அரசியலின் பெயரால் செய்யப்படும் அடாவடித்தனங்கள்!?

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 114

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 12 днів тому +16

    Hon. MP Archuna டாக்டர் சமூகத்தை உயர்த்துகிற தங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியடைய கடவுள் துணையை வேண்டுவோம்!!🪔🙏🪔
    வாழ்க வளமுடன்...!!💐🙏💐
    PS: வெட்டியாக வீட்டில் இருக்கிறவங்க கட்டாயம் வேலைக்கு போகணும் என்கிற சட்டம்தான் டாக்டர் தேவை. நன்றி!

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 12 днів тому +16

    முக்கியமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை முடிந்தவரை வழங்க வேண்டும் கல்வித்துறையில் தொழிற்கல்வி யின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும்
    அதாவது இளைஞர்களுக்கு எப்போதும் இயங்கும் நிலையை உருவாக்கினால் இப்படி வாள்வெட்டு என தப்பான வழியில் இளைஞர்கள் போவதை தடுக்க முடியும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 12 днів тому +7

    திறமையும் ஆளுமையும் உள்ள எங்கள் எங்கள் ஏழைகளின் தோழன் அர்ஜுனா வாழ்க

  • @MenaMenan
    @MenaMenan 12 днів тому +23

    வாழ்த்துக்கள் DR. உங்கள் வழி தனி வழியாக இருக்கட்டும்.

  • @thedkannan2401
    @thedkannan2401 12 днів тому +13

    Dr தர்மம் வெல்லும், பாதைகளை சரியாக பார்த்து செல்ல வேண்டும்""

  • @johnsri1580
    @johnsri1580 12 днів тому +4

    அன்புக்கு எல்லோரும் அடிமை. அன்பாக பேசி எனன பிரச்சினையையும் தீர்த்து வைக்க முடியும். அப்படியே தீர்த்து வையுங்கோ அர்ச்சுனா.

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 12 днів тому +32

    நல்ல அணுகுமுறை. அப்படியே பேசித்தீருங்கள். வாள் வெட்டுக் கலாச்சாரம் முற்றாக அகற்றப்பட வேண்டும்.

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja 12 днів тому +12

    சூப்பர் வாழ்த்துகள்

  • @Sundaramraja-s6z
    @Sundaramraja-s6z 12 днів тому +4

    Dr, thanks for your effort in solving people 's problems.people's power will bring down corrupt political party and government servant.The truth is a truth.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 12 днів тому +8

    நன்றி Dr🙏🙏🙏

  • @chandranThanu
    @chandranThanu 11 днів тому

    நன்றி

  • @manrayanithya5044
    @manrayanithya5044 12 днів тому +1

    இறைவன் துணை

  • @ThayaparanRathnasingam
    @ThayaparanRathnasingam 12 днів тому +2

    வாழ்த்துக்கள் தலைவ

  • @chandranThanu
    @chandranThanu 11 днів тому

    அடாவடித்தனம்நடாத்தவிடக்குடாது

  • @Jasentha-l5n
    @Jasentha-l5n 12 днів тому +4

    Congratulations Dr. Archuna do your Wictory work and you are the Muthavar. God Bless You And Your Wictory Work

  • @sobas7341
    @sobas7341 12 днів тому +5

    Doctor god bless you 🙏

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 12 днів тому +13

    டக்ளஸ் செய்து இருப்பான்

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk 12 днів тому +9

    DR அர்ஜுனா ,
    நீங்கள் நீங்களாக எதையும் செய்வதில்லை ,
    எது உங்களை தேடி வருகிறது,,அது அங்கிருந்தே வருகிறது,,,,
    வரும் பிரச்சினைகளை கண்டு பயம் வேண்டாம்,,
    அங்கிருந்தே உங்களுக்கு உதவியும் வரும்,,
    உங்கள் வாழ்க்கையை இறை அருள் சூழ்ந்து நிற்கிறது 😊

    • @d.p.2367
      @d.p.2367 12 днів тому

      Dr. பதவி மோகம் கொண்டவர்களை பதவியிலிருந்து தூக்குவதே ஒரே வழி.

    • @kirupaarul9657
      @kirupaarul9657 12 днів тому +1

      God is with you go heard

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 12 днів тому +1

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 12 днів тому +1

    நல்ல தகவல் 🏹🌺

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 12 днів тому +7

    அருட் சனா நாங்கள் உங்கள் பக்கம்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 12 днів тому +1

    Vanakkam Dr ! Nammavarkalai Thituththuvathu Arivu Maddume.

  • @KirubakaranAksaya
    @KirubakaranAksaya 12 днів тому +23

    அர்சுனா எதையும் விட்டுக் கொடுக்க வேண்டாம் உங்களை நேசிக்கும் மக்களுக்காக🙏

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 12 днів тому +7

    நல்ல பதிவு இனத்துக்காக சேர்ந்து பயணிக்ங விரும்புபவர் எங்கள் எம்பிஅர்ச்சனா❤🎉

  • @12345-RS
    @12345-RS 11 днів тому

    ❤❤❤❤❤

  • @chandramathi8594
    @chandramathi8594 12 днів тому

    Super Dr 👌 👍

  • @PirasanthJaswini
    @PirasanthJaswini 7 днів тому

    வேலவெட்டி இல்லாதவங்கள் கனக்க கதைப்பாங்கள் நீங்கள் உங்கள் வேலையே சிறப்பாக செய்யுங்கள்

  • @GjgggGjhg-b9q
    @GjgggGjhg-b9q 12 днів тому +4

    Good action for your thinking but
    Be careful. ..be carefully ...

  • @Vasi1234Swisssolo
    @Vasi1234Swisssolo 12 днів тому +2

    good

  • @CatherineJeffres
    @CatherineJeffres 12 днів тому +1

    Good afternoon!

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 12 днів тому +2

    சூப்பர்

  • @KalanithySothilingam
    @KalanithySothilingam 12 днів тому

    Good luck. Congratulations

  • @SantakumarSanthan
    @SantakumarSanthan 12 днів тому +2

    Super 👍 👌

  • @papaaugustin9215
    @papaaugustin9215 12 днів тому +1

    வணக்கம்♥《♥》♥நேசிக்கும் மக்களுக்காக★★nandri..France. .erundhu:17:1:2025★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @R.Gobalakrishnan2025
    @R.Gobalakrishnan2025 6 днів тому

    🤗😊

  • @srdorathysebamalai
    @srdorathysebamalai 12 днів тому

    🙏🙏👌

  • @elangeswaranelayathamby9078
    @elangeswaranelayathamby9078 12 днів тому

    Good ❤

  • @MahesanLoga
    @MahesanLoga 12 днів тому +3

    Npp ஒரு காலமும் வாள் வெட்டு செய்யாது.

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 12 днів тому +6

    💉💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️❤️Dr அர்ச்சுனா💉💉💉💉💉💉

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x 12 днів тому

    super anna ❤🎉

  • @selvarani5106
    @selvarani5106 12 днів тому +2

    🎉🎉🎉🎉🎉

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 12 днів тому +3

    ❤🎉

  • @naminathan8091
    @naminathan8091 12 днів тому +1

    ❤❤❤❤

  • @YOGA-l7c
    @YOGA-l7c 12 днів тому

    WE CAN CALL THIS MAKING """" CLEAN ANURA"S EELAM NO NO ""APPAE LANKAAVA"" NOW FORCED TO BE CALLED MORE THAN ??500 YRS BUT VIGEROUSLY > 75 +YRS OR SO 👉"👉 MEANS '"""""CLEAN "" WHICH IS NOT GOING TO HAPPEN EVER IN ANY OF THESE RULERS HA HA TIME WILL TELL IT ALL.
    CONGRATULATIONS ARUCHNA """ TRUTH NEVER DIES ""''KEEP GOING ON YOUR PATH IS FOR DAY TO DAY PEOPLE 🙏🙏🙏🙏🙏🙏💪👊👍👌.

  • @6butterfly279
    @6butterfly279 12 днів тому +2

    Good

  • @Sobe-6
    @Sobe-6 12 днів тому +1

    😊😊🙏🙏🙏

  • @thiruchchelvammary894
    @thiruchchelvammary894 12 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @sarojakanagaratnam8165
    @sarojakanagaratnam8165 12 днів тому +2

    ❤❤❤💉💉⭐️💛💐

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 12 днів тому +1

    ❤️🙏🙏🙏👌👌💪💪

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 12 днів тому

    Ivvalavu kalamum Thamil MP mar
    Kandum Kaanamalum iruntharkal !!!

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 12 днів тому +1

  • @premnalliah9676
    @premnalliah9676 12 днів тому

    Refer to the appropriate officials foe action. Do not involve.

  • @rathikaramanan5455
    @rathikaramanan5455 12 днів тому

    💉💉

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 12 днів тому +2

    Akd க்கு எங்க ள் ஆதரவு

  • @prlcharrow3627
    @prlcharrow3627 12 днів тому +2

    Our next CM NP
    அர்சுனா MP ஏன் Douclesக்கு இவ்வ ளவு பயம்

    • @mangamotion
      @mangamotion 12 днів тому

      He is well established in these jobs.

  • @pirasraj5344
    @pirasraj5344 12 днів тому

    Hey, are you talking about assall Douglas Amman oaka

  • @Yoga-m3b
    @Yoga-m3b 12 днів тому +7

    தம்பி நீங்கள் உங்கள் சரியான பாதையை விட்டுக் கொடுக்க வேண்டாம் - காலம் உங்கள் பக்கம்.
    அரசாங்கத்தின் 75 +++ வருட வரலாறு நமக்கு தெரிந்ததொன்றே ஆனால் காலம் பதில் சொல்லும் அல்லவா .
    வாழ்த்துக்கள் பலகோடி தம்பி அர்ச்சுனா🙏💫💫💫💫💫☀️☀️☀️☀️☀️

  • @senthilkumaranerambamoorth9753
    @senthilkumaranerambamoorth9753 12 днів тому

    Hiஅர்ச்சனா.
    Sorry to say. அடாவடி அரசயில் தேவையில்லை.மைழ

    • @senthilkumaranerambamoorth9753
      @senthilkumaranerambamoorth9753 12 днів тому

      முக்கியமாக தேர்தலுக்காக கவனிக்க வேண்டிய நேரம்

  • @mnhvtraj
    @mnhvtraj 12 днів тому

    Fishers people's very angry I face problems

  • @JekanSivaraj
    @JekanSivaraj 12 днів тому +3

    Ninka ippo velai kidaikkatha pillainka poraaddam paththi oru video podunka bro unkala nampi pesi irukkanka

  • @PaulRatnam-y9b
    @PaulRatnam-y9b 12 днів тому +4

    Hi Doctor

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 12 днів тому

    Doctor neenkal konsam josinka🤔 thani oruvanaka ethayum seiyelathu npp periya kadsi😳jvp gapakam vachsirunkal God bilss you 🙌

  • @JathuraKidstv
    @JathuraKidstv 12 днів тому +2

    Mendal

  • @rajiraja5515
    @rajiraja5515 12 днів тому

    Hi Dr. Thank you 🙏🏽 try not using any ones name pls ❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 12 днів тому

    Police idam poka vendiyathu thane, Dr. you are don't goto this problem.

  • @gurussebastian4673
    @gurussebastian4673 12 днів тому +10

    அன்புத் தம்பி மதிப்புக்குரிய டொக்டர் ராமநாதன் அர்ச்சுனா அவர்களுக்கு வணக்கம்.
    நீங்கள் உலகம் போற்றப்படும் மாமனிதராக வருவீர்கள்.

    • @mathyratna8089
      @mathyratna8089 12 днів тому +1

      💯💯👌

    • @MahesanLoga
      @MahesanLoga 12 днів тому +1

      வேலை இல்லா பட்டதாரிகளை ஏதாவது வேலை செய்ய சொல்லவும்.

    • @MahesanLoga
      @MahesanLoga 12 днів тому +1

      அவர்களின் பெற்றோர் ஏதாவது தொழில் செய்திருப்பார்கள், முதலிலே அதை முன்னேற்ற ஆவன செய்யவும்.
      நனாறி.

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 12 днів тому

      உண்மைதான் வேலை இல்லாமல் இல்லை ஆனால் நாங்கள் பட்டதாரி இந்த வேலை செய்யவோ என்பது தான் பிரச்சினை கல்வி அறிவுக்குத் தான். அரசு சொன்னதா படியுங்கள் வேலை வேலை தருகிறோம் என்று? பல்கலைக்கழக போவதற்கு வங்கிக் கடன் எடுத்து படித்து இருந்தால் ஏன் அரச வேலைக்காக காத்திருக்கும் நிலை வருகிறது. முன்கூட்டியே உலக வங்கி ஆலோசனை அரச உத்தியோகத்தர்கள் குறைப்பு வரி கூட்டுதல் போன்றன. இங்கு வேலைக்கு வேறு மாவட்டத்தில் இருந்து வந்து உள்ளனர் இயந்திரங்கள் வந்து விட்டது ஏன்? இது எங்கேயோ தவறு இருக்கிறது

  • @RozellKourh
    @RozellKourh 12 днів тому

  • @R.Gobalakrishnan2025
    @R.Gobalakrishnan2025 6 днів тому

    2:35 2:42 who is that 😊

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 12 днів тому

    Doctor Neengal ,
    MP Santhirasekaram avarkalukku
    Support Pannalam
    Neradiyaka inthap pirachchanaikalil
    Thalaiyiduvathu Nallathalla
    Neengal koorum panadol kal
    Ungalaip porikkul Maaddap
    Plan pannuvarkal
    Inium Puthup puthu casekal
    Pothum Pothum

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 12 днів тому

    தம்பி! இனி மேலும் உங்களுக்கு அறிமுகம் தேவையா? உங்கள் முகம் பார்த்ததுமே நீங்கள் யாரென்று நம் எல்லோருக்கும் தெரியும் அல்லவா?

  • @muthukumarsasikumar8128
    @muthukumarsasikumar8128 12 днів тому

    🎉🎉🎉❤❤

  • @v.sivakumar7381
    @v.sivakumar7381 12 днів тому

    Hi dr Arjuna well done can you going to see both party and talk and short out please. Siva from London

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 12 днів тому +1

    அனுரா இதை முடிவுக்கு கொண்டு வருவார்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 12 днів тому +1

  • @v.sivakumar7381
    @v.sivakumar7381 12 днів тому

    Thadi kalla kolaikaran siva London he was first time became a Mp 1994 just 300 vote you know he’s Mp seat means his Mp means ( 6:28 moddal payal ) siva London

    • @MylvaganamSivarasa
      @MylvaganamSivarasa 12 днів тому

      453 வாக்குகளும் 11 பா.உ.தெரிவாகினர்.யாழில் 94 ம் ஆண்டு

  • @JoelSeevakireedam
    @JoelSeevakireedam 12 днів тому

    Buddy you always says about the things happening but you haven’t sort out the problem,my opinion is you talk but for me you are not taking action against the culprits,we all can talk,I don’t know this is my personal opinion
    When you talk or video make sure you are not driving,I have seen videos in galle,while you are driving,also some other videos while you are driving,it’s not good
    I like your honesty
    If you’re going to help people,I think what even you say,you have to implement,so far it’s not happening.
    This is my opinion ,please don’t get me wrong

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 12 днів тому

    Munthiyavai Hospitals Sambanthamanavai
    Intha Vidayangal Ungalukku
    Sambanthamillai

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 12 днів тому +1

    Doctor,
    Val veduk kalachchara visayaththil
    Neengal Thalai idavendam
    Someone giving worst ideas about this matters to you

    • @mangamotion
      @mangamotion 12 днів тому +1

      Yes indeed. Have to be careful.

  • @josephraja8741
    @josephraja8741 12 днів тому +3

    ஐயா வைத்தியர் அவர்களே - நீங்கள் பாராளமன்ற mp ஓ அல்லது போலீஸ் ஓ என்பது சந்தேகமாக இருக்கிறது - இப்ப பாராளமன்ற mp க்கள் எல்லாம் போலீஸ் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள் போல .
    உங்கள் வேலையை மாத்திரம் செய்யுங்கள் ஐயா - போலீஸ் தன வேலையை செய்யட்டும்

    • @vktharma
      @vktharma 12 днів тому +2

      Do you believe our police will do their job neutral?

  • @pirasraj5344
    @pirasraj5344 12 днів тому

    Avann Douglas kampie gay?

  • @KumarPonn
    @KumarPonn 12 днів тому

    கொம்பு சீவிடுறதில எங்கடஆக்கள் கெட்டிக்கார்பாவம் தம்பி

  • @RaiRagul5425
    @RaiRagul5425 12 днів тому +4

    பன்னாடை சொல்ல வாறதை சொல்லி தொலையென். அதைவிட்டு ஆடு நுனிப்புல் மேயுறமாதிரி எதையும் முழுவதுமாக சொல்லத்தெரியவில்லையே.

    • @shanthinivincent
      @shanthinivincent 12 днів тому

      நீ தான் பண்ணாடை. பார்த்து text போடு. அவருக்கு அறிவு இருக்கு.

    • @Arun_kanesh
      @Arun_kanesh 12 днів тому +1

      இந்த அலட்டலை பாக்கிறதுக்கு சில விசிலடிச்சாண் குஞ்சுகள் உருக்குது

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 12 днів тому +2

    Dr சத்தியமூர்த்தி தான் Dr. நீ விசரன் அர்சுநா.

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 12 днів тому

    vadakku tamilan worlds gold

  • @user-naikudupanni.
    @user-naikudupanni. 12 днів тому +3

    வெள்ளாண்மை வேறு வேளாண்மை வேறு தமிழ் கருத்துகளை சரியாக தெரிந்து சொல்லுங்கள் அது தமிழுக்கு முக்கியம் முத்தையன்கட்டு குளத்திற்குள் என்ன நிறைந்துள்ளது அது வெள்ளம் அதை ஆளுமை செய்து குளத்திற்குள் பாதுகாத்தாலையே வெள்ளாண்மை என்பர்
    தொல்காப்பியர் ஐந்து திணை நிலங்களாக பிரித்தார் அது குறிஞ்சி முல்லை மருதம்
    இதில் முல்லதீவு என்று பெயர் வர காரணம் காடு தீவு போன்று அமைத்தால் அதை முல்லைதீவு என்று அழைத்தனர்
    மருதம் என்று ஏன் அழைத்தனர் கமம் செய்யும் உங்களுக்கு தான் நன்கு தெரியும் மருத மரங்கள் பள்ள நிலத்திலேயே நீருக்குள்ளேயே இருக்கும் அந்த இடத்தில் வெள்ளம் அருவி வெட்டு காலத்தில் காய்ந்துவிடும் ஆகவே மருது மரங்கள் நின்ற இடத்தையே வயல்களாக தெரிவு செய்தார்கள் அது பள்ள நிலமாக இருந்தால் அந்த திணை நிலத்தில் வாழ்ந்த மக்களை பள்ளத்தார் என்பது மருவி பள்ளர் என்று வந்தது அவர்கள் செய்த தொழில் பள்ள நிலத்தை உழுது விதைப்பதையே வேளாண்மை என்பார்கள் அந்த தொழிலை செய்தவர்களையே வேளாளர்கள் என்று அழைத்தர்கள்
    ஒருத்தருக்கு ஒரு தொழில் பெயர் மட்டுமே இருந்தது அவையே இன்று சாதி பெயராக மாற்றப்பட்டுள்ளது
    ஆகவே பள்ளர் திணைப்பெயர் தொழில் பெயர் வேளாளர் இவர்களே பாண்டியர்களவும் இருந்தர்கள் தமிழன் அனைவருக்கும் சாதி என்பதில்லை
    தொல்காப்பியர் காலத்தில் சாதி என்பது கிடையாது பாணன் பறையன் துடியன் கடம்பன் அன்றி வேறு குடி கிடையாது
    பாணன் என்றால் வேளாண்மை செய்யும் அத்தனை குடிகளும் வரும்
    பறையர் என்றால் அரச வேலை செய்யும் அத்தனை பேரும் வரும்
    துடியன் என்றல் போரை தொழிலாக கொண்ட அத்தனை பேரும் வரும்
    கடம்பன் என்றல் என்ன என்பது இன்று வரை தெரியாது ஆனால் கடம்பமரம் என்று ஒன்று உண்டு அதை அழித்து தான் வயல் நிலங்களும் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது என்கின்றர்கள்

  • @konguperumalgounder5954
    @konguperumalgounder5954 11 днів тому

    ua-cam.com/video/ltoMjnPl8Zw/v-deo.htmlsi=FYV59zyf3fEM0CuJ
    *இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும்*
    *முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான*
    *எம்.ஏ. சுமந்திரனுடன் சிறப்பு நேர்காணல்*
    News 18 தமிழ்நாடு தொலைக்காட்சி
    தமிழ்நாடு, இந்தியா
    ஜனவரி 17, 2025
    இலங்கையில் தமிழ்க் கட்சிகளை விட அநுர குமாரவை இலங்கைத் தமிழர்கள் அதிகம் நம்பினார்களா?
    இலங்கைத் தேர்தலில் நடந்தவற்றை விளக்கும் இலங்கை தமிழ் பாராளுமன்ற முன்னாள் எம்.பி. சுமந்திரன்.

  • @kumarsiva5114
    @kumarsiva5114 12 днів тому

    ❤❤❤❤

  • @MultiMathee
    @MultiMathee 12 днів тому

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 12 днів тому +4

    அர்சுனா எதையும் விட்டுக் கொடுக்க வேண்டாம் உங்களை நேசிக்கும் மக்களுக்காக🙏