Це відео не доступне.
Перепрошуємо.

”இளையராஜாவுக்கு வாசிக்கிறேன் என்பதே பெருமை” - ’மிருதங்கம்’ சுந்தர் | Present Sir | Episode 19

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2019
  • ரஹ்மானுக்கு ரோஜாவில் இருந்து, மெர்ஸல் வரை நான்தான் | மிருதங்கம் வாசிக்க எப்படி வந்தேன் | எந்தெந்த பாடலுக்கு வாசித்திருக்கிறேன் ? | இளையராஜாவை எங்கு முதலில் சந்தித்தேன்? | என் முதல் படம் எப்படி? |
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

КОМЕНТАРІ • 50

  • @csklokesh
    @csklokesh 4 роки тому +5

    அருமையான உரையாடல். திரு.சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துகள். இசைஞானியுடன் வாசித்தவர் என்ற பாக்கியம் செய்தவர்..

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 4 роки тому +14

    இசை ஞானியின் துள்ளல் இசையை அருமையாக வாசிப்பார் இந்த இயற்கை கலைஞன்

  • @csklokesh
    @csklokesh 4 роки тому +5

    இசை உலகின் எல்லா ஜாம்பவான்களுடன் கூட இருந்தவர் என்ற பெருமை உடையவர்...

  • @arun5697
    @arun5697 5 років тому +21

    இசைமேதை இளையராஜாவின் இசையில் தாளக்கருவிகளின் ஒலிகள் நமது இதய ஓசையை உணர்ச்சிகளுக்கு தகுந்தவாறு மாற்றும்.

  • @rameshs4869
    @rameshs4869 3 роки тому +3

    Have seen him in many Raja’s concerts playing Thavil, Mridhangam, Tape and congo. Truely legend

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +23

    இனளயராஜா இனசயில் இனச கருவிகள் உடன் இனச கேட்கும் போது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இனசஞானி இனசயின் தன்னம கருவிகள் தாளம் இன்இனச கேப்பது மிகவும் அருமையாக உள்ளது

  • @csklokesh
    @csklokesh 4 роки тому +1

    எல்லா.நிகழ்ச்சிகளிலும் அருமையான புன்னகையுடன் ரரசித்து வாசித்து பார்த்தவர்.

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 5 років тому +6

    Super Sundar interview Know about Raja sir.Thanks to Aadhan

  • @Smilespls9
    @Smilespls9 5 років тому +5

    Such a wonderful interview. Mesmerizing. So many great songs. IR is a musical genius. Mr. Sundar is such a humble musician.

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 2 роки тому

    Great legend Sunder Sir. God bless you Sir. Big fan of your instruments.

  • @januselam1832
    @januselam1832 5 років тому +6

    i was expecting him to be in your interview since i watch illaiyarajah 75 music concert. thanks for you have this interview

  • @johnsonciviltce
    @johnsonciviltce 3 роки тому +1

    70களில் மதுரை மேடை கச்சேரிகளில் சுந்தர் அண்ணனையும் S.M. ஜெயகுமார் அண்ணனுடம் நிறைய பார்த்திருக்கிறேன்...

  • @josenub08
    @josenub08 4 роки тому +2

    all the names songs everything is legendary..hats off Sunder sir
    top to bottom artistic... great person

  • @savariagastin7265
    @savariagastin7265 4 роки тому +11

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 2 роки тому

    Natural Genious!

  • @RajendraPrasad-zc6kh
    @RajendraPrasad-zc6kh Рік тому

    Their experiences, talent, and journey is very thrilling, enchanting and educative. At the same time, very painful to learn that , most of them are struggling financially in their old age 😢. 😢. We are spending our old age enjoying the collective efforts of all these Super Souls. Hope and wish, they will get back to their older Era.

  • @rk5479
    @rk5479 5 років тому +5

    Great 👍.

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 4 роки тому +2

    Raja,on,man,great,composer,world,best,music,director,🍓🍓😍😍

  • @rajivaithyrajivaithy9727
    @rajivaithyrajivaithy9727 4 роки тому

    Typical madurai man who is pure in heart ,never worrying about anything,humble also taking all things in a positive way,happy to listen his interview

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +1

    Raja.sir.and.deva.sir.and.ar.rkuman.sir.and.sa.rajikumar.sir.all.super.hit.👍🎹🎸🎵🎶🎷🎼🥁🎻🎺📯🎹👍

  • @hstan912
    @hstan912 5 років тому +4

    Vaazhthukkal

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 роки тому

    அருமையான நேர்கானல்..

  • @raminbaraminba6517
    @raminbaraminba6517 4 роки тому

    மிக சிறந்த இசைவாணர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்புவது பாராட்டுக்குரியது...நன்றி...தயவு செய்து மேடை பாடகர் C N.சவுந்தர்ராஜன் அவர்களிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பு வெளியிட வேண்டும்...மிக சிறந்த கலைஞர் அவர்...செய்வீர்களா...

  • @vinodhkumar4823
    @vinodhkumar4823 4 роки тому

    அருமை சுந்தர் ஐயா.

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 5 років тому +3

    Good

  • @vijayalakshmivenkataraman4393
    @vijayalakshmivenkataraman4393 5 років тому +2

    Great sir

  • @venkateshrajagopal4195
    @venkateshrajagopal4195 4 роки тому

    அருமைஅண்ணா.வாழ்கா.

  • @ManoMano-rf8si
    @ManoMano-rf8si 4 роки тому

    Super மிக தெளிவான பதிவு

  • @arunprakash5345
    @arunprakash5345 4 роки тому

    Super interview...❤️❤️❤️

  • @richardanthony907
    @richardanthony907 3 роки тому

    Legend

  • @parameswaran2006
    @parameswaran2006 4 роки тому

    அருமை!

  • @madhumvs2695
    @madhumvs2695 4 роки тому +1

    👌👍

  • @travisprabu2633
    @travisprabu2633 4 роки тому

    Super sir many times I want to see ur interview ur multi talented instrumentalist . Sir one small correction vandhal mahalakshmi move is uyrandhaullam not thongathambi thounga both don't know but anyway super sir ur

  • @premkanthganeshan197
    @premkanthganeshan197 3 роки тому

    Can you plzz this legend contact..🌞

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 років тому

    Nice interview sirantha kalaingan ithu polniraya isai kalaingargal,kavingargal anaivarayum interview pannungal

  • @vishthefishbalasubramani7021
    @vishthefishbalasubramani7021 4 роки тому +2

    என்னய்யா கேள்வி கேட்கறிங்க...
    இசை பற்றி அடிப்படை விஷயங்கள் கூட தெரியாம ....
    கொஞ்சம் மாத்திக்குங்க...
    அதே நேரம்
    இசை கலைஞர்களை அறிந்து கொள்ள நல்ல நிகழ்ச்சி...👏

  • @gesus.r6828
    @gesus.r6828 3 роки тому

    24:00

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 4 роки тому

    Thiramauyana isai kalaignan Annan sunthar

  • @user-xb6dq1ly8k
    @user-xb6dq1ly8k 3 роки тому

    ரொம்ப தன்னடக்கம்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 років тому +2

    Ilayaraja sir songs thavirthu rahman sir deva sir detail-a kelunga interviewer verum ilayaraja sir-oda niruthi kireengale en? Ilayaraja sir thavirthu rahman sir,deva sir pathi,yuvan sir ku muruthangam vasicha experience kelunga msv sir,kv magadevan sir kitta discipline-a illaya pothum summa scene podatheenga music directors eloridamum discipline nirayave irukirathu

    • @judedesojanar2912
      @judedesojanar2912 2 роки тому

      சார், அவரை கோபித்துக்கொள்வதை விட நீங்கள் அம்முயற்சியில் ஈடுபட்டு இதுபோன்ற இசைக்களைஞர்களிடம் அனைத்து இசையமைப்பாளர்கள் பற்றி பேட்டி எடுத்து நீங்களே நேரிடையாகவோ, அல்லது ஏதேனும் Channel க்கு அனுப்பலாம் சார்.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 роки тому

      @@judedesojanar2912 bro ithukaga la you tube channel start panna mudiyuma

  • @mathi1960
    @mathi1960 4 роки тому

    Good