am big fan gobinath sir and your very inspiring to me and your speech

  • @sureshkonar2792
    @sureshkonar2792 3 роки тому +8

    Sema nice interview of Gopi sir

  • @GANESHKUMAR-zq7xc
    @GANESHKUMAR-zq7xc 3 роки тому +15

    Niya Nana gave different perspective for me on Jallikattu & NEET entrance tests ..
    Till that I was like we need entrance but debates in this show made me think about the difficulty of rural students n how our govt (both past DMK & Admk ) helped in educating ppl.

  • @senbahanathan7477
    @senbahanathan7477 3 роки тому +40

    Over a English pesi seen podra anchors mathila puriyira madri yatharthamana tamil la kelvi kekum avudayapanuku valthukkal

  • @SmilePleaseTamil
    @SmilePleaseTamil 3 роки тому +31

    நானும் ஒரு நாள் இந்த நிகழ்ச்சியில் கலந்திருக்கிறேன். கலந்துக்கிட்ட பிறகு அழுகணும், அதுக்கு கண்ணுல கிலிசரால் ஊத்திவிட்டாங்க. அப்ப எனக்கு சிபாஜி சொன்னதுதான் ஞாபகம் வந்துச்சி. அத்தனையும் நடிப்பா?
    நிகழ்ச்சியை பார்க்குறவங்களுக்கு மட்டும்தான் இது நல்ல programme.

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 3 роки тому +2

      This is too much.... Nanum indha show la kalandhuruken but andha mathiri ethum namala push panala avanga....

    • @SmilePleaseTamil
      @SmilePleaseTamil 3 роки тому

      @@manjulasaravanan5976 எல்லா நிகழ்ச்சியிலுமா அழறாங்க?
      அழுவதற்கான அவசியம் வரும்போது அப்படிதான் செய்கிறார்கள்.

    • @Uthiramerurmathi
      @Uthiramerurmathi Рік тому

      எந்த episode sollunga na pakuran

  • @sathishkumar-dn2hs
    @sathishkumar-dn2hs 3 роки тому +43

    I want to extend this program extra half an hour and more discussions

  • @mysonbalaji2458
    @mysonbalaji2458 3 роки тому +8

    Super sir hats off

  • @Sarathyuvi1512
    @Sarathyuvi1512 3 роки тому +25

    Congratulations sir 15th years of neeya nana show and very special interview two legendary persons....👍

  • @dassdass771
    @dassdass771 3 роки тому +10

    மகளிர் கல்லூரியில் ஒதுக்கு புரம்
    அமைக்க ஒரு லடச்ச ரூபாய்
    நின்ன இடத்தில் கொடுத்தது
    நெஞ்சம் நிறைந்த நிகழ்வு
    நன்றி என் தோழனே

    • @gokul_gk_4
      @gokul_gk_4 3 роки тому

      யாரு கொடுத்தா?

  • @ravimanjularavimanjula893
    @ravimanjularavimanjula893 3 роки тому +6

    கொஞ்சம் கோபிநாத் தான் என்ற அகம்பாவம். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நடந்து கொள்வார்

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 3 роки тому +1

      இந்த பார்பனீயப் புத்தி உங்களுக்குத் தேவையா?

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 3 роки тому +5

    Sirappuu miggaa sirappuu🌹🌹🌹👍👌👏🙏

  • @abdulnasar287
    @abdulnasar287 3 роки тому +1

    Excellent speech....🤝gopinath + avudai👍

  • @rajeshwaria6545
    @rajeshwaria6545 3 роки тому +10

    Interview super

  • @thanyaniwsha7242
    @thanyaniwsha7242 3 роки тому +4

    "Summa dhana iruka" tramsformed to "Vera vela enna" Really the difficult work is doing homemaking next to agriculture,More of physical work without calculating the physical power everyone forced to the same amount if work!!,the happy thing is very slowly people started understanding

  • @BalaMurugan-dg6pz
    @BalaMurugan-dg6pz 3 роки тому +3

    Vera Level Gobinath sir
    and Avudaiappaaaaaa super nalla improvement bro

  • @gracegnanam4182
    @gracegnanam4182 3 роки тому +1

    Great brother!!!¡!!!!!!!!
    May God 🙏 bless you 🙏🙏🙏🙏 always 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahrendranpandian5660
    @mahrendranpandian5660 3 роки тому +1

    கோபிநாத் தின் நீயா நானா தொகுப்பு மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோபிநாத்

  • @Shyamshyam-gz9gu
    @Shyamshyam-gz9gu 3 роки тому +1

    Mr.Gopinath sir pls share is neeya nanna team with us

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 3 роки тому +39

    Gopi anna we love you always.

  • @marthesthar4326
    @marthesthar4326 3 роки тому

    Na 2007 la collage padikurappa night show,ippa2012 afternoon show,I like this show,I learn more 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @PrabuMaths
    @PrabuMaths 3 роки тому +1

    கோபிநாத் என்ற ஆளுமை மிகப்பெரிய நம்பிக்கை ஆனால் அவரால் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசயங்கள் மிகக்குறைவு. பணம் சம்பந்தமான விசயச்களில் மட்டுமே சார்ந்தவராக நகர்கிறார்.மாற்றுங்கள் மாறும்.

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 3 роки тому +1

    I'm a fan of neeya naana since the beginning I'm continually watching

  • @chithustamilchannel7709
    @chithustamilchannel7709 3 роки тому +2

    Neeya naana discussion new dimension in day today life.

  • @sathyaadv891
    @sathyaadv891 2 роки тому +1

    நான் விஜய் டிவி பார்க்க ஆரம்பிச்சது kopi anna ku ka than naa first time neeya naana than parkka arapithan

  • @KP-om9fj
    @KP-om9fj 3 роки тому +6

    கோப்பிநாத்: உண்மையான மக்களின் பிரதிநிதி
    வாழ்த்துக்கள் 👏

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому +8

    அருமை

  • @thilinikatulanda3233
    @thilinikatulanda3233 Місяць тому

    Favorite duo ❤❤

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew Рік тому

    நீயா நானா நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார் என்பது பிரமிப்பாக இருக்கிறது. பெரும்பான்மையான பங்கேற்பாளர்கள் நல்ல விஷயம் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். Hats off bro Mr.Gopinath.

  • @gideonmani94
    @gideonmani94 3 роки тому +1

    Long years I enjoyed my time used by neeya naana. Stressed remove

  • @MohanRaj45678
    @MohanRaj45678 3 роки тому

    I have learnt so many things from neeya naana....

  • @harinim3976
    @harinim3976 3 роки тому +1

    Very nice questions asked by the host. Apt answers by Gobi sir

  • @leelakrishnanaruchamy3767
    @leelakrishnanaruchamy3767 3 роки тому +1

    I saw avudaiyaappann as next gopinath. quality of question..

  • @karthihema8920
    @karthihema8920 3 роки тому +3

    Gopinath sir neega show natanthum pothu mike lliama show panuga apo Nan nalla show namvarom

  • @Prem-pdkt
    @Prem-pdkt 3 роки тому +1

    பதிலை விட கேள்வி நீண்டு இருக்கிறது

  • @navikrish
    @navikrish 3 роки тому +1

    Avudai sir super question ketinga mediala job venum bt any job ok nu solranga nu bt athu few persons na unga chanelku cameraman job and own cameraman job ku apply pannen, neenga responce pani 1st enoda salary expectation ketanga na inga vangura salary detail sonnen bt next no respance.. 2nd time na expect pana salary keten apavum no respance so na ena kekurana unga salary detailsa kudunga apm job ku pesuravangata pesunga

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 3 роки тому

    Great listening

  • @preshnavegunasekaran1838
    @preshnavegunasekaran1838 3 роки тому +10

    Nice one👍🏻

  • @justinsir
    @justinsir 3 роки тому +11

    Love you Sir❤️👍

    • @sundarrajan4320
      @sundarrajan4320 3 роки тому

      யதார்த்த பதிவு.. வாழ்க! வாழ்க!!

  • @sadhiq89
    @sadhiq89 3 роки тому +40

    அவுங்க பன்னுனது TRP க்குனா ?
    இப்போ நீங்க பன்றது Views தான..

    • @PerumalPichai
      @PerumalPichai 3 роки тому

      Nalla kelvi
      Dhoool 👌🏻👌🏻👌🏻

    • @ssunil7
      @ssunil7 3 роки тому

      Avudai don’t get down from ur standard which u have created .. tis wer not d on DOT questions to some one like Gopinath .. or u chooses ur topic headline only for views ..

  • @satheshkumar9114
    @satheshkumar9114 3 роки тому +8

    7:07 Raja nadai

  • @johnsonsam8026
    @johnsonsam8026 3 роки тому +3

    Big respect for you sir always

  • @karthikeyanmahalingam1670
    @karthikeyanmahalingam1670 3 роки тому

    Super interview

  • @auntypm4288
    @auntypm4288 3 роки тому

    Gobi the best. Fan frm malaysia

  • @JACKSPARROW-ky3rn
    @JACKSPARROW-ky3rn 3 роки тому +13

    Antha aachi masala company interview part 2 yeppa release pannuvinga firtsu sollungae PLZZ.....................😭😭😥

  • @bingoth
    @bingoth 3 роки тому +3

    I always feel that Gobi think that he is only genius. Never respects others opinion

    • @mayarajie
      @mayarajie 3 роки тому

      Take what helps you and leave what doesn't. He has his pride for managing a mega successful TV programme. It's not easy. He has met millions of people on a debate show. Different attitudes different views and angles. So it may be natural & he may have been conditioned to his thinking process.

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq 3 роки тому +23

    Full editing did in neeya naana..sometime it change the result of conversation..ivanugale ore show la culture,ethnicity,relations nu pesuvanga..innoru show la leftist maari pesuvaanga..oru stand la irukka maatanuga..TRP guys..if u have guts,pls relay live telecast...

    • @sathishkumar-dn2hs
      @sathishkumar-dn2hs 3 роки тому +2

      Kandippa bro avanga pandradhu apdi dhaan irundhaalum naama just pathuttu namakku thevayanadha mattum positives eduthukaanum

    • @sathishkumar-dn2hs
      @sathishkumar-dn2hs 3 роки тому

      @Shaheen Rayyan101092 apdi kelunga aana enakkum theriyala therinja sollunga

    • @AnandBabu_JAAS_Photography
      @AnandBabu_JAAS_Photography 3 роки тому +1

      @Shaheen Rayyan101092 Television rating point... TRP shows how much popularity this show has gained from Public... Indha show makkalidam evalavu varaverpu petrirukiradhu enbadhai sollum oru alaveedu that TRP...

  • @veerak7simha928
    @veerak7simha928 3 роки тому

    Wow awesome ❣️ interview

  • @mnagarajan2487
    @mnagarajan2487 3 роки тому

    Gopinath super minding

  • @rockyrajesh4949
    @rockyrajesh4949 3 роки тому +5

    Waiting for avudai twist question

  • @babug4377
    @babug4377 2 роки тому

    Mail id of gopinath கிடைக்குமா சார்

  • @vaishuvaishu3558
    @vaishuvaishu3558 3 роки тому

    Aavudai Anna like you so much

  • @balakumaranlingamn6014
    @balakumaranlingamn6014 3 роки тому

    May I know the sound track at the beginning

  • @-jobsforall6470
    @-jobsforall6470 3 роки тому +2

    Avudai you will reach greater hights❤

  • @Pumaaced
    @Pumaaced 3 роки тому

    vellai kakithathil oru karuppu karumpulli book ..... Avudaippan uga pinadi irruku author name solunga

  • @manoharanalagesan2996
    @manoharanalagesan2996 3 роки тому +3

    Hi sir,
    Just a question- why Neeya Nanna invites it’s guests most of the time who have Periyaristic view?? shouldn’t the debate ought to have Neutral view ( meaning not biased)

    • @kingcholan754
      @kingcholan754 3 роки тому +2

      கரக்ட். நாலு சங்கி நாய்களையும் கூட்டியாந்த பேசனும். அத தான் சொல்றாப்ல.

    • @jeevaanand4466
      @jeevaanand4466 9 місяців тому

      Nalla kelvi, directors influence..

  • @ashokkannan807
    @ashokkannan807 3 роки тому +5

    வாழ்த்துகள் கோபிநாத்

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 3 роки тому +4

    Sir, in one of your program you said you will pay money for poor girl education and later you didnt do it why?

  • @thrinethranak5652
    @thrinethranak5652 3 роки тому

    Sai Deepak and Anand Ranganathan பேட்டி எப்போது ?

  • @raju6975
    @raju6975 3 роки тому

    2021paarthen .yaru paarthinga2021la

  • @sivanandhabarathi4250
    @sivanandhabarathi4250 3 роки тому +4

    Super dude

  • @Arunvision
    @Arunvision 3 роки тому

    Interview starts @ 1.50

  • @kavipriya8271
    @kavipriya8271 3 роки тому +6

    Gopinath sir ponnuinga olliya erundha kalyanathula varum sigal endha topic pathi oru debate poduinga

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 роки тому +6

    Avangala appadi solla vaipinga athai ellarum pakka vaipinga then keli panna vaipinga.
    Super nadagam🤣🤣🤣

  • @kaushalyadevasundaram1393
    @kaushalyadevasundaram1393 3 роки тому +1

    Most respective person in vijay tv 🤞🤞🤞🤞

  • @navikrish
    @navikrish 3 роки тому

    Gopi sir antha scooty matter fact and romba unmai

  • @thanusiva6702
    @thanusiva6702 3 роки тому

    Rangaraj Pandey's Big brother

  • @jaswantbalamurugan2115
    @jaswantbalamurugan2115 3 роки тому

    yappa oru 10 times add vandhuruchu .... cha

  • @navastaj
    @navastaj 3 роки тому +1

    One year 52 weeks , ethu seriyaana kanakka? Appo 7days are there in one week so 52×7 is 364 but one year endraal 365days allava? Innum oru confusion that is 52 weeks 12 months
    If u multiply 52×12 =624 eppadi paarthaalum thappa irukke.leap year le kanakku innum mosamaaka iruukum 😜😜 gopi gavanikkavillaya? I am from Kerala, Tamizh is my favourite language in the world , vaazhga thamizh .love u all

    • @1ineed
      @1ineed 3 роки тому

      One Earth orbit around the sun is approximately 365.25 Days. This extra . 25 day on every year is made up for by an extra day added every 4 years on our calendar (Leap Year- Feb 29th). ... Knowing that the “year”, or orbital time, was approximately 365 Days, they deduced that each year would be 52 weeks AND ONE DAY.
      So the definition of an year is NOT by number of weeks (52) but 365.25 days only. Just because we can split the year into 52 full weeks , it doesn't become the definition of an year.

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 3 роки тому

    தன் பிள்ளைக்கு ஸ்கூட்டி ஈஸியா கிடைச்சுடுச்சுனு பொறாமை..?
    தன் பிள்ளை ஸ்கூட்டி ஓட்டும் அழகை ஜன்னல் வெளியே பார்க்கும் பெருமை..?
    அடடா... இந்த உவமைகளும்.. விவரித்தலும் தான்.. ''கோபி''யிடம் நமக்கு மிகுந்த நெருக்கத்தையும்.. ஈர்ப்பையும் ஏற்படுத்துகிறது.. ரசிக்க வைக்கிறது..!
    அருமை கோபி.. வாழ்த்துக்கள்.!!

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 3 роки тому +1

    2nd part iruka

  • @Prabus1998
    @Prabus1998 3 роки тому +1

    Interview vs interview

  • @danielsathish9882
    @danielsathish9882 3 роки тому +1

    Mike ka avru kitta kodugaa

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz 3 роки тому

    Gopina..But now a days Topics are not appriciable. Try to choose best topics than comercial topics 🙏🙏🙏

  • @rajeshrajaram9038
    @rajeshrajaram9038 3 роки тому +1

    @aavudai bro...
    Irundhalum book self la "Big Data" book ah avoid panni irukalaam..
    Sammandham illaama irukku...

  • @hemapermes9455
    @hemapermes9455 3 роки тому

    My humble request can you upload neeya naana first episode love from Malaysia

  • @tamil90ssongs85
    @tamil90ssongs85 3 роки тому +1

    Serial male pakkranga nu TRP la theriyuma?epdi kandupudikrangha

  • @shivalogan
    @shivalogan 3 роки тому +2

    sema matter hu.. 2 points eduthan..

  • @kokilashankar1579
    @kokilashankar1579 Рік тому

    Sir actress Laxmi avanga neeya nana nadathuvanugala athu theriyuma