Srimad Bhagavad Gita Chapter 2 Summary

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 6

  • @indhumathi7007
    @indhumathi7007 2 місяці тому +2

    ஆத்மா நித்யம் அதனோடு நாம் கனெக்ட் ஆக வேண்டும்.
    நிஷ்காமகர்மம் , ஸ்திதப்ரக்ஷன் லட்சணம், புலனடக்கம், சித்தசுத்தி, ஆனந்த மனநிலை என இரண்டாம் அத்தியாயம் பிரம்ம நிலை அடையும் வழி சொல்கிறது. ஹரி ஓம் நமஸ்தே. நன்றி

  • @arjunansivagaminathan9517
    @arjunansivagaminathan9517 2 місяці тому +2

    நல்ல தொகுப்பு..

  • @renganathankadhambari3800
    @renganathankadhambari3800 2 місяці тому +2

    ஆத்மா அனாத்மா பற்றிய விளக்கம். சகாமகர்மம் நிஷ்காம்ய கர்மம் பற்றிய விளக்கம் ஸ்தித ப்ரக்ஞன் லட்சணம் கடைசியில் பிரம்ம நிர்மாணம் அடைவது பற்றி என்று எல்லா விளக்கங்களையும் மிகத்தெளிவாக ஆனால் எல்லா வகுப்பிலும் கேட்க முடியாதவர்களுக்கும் இந்த ஒரு வகுப்பில் இந்த அத்யாயத்தின் சாரத்தை மிக தெளிவாகவும் அழகாகவும்
    கூறியதற்கு மிக்க நன்றி.

  • @renganathankadhambari3800
    @renganathankadhambari3800 2 місяці тому +2

    ஆத்மா அனாத்மா பற்றியும் ஆத்மாவின் லட்சணங்கள் ஸ்வதர்மம். நிஷ்காம்ய கர்மம் | சகாமகர் மபற்றி விளக்கம் ஸ்தித ப்ரக்ஞன் லட்சணம் எல்லாம் விளக்கி பிரம்ம நிர்மாணம்பற்றியும் விளக்கம் அளித்து 2- வது அத்யாயம் தொடர்ந்து ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் எல்லா வகுப்புக்கும் வர முடியாதவர்களுக்கும் இந்த ஒரு வகுப்பின் சாரம் மிக தெளிவாக கூறியமைக்கு மிகவும் நன்றி.❤❤

    • @gurusmriti5735
      @gurusmriti5735  2 місяці тому

      @@renganathankadhambari3800 மிக்க நன்றி அம்மா. உன் ஆசியே அனைத்தும்

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 Місяць тому +2

    Hare krishna mam 🙏
    Im a beginner mam enaku frm where to begin nu teriyala mam
    Pls pls pls guide me in learning 🙏
    My atmost humble request 🙏 🙏 🙏 🙏