ஒவ்வொரு ராசி நட்சத்திரமும் வழிபட வேண்டிய சிவதலம்! சக்திவாய்ந்த பரிகார திருமுறை பதிகங்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 114

  • @kpatcheavajy6010
    @kpatcheavajy6010 Рік тому +43

    நம் இந்து சமயத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் சிவனடியார் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் நீங்கள் வழங்கும் சிறப்புரை மிக சாமானிய மனிதனுக்கும் புரியும் வகையில் உள்ளது இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் தயவுசெய்து முகவரி கூறுங்கள் திருச்சிற்றம்பலம்

  • @sathiasundarin.s.6771
    @sathiasundarin.s.6771 4 місяці тому +1

    ப்க்திமார்க்கத்தை முறையாக எடுத்துஉரைக்கும் சுவாமிகள் அவர்களுக்கு அநேகவணக்கங்கள் சத்தியசுந்தரி

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 8 місяців тому +4

    ஸ்வாமிகள் நகைச்சுவையுடன் நாவடக்கம், நல்ல விஷயங்களும் தேவாரமும் சொல்ல இனிமை

  • @yuvaraj2148
    @yuvaraj2148 Рік тому +12

    திருஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம் ஒன்றே போதும் என்பது எனது முழு நம்பிக்கை சிவ சிவா

    • @ayyappangv9089
      @ayyappangv9089 10 місяців тому +2

      100% உண்மை ஓம் நமசிவாய

  • @rajaramn9974
    @rajaramn9974 21 день тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி 🙏 தங்கள் மலர் பாதம் போற்றி போற்றி

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens7394 Рік тому +6

    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் ❤

  • @kumardharaneesh7082
    @kumardharaneesh7082 11 місяців тому +5

    ஐயா நம் மிதுன ராசி அஷ்டம சனி முடிந்தது நான் பத்து ஆண்டாக சிவபெருமானே வழிபட்டு பெரிய புராணம் கேட்டு வந்தேன் அஷ்டமி சனி காலத்தில் எவ்வளவு எவ்வளவு பாதிக்கப்படுமோ அவ்வளவு பாதிக்கப்பட்டேன் அழுது புலம்பி கத்தி கதறி மன உளைச்சலில் அடைந்தேன் பின்பு தான் உணர்ந்தேன் சிவன் இன்றே உலகம் ஆடாத ஆசையா என்று இவன் ஒருவனே மற்றதெல்லாம் மாயை என்று உணர்ந்தேன்

  • @bakthiugam4630
    @bakthiugam4630 10 місяців тому +2

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்❤

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy4531 Рік тому +4

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்.....ஓம்நமசிவாய 🙇‍♀🙏🙇‍♀🙏

  • @sannasiveerachamy9753
    @sannasiveerachamy9753 Рік тому +5

    தங்களது உரை மனதிற்கு இதமாகவும் அருமையான கருத்துக்களையும் பெற்றுள்ளது.
    ஓம் நமசிவாய

  • @subramanisubramani2445
    @subramanisubramani2445 Рік тому +2

    ஓம் சிவாயநம போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @anbesivan6499
    @anbesivan6499 Рік тому +4

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
    குருவின் பாதம் சரணம்🌹🌹🌹🌹
    இந்த புத்தகம் ஆத்மநாதர் கோவில் புத்தக கடையில் இருந்தால்
    நாங்கள் முற்றோதலுக்கு
    வரும் போது வாங்கி கொள்வோம். உதவவும்.நன்றி
    சிவா 🌷🌷🌷

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Рік тому +4

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 குருவடி சரணம் திருவடி சரணம் சரணம்🙏❤😭

  • @venkat4154
    @venkat4154 Рік тому +4

    அய்யா உங்கள் பேசுவது அருமை அய்யா

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 7 місяців тому +1

    சிவ ❤️சிவ

  • @maggiem6517
    @maggiem6517 6 місяців тому

    13:10 magam 13:30 pooram

  • @KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP
    @KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP 11 місяців тому +1

    ஒம் நமசிவாய நமசிவாய சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @Thangaraj-w3l
    @Thangaraj-w3l 10 місяців тому +4

    எனக்கு ஒரு புத்தகம் வேண்டும் எஙகு கிடைக்கும் ஐயா

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 9 місяців тому +1

    Vanakkam iyya

  • @murugeswari5134
    @murugeswari5134 Рік тому +3

    Ayya ungal திருவடிகள் சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 10 місяців тому +1

    நன்றி அய்யா..

  • @ganesanj3935
    @ganesanj3935 10 місяців тому +1

    ஓம் சரவண ஜோதியே நமோ நம

  • @narayanraja7802
    @narayanraja7802 10 місяців тому +1

    நன்றி சுவாமி!

  • @thunderstorm864
    @thunderstorm864 Рік тому +8

    எனக்கு ஒரு புத்தகம் அனுப்புங்க ஐய்யா

  • @BharathC-id2jj
    @BharathC-id2jj Рік тому +3

    ஓம் நமசிவாய...

  • @jayanthianbu123anbu6
    @jayanthianbu123anbu6 Рік тому +3

    ஓம் நம சிவாய

  • @sellapandian755
    @sellapandian755 Рік тому +2

    அடியார் முக தரிசனம் ஆண்டவன் தரிசனம் போற்றி போற்றி

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Рік тому +2

    சிவ சிவ🙏 சிவமே🙏 ❤😭

  • @UmaSelvi-ou8jd
    @UmaSelvi-ou8jd Рік тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க

    • @sadhasivam7285
      @sadhasivam7285 10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @p.vlatha888
    @p.vlatha888 11 місяців тому +2

    Pooradam sollunga swami

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 Рік тому

    எங்கள் இருவருக்கும் சிவபெருமான்அருள்உண்டுஆனாலகௌரிசங்கர்தவறிவிழுந்துஉடைந்துகௌரிசங்கரன்பிரிந்துவிட்டதுஇதற்குஎன்னபதிகம்பாடவேண்டும்youtubeபதில்சொல்லுங்கள்போற்றிபோற்றி

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Рік тому +2

    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலமமெல்லாம்.....🙏🙏🙏

  • @mcb86babu
    @mcb86babu Рік тому +6

    ஓம் நமசிவாய ❤️❤️❤️
    குருவே சரணம் ❤️❤️❤️

  • @mythesjana145
    @mythesjana145 Рік тому

    முருகாப்பாற்றி
    முருகப்போற்றி

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 Рік тому

    Om Namashivayaa🙏🙏🙏🙏🙏
    Thiruchitrampalam🙏🙏🙏🙏

  • @CharusHacks
    @CharusHacks Рік тому +1

    குருவின் திருவடி போற்றி போற்றி 💐💐💐💐👣👣👣👣👣🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Рік тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu Рік тому +3

    வணக்கம் குருஜி. நூல் கிடைக்கும் இருப்பிடத்தை தயவுசெய்து குறிப்பிடவும். நன்றி.

  • @hariramachandran7245
    @hariramachandran7245 Рік тому

    அருமையான பதிவு ஓம் நமசிவாய

  • @vijayalakshmilakshminaraya1941

    இந்த புத்தகத்தை தபாலில் எவ்வாறு பெறுவது?

  • @ouralangudi4533
    @ouralangudi4533 Рік тому

    Guruvaee saranam

  • @mythesjana145
    @mythesjana145 Рік тому

    ஓம்சிவயநாமபோற்றி
    ஓம்சிவாயநம

  • @ouralangudi4533
    @ouralangudi4533 Рік тому

    Guruvee saranam

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 Рік тому

    Om Namashivayaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @ouralangudi4533
    @ouralangudi4533 Рік тому

    Guruvaee sarsnam

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +1

    🙏🙏சிவாய நம🙏❤❤❤❤❤🎉

  • @SathiamoorthySathiamoorthy-b8u
    @SathiamoorthySathiamoorthy-b8u 11 місяців тому

    Arumai swami

  • @govindhammal6663
    @govindhammal6663 Рік тому

    சிவாயநம🙏🙏🙏🙏

  • @AyyanarJothidamAstrologer
    @AyyanarJothidamAstrologer Рік тому +4

    அடியார் கூறிய புத்தகம் எங்கு யாரிடம் கிடைக்கும் என்ற விவரம் தேவை

  • @geethasundar5864
    @geethasundar5864 Рік тому

    ஓம்சிவாயநம

  • @kannann5225
    @kannann5225 11 місяців тому

    Thanks.antha star kkuantha ezhuthil name/payaru vaikkanum pl solavum

  • @Uthaya-cricket-lover
    @Uthaya-cricket-lover 4 місяці тому

    எனக்கும்புத்தகம்வேண்டும்ஐயா

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 Рік тому

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @muruganselvi2504
    @muruganselvi2504 11 місяців тому

    ஜயா எனக்கு ஒரு புத்தகம் அனுப்புங்கள் ஜயாநன்றறி

  • @sumathisekar4426
    @sumathisekar4426 Рік тому +2

    வணக்கம் சுவாமி.பூராடம் எந்த கோயில் செல்ல வேண்டுமென சொல்லுங்கள் அய்யா🙏

  • @aadhiaadhi2710
    @aadhiaadhi2710 Рік тому

    Anusam

  • @MUTHUkumar-jx2qh
    @MUTHUkumar-jx2qh Рік тому +1

    ஐயா எனக்கு இந்த புத்தகம் வேண்டும் ஐயா

  • @lakshmijayakumar4043
    @lakshmijayakumar4043 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VenkateshVenkatesh-w8q
    @VenkateshVenkatesh-w8q 4 місяці тому

    Iyaa need. Book

  • @kmrangan
    @kmrangan 11 місяців тому

    For Pooram

  • @vigneshsweet3739
    @vigneshsweet3739 Рік тому +1

    Intha book Epdi vangrathungal ayya

  • @senguttuvanad6138
    @senguttuvanad6138 8 місяців тому

    Om

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 11 місяців тому +2

    இந்த bookஎப்படிபெறலாம்

  • @eshwarisathya
    @eshwarisathya Рік тому

    சந்திரன் வழிபட்ட ஸ்தலம் திங்களூர் , திருப்பழனம்

  • @radha1us
    @radha1us Рік тому

    Can anyone upload this book
    Om Nama Shivaya 🙏

  • @ramv5843
    @ramv5843 11 місяців тому +1

    அருமை மிக அருமை பூராடம் நட்சத்திரம் எந்த
    கோவில்
    வழிபடவேண்டும்

    • @suresh.n6435
      @suresh.n6435 9 місяців тому

      Pooradam vitutangale😢

  • @shreekanths2090
    @shreekanths2090 Рік тому

    Edhu than siranda pariharam iyya

  • @muruganselvi2504
    @muruganselvi2504 10 місяців тому

    இந்த புத்தகம் எங்குகிடைக்கும் எனக்கு அனுப்பிவையுங்கள்ஐயாநன்றி

  • @arulselvi6366
    @arulselvi6366 Рік тому +1

    Iya kettai natchathiruku kovil sollavilliae

  • @kousalyar8486
    @kousalyar8486 Рік тому

    🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🙏🏼🌷🌹🙏🏼OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼🌷🌹🙏🏼

  • @hemavathy3544
    @hemavathy3544 Рік тому +1

    ஐயா அந்த புத்தகம் online la kedaikuma , சொல்லுங்கள் 🙏🙏

  • @kumaresankumaresan150
    @kumaresankumaresan150 Рік тому

    🙏🙏🙏🌿🌿🌿

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 Рік тому +4

    திருச்சிற்றம்பலம்
    இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது என்று தெரிவிக்கவும் அல்லது தொடர்பு என்னை பதிவிடுங்க நன்றி.

  • @Valcano24
    @Valcano24 7 місяців тому

    Where can I get the book? Contact please

  • @rajeswaris2920
    @rajeswaris2920 10 місяців тому

    வணக்கம் இந்த புத்தகம் வேண்டும் எப்படி பெறுவது நன்றி

  • @jayabloger4394
    @jayabloger4394 Рік тому

    Pls WhatsApp group full another group pls

  • @periyasamy1494
    @periyasamy1494 Рік тому

    💐💐💐🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Рік тому +1

    Anusham ayya?

  • @ahilarajan8695
    @ahilarajan8695 Рік тому

    🙏🙏🙏

  • @radhakrishnankrishnan6231
    @radhakrishnankrishnan6231 9 місяців тому

    அய்யா மன்னிக்கவும்.. சிவனுடைய ஸ்தலங்களை.. (வாட்ச் மேன்)நவகிரங்கள் (என்பது காவலாளிகள்) ஸ்தலம் என்று சொல்வது நியாயமா... தங்கள் ஆதினங்கள் கோயில் பெயர்களை இனி தங்களிடம் பணி புரியும் காவலாளிகன் பெயரை சூட்டி அழைக்கலாம். நன்றி

  • @MehaGanesan
    @MehaGanesan 11 місяців тому

    கேட்டை நட்சத்திரத்திற்கு எந்த சிவன் கோவில் என்று சொல்லவில்லையே ஐயா. பதில் போடவும்.

  • @sundaramoorthyvarathan9903
    @sundaramoorthyvarathan9903 11 місяців тому

    How can i get this book zsir

  • @mdjww5492
    @mdjww5492 Рік тому

    Namashivaya, how we can order this book ,kindly assist

  • @karuppaiahpaiah9929
    @karuppaiahpaiah9929 11 місяців тому

    Please send book shop adress

  • @jayarajmurugan9061
    @jayarajmurugan9061 11 місяців тому +1

    Sami nakshatra Parivar nakshatra Parivar booking

  • @vj7397
    @vj7397 Рік тому

    73❤❤❤

  • @rajmohankm9633
    @rajmohankm9633 11 місяців тому +3

    பூராடம் நட்சத்திரம் கோவில் சொல்லவே இல்லையயே

  • @palaniyammalangappan9294
    @palaniyammalangappan9294 Рік тому

    சுவாமி வணக்கம் இந்த நூல் எங்கு கிடைக்கும்

  • @vijayanvijayan1493
    @vijayanvijayan1493 Рік тому +1

    இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 11 місяців тому

    உங்களைதரிசித்தாலேபோதமே

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 Рік тому

    Kettai ku solave illai.

  • @thyagarajank5141
    @thyagarajank5141 Рік тому +1

    அந்த புத்தகத்தை எப்படி நாம் பெறுவது

  • @sathishkumar-bj5gw
    @sathishkumar-bj5gw 8 місяців тому

    We need this book on how to purchase pls share contact number

  • @chakravarthy9730
    @chakravarthy9730 10 місяців тому

    சாமி பூராட நட்சத்திர கோயிலே நீங்கள் படிக்க வில்லையே

  • @thiruppathibalu667
    @thiruppathibalu667 11 місяців тому

    Pooram

  • @umakavithaparthiban6027
    @umakavithaparthiban6027 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shanmugams8106
    @shanmugams8106 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @ouralangudi4533
    @ouralangudi4533 Рік тому

    Guruvaee saranam

  • @Riz-g4l
    @Riz-g4l Рік тому +3

    எனக்குவிருச்சகம்ராசிஅனுஷநச்ஷத்திரம்பத்துவருஷமநான்படதகஷ்டமேஇல்னைஐயாஓம்நமசிவாய🙇🙇🙇🙇🙇💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @dhanasekarp4343
      @dhanasekarp4343 Рік тому

      *_Nanunm athe thaan ppa. 10 years ikku meela roombba mossamma irrukken. Maaranam maattum thaan varrallappa?._*

    • @seetharamanat7241
      @seetharamanat7241 11 місяців тому

      Romba sandhoshshamaga irukkiradhu yur speech Namaskaram Aiya

  • @omnamashivayasiva6879
    @omnamashivayasiva6879 Рік тому +2

    ஓம் நமசிவாய🙏