படிக்காமலும் உயர்வு பெறாமலும் இருக்கிற சமூகத்தை உயர்த்தி மேலே உயர்த்தும் சேவைகள் தொடரட்டும் சட்டத்தரணி தங்கை கௌசல்யா Mp அர்ச்சுனா வாழ்க வளர்க உங்கள் சேவை
அண்ணா அடிச்சு விளையாடு யாருக்கும் பயப்படாதே நாங்கள் உனக்கு பின்னால் நிற்போம் அதைப் போல் உன் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எம் இனத்திற்கு உண்மையும் நேர்மையுமாக நில் எங்கள் சம்பந்தன் தர்மலிங்கம் சித்தர்த்தான் அமிர்தலிங்கம் சிறிதரன் போன்று துரோகியாக மாறி எங்கள் இனத்திற்கு எதிராக கருமத்தை ஆற்றி விடாதே👍🏻👍🏻👍🏻👍🏻
புரட்சிகரமான வாழ்த்துகள்.. உங்கள் நற்பணி சிறக்கட்டும். யார் யார் தவறுகள் செய்தார்களோ, யார் யார் ஊழல்கள் செய்தார்களோ அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும். அப்போ தான் ஒவ்வொருவரும் இனி வரும் காலங்களில் தவறுகளோ, ஊழல்களோ செய்ய மாட்டார்கள். தங்கைக்கும் என் வாழ்த்துகள்... முடிந்தளவு தண்டனை வாங்கிக் கொடுங்கள். நன்றி. ஈழமகள் - அபிசேகா.
அநீதிக்கெதிராக குரல் கொடுத்து நீதியை தட்டிக்கேட்க வேண்டியது நியாயமானது, அதை தட்டிக் கேட்கும் துணிவும் குரல் கொடுக்க வேண்டிய இடமும் தங்களினால் முடியும் என்பதை உணர்ந்தே உங்களிடம் இந்த பாடசாலை சம்பந்தமான விபரத்தை கையளித்துள்ளார்கள் உண்மையும் நீதியும் வெளிப்படுமென நம்புகிறோம் நன்றி
Dr.Archuna you are very kindness. That's why some people want to get your support. When I was young many things happened to me at school by some teachers, because, I used to get excellent mark on every subject. By that , still ,I think about that. Dr, nobody affects by bad decisions.
Dr. Archuna avarkalai eppadi contact pannuvathu?? Perunthokaijaana Panam emmidamirunthu Jeyapalan Thanajeyan kollaijadichchu thappi odi colombo la olinchirukkiraan. Avanai saddam mun niruththanum pls doctor than mudivu solluvar
தோழர் பா,உ ,அர்ச்சுனா அவர்களுக்கு மக்களின் பணிகளை சிறப்பான முறையில் செய்கிறிர்கள் வாழ்த்துக்கள் எனது வேன்டுதால் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை. கதையுங்கள் வரும் பாரளுமன்ற கூட்டத்தில் ❤❤❤❤❤❤❤❤❤❤
சகல விடயங்களும் உண்மையே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதியாக நான் பலமுறை இது தொடர்பாக உதவி கல்வி பணிப்பாளர் திரு பிரணவ தாசன் அவர்களோடு பல சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்த போதும் நியாயமான பதில் வரவில்லை அந்த அளவு சேவையை துஷ்பிரயோகம் செய்திருந்தார்கள்
I watched this video, I am really sad watching this. We need to take action against the school. Take them to court! I hope they lose their jobs and get a big punishment. This problem should also be taken to parliament. Our tamil people have already went through so much suffering and seeing tamil people doing this to tamil people is really sad. I am also a student from London. Seeing this makes me really sad.😢thank you dr aruchana 😢❤
Hi Dr mp aruchhuna, I was born 1970 I went to Germany 1985 I was 15 years old, I started my play like you, but my mother sent me Germany, so many things I miss my home land, filling, god grace wenn I coming srilanka ,I like to meet you 🎉🎉🎉❤ 26:42
தம்பி அர்ச்சுனா வாழ்த்துகள் வேம்படி யில் admission எடுத்துக் கொடுங்கள் பிள்ளைக்கு மனநிலை பாதிக்கப்படப்போகுது உங்கள் பிள்ளையின் கல்வியிலும் உடல் மன ஆரோக்கியத்திலும் கவனமாயிருக்கவும் வாழ்ந்து முடிக்கப்போற நாங்கள் சொல்லுறன் கேளுங்க முன்னேறு வெற்றியை நோக்கி
அர்ஜூனா அவர்களே! உடனடியாக பாராளுமன்றம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கவும். இந்த பிள்ளைக்கு அனுமதி கிடைக்கும் பொழுது அங்கேயுள்ள ஆசிரியைகள் மூலம் எது வித பாகுபாடும் காட்டக்கூடாது. 🙏⚖️👏
Very good . Now start in school dr dear . You have brought the problems of hospitals and made awerness to public . Your next target is schools . I am glad . I also heard that in government schools the principals are asking a big donation from poor people too to get admission in the schools . On top of that they expect the o.s.a from all over the world to look after schools and always pushing them because the people aboard are helping a lot to their own schools . What is the government doing ? Where are the funds given by government for each schools . Its not acceptable to grab money from poor prople a big sum of one or two laks . Please look in to this too . Thank you .
தம்பி நீங்கள் சொல்வது சரி. ஏழைகள் அப்படியே கீழே செல்வது என்பது சரி. இப்பிள்ளை போல் எத்தனை பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உங்கள் முயற்சிகள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.
Your own UA-cam channel is very helpful, thank you Doctor, it’s a very good decision. why couldn’t you do this from the beginning? ( as a kind hearted person you gave contents to other you tubers- it’s understandable) .❤❤❤ love you Doctor. Take care.
இருவருக்கும் கனிவான வேண்டுகோள் CAMERA வைப் பார்த்துக் கதைத்தால் அருமையாய் இருக்கும்என்று எனது அபிப்பிராயம் ஆனால் நாங்கள் 😂உங்கள் இருவரினதும் தனிப்பட்ட கலந்துரையாடலை நாங்கள் ஒட்டுக்கேப்பதாகவும் எடுக்கலாம் OK ✅ all good continue as you two feel comfortable please ❤👍🏾🥰.
Brilliant conversation and an important issue to address: Even if the principal of the school in question has retired, she should still face an inquiry, and her pension should be revoked if found guilty. Meanwhile, the affected pupil must be granted admission without any further delay. The Member of Parliament who recommended another candidate must also face consequences for his actions. It is only because the pupil's father is a teacher that he was able to escalate the issue and seek justice. If the girl had been from an ordinary family, how easily this matter would have been swept under the carpet (a Western phrase)! May God bless you two!!
அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச உயரதிகாரர்களும தமது தொகுதி முன்னேற்றத்திற்கு ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏
எல்லாம் வாயால் வடை சுட்ட கதை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுவரை. இது வரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை அரசு.. இந்த படம் எவ்வளவு காலம் ஓட்ட முடியும். மக்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.
One of the best vempadi Jaffna girls school is so corrupt system! Yes we are watching from America !!! Dr. Archuna & MP you’re the correct person to solve these issues!
இப்படி பிரபல பாடசாலை அனுமதிக்கு குரல் கொடுத்து வளர்த்து விடுங்கள்! கிராமப்புற பகுதிகளில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடி விடுங்கள்! எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் சிபார்சுகளையும் திரிகளையும் கொளுத்தி மகிழுங்கள்! கிராமப்புற ஏழைகளை உங்களால் தேசிய பாடசாலைகளில் இணைக்க முடிந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி
Congratulations Dr or MP I think we all interested your life story from begin and now with thangam , Vani to parliament vari please do your life story,
விளையாட்டு பிள்ளைபோல் வினைத்திறன் கொண்ட மாபெரும் திறமைசாலி நீங்கள் அர்ச்சுனா ! M.P பதவியை பறித்து P.M ஆக்கும் வேலையில் அவர்களை அறியாமலே செய்கிறார்கள் ! அனுராவுடன் சேர்ந்து இலங்கை முழுவதும் செயலாற்ற முடியுமா என்பதை யோசியுங்கள். ஏனென்றால் இருவரும் ஒரே சிந்தனை கொண்டவர்கள்!
படிக்காமலும் உயர்வு பெறாமலும் இருக்கிற சமூகத்தை உயர்த்தி மேலே உயர்த்தும் சேவைகள் தொடரட்டும்
சட்டத்தரணி தங்கை கௌசல்யா
Mp அர்ச்சுனா
வாழ்க வளர்க உங்கள் சேவை
அண்ணா அடிச்சு விளையாடு யாருக்கும் பயப்படாதே நாங்கள் உனக்கு பின்னால் நிற்போம் அதைப் போல் உன் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எம் இனத்திற்கு உண்மையும் நேர்மையுமாக நில் எங்கள் சம்பந்தன் தர்மலிங்கம் சித்தர்த்தான் அமிர்தலிங்கம் சிறிதரன் போன்று துரோகியாக மாறி எங்கள் இனத்திற்கு எதிராக கருமத்தை ஆற்றி விடாதே👍🏻👍🏻👍🏻👍🏻
புரட்சிகரமான வாழ்த்துகள்..
உங்கள் நற்பணி சிறக்கட்டும்.
யார் யார் தவறுகள் செய்தார்களோ, யார் யார் ஊழல்கள் செய்தார்களோ அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும். அப்போ தான் ஒவ்வொருவரும் இனி வரும் காலங்களில் தவறுகளோ, ஊழல்களோ செய்ய மாட்டார்கள். தங்கைக்கும் என் வாழ்த்துகள்... முடிந்தளவு தண்டனை வாங்கிக் கொடுங்கள்.
நன்றி.
ஈழமகள் - அபிசேகா.
2025 ஊழல் ஒழிப்பு ஆண்டாக அறிவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் அணுராவும் அருச்சுணாவும் இரு துருவங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.
Dr archchuna கூறுவது சரியே. நீதி கிடைக்கும் என்பது எமக்கே நம்பிக்கையாக உண்டு தங்களிடம் இந்த முறைப்பாடு கிடைத்ததால். Dr archchuna ❤❤❤❤❤❤
சரியானவர்
வந்து விட்டார்.
சரியானதை
செய்வார் ❤
சரியானதை
விளங்க
சரியானதை
தேடுங்கள் ❤
சத்தியத்தை
காத்து
சரித்திரம்
படைப்பார் ❤
உத்தமன் இவரை
சத்தியமாக நம்பு, நிட்சயம் நீதியை
காண்பது சத்தியம்.
❤ 😊 ❤
அநீதிக்கெதிராக குரல் கொடுத்து நீதியை தட்டிக்கேட்க வேண்டியது நியாயமானது, அதை தட்டிக் கேட்கும் துணிவும் குரல் கொடுக்க வேண்டிய இடமும் தங்களினால் முடியும் என்பதை உணர்ந்தே உங்களிடம் இந்த பாடசாலை சம்பந்தமான விபரத்தை கையளித்துள்ளார்கள் உண்மையும் நீதியும் வெளிப்படுமென நம்புகிறோம் நன்றி
மக்களின் நம்பிக்கைச்சூரியன் Dr. அருச்சுனா அவர்கள்.
Dr.Archuna you are very kindness. That's why some people want to get your support. When I was young many things happened to me at school by some teachers, because, I used to get excellent mark on every subject. By that , still ,I think about that. Dr, nobody affects by bad decisions.
முக்கியமானவை இரண்டு, ஒன்று கல்வி மற்றது சுகாதாரம். உங்கள் சேவை மக்களுக்கு நிச்சயம் தேவை!!! வாழ்க வளமுடன்!! 🙏🙏🙏
Dr. Archuna avarkalai eppadi contact pannuvathu?? Perunthokaijaana Panam emmidamirunthu Jeyapalan Thanajeyan kollaijadichchu thappi odi colombo la olinchirukkiraan. Avanai saddam mun niruththanum pls doctor than mudivu solluvar
He will do it , do Or Die
அருமை தங்கச்சி❤தம்பி அர்சுணா❤️👍🏻🥰
இருவரும் விளையாட்டை முடித்து விட்டு குதூகலமாக கதைக்கின்றார்கள்.உண்மையில் அருச்சுனா அதிஸ்டசாலி.
பொராமை மன்னன்
அருச்சுணாவின் அநீதிக்கான குரல் ஒலித்து ஊழலை ஒழிக்க வாழ்த்துக்கள் 👍👍🎉🎉❤❤
தோழர் பா,உ ,அர்ச்சுனா அவர்களுக்கு மக்களின்
பணிகளை சிறப்பான
முறையில் செய்கிறிர்கள்
வாழ்த்துக்கள்
எனது வேன்டுதால் சிறையில்
இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை. கதையுங்கள் வரும் பாரளுமன்ற கூட்டத்தில் ❤❤❤❤❤❤❤❤❤❤
திறமான உரையாடல் ❤இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்😊
🙏🙏❤️❤️🌷🌷Swlss
அருமையான பதிவு
அருமை அண்ணா தங்கை வாழ்க வழமுடன் வாழ்த்துக்கள்❤❤🎉🎉
உண்மை. வலி கொண்ட அந்த பிள்ளைக்கு என் அனுதாபத்தை தெரிவிக்கிறேன். இந்த ஊழ்லுக்கு ஆட்பட்ட பிள்ளைக்கு ஆதரவு கொடுங்கள்.
எல்லாம் பார்க்க முதலே எனது பதிவை இடுகின்றேன்.
Keep up all your good work.
@@KumananNathar ne panna poriya
@@KumananNathar ஏன் உன்ற பிள்ளைக்கோ கொம்மாவுக்கோ தங்கச்சீக்கோ தேவை என்டால் சொல்லு வைப்பாட்டியாக நான் வைச்சிருக்க தயார்.
எப்படி வசதி.
கொச்சைசை பண்ணாதீங்க.... 🙏🏼🙏🏼🙏🏼
இவர்கள்... எல்லோருமே.. மீதித் தமிழ்... மக்களை காக்க.... பாதுகாக்க.. பல.. தொங்கு..... வேலை... ங்களை... .. சேவை...ங்களாக..... செய்ய வந்தோர்..ர்ர் களே... .. இந்த 10+1+1+ 5+.... +..... பேருமே....
Honourable MP Archuna sir Rocked 🔥
யாழ் இந்துவின் மைந்தன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன்💙🤍💙🤍💙🤍
I love my school
I'm missing those golden days at JHC🥹
Dr அவர்களின் அநீதிக்கு எதிரான குரல் தொடர வாழ்த்துக்கள்💉💉💉💉💉💉💉
அருமை அண்ணன் தங்கச்சி❤
அருமை 👍 அருமை 👍
பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🇨🇦👍
சகல விடயங்களும் உண்மையே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதியாக நான் பலமுறை இது தொடர்பாக உதவி கல்வி பணிப்பாளர் திரு பிரணவ தாசன் அவர்களோடு பல சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்த போதும் நியாயமான பதில் வரவில்லை அந்த அளவு சேவையை துஷ்பிரயோகம் செய்திருந்தார்கள்
Super doctor wish you all the best you will win ❤
Great Dr and Lowyer, wish you all the best. Vallththukkal koodi
கடவுழ இப்படியான மனிதர் மூலம் பார்கிறோம். சம்ப சிவறாய் வெடி புழுகண். அவன் கதைய குப்பயில் போட்டுவிட்டு. Dr. ❤ உங்கள். பனி. தொடர. நாங்கழ். நிர்போம். Dr.
👌👏😭
🌷இறைவா நீயே துணை🌷
Congratulations Doctor and lawyer
God bless you both 🙏
I watched this video, I am really sad watching this. We need to take action against the school. Take them to court! I hope they lose their jobs and get a big punishment. This problem should also be taken to parliament. Our tamil people have already went through so much suffering and seeing tamil people doing this to tamil people is really sad. I am also a student from London. Seeing this makes me really sad.😢thank you dr aruchana 😢❤
வாழ்த்துக்கள் தம்பி Dr அர்ச்சுனா &தங்கை கௌசலியா
keep it going sir, i always support with you, love from trincomalee.😃😃😍🤩
Doctor உங்கட shirt இல் mic குத்துங்க sound காணாது. Very good 👍
அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்
Hi Dr mp aruchhuna, I was born 1970 I went to Germany 1985 I was 15 years old, I started my play like you, but my mother sent me Germany, so many things I miss my home land, filling, god grace wenn I coming srilanka ,I like to meet you 🎉🎉🎉❤ 26:42
உண்மை.நான் ஓரு ஆசிரியை.பல அனுபவங்கள் பெற்றேன்.வாதாடியும் பலன் இல்லை ஊழல் மாறவில்லை
Keep up your good work, wish you both a happy new year and god bless you, very interesting past school days with love from Australia
Many thanks Archuna our full support always with you both, if i visit Srilanka, i will see you both definitely
Hi MP Dr.Archana ! You are tha best man in tha world.❤
தம்பி அர்ச்சுனா வாழ்த்துகள் வேம்படி யில் admission எடுத்துக் கொடுங்கள் பிள்ளைக்கு மனநிலை பாதிக்கப்படப்போகுது உங்கள் பிள்ளையின் கல்வியிலும் உடல் மன ஆரோக்கியத்திலும் கவனமாயிருக்கவும் வாழ்ந்து முடிக்கப்போற நாங்கள் சொல்லுறன் கேளுங்க முன்னேறு வெற்றியை நோக்கி
சூப்பர் வாழ்த்துக்கள்
அர்ஜூனா அவர்களே!
உடனடியாக
பாராளுமன்றம்
தெரிவித்து
உரிய நடவடிக்கை
எடுக்கவும்.
இந்த பிள்ளைக்கு
அனுமதி
கிடைக்கும்
பொழுது அங்கேயுள்ள
ஆசிரியைகள்
மூலம் எது வித
பாகுபாடும்
காட்டக்கூடாது.
🙏⚖️👏
புரட்சிகர வாழ்த்துக்கள்
வீழ்வது யாராயினும்
வாழ்வது தமிழாகட்டும்.
நாம் தமிழர்
நாமே தமிழர்💪💪💪
ஆரம்ப பாடசாலை காலம் சுட்டிக் குழந்தை உண்மைக்கு அர்ச்சுனா 🙏💯
Dr.Archchuna is the role model of our youngsters.
God bless you Dr.Archchuna and Cowsalya
Super ❤
வாழ்க தமிழ் வளர்க Dr அர்ச்சுனா... 🎊🎉🎊🎉
Congratulations for both of you❤
Very good . Now start in school dr dear . You have brought the problems of hospitals and made awerness to public . Your next target is schools . I am glad . I also heard that in government schools the principals are asking a big donation from poor people too to get admission in the schools . On top of that they expect the o.s.a from all over the world to look after schools and always pushing them because the people aboard are helping a lot to their own schools . What is the government doing ? Where are the funds given by government for each schools . Its not acceptable to grab money from poor prople a big sum of one or two laks . Please look in to this too . Thank you .
Super ❤❤❤❤❤
Congratulations Thambi & thangaichi may God bless you guys
வாழ்க வளர்க தொடர்க நற்பணிகள்.
Dr.Archchuna people need you all the places.
Interesting topic. Waiting for the next one and Wishing you both very best.
தம்பி நீங்கள் சொல்வது சரி. ஏழைகள் அப்படியே கீழே செல்வது என்பது சரி. இப்பிள்ளை போல் எத்தனை பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உங்கள் முயற்சிகள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.
அருமையிலும் அருமை அர்ச்சனா ஐயா அவர்களே
❤❤❤❤❤❤
டொக்டர் உங்களுடைய மக்களுக்கான பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤👍👍👍💪💪💪
ஐயா உங்கள் ஒளிவாங்கியைபார்கவும்👍
Super 👍
God bless Dr Arjunaa and lawyer gowsaliya good job
Your own UA-cam channel is very helpful, thank you Doctor, it’s a very good decision. why couldn’t you do this from the beginning? ( as a kind hearted person you gave contents to other you tubers- it’s understandable) .❤❤❤ love you Doctor. Take care.
வாழ்த்துங்கள் ❤❤❤❤
இருவருக்கும் கனிவான வேண்டுகோள் CAMERA வைப் பார்த்துக் கதைத்தால் அருமையாய் இருக்கும்என்று எனது அபிப்பிராயம் ஆனால் நாங்கள் 😂உங்கள் இருவரினதும் தனிப்பட்ட கலந்துரையாடலை நாங்கள் ஒட்டுக்கேப்பதாகவும் எடுக்கலாம் OK ✅ all good continue as you two feel comfortable please ❤👍🏾🥰.
சிறப்பு
தமிழ் மக்கள் எல்லோரும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ வைக்க வேண்டிய முக்கியமான எல்லாவிதமான வழிகளையும் செய்யுங்கள்,வாழ்த்துக்கள் ❤❤
சுப்பர் சுப்பர் அண்ணாவுக்கும் தங்கைக்கும் எமது வாழ்த்துக்கள்
Very fine words and sincerely hope person congratulations
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நன்றி🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பு 🏹🌺
வாழ்க தழிழ் மைந்தன்......
Congratulations.
Brilliant conversation and an important issue to address:
Even if the principal of the school in question has retired, she should still face an inquiry, and her pension should be revoked if found guilty. Meanwhile, the affected pupil must be granted admission without any further delay.
The Member of Parliament who recommended another candidate must also face consequences for his actions. It is only because the pupil's father is a teacher that he was able to escalate the issue and seek justice. If the girl had been from an ordinary family, how easily this matter would have been swept under the carpet (a Western phrase)!
May God bless you two!!
அருமை.அண்ணா தங்கை❤❤❤❤
Great job. Well done. Congratulations both of you.
Super star my aruna keep it up
❤வாழ்த்துக்கள் ❤
Super gut Danke schön Dr ❤❤❤
அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச உயரதிகாரர்களும தமது தொகுதி முன்னேற்றத்திற்கு
ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏
❤மன்னிக்கவும், முதல் குழந்தை யின் எதிகாலம்????? பாழா காமால், ❤❤❤உடனேயே ஒரு பாடசாலை க்கு தற்காலிக மாக அனுப்பி வைக்க வழிகோலு ங் க ள் நன்றி 🙏
உங்கள் சேவை தொடர்க வாழ்க வளர்க
அருமை வாழ்த்துக்கள்
Dr/MP Arjuna and Kowsaliya are blessed ❤
எல்லாம் வாயால் வடை சுட்ட கதை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுவரை. இது வரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை அரசு.. இந்த படம் எவ்வளவு காலம் ஓட்ட முடியும். மக்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்dr and kowsy
Super🎉
அருமை ""
One of the best vempadi Jaffna girls school is so corrupt system! Yes we are watching from America !!! Dr. Archuna & MP you’re the correct person to solve these issues!
நன்றி ஐயா ❤
"பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு"
Congratulations 🎉
DR you are the super star all over the world for Tamils and Srilankans
Good.🎉
DR . ARUCHCHUNAA SIR ❤
LAWYER MADAM GOWSALIYA 👍 .
இப்படி பிரபல பாடசாலை அனுமதிக்கு குரல் கொடுத்து வளர்த்து விடுங்கள்! கிராமப்புற பகுதிகளில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடி விடுங்கள்! எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் சிபார்சுகளையும் திரிகளையும் கொளுத்தி மகிழுங்கள்! கிராமப்புற ஏழைகளை உங்களால் தேசிய பாடசாலைகளில் இணைக்க முடிந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி
👍👍🙏
டாக்டர் உங்களுடைய பணி எப்போதும் மென்மேலும் ஓங்க வேண்டும் கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏👍
Verygood
supper anna
vazhthukal.inrai sei nanrai sei.
Congratulations Dr or MP
I think we all interested your life story from begin and now with thangam ,
Vani to parliament vari please do your life story,
தங்கள் தார்மீக பணி தொடர் எனது வாழ்த்துக்கள் ❤
விளையாட்டு பிள்ளைபோல் வினைத்திறன் கொண்ட மாபெரும் திறமைசாலி நீங்கள் அர்ச்சுனா ! M.P பதவியை பறித்து P.M ஆக்கும் வேலையில் அவர்களை அறியாமலே செய்கிறார்கள் ! அனுராவுடன் சேர்ந்து இலங்கை முழுவதும் செயலாற்ற முடியுமா என்பதை யோசியுங்கள். ஏனென்றால் இருவரும் ஒரே சிந்தனை கொண்டவர்கள்!
Dr you are great 👍
Super enathu vaalthukal
எந்த ஒரு தனி மனிதரும் பாதிக்கப்பட கூடாது
😂😂😂
சணல் ஆரம்பிச்சது நல்ல விடயம் தொடர்ந்து விழிப்புணர்வு வீடியோஸ் போடுங்க