சந்தோஷத்தில் தமிழ் கிழவன் அமோக அறுவடை | Jaffna Tamil Kilavan

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 57

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Місяць тому +2

    ❤❤வணக்கம் அன்பு அப்பா அம்மா❤❤கத்தரிக்காய் பார்க்க ஆசையாக இருக்கிறது🎉🎉🎉😊😍😍

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому +1

      நன்றி செல்லம்♥️

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 2 місяці тому +2

    வணக்கம் ஐயா உங்கள் தோட்டம் மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் 👍

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 2 місяці тому +2

    மகிழ்வான அறுவடை. வாழ்த்துகள்.

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 2 місяці тому +2

    அருமை. Good yield in healthy garden❤🎉🎉

  • @Arun1234viha
    @Arun1234viha Місяць тому +1

    I like farm

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 2 місяці тому +1

    அருமையான பதிவு❤

  • @JeyaMathu
    @JeyaMathu 2 місяці тому +1

    hai chithappa, like the video very, it was good, Jeyanthy Thavachelvam

  • @BenaditJuliyat
    @BenaditJuliyat 2 місяці тому +1

    தோட்டம் சூப்பர்

  • @kalaa7529
    @kalaa7529 2 місяці тому +3

    ஒரு அந்தர வெங்க௱யம் வரும் வ௱ழ்த்துகள் கனட௱வில்226g பச்சை மிளக௱ய் ஐந்து டோலர்

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      வாழ்த்துகளுக்கு நன்றி

  • @familyplayer2.096
    @familyplayer2.096 2 місяці тому +1

    arumai arumai arumai

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      நனறி கன காலம்

  • @RatnamKitchen
    @RatnamKitchen 2 місяці тому +4

    கல்லு பெரிசா கட்டணும் அருமையான அறுவடை என்று தெரியுது வாழ்த்துக்கள்👌🏼👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽👍🏽

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому +1

      அப்படியா எனக்கு பயம் பெரிய கல்லு கட்டினால் புடலங்காயை இழுத்து விழுத்தி போடும் என்று

    • @RatnamKitchen
      @RatnamKitchen 2 місяці тому

      @@tamilkilavan 🤣🤣🤣

    • @Ravanan646
      @Ravanan646 2 місяці тому +1

      @@tamilkilavan அண்ணை ஆரம்பத்தில் சிறிய கல்லு கட்டி புடலங்காய் நீள நீள கல்லையும் பெரிதாக்கி கொண்டே போகவேணும். அப்படி இல்லாவிட்டால் rubber ஆல் நிலத்தில இருந்து இழுத்து கட்டவேணும்🤣🤣

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 2 місяці тому +1

    arumai perumai

  • @varunadeepa7796
    @varunadeepa7796 2 місяці тому +1

    ❤❤❤

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 2 місяці тому +1

    😍😍

  • @yoginianton4841
    @yoginianton4841 2 місяці тому +2

    விளைச்சல் நல்லாயிருக்கு. விதை,கன்றுகள் எங்கு எடுப்பீர்கள்.

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому +1

      சில கன்றுகள் லாச்சப்பலில் யாழ் மலர்கள் கடையில்

    • @yoginianton4841
      @yoginianton4841 2 місяці тому

      @@tamilkilavan நன்றி

  • @satheas26
    @satheas26 2 місяці тому +1

    👍

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      நன்றி சதீஷ்

  • @Ravanan646
    @Ravanan646 2 місяці тому +1

    அண்ணை வெங்காய பச்சை தடல் ஒன்றும் எறியாமல் முட்டை omelet, பச்சைமிளகாய் சம்பல், tuna எல்லாவற்றுக்கும் எல்லாத்துக்கும் போடலாம்.

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      ஓம் ஓம் நல்ல ஆலோசனை

  • @nadaprem5
    @nadaprem5 2 місяці тому +2

    Super very nice ❤

  • @kandasamysivanesan7346
    @kandasamysivanesan7346 2 місяці тому +1

    தோட்டக்கார தமிழ் கிழவா- உங்கள்
    தோட்டத்தில் இத்தனை மர கறிகளா?
    நட்ட பல மரக் கறி வகைகளும் ஏதும்
    நட்டம் இல்லாமல் பலன் அளித்ததற்கு நீர்
    பட்ட பாடு பெரும் பாட ஆயினும்
    பாடுபட்டத்திற்கான பலன் மிகுதி ஆச்சு,
    திட்டமிட்டு செயல்பட்டால் எதுவும்
    கிட்ட வந்து பலன் அளிக்கும்
    வாழ்க வளர்க

  • @venkatachalamk5746
    @venkatachalamk5746 2 місяці тому +1

    கத்திரிசெடிக்கு என்ன உரம் வைப்பது பூச்சி மருந்து என்ன அடிப்பது.

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      எல்லாம் இயற்கை

  • @sylvestersahayarajah4630
    @sylvestersahayarajah4630 2 місяці тому +1

    Good try.

  • @RubanVlog
    @RubanVlog 2 місяці тому +1

    அருமை அறுவடை 🍆🤙

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому +1

      நன்றி ரூபன் 👍

  • @Ravanan646
    @Ravanan646 2 місяці тому +3

    அண்ணை எனக்கு கத்தரி சரிவரவில்லை உங்கள் கத்தரியை பார்க்க பொறாமையா இருக்கு. அந்த கஷ்டப்பட்டு கூலி வேலை செய்த பெம்பிளைகள் இப்போது மிகவும் வசதியாக இருக்கிறார்கள்

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      அப்படியா ❓நன்றி இரா

  • @thiruchchelvammary894
    @thiruchchelvammary894 2 місяці тому

    Super 👌 👍 😍

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 місяці тому +1

    Nala aruvadaidan pola enjoy 😅 Parrys Bro 😅sugamairukengalo bro

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 2 місяці тому +1

    Super sir,date kosam karthareki anpunko😂

  • @keerthiscraft3352
    @keerthiscraft3352 2 місяці тому +1

    Hi