🔴சற்றுமுன்.!🔴ஜான் ஜெபராஜ் பதிவு.!🔴நயன்தாரா சொன்னது சரி 🔴 CHRISTIAN NETWORK
Вставка
- Опубліковано 21 лис 2024
- #news Join this channel to get access to perks:
/ @christian.network.upd...
Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for upcoming notification.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
#news
#tamilchristiannews
#tamilchristiantrending
#tamilnews
#christiannetwork
#cnmedia
#shorts
#shortsviral #israel
யாராயிருந்தாலும் தப்பான வழி செல்லுகிறவர்களை தண்டிப்பதும் தீர்ப்பு செய்வதும் தேவனுடையது. நாம் அந்த சகோதருக்காக ஜெபிப்பது தேவ சித்தம்
.❤❤❤❤❤❤❤
வேதத்தில் வார்த்தைக்குப் பஞ்சம்..!எனவே நயன்தாராவைப் பின்பற்றுகிறார்..!!
வேதத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட் ஒரு மாதம் பைபிள் ஸ்டடி நடத்தலாம். அவ்வளவு விஷயங்கள் கடல் போல முழ்கிக் கிடைக்குது. மூழ்காமல் முத்து எடுக்க முடியாது. எடுத்தாலும் பன்றிகளுக்கு உணவாக வைக்கக்கூடாது.
அவருக்காக ஜெபிப்போம்
John jebaraj brother kaga prayer pannuvom... 🙏🏻🙏🏻
@ angelmary9587 உன்னை போல் பைத்தியங்கள் இருக்கும் வரை சுக போக உல்லாச வாழ்க்கை வாழும் ஜான் ஜெபராஜ் போன்ற கள்ள போதகர்களுக்கு கொண்டாட்டம்தான்
நயன்தாராவின் கவர்ச்சி, ஜெபராஜ்வுக்கு ரொம்ப பிடிக்கும்.... 😂😂😂
தெரியாமல் செய்தால் மன்னிப்பு தேரிந்தே செய்தால் ?. தேவனுடைய போதகர்கள் எவ்வளவு வசனம் தெரிந்திருக்க வேண்டும்..ரோமர் 2:21 .இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே # உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே. #
தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்..
தன்னைத்தானே நீதான் நினைத்தாள் யாரையும் நியாயம் தீர்க்க முடியாது நியாயம் தீர்ப்பவர் கர்த்தர் இந்த சகோதரனுக்காக ஜெபிப்போம் உண்மை எதுவென்றால் தெரியும்
Judgement starting
இவர் இயேசுவை பின்பற்றுகிறாரா அல்லது நயன்தாராவை பின்பற்றுகிறாரா???😂
Haha factu
Poda
Let's praise the name i of Jesus.
This person is a Christian Nithyansnda. His target is achieved.
இயேசு கிறிஸ்து சொன்னதை சொல்லுங்கள்......
Pavam. Pastor jabaraj avarukaga naan daily pray panuran sekerama avar vanthu angaluku enoru padalai tharanum karthar avarudan erunthu avarai pathu Kathua kolvar
All glory to our Triune God. Our Lord has been using our Brother as a mighty tool for his glory through many songs of his. We are all sinners & let us not judge him but pray for him to come out of any unpleasant situation which we do not know. Let him come back & glory our Lord even more in a wonderful way. In Jesus name. Amen.
இப்போ சபையும் சினிமாவும் ஒண்ணா ஆகி விட்டதா??????? பாதர் எல்லோரும் விஜய்யை பற்றியும் பேசுகிறார்கள் 😂😂ஜான் ஜெபராஜ் விஜய் போல் பாட்டு போட்டு ஆடிட்டு இருக்காரு என்ன தான் நடக்குது பைபிள் படிப்பதை விட்டுட்டு எல்லோரும் நிறைய சினிமா பார்த்துட்டு இருக்கீங்க போல கொடுமை இயேசுவே 🙏🏿
மூத்த ஊழியர்களை தரக்குறைவாய் பேசி விட்டார் அதற்க்கு மன்னிப்பு கேட்க சொல்லுங்க எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும்.
Coract
👍👍👍
நயன்தாராவுமா
Brother oru thiyakikka alukathenga avaru chinna veedu vechuttar ellam panam neenga Nan vithi vilakku ille
Jesus Name pray Amen🎚👨👩👧👦🎚
Yes appadi seinga.
Karther kiriyei seikirar
ஆண்டவருடைய வார்த்தையை ? எவ்வளவு துணிகரமாக பொய்யாக போதிக்கிறான்? இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இங்க வந்து வீடியோ போடாத தயவுசெய்து ? முதல் கோணல் முற்றிலும் கோணல் ?
உங்களுக்கு பொழுது போகலயா..
Avan insta vitu odi poitan😂😂
கரத்தர உங்களை ஆசீர்வதிக்கட்.டும்.
ஊழியரை அவன்னு அவமரியாதை செய்த்து
என்ன மனுச ஜென்மங்களா.
எப்பட்டா ஒரு சப்ஜெக்ட் கிடைக்கும்னு காத்து இருக்கறாங்க...
Nee enna cinema karana😮
Cult