Hey Ram ஆல் பட்ட அவமானங்கள் ஏராளம்..! | Kamal Haasan vs Vijay Sethupathi | Part 2

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 907

  • @thamizhachinan1061
    @thamizhachinan1061 4 роки тому +110

    ஹேராம் எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக இருக்கிரது 🥰🥰🥰

  • @sunilkumar-pm8mu
    @sunilkumar-pm8mu 4 роки тому +43

    ஆங்கிலேயர்களின் மொழி தமிழாக இருந்திருந்தால் கமலஹாசன் அவர்களின் வசனங்கள் உலகமே ரசித்திருக்கும் .... ஏனோ தமிழராகிய நாம் ஒருவரின் கலைஉணர்வை போற்ற மறந்து விட்டோம் என்றே தோன்றுகிறது...

  • @prads1000
    @prads1000 3 роки тому +21

    Kamal Haasan is :-
    1) Pioneer of Indian Cinema
    2) Versatility Personified
    3) The most creative mind & multifaceted personality in our country & world..
    4) an Enigma
    5) God of Acting
    6) Pride of our Nation..
    7) Cinematic Genius
    8) Legend in truest sense..

  • @poojaravi5929
    @poojaravi5929 4 роки тому +264

    There are two kinds of actors in cine industry:
    1)Kamal Hassan
    2)The rest

  • @srikarannadarajah4414
    @srikarannadarajah4414 4 роки тому +37

    I think Kamal Hassan deserves more respect for what he has done to Indian cinema.his movies are all well ahead of its time,that's y people come out and say they understood nothing.hats off Kamal sir.

  • @pinkpanther1947
    @pinkpanther1947 3 роки тому +26

    If Marudhanaaygam released Kamal would have become immortal ❣️

  • @KarthikKumar-jc8wg
    @KarthikKumar-jc8wg 4 роки тому +22

    The Evergreen acting legend of an Indian cinema - Mr. Kamal hassan .. Anyone can't beat him at anytime in Indian cinema industry .. He always rockzz worldwide .. # Sema .. 👌👌👌👌

  • @smileinurhand
    @smileinurhand 4 роки тому +105

    கற்றலில் சிறப்பு , கற்றதை பகிர்தல்.
    ஒரு வரலாற்றின் சிறு துளி இது.
    மகிழ்ச்சி

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 4 роки тому +2

      Ya

    • @nandhiniganesan9028
      @nandhiniganesan9028 4 роки тому +1

      Yes... Kamal sir always used to say a nd feel "katradhu kal alavu kaladhadhu ulagalavu"

    • @barathbabu2709
      @barathbabu2709 4 роки тому +1

      Well Said Bro.....

    • @praburm
      @praburm 4 роки тому

      ua-cam.com/video/7OTQRIheCO8/v-deo.html full video here

  • @SenthilKumar-ch7pk
    @SenthilKumar-ch7pk 4 роки тому +249

    #heyram மனிதனால் படைக்க முடியாத ஒரு படைப்பு🔥ஆஸ்கார்க்கெல்லாம் அப்பாற்பட்ட கலைஞன் இந்த மருதநாயகம்❤️

    • @sundarabi7845
      @sundarabi7845 4 роки тому +12

      💯💯💯maruthanayagam… vanthu irutha inum sema tha irukum

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 4 роки тому +4

      Unmai nanba.. irandume evanalum padaika mudiyatha oru padaipu.. maruthanayam thiraiku varamale oru ellar manathilum idam pidithuvitathu vanthurunthal ulagame thirumbi parthirukum❣🔥

    • @nandhiniganesan9028
      @nandhiniganesan9028 4 роки тому +3

      Everybody each and every one and all the technicians worked out v well in the movie hey Ram... Shahrukh lam wonderful. Ilayaraja music lam... Happpaaaaa... Semmma.

    • @mOhAmEdsAmIr_7
      @mOhAmEdsAmIr_7 4 роки тому +1

      Watch full video #Tamilrasigan2k

    • @painreliever1728
      @painreliever1728 4 роки тому

      Mala Hassan magalai punarvathil periyar vazhi pinpattrubavar

  • @MrRags091
    @MrRags091 4 роки тому +21

    Hey Ram was way ahead of its time. If the movie releases today, it will definitely be a blockbuster. The movie is ingenious.

  • @s.p.ganesan9992
    @s.p.ganesan9992 4 роки тому +8

    நேர்மையான சேதுபதி அண்ணன் கேள்விகளுக்கு, ஒளிவுமறைவின்றி உண்மையான பதில் சொன்ன கமல் அய்யா அவர்களுக்கும் நன்றி...

  • @premanandanazhagendran3739
    @premanandanazhagendran3739 4 роки тому

    இந்த பதிவில் பேசப்பட்ட ஒவ்வொரு விஷயத்தை பற்றிய கடந்த கால நிகழ்வுகளும், எதிர்கால தொலைநோக்கும் சிந்தனை செறிந்தது என்பது புரிகிறது நன்றிகள் 👏👏 அதோடு 96 சந்திப்புக்கு பிறகு ராமசந்திரன் எனும் கதாபாத்திரம் ஜானுவிடம் நடந்துகொள்ளும் அதே மரியாதை மிகுந்த அன்பும் பயமும் கலந்த ஒரு கலாச்சார பழக்கவழக்கத்தை விஜய் சேதுபதி இதிலும் வெளிக்காட்டியுள்ளார் ஞாபகம் வந்தது 👏👏👍👍 அருமையான நேர்காணல். நேர்காணலுக்கு வரும் பிரமுகர்களெல்லாம் இதை ஒருமுறை பார்த்துவிட்டு வந்தால் நல்ல கருத்துக்கள், கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் வெளிவர வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது என் ஏக்கம், சமூக எதிர்கால உடல்நலன் கருதி. நன்றிகள். 👏👏🙏🙏

  • @freemind9188
    @freemind9188 4 роки тому +94

    Hey ram, alavanthan, anbe Shivam. Virumandi, devar magan.
    Legend of movies.

  • @kannanramaswamy8397
    @kannanramaswamy8397 4 роки тому +106

    One of The Biggest LEGEND in World, Dr.Kamal Hassan Sir is living legend.!!

  • @swiper9004
    @swiper9004 4 роки тому +14

    18:05 this shows your passion towards cinema....Kamal Hassan rockzzzzzzz

  • @GuitarSuresh
    @GuitarSuresh 4 роки тому +4

    Such a beautiful exchange. Hats off open hearted discussion - Kamal sir and Vijay Sir !!

  • @shankumaraswamy5551
    @shankumaraswamy5551 4 роки тому +21

    Dear Kalmal Sir, your best film is unnal mudiyum thambi, an unforgettable movie ever....

  • @maravarda6140
    @maravarda6140 4 роки тому +60

    Hey Ram 30+
    Virumaandi, Thevar Magan 20+ Times paathuruken 😍😇

  • @prasannaavijayakumar4098
    @prasannaavijayakumar4098 4 роки тому +8

    Vikram
    Sathya
    Guna
    Maganathi
    Kuruthipunal
    Devar magan
    Hey ram
    Aalavanthan
    Anne Sivam
    Virumandi
    Are the master piece of Tamil cinema . Kamal sir 🔥🔥🔥🙏

    • @solomona1300
      @solomona1300 Рік тому

      1.Vattiyadu villyadu
      2.Dasavatharam
      3.Vikram(2022)
      4.Indian
      5.Visvaroopam❤ too

    • @SenthilKumar-fm5eu
      @SenthilKumar-fm5eu 18 днів тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 роки тому +8

    Kamal Sir & VJS are two people who loves to learn a lot during a short period!

  • @shiv3382
    @shiv3382 4 роки тому +40

    Initially, i was irritated when vijay sethupathi was interrupting Kamal too much.. Then I realised vijay sethupathi is like a curious student who is trying to get as much as knowledge possible from the professor Kamal hassan..

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan 4 роки тому +6

    கமல்ஹாசன் அவர்களுக்காக மற்றும் தான் இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன்...

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 4 роки тому +10

    Pesum padam is a great movie like many of his movies. Who can make you laugh non-stop without opening his mouth for a second?
    கமல் பட வசனம் பகவத் கீதை போல ஒவ்வொரு முறை கேட்க்கும் போது, ஒரு புது அர்த்தம் புரியும்.

  • @vickyezham3357
    @vickyezham3357 4 роки тому +29

    இசையில் தொடங்குதம்மா...எனக்கு ரொம்ப பிடித்த பாடல்....!!
    அந்த பாடலை கேட்ட பிறகுதான் Hey ram படத்தையே பாத்தேன்...அருமையான படம்...👍👍

  • @makadhumsait8979
    @makadhumsait8979 4 роки тому +3

    Beautiful and Very Nice Talk with Great Kamal

  • @ksvsethuraman263
    @ksvsethuraman263 4 роки тому +9

    As an actor, definitely with out any semblance of doubt, one can say with confidence that Sri Kamalahasan is a great legendary actor, as he proved himself in extreme pictures like Saagara sangamam (Salangai Oli in tamil), Pammal K sambandam, so many movies like that. Again, as an actor, he is extremely talented and good.

  • @radhakrishnan-tu5pn
    @radhakrishnan-tu5pn 4 роки тому +9

    Corona virus நிதி நன்கொடையாக ஏழை மக்களுக்கு உதவும் படியாக ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் சமுதாயப் பற்றியும் சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றியும் பயங்கரமாக ஆராய்ச்சி செய்யும் சிறப்பான நடிகர்கள்

  • @ritheshd8888
    @ritheshd8888 4 роки тому +16

    Kamal sir is a damn Legend ! He is one of the few who belongs to world cinema ! He is definitely a Bharata Ratna 👌👌😎

  • @praveen1620
    @praveen1620 4 роки тому +5

    2 good actors one a legend and other a legend in making. This was like a student asking his teacher all doubts. In that process we all fans got to learn a lot. Every conversation with Kamal sir there is always something new to learn. Love to Kamal sir and Vijay Sethupathi bro 🥰.
    2 நல்ல நடிகர்கள் ஒரு புராணக்கதை மற்றும் மற்றொன்று ஒரு புராணக்கதை. இது ஒரு மாணவர் தனது ஆசிரியரிடம் எல்லா சந்தேகங்களையும் கேட்பது போல இருந்தது. அந்த செயல்பாட்டில் நாம் அனைவரும் ரசிகர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கமல் ஐயாவுடனான ஒவ்வொரு உரையாடலும் எப்போதும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. கமல் சார் மற்றும் விஜய் சேதுபதி சகோதரருக்கு அன்பு

  • @விசாலாட்சிசிவகுமார்

    Kamal sir looking so charming....and Vjs looking gud in this look

  • @balajimbala-if1gn
    @balajimbala-if1gn 4 роки тому +195

    விஜய் சேதுபதி நல்லா கேள்வி கேக்குறாரு பின்னாடி இருக்குற anchor நீ பண்றது எனக்கு கோவம் வருது. ரொம்ப ஆர்வ கோளாறா இருக்க...

    • @Suresh-do1pj
      @Suresh-do1pj 3 роки тому +2

      Andha paya oru veena pona vennai. Ella therinja ekambaram.

  • @logeshwaran6110
    @logeshwaran6110 4 роки тому +7

    VJS sir look like 50 uears! But Kamal sir Still look like 😍 Less dhan 50 years!

  • @selvastl5966
    @selvastl5966 4 роки тому +4

    Sir,
    Both(Vijay Sethupathi& Dr. Kamalhassan) legends are respectful Soul

  • @gkarthikeyan5111
    @gkarthikeyan5111 4 роки тому +19

    Both must learn on how to interact with a legendary actor. I beleive we must take the votes from a director of the film to rate the actor. If that be the case , Mr.Kamal will be the super star.

  • @theebanmahendran2422
    @theebanmahendran2422 4 роки тому +6

    Kamal sir is a Mega Icon!!!!!!!! Love u sir❤❤

  • @ArunKumar-ui3to
    @ArunKumar-ui3to 4 роки тому

    சுவையான எடுத்துக்காட்டு.... " உண்மையில் சமையல் செய்யும் வேலையில் தோன்றும் சுவையான நிகழ்வு "....❤கமல் சார் ❤, ❤விஜய்சேதுபதி❤....
    நீங்கள் இருவரும் படத்தில் இணைந்து நடிப்பதை பார்க்க காத்திருக்கும்
    * உங்கள் நான்... *

  • @anudharajan6942
    @anudharajan6942 4 роки тому +9

    Kamal sir aa paathute irukanumpola iruku speech um sema

  • @monishkumardurairaj3038
    @monishkumardurairaj3038 4 роки тому +2

    @4.24 the brilliance of kamal...that is the reason why I watch heyram 10 times.
    .and even now there are a lot of things ....which I am yet to explore in that film....the man of brilliance

  • @sivan1990
    @sivan1990 4 роки тому +256

    டேய் சணியணே அவங்களே தமிழ் தா பேசுராங்க உணக்கு எண்ணடா English

    • @thavamani.r9610
      @thavamani.r9610 4 роки тому +8

      செருப்பால அடிக்கணும் நண்பா.., இவனுங்கல

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 роки тому +12

      உதட்டில் கிஸ் அடிப்பது தகாத இடங்களில் கைவைத்து மகளுக்கு முத்தம் கொடுப்பது ஊருக்கு ஒரு வப்பாட்டி வைத்திருப்பது விவாகரத்து காம லீலைகளின் மன்னன் என்று படம் காட்டிய கமல் தமிழ்நாட்டை ஆண்டாள் தமிழ்நாடு களியாட்ட விடுதி ஆக மாறிவிடும் தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பார்கள் தமிழ் இனத்தின் தமிழ் மொழியில் பற்று இல்லாத ஒருவன் தமிழகத்தை ஆள்வதா லட்சக்கணக்கில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படும்போது கமல் எங்கே சென்றார் தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைபெற்ற போது கமல் களியாட்ட விடுதிகளில் இருந்தார்
      தனது மகளுடன் வெளியில் தோன்றி அருவருப்பாக கட்டி அணைப்பது முத்தம் கொடுப்பது கௌதமியே ஒரு தடவை சொல்லிருக்கா கமலிடமிருந்து தான் பிரிந்ததற்கு காரணம் தனது மகளின் எதிர்கால நன்மை என்று
      நான் தமிழனா திராவிடனா இந்தியனா என்று கமலுக்கே தெரியாது
      தமிழக தமிழினத்தின் கலை பண்பாடு நாகரீகத்தை சிதைக்கும் அருவருப்பான
      பிக் பாக்ஸ் என்னும் தரங்கெட்ட நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்துகின்றார்
      தமிழ்நாட்டை சிவப்பு ரோஜாக்கள் போல் மாற்றுவதற்கு நிற்கின்றான்
      தமிழினத்தில் தன் பிள்ளையின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள எவரும் கமலுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்

    • @Shankarpr
      @Shankarpr 4 роки тому +3

      @@சுரேஸ்தமிழ் ivlo periya comment um ingaya type panninga 😲

    • @tamilchannel421
      @tamilchannel421 4 роки тому +1

      @@சுரேஸ்தமிழ் 𝕠𝕣𝕚𝕟𝕒 𝕤𝕖𝕣𝕜𝕒𝕚 𝕡𝕒𝕟𝕟𝕒 𝕥𝕙𝕒𝕡𝕡𝕦 𝕚𝕝𝕝𝕒𝕪𝕒𝕞 𝕒𝕟𝕥𝕙𝕒 𝕜𝕠𝕠𝕥𝕙𝕚 𝕞𝕠𝕧𝕒𝕟 𝕜𝕒𝕞𝕒𝕝 𝕤𝕠𝕝𝕣𝕒𝕟

    • @Prakash-qw3et
      @Prakash-qw3et 4 роки тому

      Losuuuu ABI dog

  • @benetkaizer
    @benetkaizer 4 роки тому +1

    Very humble and simple speak

  • @vignesharumugam3745
    @vignesharumugam3745 4 роки тому +7

    Real Genius #kamalhassan(Encyclopedia)

  • @rangarajaryan
    @rangarajaryan 4 роки тому +1

    Good conversation....with nammavar

  • @MrGk939
    @MrGk939 4 роки тому +9

    8:31 VJS s trademark nakkal 🤣😂Kamal s sarcasm and maturity smile.
    Two legends💪😍

  • @just4information377
    @just4information377 3 роки тому +3

    ஹேராம் அருமையான படம்..

  • @broacharles
    @broacharles 4 роки тому +6

    A legend and another legend in the making... 💓

    • @sathish_loneman
      @sathish_loneman 4 роки тому +1

      One Legend Kamala Hasan Only💯 Vijay Sethu Just Actor Not Legend 😠

  • @RameshRamesh-ou1ex
    @RameshRamesh-ou1ex 4 роки тому

    கமல் சாரிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும் இருந்தது அதை அன்போடு ஏற்றுக்கொள்ளுங்கள் மன்னிக்கிறவர் தான் கடவுள்

  • @fareed8077
    @fareed8077 4 роки тому +138

    irritating anchor ....

  • @AnuRadha-bo7ul
    @AnuRadha-bo7ul 4 роки тому +2

    Hey ram movie ipo release ayirundha super hit ayirukum

  • @ushachandrasekharan3194
    @ushachandrasekharan3194 4 роки тому +4

    Common man does not easily accept intellectuals in their society. . Even the well educated do not want to see and accept the truth. Our politicians are no different. Kamal sir should continue doing what he feels, so as to better the society. People will grow.

  • @test7521
    @test7521 4 роки тому +1

    Dear Sir,
    Your always great and inspiring all level of people... you will be useful for future generations.

  • @kingofindia4580
    @kingofindia4580 4 роки тому +3

    kamal sir genious...

  • @vetrivelsubbaiya3979
    @vetrivelsubbaiya3979 4 роки тому +27

    சினிமாவையும் சினிமா நடிகர்களையும் திரையில் பார்த்து ரசிப்பததோடு நிறுத்தி கொள்ளுங்கள் மக்களே

  • @sheebasojanar9741
    @sheebasojanar9741 4 роки тому +7

    Rock on Kamalji. It's time for a huge change for our state, bring it on...

  • @mannaiselva4656
    @mannaiselva4656 4 роки тому

    ஆண்டவரே சத்தியமா 1 hr போனதே தெரில நீங்கள் legend தமிழ் சினிமாவில் ஒரு பொக்கிஷம் அதே போல் உங்கள் நேர்மை கண்டிப்பா அரசியலில் வெற்றி பெறனும் அப்ப தான் தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர மாறும் ❤️👊🏾🙏🙏

  • @deepabalu1028
    @deepabalu1028 4 роки тому +3

    Greatest actor Kamal sir Love you 😘😘

  • @RamKumar-xb1jl
    @RamKumar-xb1jl 4 роки тому +1

    Superb sir.....♥️❤️🧡💝

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey 4 роки тому +5

    Good interview sir
    Kamal has highlighted good values and message.
    Best wishes

  • @RGB_LASER
    @RGB_LASER 4 роки тому +54

    அன்பேசிவம்...my evertime green movie

  • @anilachandran5985
    @anilachandran5985 4 роки тому +4

    Sema kamal sir.... Super super.....

  • @barathbabu2709
    @barathbabu2709 4 роки тому +2

    #Vijay Sethupathy fully respect to Senior Actor in Same Industry #Kamal Sir

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 роки тому +8

    Wow usefull conversation it's to late anyway thanks

  • @mohammedali8634
    @mohammedali8634 4 роки тому +2

    Makkal Selvan with Ulaganayagan Combo movie waiting for it..

  • @karthikeyans3524
    @karthikeyans3524 4 роки тому +20

    Everyone know Mr. Kamal has so much Talents like Advance thinking, Perfect Planning, Decision making and Execution in a amazing films making to this world....
    But, does it continue/ work in Political????
    Definitely, it will be happen once he took on his head.... He will shape our country not only as contemporary, more advance, than other developed Nations...
    I strongly believe "MNM" will act as a perfect/ super ultra model executives in development of this Nation....
    But, issue is ordinary peoples are struggle/ can't understand their concept as usual as his film....

    • @sivanesan5398
      @sivanesan5398 4 роки тому

      🤔😜

    • @Dhatchayani25
      @Dhatchayani25 4 роки тому

      Bro, who is going to clean up. At least some one who should start naa????

    • @2197vmanikan
      @2197vmanikan 4 роки тому +1

      If he is a good executioner or a planner so many projects would not have been dropped or discontinued. He is a good actor and better if he stays with that tag.

    • @Dhatchayani25
      @Dhatchayani25 4 роки тому

      @@2197vmanikan panam... panam thevai boss... vaangi vaangi sekravanga kita poyi adhai sollunga...

    • @2197vmanikan
      @2197vmanikan 4 роки тому

      Dhatchayani Rajesh Yes, the first plan for any project is money. Without knowing the budget and how he is going to finance, that’s what is called Bad planning.

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 роки тому +5

    Andavar kamal God of Indian cinema 🎥👌

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 4 роки тому +40

    ஹேராம் படத்தில் போனது போனது தான் என்ற வசனம் வரும். அது தவரவிட்ட இனிப்புஅல்ல குழந்தைகள் என்பது புரியும்போது கலங்கிய கண்கள். இதுபோல் நிறைய சொல்லலாம்.

  • @sugan3691
    @sugan3691 4 роки тому +5

    Kamal should get oscar

  • @sureshdakshith3102
    @sureshdakshith3102 4 роки тому +5

    Anchors do not know how to Ask
    But kamal sir explanation Awesome.

  • @jagannathan3785
    @jagannathan3785 4 роки тому

    Tq super b video

  • @karthiksa2
    @karthiksa2 4 роки тому +3

    Kamal sir Vera level .

  • @gowthamrajraj710
    @gowthamrajraj710 4 роки тому

    Semma, kamal sir nenga unmayilaye legend, Unga movie's lam ethana varusham aanalum pesara films , varungaala generations kuda movie's pathutu maraka matanga , evergreen movie's , Hey Ram vera level movie, andha movie vandhu 20 yrs agudhu but ipo edutha madhiri iruku , andha movie pathu purinjikatavangaluku ipa iruka situation puriyum +. Politics , u r truely legend sir , ur movie's. sathya, mahanadhi, kurudhi punal , naayagan , anbe sivam, indian , Devar magan idhellam epovum evergreen hits , my humble request pls mardhanaayagam movie edunga sir Chinna vayasula irundhu wait pandren andha movie ku , nengaley andha character la nadikanum pls sir ,
    Then VJ , pakathula yaru avan paithyam loosu mari panitrukan ,avana pakavey irritating ah iruku , indha kandravila english laye kelvi kekran aarvakolaru thooooo..

  • @seeula800416
    @seeula800416 4 роки тому +4

    தமிழை ஆழமாக கற்று அதற்கு எதிராக வேலை செய்யும் கும்பலில் கருணாநிதியை கமல் மிஞ்சுவார். நாம் சினிமால் தாழ்த்துப்போன இனம்.நானும் கமலை கொண்டாடியதனால் என் இனத்துக்காக போராடிய உன்னத தலைவன் பிரபாகரனை காலம்தாழ்ந்து புரிந்துகொண்டேன்.

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 4 роки тому +1

    Kamal actor par excellence..as a politician we as a voter's feel he is with party's with biggest scams & Corruption... He needs to grow as a politician..

  • @o0kumar0o
    @o0kumar0o 4 роки тому +10

    5:45 விஜய் சேதுபதி தெலுங்கன் என்று குறிப்பிட்ட கமல்

    • @rajaramj192
      @rajaramj192 4 роки тому

      But he is Tamil..right??

    • @thamizhachinan1061
      @thamizhachinan1061 4 роки тому +1

      அவர் கலாய்கிரார் அந்த சிறிய தமிழ் புரியவில்லை என்றால் தெலுங்கில் சொல்லடுமா என்று

    • @sakthisaravanan1387
      @sakthisaravanan1387 4 роки тому +1

      No vjs ancestors are telungu

  • @honeynatrajan6697
    @honeynatrajan6697 4 роки тому

    Romba Arumai Kamal sir 👍speech 🙏

  • @vijaymilky4296
    @vijaymilky4296 4 роки тому +5

    Unmaya sonnenga sir... I request to you our lovable kamal sir one political based on Vishwaroopam movie sir humble request to you sir

  • @djrebel1906
    @djrebel1906 4 роки тому +2

    proud of u sir...Legend Legend Legend

  • @Nomaddicct
    @Nomaddicct 4 роки тому +30

    My Kind request to Meme creators , Antha orange shirt ae konjam seinga plss 😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐.
    #MemeCreators

  • @sabthasenthil
    @sabthasenthil 4 роки тому +2

    Thanks for this interview 👍😊😊

  • @balajiks775
    @balajiks775 4 роки тому +6

    First time Kamal sir's lengthy interview without mentioning Rajni sir.. Politics is a dirty game. Please be friends forever!!!

    • @kannan28
      @kannan28 4 роки тому

      They are actors ji

  • @mrganesh28
    @mrganesh28 4 роки тому +1

    Great Kamal Sir

  • @vinodathilingam5029
    @vinodathilingam5029 4 роки тому +3

    Thanks for doing this!

  • @balar4762
    @balar4762 4 роки тому

    Both are talking from bottom of their heart..

  • @rjayyappan5486
    @rjayyappan5486 4 роки тому +7

    Kamal sir 😍

  • @rajeshk-hw9yz
    @rajeshk-hw9yz 4 роки тому +2

    Hello Kamal sir you are like my father sir and i have one question to you how accept Britain princes maruthanayagam shooting

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 4 роки тому +120

    Gud discussion....interesting....but worst anchor.... disturbing the discussion... irritating guy🔥

  • @sarunthanthampithurai3514
    @sarunthanthampithurai3514 2 роки тому

    Hey ram re-release pannina semaya irukkum.

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 4 роки тому +10

    Kamal sir legend . Nengha neriya flim act pananum. National award vanghanum

  • @shivabharath_8
    @shivabharath_8 4 роки тому +2

    My favourite film
    Virumaandi 😍😍😍
    What a detailed film
    Great work
    Btw am Rajini fan🤗

  • @Sivaguru.
    @Sivaguru. 4 роки тому +5

    கமல் பேசுவது புரியவில்லை என்று சொல்வதை விடவும் பொழுதுபோக்கை தாண்டி பயன் ஒன்றுமில்லை என்பதே உண்மை, சொல்லவே சங்கடமா இருக்கு எப்படி உங்களை மக்கள் பாலோ பன்னுறது, எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வைப்பாட்டிங்குற கொள்கையையா என்ற கேள்வி மக்களுக்கு வரும், சமூக ஒழுக்கம் என்பது ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பதை மக்கள் கற்றுக்கொள்ளலாம்...

    • @sivag2032
      @sivag2032 4 роки тому

      Sree.ungalathu perum thalaivargalin(1960-2020) valkhai thirumbi parunga.enthinal peru ramana irundu irukukirarkal?.

    • @Sivaguru.
      @Sivaguru. 4 роки тому

      @@sivag2032 அதையேதான் நானும் சொல்கிறேன் சகோ,இவர்கள் எக்கேடும் கெட்டு போகலாம், இவர்கள் வாழ்க்கையே கூவம் நாற்றம் இதில் சமுதாயத்தை திருத்துகிறேன் என்று வந்தால் நம் கொஞ்சம் அறிவுவையாவது பயன்படுத்தி புறக்கணிக்க வேண்டாமா? குறைந்தபட்ச சமூக ஒழுக்கம் பரவாயில்லன்னு காம்பரமைஸ் பன்னுனா லஞ்சம் பரவாயில்ல ஊழல் பரவாயில்ல சமூக சீரழிவு பரவாயில்லன்னு எல்லாவற்றையும் காம்பரமைஸ் பன்னனும். பரவலான மக்களுக்கு பயன் உள்ள தலைவனை குருட்டுத்தனமாக தேடி முடிவெடுப்பதை மாற்றாமல் இருக்கும்வரை செலிபிரிட்டிங்கற பேர்ல எல்லா நாய்களும் நம்மை முட்டாளாக்கும்....

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 роки тому +2

    Andavar kamal Encyclopedia of Indian cinema 🎥👌

  • @dossm1114
    @dossm1114 4 роки тому +59

    ஹேராம் படம் எடுக்கும் போதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து அப்படீங்கரதை கண்டு புடிச்சீங்களா சார்.

    • @kannan28
      @kannan28 4 роки тому +15

      Just for a information.Hindu is their religion(kamal and jews) We tamils are not hindu. We are Asservaham same as Islam ,Christianity ,Buddism,Janism and etc .

    • @mukeshmohankumar
      @mukeshmohankumar 4 роки тому +2

      True

    • @painreliever1728
      @painreliever1728 4 роки тому +10

      @@kannan28 pallu padama..paathu

    • @painreliever1728
      @painreliever1728 4 роки тому +3

      Ivan oru educated sumba....

    • @shivani2221
      @shivani2221 4 роки тому

      @@kannan28 a was e

  • @dvenkateshvenkat427
    @dvenkateshvenkat427 4 роки тому

    Very interesting

  • @nandakmr28
    @nandakmr28 4 роки тому +25

    Without abisheik, the program is good...

  • @nareshp7341
    @nareshp7341 4 роки тому

    balcony அரசியல்.... செம sir.

  • @yuvarajanarumugam8194
    @yuvarajanarumugam8194 4 роки тому +87

    That anchor is irritating
    But show is super

    • @dineshkumar4873
      @dineshkumar4873 4 роки тому +1

      Abhishek only live telecasted in his instagram page

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 4 роки тому +9

      Abhishek always irritating ..
      Indecent fellow..munthri kottai.over smart nu kaatura arakudam indha abhishek ..Cringe No 1

    • @gokulperiyasmy2499
      @gokulperiyasmy2499 4 роки тому +2

      Lost interest to see full video because of this irritating fellow Abhishek, he ruined this 😡

  • @jaivelu15
    @jaivelu15 4 роки тому

    teaching to their kids how to enjoy a movie by sethupathi is appreciated, many people even educated youngs do nothave rasipputhanmai scene by scene - getting father like sethupathi is lucky enough for his kids

  • @ART-so5km
    @ART-so5km 4 роки тому +6

    God of cinema kamal

  • @muthukumaran4549
    @muthukumaran4549 3 роки тому +2

    கமல் ஹாசன் சார் பிரபாஞ்சத்திர்க்கு அப்பார் பட்ட மனிதர்

  • @pauljosepht8317
    @pauljosepht8317 4 роки тому +72

    ஒரு கதாநாயகன் பார்க்க எவ்வளவு ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் .. அபி உன்னை பார்க்க பொறமையாக இருந்தாலும் ரொம்ப ADVANTAGE எடுக்கிற பா ... நல்லாவே இல்ல உன் behaviour

  • @srimee4537
    @srimee4537 4 роки тому

    Good conversation. V. Good vijay sethu and kamal, good good.