2025 துலாம் ராசி பலன்கள் | பிரபல ஜோதிடர்களின் கணிப்பு | ராசி பலன் | Aadhan Aanmeegam

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 61

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 17 днів тому +50

    நீங்க ஆளாளுக்கு ஆறுதல் சொன்னாலும் எங்களுக்கு எந்த பெயர்ச்சி ஏற்பட்டாலும் வரும் பிரச்சனைகள் முதலில் கஷ்டமாக இருக்கும் அப்புறம் அதுவே பழகிவிடும் கடமையை செய்வோம் கடவுள் காப்பாற்றுவார்

  • @thangarajants4851
    @thangarajants4851 12 днів тому +5

    நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் தான். ஆனால் இன்று வரை ஆரோக்கிய ரீதியாக மிகுந்த சங்கடத்திலும் வருத்தத்திலும் உள்ளேன். இதிலிருந்து எப்பொழுது மீள்வேன் என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன். மேலும் நண்பர்களால் பணமிழப்பை சந்தித்து ஏமாளியாகி வருத்தத்தில் உள்ளேன். இதிலெல்லாம் இருந்து மீண்டு வந்தால் மகிழ்ச்சி. ஆனால் நடக்குமா

  • @villagevinnanigv2
    @villagevinnanigv2 16 днів тому +14

    கிரகங்கள் மாறும் போதெல்லாம் ஜோதிடரின் வாழ்க்கை மட்டுமே நிதி ரீதியாக மாறும். மக்களுடையது அல்ல.😂😂😂😂

  • @FathimaFathi-sd3ww
    @FathimaFathi-sd3ww 16 днів тому +10

    நீங்க எல்லாரும் துலா ராசி நல்லது அப்படி இப்படின்னு சோல்ரிங்க நீங்க எல்லாம் சோல்ரது எதுவும் நடந்தது கிடையாது நாங்க கஷ்டம் மட்டும் தான் படுரம் அது நாள நா நீங்க சோல்ர எதையும் நம்பமட்டேன்.

  • @cricketgalata9651
    @cricketgalata9651 18 днів тому +7

    Sir pls say about the education and health of visagam natchatiram thulam rasi 12 th STD school students exam marks

  • @parthasarathy5171
    @parthasarathy5171 18 днів тому +59

    ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்றீங்க.. மொதல்ல நீங்க மூணு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க அப்புறம் பலன் சொல்லுங்க.. துலாம் நா உங்களுக்கு விளையாட்டா போச்சு..😮

  • @jothilingamb5078
    @jothilingamb5078 18 днів тому +3

    அதென்ன வேற லெவல்?

  • @VinoVinothini-cg8uk
    @VinoVinothini-cg8uk 18 днів тому +3

    Thulam ⚖️💯

  • @sridhark510
    @sridhark510 18 днів тому +6

    ஸ்வாமி உண்மைய சொல்லுங்க...சனிபெயர்ச்சி எப்போது....இப்பவா அடுத்த வருடமா...
    திருகணிதம் சரியா..?????

  • @ramanujampitchumani5506
    @ramanujampitchumani5506 17 днів тому +22

    மூணு பேரு சொன்னாலும் சரி முப்பது பேர் சொன்னாலும் சரி. துலா ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கஸ்டம் தான் அனுபவிக்கனும் என்று தலைவிதி. ஒரு ஜோஸியனுக்கும் ஒரு இழவும் தெரியாது.இவர்கள் சொல்வதை நம்பி நாசமா போக வேண்டாம். இது என் 50 வருட அனுபவம்.தற்பொழுது 65 வயது. சாக வேண்டியது ஒண்ணு தான் பாக்கி.

    • @Sindhuma333
      @Sindhuma333 17 днів тому

      😢😢

    • @VaradharajMani
      @VaradharajMani 16 днів тому

      unmai nanjm

    • @palanipalani8470
      @palanipalani8470 14 днів тому

      உண்மை​@@Sindhuma333

    • @thangarajants4851
      @thangarajants4851 12 днів тому

      வாழ பிறந்த நாம் இறப்பை பற்றி ஏன் சிந்திக்க வேண்டும். இறப்பை இறைவனிடம் விட்டு விடுங்கள். பிரச்சினைகளை சந்திக்கும் மன வலிமையை வேண்டி இறைவனிடம் கையேந்துங்கள்

  • @radhikasnair5450
    @radhikasnair5450 17 днів тому +7

    ஐயா கோடிக்கணக்குல துலா ராசி நேயர்கள் இருக்காங்க எல்லா துலாம் ராசி நேயர்களுக்கு நடக்கும ஐயா 😊

    • @SaravanaKumar-sc8br
      @SaravanaKumar-sc8br 17 днів тому

      Chithirai expert pannalam
      Swathi 1,2 patham .. expert pannalam ...may be 2024 kasta pattavanga nalla iruppanga....illa onnum problem illathavanga ...no chance pa

  • @poornasriV
    @poornasriV 15 днів тому +2

    Ennoda husband romba kasta patutu erukaru ..ennala kankondu paarka mudiyala paiyangara piratchana ..alatchal ..avara patthi yochutchi yochutchu .. yeanakku udampu mudiyamaiyea poeduchu .....ennoda husband varra kaalathulaiyavathu nalla erukanu ..na god kitta veandikitu rrukea .....

  • @PremaPrema-mr7vg
    @PremaPrema-mr7vg 12 днів тому

    Ya eppadi soldriga akka

  • @ChinnaChinna-iz4pp
    @ChinnaChinna-iz4pp 11 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BalaSubramani-y4t
    @BalaSubramani-y4t 11 днів тому

    குப்பர்

  • @dheebadhanapal8288
    @dheebadhanapal8288 16 днів тому

    🙏🙏🙏

  • @spganesan8068
    @spganesan8068 18 днів тому

    Thulam super star 🎉🎉🎉

    • @JegadeesanPandi
      @JegadeesanPandi 18 днів тому +1

      வருடம் வருடம் இப்படி தான் சொல்லுராங்க ஆனா ஒரு மாற்றமும் இல்லை 😢😂

  • @subashkarikalan
    @subashkarikalan 16 днів тому

    Thulam 🔥

  • @rameshs5781
    @rameshs5781 17 днів тому

    Ellam ok manaivi pillaigal irukkum pothu innoruthiuadan thagatha uaravu vathukondu manaivii eamatrinal enna nadakum

  • @RajiveSomasundaram
    @RajiveSomasundaram 16 днів тому

    👍👍👍

  • @kalaivanit9796
    @kalaivanit9796 17 днів тому +3

    My husband thulam rasi we want baby we are without babies for past 7 years ur words will become true I trust in ur words sir god give our need

    • @saishivanivlogs
      @saishivanivlogs 15 днів тому

      You will get a boy baby soon

    • @BigBoss-fp2gp
      @BigBoss-fp2gp 15 днів тому

      Kandipa baby kedaikum pray to god prayer powerful

    • @subhashinij754
      @subhashinij754 14 днів тому

      Don't worry.. pray lakshmi narasimha and murugan.. u will definitely conceive this year. You will come and reply that u r pregnant around may month

  • @krishnanl8757
    @krishnanl8757 17 днів тому

    😢 nantri vanakam 1 2. 3. 4 🇱🇻9️⃣1️⃣

  • @dharshinimagi8159
    @dharshinimagi8159 12 днів тому

    All aluku itha soltringa onnume nadala innum kanir odatha irukken,

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 18 днів тому +1

    🙏🙏🙏💐💐💐👍😇

  • @rajesht8157
    @rajesht8157 15 днів тому

    5:00

  • @krishnanl8757
    @krishnanl8757 11 днів тому

    Magram laganm Swathi star sukkran 6 guru 8 sukkran dhasa 🦜

  • @VasanthKumar-t9m
    @VasanthKumar-t9m 14 днів тому

    Mayy varathukee enu 5 maasam irukuu😂 athu varaikum yaru wait pantrathu

  • @VijayKumar-bx7rw
    @VijayKumar-bx7rw 18 днів тому

    ❤❤❤❤❤

  • @chitragovindan5151
    @chitragovindan5151 16 днів тому +4

    கருப்பு துண்டு சொல்வதெல்லாம் பொய்

  • @suepathare4069
    @suepathare4069 18 днів тому +1

    Avuta minorgal oru medai

  • @SugPadi
    @SugPadi 17 днів тому +4

    Thulam poi soluvanga

  • @yogahomedoorstepyoga.4972
    @yogahomedoorstepyoga.4972 13 днів тому

    Fake

  • @Sivakumar-hq3gw
    @Sivakumar-hq3gw 8 днів тому

    போதும் செல்லம்